புதிய மண் பானை பழக்குவது/மண் ‌வாசனை,சளி பிடிக்காமல்,தண்ணீர் நாற்றம் வராமல் இருக்க/mud pot seasoning

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 81

  • @devisreesankar3788
    @devisreesankar3788 Год назад +5

    Vanguna paana ya ottai ya close pandrathu than cement pottu pusuvanga

  • @renugasiva1411
    @renugasiva1411 Год назад +31

    நான் பானையில் இரண்டு மாதங்களாக தண்ணீர் ஊற்றி வைக்கிறேன். பாதி பாவனைக்கு மேல் நீர் வெளியே வந்து விடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும் madam?

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn 3 года назад +8

    New pot leaks, they say it usually leaks for utmost a month, but mine is leaking for months, any remedy?

    • @mithraize
      @mithraize 6 месяцев назад +1

      that should leak. thats why we buy mud pot. that makes the water inside cool and cleans water inside.

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 5 месяцев назад

    பழைய பானை தான் இப்ப வெயிலனால எடுதத்து யூஸ் பண்ணா தண்ணீர் குளர்ச்சி ஆகல என்ன பண்ணுவது. நான் பானைக்கு கடல் மண்தான் போட்டு உள்ளேன். பதில்

  • @kalaraman2169
    @kalaraman2169 Год назад +6

    தண்ணீர் கசியாகாமல் இருக்க வெய்யில் காயவைத்தால் கசியாது

  • @smeyyappan
    @smeyyappan 6 месяцев назад +2

    🎉 Super. Very useful.

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 6 месяцев назад +1

    U forget tell about the getting cold it's to pot cold r human getting cold if they consume pot water ,another thing u didnt say anything about the pot getting stopped r it wont stopped it will be always sweating the pot what the solution of stopping the sweating of pot give brief explain

  • @riswanabegam3137
    @riswanabegam3137 Год назад +7

    Palaya manpanai thanni jillunu aga matuthu athukku enna pannalam sis

    • @raghavimurali9133
      @raghavimurali9133 6 месяцев назад

      Same feeling

    • @Sivapriya-ms5lr
      @Sivapriya-ms5lr 6 месяцев назад

      Towel water la dip panne mela potu vidunga

    • @jayaprakasharulselvi6690
      @jayaprakasharulselvi6690 5 месяцев назад

      உப்பு போட்டு உள்ளேயும் வெளியேயும் நன்றாக தேய்த்து கழுவினால் ஜில்லுனு இருக்கும்

  • @SG-mz4gy
    @SG-mz4gy 2 года назад +3

    மிகவும் நன்றி சகோதரி. பாத்திரங்கள் கழுவும் பைப் இடத்தையும் சுத்தமாக கழுவவும் .நன்றி வணக்கம்.

    • @MahathiHome
      @MahathiHome  2 года назад +1

      athu salt.naga irukum edam uppu thani.si enna panalum pogathu.

    • @SG-mz4gy
      @SG-mz4gy 2 года назад +2

      @@MahathiHome ஓ அப்படியா எஃ

    • @SG-mz4gy
      @SG-mz4gy 2 года назад

      @@MahathiHomeஓ அப்படியா, என்னை மன்னித்துவிடுங்கள். அந்த zinc அழுக்காக வீடியோவில் தெரிந்த படியால் சொல்லிவிட்டேன். அப்படி என்றால் உப்பு தண்ணீரில் சமைத்து ,குடிப்பது கஷ்டமாக இருக்குமே உங்கள் அனைவருக்கும். தேவன்உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி வணக்கம்.

  • @meerashankar601
    @meerashankar601 Год назад +3

    Madam i bought pot last year water was cool and nice but this year the same pot water is not getting cool, can you suggest me some remedy for this madam please as i always use pot water in summer

    • @MahathiHome
      @MahathiHome  Год назад +1

      Try to soak poat in water for 3 days.

    • @purnajinananandaavadhuta8605
      @purnajinananandaavadhuta8605 6 месяцев назад

      பழைய பானையின் வெளிச்சுவரில் தூசிகள் தேங்கி துவாரங்களை அடைத்து விடுவதால் நீர் கசியாது. குளிர்ச்சியும் தராது. புது பானையை உபயோகியுங்கள்.

  • @dhanamlakshmi6406
    @dhanamlakshmi6406 Год назад +2

    Kulambu vachathukku apram atha wash panadhukku apram athula irunthu smell varudhu adgu varama irukka enna panra dhu

    • @sowmiyamani468
      @sowmiyamani468 7 месяцев назад +1

      Boil the pot with water and lemon.. Smell will go off

    • @rajkumar-eh3fk
      @rajkumar-eh3fk 6 месяцев назад

      Wash pans vim use Panama rice flour use pannunga

  • @shalu22
    @shalu22 3 года назад +5

    Can we use sabeena for cleaning..??சளி பிடிக்காமல் தண்ணீா் எப்படி பயன்படுத்த வேண்டும்??

    • @MahathiHome
      @MahathiHome  3 года назад +1

      No you should not use.watch video

    • @senthilvs3342
      @senthilvs3342 Год назад

      புளி மார்க் சீயக்காய் யூஸ் பண்ணுங்க

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 Год назад +2

      ​@@senthilvs3342🤣🤣🤣👌👌👌

  • @suganyab3805
    @suganyab3805 6 месяцев назад +3

    .பானைக்குள்ள இருந்து ஏன் தண்ணி வெளியில வருது

    • @sarathkumar-ni2jg
      @sarathkumar-ni2jg 5 месяцев назад

      நுன்புழை இறக்கம்.....

  • @pappathiirusappan3735
    @pappathiirusappan3735 7 месяцев назад +10

    மணல் தான் போடனும். மமண்ணு போடக்கூடாது.

    • @adamsandler4679
      @adamsandler4679 6 месяцев назад

      அவங்க மண்ணூதான் போடுறாங்க

  • @rahimarahi4987
    @rahimarahi4987 Год назад +2

    Paanai ya thanni la oora vekka venama sis

  • @Mikan2013-k9n
    @Mikan2013-k9n 3 года назад +5

    பானையில் ro water ஊற்றி வைக்கலாமா sis...and கசியரது எப்போ நிற்க்கும்..

    • @MahathiHome
      @MahathiHome  3 года назад

      vaikalam.water kasijatha pannai water cooling irukum.so pannai iruthu appoma water kasivu irukum.water kasivu tha cooling effect.

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 3 года назад +1

      You can even use chlorinated water in pot, but never use RO water in pot, it is totally waste

  • @mkmubash783
    @mkmubash783 2 года назад +5

    புது மண் பானையில் தண்ணீர் கசிது
    பானை எடுத்து பார்த்த அதிக தண்ணீர் கீழே ஈரமா நிக்குது
    அது எப்போ சரி ஆகும்
    எப்படி சரி செய்வது

    • @MahathiHome
      @MahathiHome  2 года назад

      Its usual.மண் பானையில் தண்ணீர் கசிவது இயல்பானது

    • @mkmubash783
      @mkmubash783 2 года назад +1

      புதிய பானை என்பதால்
      இப்படியா
      இல்ல
      எப்போமே இப்படியா
      கீழே தண்ணீர் ரொம்ப
      ஈரமா நிக்குது

    • @gomathipgomathi5538
      @gomathipgomathi5538 Год назад

      அடியல கொஞ்ச மணல் பொட்டு வையுங்க.... அப்போ water அந்த மண்ணுலயல நின்னுக்கும்.😊

  • @dreamsachiever6913
    @dreamsachiever6913 2 года назад +3

    பானையில் நிறைய வெள்ளையாக படிகிறது அக்கா இதற்கு என்ன செய்வது

    • @MahathiHome
      @MahathiHome  2 года назад +1

      Then daily wash panni vaila pannaya kaya vaiga.vellai padiyarathu thadukalam

    • @mohamednazar5907
      @mohamednazar5907 Год назад +1

      புகை பொடுகங்க

    • @arivolieducation5350
      @arivolieducation5350 Год назад

      வெள்ளை படியும் போது பானையை மாற்றவும்

  • @schandramouli1177
    @schandramouli1177 6 месяцев назад +1

    பழைய பானை சில் ஆகாதா. வேற பானை தான் vanganumaa

    • @MahathiHome
      @MahathiHome  6 месяцев назад

      Yes

    • @jayaprakasharulselvi6690
      @jayaprakasharulselvi6690 5 месяцев назад

      உப்பு போட்டு கழுவினால் ஜில்லுனு ஆயிடும்

  • @rahimarahi4987
    @rahimarahi4987 Год назад +3

    Veyil ah kaaya veche aaganuma sis pls reply me

  • @sudhajancy7792
    @sudhajancy7792 Год назад +1

    Akka manal illa m sand and semman than irukku akka entha man vaikkalam

    • @MahathiHome
      @MahathiHome  Год назад

      Then semman vachi try panni paruga

  • @drskb2934
    @drskb2934 6 месяцев назад

    யம்மா நீ சொல்ர கன்டிசனுக்கு பிரிட்ஜ்-யே பயன்படுத்தி கொள்ளலாம் தோன்றுகிறது!!😅😂😅

  • @nagoorkani1051
    @nagoorkani1051 2 года назад +2

    Super 👍🏽👌❤️

  • @radhiyab5109
    @radhiyab5109 Год назад +1

    Can we use sea sand ?

    • @MahathiHome
      @MahathiHome  Год назад

      Try panni paruga,wash it 2 to 3 times and then use..

    • @radhiyab5109
      @radhiyab5109 Год назад

      @@MahathiHome
      You mean wash the sea sand ?

    • @MahathiHome
      @MahathiHome  Год назад

      @@radhiyab5109 s sis.try panni paruga

    • @radhiyab5109
      @radhiyab5109 Год назад

      @@MahathiHome
      Thanks for quick reply

    • @MahathiHome
      @MahathiHome  Год назад

      @@radhiyab5109 its my pleasure

  • @SasiKala-ii4eo
    @SasiKala-ii4eo Год назад +1

    பொங்கல் பானை ல தண்ணி ஊத்தி வைக்கலாமா?

    • @MahathiHome
      @MahathiHome  Год назад +1

      Thani chilllu agathu.try panni paruga

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 6 месяцев назад

    ஏற்கனவே தெரிந்த விஷயம். அரைச்ச மாவு அரைப்போமா.

  • @kalarani7915
    @kalarani7915 2 года назад +4

    மணல் தான் வைக்கணும்

    • @MahathiHome
      @MahathiHome  2 года назад

      S appo tha thani absorb pannum.else keep a bowel under the pot

  • @sashtikabalaji6805
    @sashtikabalaji6805 2 года назад +2

    10 times wash panna piragum red colour water varuthu why

    • @MahathiHome
      @MahathiHome  2 года назад +1

      Don't know

    • @kalaiselviselvi52
      @kalaiselviselvi52 Год назад

      பானை முழுவதுமாக வேகாமல் இருந்தால் மண காரையும்.

    • @SaiNageswari.
      @SaiNageswari. 6 месяцев назад

      They used red oxide .it is harmful for our health.

  • @sivambikaisivamoorthy3542
    @sivambikaisivamoorthy3542 6 месяцев назад

    உங்கலுக்கு தெரியும்னா எல்லாருக்கும் யெரிந்திருக்கணுமா? ஏன் இப்படி selfish ஆ யோசிக்மிறீங்க!

  • @charlesanto8925
    @charlesanto8925 6 месяцев назад

    புது பானைல தண்ணி உத்துன பானைக்கு வெளியில் வெள்ளையா தெரியுது ...பானைல எதும் பிரச்சனையா

    • @MahathiHome
      @MahathiHome  6 месяцев назад +1

      Ella nala wash pannuga...

  • @francisselvam5318
    @francisselvam5318 7 месяцев назад +1

    சாம்பல் வாடை வருகிறதே.....

    • @MahathiHome
      @MahathiHome  7 месяцев назад +1

      1 week thani uthi vaiga...use panathiga.daily water change pannuga.poidu

    • @francisselvam5318
      @francisselvam5318 7 месяцев назад

      @@MahathiHome நன்றி

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 7 месяцев назад +2

    பானை 3 வருஷம் யூஸ்பன்னலை இப்போ கூலிங் கிடைக்கலை கசியவும் இல்லை என்ன பன்னலாம் சொல்லுங்க ப்ளீஸ்

    • @MahathiHome
      @MahathiHome  7 месяцев назад

      Then puthusu tha vaganum

    • @BacteriaTheraptist
      @BacteriaTheraptist 7 месяцев назад +2

      தண்ணீ வெளியே லீக் ஆகுரதனால் தான் கூலிங்க் உருவாகுது என்ற என் கோட்பாட்டை உறுதி செய்தமைக்கு நன்றி

    • @Shyam-f5s
      @Shyam-f5s 6 месяцев назад

      உடைத்துவிட்டு அல்லது மண் போட்டு செடி வளர்க்கலாம்

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 6 месяцев назад

      @@Shyam-f5s மனசு வரலையே ....