வாழ்க்கையில் நடக்குற அசாதாரண அனுபவங்களை கோர்த்து ஒரு பேரணுபவமா மாற்றுகிற உத்தி, சுஜாதாவால் மட்டுமே சாத்தியம்...பின்னாட்களில் பாட்டியை அவர் உணர்கிற விதமும், மற்றொரு மல்லிகாவோடு கதை முடித்த பாங்கும், சுஜாதாவின் எழுத்து ஜாலம்! இதை அழகாக முன்மொழிந்த குரலுக்கு நன்றி!
சுஜாதாவின் இந்த கதை இயல்பாகவும் காமெடி நிறைந்ததாகவும் இருந்தது சூப்பர்
நிச்சயமாக!.. 👍
நகைச்சுவை சிறுகதைகள் தொகுப்பில் இப்பொழுது சேர்த்து விடுகிறேன். நன்றி ! 🙏
ruclips.net/p/PLtm1OB1Oeu4XHEOqkvMuvk13576TLNLeG
வாழ்க்கையில் நடக்குற அசாதாரண அனுபவங்களை கோர்த்து ஒரு பேரணுபவமா மாற்றுகிற உத்தி, சுஜாதாவால் மட்டுமே சாத்தியம்...பின்னாட்களில் பாட்டியை அவர் உணர்கிற விதமும், மற்றொரு மல்லிகாவோடு கதை முடித்த பாங்கும், சுஜாதாவின் எழுத்து ஜாலம்!
இதை அழகாக முன்மொழிந்த குரலுக்கு நன்றி!
சுஜதாவை பற்றி நீங்க சொன்னது ரொம்ப சரி.👍Thanks Velmurugan 🙏
நான் சிறு வயதில் ஶ்ரீரங்கத்தில் தான் இருந்தேன்.இந்த கதை தொகுப்பு இயல்பாகவே என்னை கவர்ந்து இருக்கிறது.
ஓ .. அப்படியா? உங்களை இந்த கதை தொகுப்பு கவந்ததில் மகிழ்ச்சி💖👍
Nice simple story well read by you with proper intonations
👋👋👋👋👋😃😃😃😃😃 மிகவும் அருமை
மிகவும் நன்றி ! 👍🙌
சுஜாதாவின் எழுத்து எப்போதும் இயல்பாய் இருக்கும் ரஸனையோடும் இருக்கும் நன்றி
ஆமாம். சரியாக சொன்னீர்கள். 👍
Your voice modulation super
.Those days are golden days.
Thank you somuch ❤️
Super story your voice and modulation s arumai ,thanks ma vimala Bala
Thank you somuch madam🙏keep listening and keep supporting 👍❤️
நீங்கள் கதையை கதை மாதிரி சொல்லுங்கள் நீங்கள் படித்துக் கொண்டே போகிறீர்கள்
உங்கள் கதையைக் கேட்டால் கேட்பவர்கள் கூட கேட்காமல் போய்விடுவார்கள்
வாசிப்புத் திறனை மாற்றுங்கள்