செம கதை மேடம்... சூடாமணி கதைகளில் பிடித்தமாணவற்றில் இதுவும் ஒன்று...சுகந்தி கேரக்டர் ரொம்ப பாவம் மேடம்... அவர்கள் போன பிறகு ஏற்பட்ட வெறுமை அதை தொடர்ந்து ஏற்பட்ட குற்ற உணர்வு.... சுகந்தி தொடர்ந்து விசும்பி அழுத அழுகையில் இன்னதென்று சொல்ல முடியாத ஆயிரம் உணர்ச்சிகள் இருக்கிறது.
ஆமாம் சார். கணவன் முன்னிலையில் வேறு ஆணுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் தவறான செயலாக பார்க்கப்படும் பொதுவாக. ஆனால் இங்கே அதை தவறென்று கருத யாராலும் முடியும் என்று தோன்றவில்லை. அந்த குற்ற உணர்வினால் வந்த அழுகை அவளின் மீது பரிதாபத்தை அளிக்கிறது. அவள் கணவர் அதை புரிந்துகொண்டு ஆறுதல் படுத்தியது நல்ல முடிவாகவே அமைந்தது போல் தோன்றியது.
மனைவியை புரிந்து கொண்ட கணவன் 👌😊
4:24 🎉🎉🎉
😊
Unarugalai thoondiya kathai nijam
Nice
அருமையான கதை அதை நீங்கள் வாசிக்கும் விதம் அழகோஅழகு சுகந்தியின் மன உணர்வினை மிகவும் அழகாக உணர வைத்தார்கள் கதாசிரியர்
நன்றி 🙏🙏🙂☺️
செம கதை மேடம்... சூடாமணி கதைகளில் பிடித்தமாணவற்றில் இதுவும் ஒன்று...சுகந்தி கேரக்டர் ரொம்ப பாவம் மேடம்... அவர்கள் போன பிறகு ஏற்பட்ட வெறுமை அதை தொடர்ந்து ஏற்பட்ட குற்ற உணர்வு.... சுகந்தி தொடர்ந்து விசும்பி அழுத அழுகையில் இன்னதென்று சொல்ல முடியாத ஆயிரம் உணர்ச்சிகள் இருக்கிறது.
ஆமாம் சார். கணவன் முன்னிலையில் வேறு ஆணுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் தவறான செயலாக பார்க்கப்படும் பொதுவாக. ஆனால் இங்கே அதை தவறென்று கருத யாராலும் முடியும் என்று தோன்றவில்லை. அந்த குற்ற உணர்வினால் வந்த அழுகை அவளின் மீது பரிதாபத்தை அளிக்கிறது. அவள் கணவர் அதை புரிந்துகொண்டு ஆறுதல் படுத்தியது நல்ல முடிவாகவே அமைந்தது போல் தோன்றியது.
Penmaiyin nunniya unarvugalai nanraaga velipaduthugiraar writer. Vaasippum adhai thooki pidikkiradhu.
Thank you ❤️
Authors story pota copyright varatha sisters
Copyright varatha maathri thedi tha podanum sister
Nice