சின்ன வயசுல எங்க பாட்டி அடிக்கடி செஞ்சி தருவாங்க சேலம் அம்மாபேட்டை எங்க பாட்டி ❤️1993 ரொம்ப ருசிச்சு சாப்பிடுவே இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை சகோதரி கோவையில் இருந்து சரண்யா ❤️
இந்த அல்வா புட்டு ரெசிபியை நான் ரொம்ப நாளா எப்படி செய்யறதுன்னு எனக்கு தெரியாது இன்னைக்கு இந்த வீடியோவை பார்த்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
I am from Bangalore. Mudaliyarfamilya. It is our traditional sweet. My mother used to prepare this.It. Coconut used to be ground along with the rice, poured in a plate and cut like my sore Pakistan. A very delicious healthy sweet called thengaiputtu.Dear u brought my mother's love into picture
சின்ன வயசுல எங்க பாட்டி அடிக்கடி செஞ்சி தருவாங்க சேலம் அம்மாபேட்டை எங்க பாட்டி ❤️1993 ரொம்ப ருசிச்சு சாப்பிடுவே இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை சகோதரி கோவையில் இருந்து சரண்யா ❤️
அடடே...
எங்க ஊர் ஸ்பெஷல் அலோபுட்டு, நான் நிறைய சாப்பிட்டு இருக்கேன்...
சேலம் மக்கா ஒரு வணக்கத்த போட்டு போங்க...
Salem Special alwa puttu
Yessss 🙋
Vanakkam nanbarae
I am Salem from sangeetha
@@viswasupersongilikeit2093 hello Sangeetha, in Salem, which place u are
@@viswasupersongilikeit2093 வணக்கம் நட்பு,
இந்த அல்வா புட்டு ரெசிபியை நான் ரொம்ப நாளா எப்படி செய்யறதுன்னு எனக்கு தெரியாது இன்னைக்கு இந்த வீடியோவை பார்த்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
நான் சிறுவயதில் இதை சாப்பிடும்போது
இதன் விலை 5 பைசா இன்றும் எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு
உணவு..., நன்றி.
நல்ல கருத்து 👌
இதெல்லாம் நாங்க ஸ்கூல்டேஸ்ல சாப்பிட்டது. இப்போது மறந்தே விட்டது. ரெசிபிக்கு நன்றி
நான் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கிறேன் எங்கள் ஊரில் இதை வெண்ணெய் புட்டுன்னு சொல்வாங்க சூப்பர் சகோதரி
தோழி சிறு வயது ஞாபகம் வந்தது தோழி. ரொம்ப ரொம்ப நன்றி தோழி.நீங்க சேலமா.நான் சேலம் தான்.
நா திருச்செங்கோடு
நா ஆத்தூர் 😁
எங்கள் ஊரில் மாரியம்மன் கோவிலில் பண்டிகை நாட்களில் தருவாங்க நாங்களும் வீட்டில் செய்வோம்
நல்ல பாரம்பரிய உணவு இதை பார்த்த உடன் சிறுவயது ஞாபகம் வந்துடுச்சி சகோதரி மிக்க நன்றி
நல்ல கருத்து 👌
இந்த அல்வா புட்டு சேலத்தில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று. அருமையாக இருக்கும்.
நல்ல கருத்து 👌
அருமை சகோதரி சின்ன வயது நாபகம்வந்தது
Hai very nice. I am also from Salem. எனக்கு சிறு வயதில் சாப்பிட்ட ஞாபகம் வந்து வாயில் எச்சில் ஊறியது.
Super
From srilanka
Super
@@rgeetha771 ยคทใ.
.สดตาม
I am also salem, I like it very much
இத வெண்ணபுட்டுனு சொல்வோம் சூப்பரா இருக்கும், இப்பவும் எங்கள் வீட்டில் நான் செய்வேன்
அப்பாடா நம்ம ஊர் ஸ்பெஷல் பார்த்தால் நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி உணர்கிறேன்🥰🥰🥰
Selam a nenga
Na Selam junction la tha paticha....anga oru Patti rompa varushama halwa puttu panni vithutu erupanga sema taste ah erukum...swt memaries😋😋
I am also salem...ithu romba nalla irukkumm.. intha video pakkaravanga nalla irukumoo illaiyoo nu bayapadathinga...semmaiya irukku...
Apdeya nalla erukuma.
செய்தேன்.
சூப்பர் டேஸ்ட் ம்மா.
அளவு கரெக்டா இருந்தது.
எனக்கு ம் தெரியாது .நானும் இப்போது தான் தெரிந்து கொண்டே ன்.நன்றி மாங்கனி சமையல். பார்க்கவே சாப்பிடலாமுன்னு இருக்கு.
சூப்பர் அக்கா நானும் வீட்டில் அதிக தடவை செய்திருக்கிறேன் 💐💝
எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன்.. மிக்க நன்றி 🙏 செய்து பார்த்து சொல்கிறேன் எப்படி இருந்தது என்று
Nice
I am in Salem , idhu enga ooru dish 😍😍
Yes....
எங்க அம்மா இந்த புட்டு செய்வார்கள் ஐ மிஸ் இந்த புட்டு.
Super sister 90s food school pokum pothu saptu erukken Semma👌
My school days snacks😋😋 beautiful memories😊😊😊
Naan romba naala try pannanumnu nenacha sweet recipe share pannathukku thanks sisy
Thank you
My favourite in childhood. Chinna வயசு niyabagam.. கண்டிப்பா வந்துச்சி. Thank you so much. Sure I will try in my home.👍🙏🙏🙏💖💖🙋
Nice
@@ganapathi7648 n
Hai I am Salem .my favorite puttu hmm.kuttysku mattum Ella periyavangalukum pudikum
Naanum salem than enakku rommpo pidikkum sppitu eruken
நானும் சேலம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.my favorite 😋😋😋😋😋😋😋😋😋
My favorite dish 😋😍 👌👌👌🍯🍯
Naa per theriyaamal romba naalaa thedittu irundha ,sinna vayasula saptadhu adhukapparo paakka kooda illa,I am so happy 😊😁
Semmma sis nanu Salem dha ...en favorite dish ithu
12/7/21... Enoda native ramanathapuram ..enga periyamma seivanga indha dish alwa puttu....3naku romba pidikum... Avungaloda native Salem aathoor...
ஆஹா சேலம் ஸ்பெஷல் அல்வா புட்டு
சிறு வயதில் சாப்பிட்டது.ஞாபகம் வருகிறது.
என் அம்மா அடிக்கடி செய்து தருவார்கள்
Super ra irukum palaya niyapakam varuthu guys
Sema parkkava aasaiya irrukku
நானும் சேலம் தான் அடிக்கடி செய்வேன் .... Super🤝👏
My favorite 👈👌👌👌
Thank you sister
Hi, nangalum salem than ennaku pidithamana puttu unga voice super enga pasangaluku romba pidikkum
Thank you sister
Thanks for sharing this recipe ☺😇
Salem persons won't forget this.sweet with sweet memories of Amma Aaya and Ammamma.Thank you.Alwaputtukkaga subscribe seikiren
Thank you Sister 😊, ennoda nativem salem than sis🥰
I am going to try this😊
ரொம்பநல்லபாரமபரியவுஉணவுநன்றிஅம்மா
I am from Bangalore. Mudaliyarfamilya. It is our traditional sweet. My mother used to prepare this.It. Coconut used to be ground along with the rice, poured in a plate and cut like my sore Pakistan. A very delicious healthy sweet called thengaiputtu.Dear u brought my mother's love into picture
Mudalayar famaliy enna sapduvinga
Nanum Alvaputtu Kelvipattu Irukkiren, Aanal Seimurai Patri Ippozhudhu dhan Therindhukonden.Valthukkal.
நாங்கள் இதில் கடலைப்பருப்பு வேகவைத்து சேர்ப்போம் ப்ளஸ் தேங்காயையும் தான் சூப்பரா இருக்கும் வெண்ணைய்புட்டு
I m from salem, its my favourite dish.
Edha kottancotchila utri marunal kalaila sapta test supera erukkum
First view from salem subscriber.
Excellent sis amazing nice preparation
Super ma arumai alapputtnu sollavanga
Hi mam naa Salem Dan yeanakku Amma senjitarunga but yeanakku seiyateriyadhu sweet memories thank you mam naanum try pandrean
Enga ammamma pannuvaanga indha halwa, i miss u ammamm❤️❤️❤️
தெளிவான குரல்.
செம புட்டு
I am salem this is our elabaalittu sweet so nice
I my far dis 🥰😋😋😋😋😋😋
சூப்பர்
90 s kids Favorite👌👌👌👌👌👌
My all time favorite.. Alaputtu🥰🥰🥰🥰😝🤪
Yummy taste it's my favourite one😋
Enga oor dish superb
Super super madam👌👌👌👌👌👌👌
idli alwa enaku romba pidikum
I am from Salem my favourite recipe 😄😋
சூப்பர் புட்டு சிறுவரக இருக்கும் சாப்டா நபபகம் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾🎁🍒💐🍎
மிக்க நன்றி சகோ
Salem.sweet.yenga.sister.seyvanga.nangalum.salem
Rmba thanks sister my childhood favorite recipe my grandmother seinji kuduthanga but ypdi seirathunu therilanu feel panen thq sisy
I like this Alva putu eating 70years as iam also Salem native
Akka supar
Super sweet. Easy to do. Will try
இதோடு வேகவைத்த கடலை பருப்பு தேங்காய் சேர்த்து தாங்க செய்வோம்
Naanum salem daan ippo ange illlai, rombe naala thedine sweets idu
புதுசா இருக்கே செய்து பார்த்து சொல்கிறேன்
Enga amma special my favourite 👌👌👏👏
ஆம் சேலம் என் பெரிம்மா வீட்டில் செய்வார்கள். மே மாத விடுமுறையில் ஒரு மாதம் சேலம் இருப்போம். பெரிம்மா செய்து குடுப்பாங்க.இப்ப இல்லை பெரிம்மா😭😭😭😭😭😭
My grandmother prepared for me my youngest age.my sweet memories 😋
அல்வா புட்டுனு ஒரு ஸ்வீட் இருக்குறதே இப்போதான் தெரியுது😅என்ன மாதிரி 2k kids யாராவது இருக்கிங்களா...?
Yes I'm there
Na idhu na school padikum bodhu school pakathula vippanga semma test uh irukkum semma enjoyment marakave mudiyadhu kandipa na try pannuve
Ohh my god enna pa ipdi solra 90s kids favorite cycle ka kondu varuvaanga vikkrathukku kudava thookkittu oduvom
Naanum 2k kids tha but i no alva puttu
Ithu sapidavum superb ah irukkum ❤️❤️❤️
Wow. Madam very nice. Looks good and tasty and easy to make.
It's very nice.I'll try.
Soooopper mma.👍
Thank you
Super sweet madam. Easy & healthy sweet. Thank u
Hmm my fvrt ahzva puttu....am from Salem.... missing this
Super sweet recipe 😋
My mother do it I like it very much 👌👌
Adhirasamaavu madhiri taste irukum
My husband one of the favorite sweet...ennum avanga amma va seinju thara solli sapuduvaru....
Super
I am salem super recipe sister thanks for you
Hi I am Salem my favourite dish ethu enga Patti supera sei vaga,eppa aviga Ella miss u 😭
My favourite dish 😋😋😋
Super next video please
Enaku rompa pidikkum
TQ for remembering my grandma ,she prepared for me in childhood I'm from attayampatti
Iam also in Salem. This is my favourite dish also...
Superb
Nice recipe mam.
. இதன் பெயர் வெண்ணெய் புட்டு... சிறு வயதில் எங்கள் வீட்டில் அம்மா செய்து கொடுப்பார்கள்.. நல்ல சுவையாக இருக்கும் 🙏
நல்ல கருத்து 👌
Ele bale ittu 😎😎😎😘
Wow my husband was talking about this that his periamma will do ,finally i got it
I will try try