ஆனந்த துதி ஒலி கேட்கும் | Aanandha Thudhi Oli Ketkum | Worship
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- #nellaisolomon
#pastormanos
#tamilchristiansong
#tamilchristianworship
Worship by Nellai Solomon and Pastor Manos @ Church of Sharon in India
Original song : Prophet. Ezekiah Francis
🎧 Please use headphones for better experience
Song Lyrics:
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…
1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சிமை பெற்று உயர்ந்திடுவோம்
குறுகிடமாட்டோம் குன்றிடமாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…
2. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
Aanandha Thudhi Oli Ketkum
Aadal Paadal Saththamum Dhonikkum
Aagaaya Vinnmeenaay Avar Janam Perugum
Aanndavar Vaakku Palikkum - Aah… Aah…
1. Magimai Paduthuvaen Endrare
Magibanin Paasam Peridhae
Mangaadha Pugazhudan Vaazhvom
Maatchimai Petru Uyarnthiduvom
Kurugida Maatom Kundrida Maatom
Karaiyillaa Devanin Vaakku - Aah… Aah…
2. Yaakobu Nadungiduvaano
Yaakobin Devan Thunnaiyae
Amarikkai Vaazhvai Azhaipom
Aanndavar Marbil Sugippom
Padharaadha Vaazhvum Sidharaadha Manamum
Parisaaga Devanarulvaar - Aah… Aah…
OLD IS GOLD
தனிமையிலே முதுமையிலே
வருவதிந்த சோகம் என்ற
பாடலை பதிவிடவும்
ஏற்கனவே நமது channel இல் பதிவேற்றம் செய்துள்ளோம் brother
@@hearnrejoice அந்த LINK அனுப்பவும்
@@rajapandian6083 ruclips.net/video/O0uSFUMiCSI/видео.html