சீமானை விட மாட்டேன்...வருண்குமார் ஐபிஎஸ் திட்டவட்டம் | Varun IPS Vs Seeman | Sattai Duraimurugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 425

  • @thamilanban638
    @thamilanban638 2 дня назад +29

    தரமான பேச்சு.மேடைகளில் கொச்சைப்பேச்சுக்கு சரியான முடிவு.நன்றி ஐயா.

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 2 дня назад +17

    அருமையான தெளிவான தேவையான ஞானமான பொறுமையான பாராட்டுதற்குரிய அணுகு முறை . அனைத்து மேடை பேச்சாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை பதிவு.

  • @magudeswaranmuthusamy9260
    @magudeswaranmuthusamy9260 2 дня назад +65

    அரசியலில் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதைக்கு முற்றுப்புள்ளி
    வைக்க வேண்டும்.உண்மை தோலுரித்துக் காட்டப்படவேண்டும்.

  • @tamilgnanasabai
    @tamilgnanasabai День назад +14

    அரசியல் கட்சி தலைவர்களுக்கு செருப்படி பதில் நன்றி ஐயா!

  • @rameshperiyasamy6637
    @rameshperiyasamy6637 День назад +11

    உங்கள் நடவடிக்கைக்கு என் வாழ்த்துக்கள்

  • @MoorthiMoorthi-v1y
    @MoorthiMoorthi-v1y 2 дня назад +9

    அய்யா நீங்கள் திசை திருப்பி வேண்டாம்

  • @Gmanikandan1995
    @Gmanikandan1995 2 дня назад +31

    அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை திசைதிருப்ப திமுக ஆரம்பித்த விட்டது

    • @LeninKathan-lw7dwம
      @LeninKathan-lw7dwம День назад

      இவரை போல எந்த பெரிய அரசியல் கட்சி அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத ஒரு சிங்கம்
      அரசியல் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும்

  • @vinothc9771
    @vinothc9771 18 часов назад +4

    ஐயா 😂😂உங்க தனிப்பட்ட விஷயம் என்றால் நீங்க எதுக்கு உங்க காவல்துறை வேலையை எதுக்கு இதோட இணைப்பது

  • @tamizhpaadamsankar
    @tamizhpaadamsankar 2 дня назад +51

    பொதுமக்கள் புகார் செய்தால் இதேபோல் துரித நடவடிக்கை காவல்துறை எடுக்குமா?

    • @esakkimuthu445
      @esakkimuthu445 2 дня назад

      edukkum pail la Veliya vanthu case varusa Kanakka Odum Ulla case ah mudikkave court ku time Illa

    • @esakkimuthu445
      @esakkimuthu445 2 дня назад

      Athuvum illanna op seat Eduthu kavalthurai aaivalargal thannai thakkiyatha poi paduthu kolvargal
      Action Edutha officer Mela than court LA Vasai vilum
      Sattam sari Illa mothathil

    • @karthik.pkarthikpitchai604
      @karthik.pkarthikpitchai604 2 дня назад

      🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @DrBRajendran
      @DrBRajendran 2 дня назад

      லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்

    • @DrBRajendran
      @DrBRajendran 2 дня назад +2

      பணம் கொடுத்தால் மட்டுமே எடுப்பார்கள்

  • @venkatesanav
    @venkatesanav 2 дня назад +22

    சரியான முடிவு.

  • @JohnjesurajaJohnjesuraja
    @JohnjesurajaJohnjesuraja 2 дня назад +10

    ஒரு காவல் துறையில் இருந்து கொண்டு இது போல் பேசுவது முறையல்ல பேசவும் முடியாது இது திட்டமிட்டு நடந்த நடத்தப்படும் அரசியல்.... இந்த நாடகத்தை நாங்கள் நம்ப தயாராக இல்லை....

    • @annajaath
      @annajaath День назад

      SAMAN PESUVATHU SARIYADA MUTTA NAYEE ORU IPS ATHIKARIYAI SAMAN IPPADI MIRATTUKIRAN GOVERNMENT EPPADI VEDIKKAI PARKUTHU

    • @sathiya347
      @sathiya347 21 час назад +2

      Correct 👍

  • @manogk9347
    @manogk9347 День назад +9

    நல்ல அரசியல் வாதி சீமான் அவரை வைத்து தான் மனிதனுக்கு விவசாயம் அவசியம் என்று கூறும் ஒரே அரசியல் வாதி சீமான் விவசாயத்தை வளர்க்க போரடும் ஒரு நல்ல மனிதர்

  • @swaminathan.k5769
    @swaminathan.k5769 2 дня назад +9

    நல்ல படித்த இளைஞர்.அறிவு பூர்வமாக பேசுகிறார்.சற்று சிந்திக்க வேண்டும். ஒருவரிடம் அல்லது ஒரு குழுவிடம் பகையை வளர்த்துக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை.அரசியல் கட்சிகள் இவரை பகடைக் காயாக பயன் படுத்துவார்கள்.காட்சிகள் மாறும் போது சூழ்நிலைகள் மாறும்.சிந்தித்து செயல் பட வேண்டும்.

  • @rapravee1
    @rapravee1 День назад +3

    Very polite and crystal clear explanation !! I stand with Varun

  • @Hemanadhans-e2p
    @Hemanadhans-e2p 19 часов назад +3

    Seeman mass ❤

  • @ulaganathandharani977
    @ulaganathandharani977 2 дня назад +13

    ஐயா.வருன்குமார்வருங்கலா.திமுக.அமைச்சர்

  • @MadhimugamTVOfficial
    @MadhimugamTVOfficial  2 дня назад +1

    Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released

  • @veluchamyshanmugam4784
    @veluchamyshanmugam4784 20 часов назад +2

    ஒரு IPS அதிகாரியாக இருந்து கொண்டு நாலாந்தர அரசியல்வாதி போல் நடந்து கொள்வது சரியாகப் படவில்லை. சாட்டை துறைமுகன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வெளியே வர விடாமல் தண்டிக்கப்பட வேண்டும். உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இது போன்ற தீய சக்திகள் வெளியே வரவிடாமல் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

  • @gopalkrishnan475
    @gopalkrishnan475 День назад +3

    புடுங்கு போய் பார்க்க லாம்.

  • @laxmijayabal3838
    @laxmijayabal3838 2 дня назад +3

    அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் நான் அவிநாசி லட்சுமி இந்த மாதிரி அருண்குமார் அய்யா போன்ற எல்லாஅதிகரிகள் செயல்பட்டால் நாடு நல்லா இருக்கும் வாழ்க வளமுடன்

  • @selvarajr9350
    @selvarajr9350 7 часов назад

    உங்களின் திறமையை வெளிப்படுத்தி நடவெடிக்கை எடுக்க வாழ்த்துகள் 🎉

  • @selvakumarauditor8972
    @selvakumarauditor8972 День назад +3

    ரொம்ப ரோஷக்காரன்தான் நீங்க. பெண் போலீஸ் பின்புறத்திலே தட்டினானே திமுகக்காரன். அவனை புடிச்சுக்காட்டுங்க பார்ப்போம்.

  • @MuthayyaK-p1g
    @MuthayyaK-p1g 2 дня назад +17

    ஒன்னும் பண்ண முடியாது 🔥🔥🔥

    • @annajaath
      @annajaath День назад

      SAMAN PESUVATHU SARIYADA MUTTA NAYEE ORU IPS ATHIKARIYAI SAMAN IPPADI MIRATTUKIRAN GOVERNMENT EPPADI VEDIKKAI PARKUTHU

  • @Gmanikandan1995
    @Gmanikandan1995 2 дня назад +13

    நடவடிக்கை எடுப்பதில்லை போராடினால் பொய் வழக்கு போடு தான் உங்க வேலை

    • @annajaath
      @annajaath День назад

      SAMAN PESUVATHU SARIYADA MUTTA NAYEE ORU IPS ATHIKARIYAI SAMAN IPPADI MIRATTUKIRAN GOVERNMENT EPPADI VEDIKKAI PARKUTHU

  • @nagarathnam4464
    @nagarathnam4464 8 часов назад

    Great explanation.
    Vaumaye vellum🎉

  • @TNNaiduKing
    @TNNaiduKing 2 дня назад +3

    அருமை 🔥 சார்

  • @Hemanadhans-e2p
    @Hemanadhans-e2p 19 часов назад +2

    Nenga pommai tha DMK ukku😅

  • @PalaielangovanPalaielang-uo9ex
    @PalaielangovanPalaielang-uo9ex День назад +2

    அட போய்யா...

  • @ushankarus7761
    @ushankarus7761 День назад +1

    You are an officer. you have response protect public & Nation. Your mind should be peaceful for your regonnized task. I feel keep calm. No need rewange. It's not match officer character. We came for protecting our country. They don't have that much response for country. What we have, But we have response by uniform. So pls avoid unsuitable . I understood your pain both conversation. Jai Hind.

  • @artharking2801
    @artharking2801 2 дня назад +1

    Don't do anything my brother Seeman very good power full power person 💪💪💪💪💪

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 дня назад +15

    சூப்பர் தம்பி நீங்கள் நடவடிக்கை எடுங்க விடாதீங்க சாட்டையும் தூக்கி உள்ளே வையுங்கள்

    • @IsmailIsmail-bt4le
      @IsmailIsmail-bt4le 2 дня назад

      Poda lussuppayala

    • @kadalis2688
      @kadalis2688 2 дня назад +2

      ஒரு மயிரும் புடுங்க முடியாது. அண்ணன் சீமான் 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த அரசியல் அறிவாளிடா வெண்ணெய்.

    • @SathiSh-h9t
      @SathiSh-h9t 18 часов назад

      ​@@kadalis2688 சங்கீ சீமான் பத்தி ஒனக்கு ஒரு புண்டையும் தெரியாது டா பொட்ட அவ கட்சி எதுக்கு தா வச்சிருக்காணு தெரில

    • @senthilskkk
      @senthilskkk 18 часов назад

      ​@@kadalis2688Seeman oru baadu aamai Kari thevidiya paiyan

  • @Jupiter-z1o
    @Jupiter-z1o 2 дня назад +3

    சீமான் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசி வருகிறார் இதில் தவறு ஒன்றும் இல்லையே இதை பற்றி ஏன் விவாதிக்க வேண்டும் அவர் நல்லவர்

  • @1Narayan-g8m
    @1Narayan-g8m 2 дня назад +2

    சரியான முடிவு

  • @PrabhuGuruswamy
    @PrabhuGuruswamy 2 дня назад +24

    இவர் போலீசா அல்லது அரசியல்வாதியா என்று தெரியவில்லை

    • @annajaath
      @annajaath День назад

      SAMAN PESUVATHU SARIYADA MUTTA NAYEE ORU IPS ATHIKARIYAI SAMAN IPPADI MIRATTUKIRAN GOVERNMENT EPPADI VEDIKKAI PARKUTHU

  • @Vincentrobin-e5d
    @Vincentrobin-e5d 2 дня назад +1

    தவறு யார் செய்தாலும் என் இறைவன் சிறப்பாய் செய்வார்

  • @பாடும்நிலாவே

    Sir varun neenga kettavan

  • @selvakannan1056
    @selvakannan1056 2 дня назад +2

    திமுக மாவட்ட செயலாளரா போயிருங்க Mr. Varun.

  • @siddiq1431
    @siddiq1431 2 дня назад +6

    Good move

  • @krishnamoorthymacherla9812
    @krishnamoorthymacherla9812 2 дня назад +1

    Super sir continue

  • @sathiahmurugan9088
    @sathiahmurugan9088 День назад +1

    நீங்கள் பாதி அரசியல் வாதிகள் போல் சீன் போடக்கூடாது. திருச்சியில் நடக்கும் அடாவடி களை அதிகாரியாக தடுக்கமுடியாது. ஆட்சியில் உள்ளவர்களுக்கு எடுபிடி வேலை செய்ய கூடாது. சட்ட படி நீங்கள் நீதிமன்றம் சென்றதை பாரட்டுகின்றேன். அடாவடி அதிகாரியாக செயல்படக் கூடாது. கண்ணியமாக செயல்படு உங்களை பாராட்டு வோம்...

  • @georgethomas862
    @georgethomas862 2 дня назад +1

    சரிப்பா நீ சொல்றமரியே வைத்து கொள்வோம், ஒரு போய் சொன்னதகக்கு இவ்வளவு வன்மம்.
    வாழ்த்துக்கள்

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 День назад

    Great to see somebody fight for his dignity. Fantastic.

  • @josephklp13
    @josephklp13 День назад

    Fantastic Fantastic

  • @mariastalin672
    @mariastalin672 23 часа назад

    SP Sir Super 👌

  • @georgefrank1063
    @georgefrank1063 2 дня назад +13

    Varun sir super

  • @Gopimanikam-h1h
    @Gopimanikam-h1h 23 часа назад

    தயவு செஞ்சு காலை namaste

  • @arunprasath2806
    @arunprasath2806 2 дня назад +25

    சைமன் தாத்தாவுக்கு விரைவில் மாவு கட்டு தான் 😢😢

    • @ArulDhas-i9b
      @ArulDhas-i9b 2 дня назад

      Engala meeri nee maavu kattu poduda paappom

    • @சேட்டைபஞ்சாயத்து
      @சேட்டைபஞ்சாயத்து 2 дня назад +2

      பார்த்து கட்டு அவருக்கு நீ போடு 💯😂😂😂 கட்டிங் மு க

    • @kadalis2688
      @kadalis2688 2 дня назад

      அவன் மயிரகூட புடுங்க முடியாது.

  • @selvaraj9149
    @selvaraj9149 2 дня назад +2

    Super Sir

  • @mitturelectricityinformati9654
    @mitturelectricityinformati9654 День назад

    Nice sir and All the best for your success

  • @annajaath
    @annajaath День назад

    Very good sir my full support for you sir

  • @Chris-rz9jh
    @Chris-rz9jh 2 дня назад +4

    Very good sir my full support for you sir❤

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 дня назад +25

    மிக நேர்மையான ஆபிசர் வருன் IPS வாழ்த்துக்கள்

    • @konashegaran5059
      @konashegaran5059 2 дня назад

      செருப்பால அடிப்பேன்
      இந்த நாயி அடுத்தவன் போனில் என்ன இருக்குனு கண்டு அதை வெளியில் விடும் பச்சோந்தி நாயி

    • @kadalis2688
      @kadalis2688 2 дня назад

      உனக்கு தெரியுமா.... நீ இன்னும் வளரவில்லை 🤣🤣🤣

  • @CManimaran-f7d
    @CManimaran-f7d 2 дня назад +3

    Ayya varun kr valga pallandu, u r a excellent officer

  • @kayalfish3603
    @kayalfish3603 50 минут назад

    எல்லாம் சரி சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்த தனிப்பட்ட ஆடியோ வெளியானது எப்படி?

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 2 дня назад +32

    ஆமையனுக்கு களி உறுதி😂😂😂

    • @Baskar-u1j
      @Baskar-u1j 2 дня назад

      சீமானை கைது செய்து ஒரு நாள் கூட ஆகவில்லை தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா போட்ட

    • @svimal5308
      @svimal5308 2 дня назад +2

      இல்லை Encounter உறுதி

    • @kadalis2688
      @kadalis2688 2 дня назад

      சீமானுக்கே களி என்றால், திராவிட திருடர்களுக்கு என்னவாம்.

    • @rjprabhakar7620
      @rjprabhakar7620 2 дня назад

      உங்க ரெண்டு பேருக்கும் 2000 ரூபாய் urudhi​@@svimal5308

  • @sreyassrirangam1721
    @sreyassrirangam1721 2 дня назад

    We are with you Varun Sir. Hats Off to you.
    S.Arivudainambi.
    Srirangam.

  • @rifadhanishmy487
    @rifadhanishmy487 2 дня назад +1

    Good Good ❤

  • @nshankar9161
    @nshankar9161 2 дня назад +1

    Next CM Seeman

  • @s.panchanathan0myfavourite903
    @s.panchanathan0myfavourite903 2 дня назад +4

    Ungalin aathangam miga miga sari.
    Ungalukku engal aatharavu undu.

  • @ManiVel-r6k
    @ManiVel-r6k День назад

    Good salute sir

  • @sasikumarpanneerselvam2352
    @sasikumarpanneerselvam2352 2 дня назад +5

    Looks like very professional approach..Good job.!

  • @505emmanvel
    @505emmanvel 2 дня назад +6

    👌👌👌👌👌

  • @mohamedsaleem9459
    @mohamedsaleem9459 День назад +1

    நீ இப்பவும் அதிகாரிர நெனப்புலதான் பேசுறாய்

  • @GaneshGanesh-ud1bo
    @GaneshGanesh-ud1bo 17 часов назад

    ,சி எம் என்ன பன்றாறு காவல் அதிகாரிக்கு பாதுகாப்பு இல்ல பொது மக்கள் எப்படி பாதுகாப்பு

  • @vcarewecare
    @vcarewecare 2 дня назад

    நீதி வெல்லும் அருமையான விளக்கம்

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 2 дня назад

    Very good news. Arasiyal vathi agunga sir . Don't worry sir

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 дня назад +16

    போலீஸ் இது போல பேச முடியாது.
    போலீஸ் மீது சந்தேகம் உள்ளது.

    • @Nagaraj.R-l6g
      @Nagaraj.R-l6g 2 дня назад +1

      அப்போ நீயும் உல்லா போவா

    • @sathiahmurugan9088
      @sathiahmurugan9088 День назад

      😅😅😅​@@Nagaraj.R-l6g

  • @gunasekaran3084
    @gunasekaran3084 2 дня назад +1

    No police officer wii talk so fluently in tamil like this
    Well prepared and memorised sppeech by police officer

  • @aathan2023
    @aathan2023 54 минуты назад

    ஒரு பொலிஸ் அதிகாரியின் சேவை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே, இதுபோல் திமுக வின் எதிரிக் கட்சிகளை அழிப்பதற்கு அல்ல.

  • @rajessrocky5744
    @rajessrocky5744 2 дня назад +28

    அண்ணா பல்கலைக்கழக பிரச்சனையை உன்னை வைத்து திமக திசை திருப்பி விடுகிறது இது தான் உண்மை.

  • @Chandrasekaran-g1c
    @Chandrasekaran-g1c 2 дня назад +11

    Well done sir

  • @kumarresan4169
    @kumarresan4169 20 часов назад

    Sir முடிந்தால் எங்கவுண்டர்ல போட்டு தள்ளுங்க sir சீமான் கிரிமினல்

  • @djestindas2376
    @djestindas2376 2 дня назад +2

    வருங்கால முதல்வர் சீமான்

  • @jothivelbaby2936
    @jothivelbaby2936 2 дня назад +2

    Super sir and we are support you

  • @chitrachithra9073
    @chitrachithra9073 2 дня назад +2

    All the best 👍

  • @kalyanikrishnamoorthi8174
    @kalyanikrishnamoorthi8174 2 дня назад +1

    Dharmam jeyikkum varunkumar sir

  • @georgejoseph7684
    @georgejoseph7684 2 дня назад +2

    என்னப்பா விளையாடுறீங்க. காமடி பண்ணாதீங்க. சிரிப்பு சிரிப்பா வருது

  • @minervaplus1200
    @minervaplus1200 2 дня назад +1

    லஞ்சம் ஒழிய வழி உண்டா.

  • @manikkamn9322
    @manikkamn9322 2 дня назад

    தரமான பேச்சு

  • @jesuraja8298
    @jesuraja8298 2 дня назад +3

    ஆதரிக்குறேன் சார்

  • @kumaresankumar6082
    @kumaresankumar6082 День назад +1

    Poda tamilnadu vs uttarpradesh life

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 2 дня назад +5

    எனக்கு உன் மேல தான் ஒரு சந்தேகம்..

  • @rameshperiyasamy6637
    @rameshperiyasamy6637 День назад

    வணக்கம் ஐயா

  • @ulaganathandharani977
    @ulaganathandharani977 2 дня назад +2

    பணம்.பதவி.அதிகாரம்

  • @dhansidhansi4651
    @dhansidhansi4651 2 дня назад

    Great sir....

  • @rajkishore4017
    @rajkishore4017 2 дня назад

    Super

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 дня назад

    Genuine police officer

  • @velkumaranraman-se6cp
    @velkumaranraman-se6cp 2 дня назад +9

    சாமானைவிடகூடாது.சார்

    • @kadalis2688
      @kadalis2688 2 дня назад

      அவன் மயிரகூட தொட முடியாது. போய் வேலைய பாருங்கடா

    • @sathiahmurugan9088
      @sathiahmurugan9088 День назад

      சாமன

  • @dareudevil
    @dareudevil 2 дня назад +3

    Vijayalakshmi oru case pota sariya irukum

  • @mastermass730
    @mastermass730 2 дня назад +19

    அண்ணா பல்கலைக்கழகம் பெண் விவகாரத்தில் அந்த குற்றவாளி தூக்கு தண்டனை மற்றும் நீதி கொடுக்க வாக்கில் நீயெல்லாம் பேசுறீங்க

    • @sathiya347
      @sathiya347 21 час назад

      கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியை பற்றி வாயையே திறக்க மாட்டேன்றாங்க😮

  • @nandhu3345
    @nandhu3345 16 часов назад +1

    Pondati kita varadharchana vangitu vara solu police case potangala unmela nee ellan oru alu karunanithi😊😊😊😅😅

  • @rifadhanishmy487
    @rifadhanishmy487 2 дня назад

    Good Speech ❤

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 дня назад

    Modust police officer, courageous person

  • @ThunderIncoming
    @ThunderIncoming 2 дня назад +7

    மறவன் சாட்டை துரைமுகனை விடவே கூடாது.

  • @thevathayalanabraham1757
    @thevathayalanabraham1757 2 дня назад +1

    Naam Thamilar

  • @rajendrankandasamy2655
    @rajendrankandasamy2655 2 дня назад +3

    சாத்தான் குளம் வழக்கு பத்தி பேசுவோமா தம்பி நீங்கள் மிரட்டலுக்கு பயப்பட மாட்டீங்க, ஏனெனில் ஒங்க குடும்பமே போலீஸ்,
    ஆனால் வயது சிறியதாக இருக்கு,
    எதிர் காலத்தில் சீமான் தான் முதலமைச்சர்🙏💕 அடுத்த சனாதிபதியும் அவர் தான்

  • @ishra4all910
    @ishra4all910 2 дня назад +3

    தயவு செய்து உள்ளே வாருங்கள் ஐயா உங்கள் காலில் விழ வேண்டும் 💯 சீமான் மைண்ட் வாய்ஸ்🤣🤣🤣🤣

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 дня назад

    Brave police officer

  • @IsmailIsmail-bt4le
    @IsmailIsmail-bt4le 2 дня назад +1

    Naam thamilar aatchi varum

  • @Anvar-z9w
    @Anvar-z9w 2 дня назад +1

    DAI SEEMAN VOICE NORMAL BE CAREFUL