வாச்சாத்தியில் நடந்தது என்ன....? நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு....! What happened in Vachathi...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 146

  • @SriKanth-hs4pd
    @SriKanth-hs4pd Год назад +89

    பூமியில் பிறந்ததிலேயே மிக கொடூரமான விலங்கினம் என்றால் அது நம் மனித இனம் தான்.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +7

    நீங்கள் குரல் கொடுப்பது நல்லது காரணம் மிக நேர்மையான பத்திரிகையாளர் நீங்கள் என்பதால் இதை கூறுகின்றேன் அனைத்து தரப்பு மக்களுக்கும் உங்கள் குரல் கொடுக்க வேண்டும் அநீதிக்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @KarunanithiDk-u5q
    @KarunanithiDk-u5q Год назад +24

    இது போன்ற தலைவர்கள் இருக்கும் வரும்வரை தமிழகம் தலைநிமிரும்.வாழ்த்துகள்!!!

  • @maduraichokkan2451
    @maduraichokkan2451 Год назад +8

    தோழர் பெ.சண்முகம் அவர்களின் பேச்சு மலைவாழ் மக்களின் வலியை அறிந்த - உணர்ந்த பேச்சு...
    தோழனாக - தீக்கதிர் ஊழியனாக...
    Lal salam comrades...

  • @rajbas2144
    @rajbas2144 Год назад +2

    பே . சண்முகம் மற்றும் அனைத்து போராளிகளுக்கும் இருகரம் ௯ப்பி நன்றி நவில்கிறேன். நிருபர் சிவ சுப்ரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி, நன்றி, நன்றி சிவா…..

  • @தமிழன்-த5ண
    @தமிழன்-த5ண Год назад +18

    வாச்சாத்தி மக்களின் சாபம் ஜெயலலிதா அசிங்கமான மர்மமாண மரணம் . சூப்பர்

  • @abinayasritv5396
    @abinayasritv5396 Год назад +13

    உயிர்ப்பு மிக்க காணொளி... பல போராளிகள் உருவாக இந்த காணொளி வரலாற்றில் ஒரு காரணமாய் அமையும்.... நகைக்கும் நண்பர்களே, நகரும் நாட்கள் உங்களுக்கு உண்மைகளை உணர்த்தும்.,. நன்றி சிவா அண்ணா அவர்களுக்கு...

    • @ajayancp3283
      @ajayancp3283 Год назад +3

      Njan oru malayali, enikku thamil ariyilla,, enikku ithupolulla paavangale helpucheyyianamennundu njan enthu cheyyanam ,,,,,????

    • @abinayasritv5396
      @abinayasritv5396 Год назад +1

      @@ajayancp3283 yentha cheyyamudiyum chetta...?? Rendu chottu kanneer thavira?

    • @tcvideotestuser3162
      @tcvideotestuser3162 Год назад

      O

    • @mysongbkp
      @mysongbkp Год назад

      ​@@ajayancp3283onnum cheyyanda.. Shiva chettanod samasirk.. enthengilum idea kittu

  • @ranjitk5971
    @ranjitk5971 Год назад +34

    குற்றவாளிகள் புகைப்படம் எப்போது எப்படி வெளிவரும்? மக்கள் பார்க்க வேண்டும் இந்த கேவலமான மனிதர்களை..

  • @honnamarappannagarajan7958
    @honnamarappannagarajan7958 Год назад +15

    இந்த வழக்கை தன்னலம் பாராது நடத்தி நீதி பெற்று தந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @subbramaniam7381
    @subbramaniam7381 Год назад +6

    இந்த நல்ல தீர்ப்புக்கு காரணமான யாவரும் வாழ்க வளமுடன்

  • @indirajith
    @indirajith Год назад +5

    நீதிக்காக நீண்ட போராட்டம் நடத்திய அனைத்து தலைவர்களுக்கும்,வழக்கறிஞர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்த குற்றம் வெளி உலகத்திற்க்கு தெரிய வர காரணமாக இருந்தவர்களுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.
    இனியாவது அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கை அமைதியாக அமையட்டும்.
    இந்த தமிழ் நாட்டை தான் நாம் நீண்ட நாட்களாக அமைதி பூங்கா என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
    தமிழ் நாட்டு மக்கள் மட்டுமே அமைதியாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகளோ அதிகாரவர்க்கமோ அப்படியில்லை என்று இத்தகைய சம்பவங்கள் மூலம் அறியமுடிகிறது.

  • @06Media-88
    @06Media-88 Год назад +7

    வணக்கம் சிவா அண்ணா நான் எதிர்பார்த்த ஒன்று...

  • @saroraja5038
    @saroraja5038 Год назад +4

    தோழர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw Год назад +10

    Unaga video kku than 3 daysa waiting Siva sir😍😇🥰

  • @ramachandrankillukkottai7138
    @ramachandrankillukkottai7138 Год назад +1

    Ungalidam irunthu vaachathi sammathamaaga vedio ethirpaarthen sir thank you

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +13

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @thilakvictor9402
    @thilakvictor9402 Год назад +1

    Only a dedicated organization can achieve this to get a exemplary judgement against power abusement enmasse.. Hats off..

  • @logeshrajandharan3533
    @logeshrajandharan3533 Год назад +4

    Thanks for voicing out for the tribal people.
    Siva sir thanks for speaking the problems around Western ghats ❤.
    Vaachathi is the totem for the innocent people who suffered from the power abusement
    And the barbaric behavior will be punished no matter who they are.
    Truth triumph❤

  • @bharathamani5778
    @bharathamani5778 Год назад

    உங்கள் போராட்டத்திற்கு தலை வணங்குகிறேன் ஐயா

  • @sakthivadivel5159
    @sakthivadivel5159 Год назад +11

    நம்பவே முடியவில்லை நீதித்துறையில் இன்னும் உயிர் இருக்கிறதா

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Год назад +2

    சூப்பர் 🌹🌹🌹🌹👍ஐயா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @subashraj5801
    @subashraj5801 Год назад +19

    அண்ணன் ஒரு topic ah எடுத்துட்டா top to bottom அலசி எடுதுருவாரு

  • @tulasiraman1585
    @tulasiraman1585 Год назад +2

    சிவா அண்ணா எவ்வளவு மோசமா இந்த அதிகாரிகளின் மனைவிகளை அவர்கள் கண் முன்னாடியே கெடுக்கணும் அப்போ தான் வலி தெரியும்

  • @abinayasritv5396
    @abinayasritv5396 Год назад +11

    முழு காணொளிஐ நீங்கள் முழுவதும் கண்டு முடிக்கும் பொழுது குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது கண்கள் கசிந்திருக்காமல் இருக்குமேயானால் உங்களை விட கல்நெஞ்சக்காரர்கள் எவரும் இருக்க முடியாது..!!

  • @Dithcrore
    @Dithcrore Год назад +4

    Siva Media like here ❤

  • @rajasekarkaruppusamy
    @rajasekarkaruppusamy Год назад +38

    இதற்கெல்லாம் மூல காரணமான செங்கோட்டையனுக்கும் A1ஜெயலலிதாவிற்கும் என்ன தண்டனை

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад +1

      செங்கோட்டையன் என்ன போஸ்டிங்

    • @seshadrir2057
      @seshadrir2057 Год назад +1

      @@ADHIBAR senkottayan thaan appa forest minister.

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o Год назад

      ஜெயலலிதா சிறளிந்து செத்துது செங்கோட்டையனுக்கு இன்னும் இருக்கு அப்பாவிகளின் சாபம் சும்மா விடுமா

  • @varadharajanta9103
    @varadharajanta9103 Год назад +3

    சிவா அண்ணா, வணக்கம் 🙏. வழக்கு எண் என்ன? நீதிமன்ற ஆணையை முழுவதும் படிக்க மிகவும் ஆர்வமா இருக்கு. மிக்க நன்றி 🙏

  • @saravanantharun1596
    @saravanantharun1596 Год назад +1

    Great sir

  • @ManiInTube
    @ManiInTube Год назад +1

    Many thanks 🙏

  • @sabarinathanc
    @sabarinathanc Год назад +1

    Thank you Shiva Anna for this video

  • @m.rajkumarrajsheela3519
    @m.rajkumarrajsheela3519 Год назад +1

    நன்றி அண்ணா

  • @sowsara3586
    @sowsara3586 Год назад +3

    மக்கள் திருந்தாத வரை இதுபோன்ற தவறுகள் நடக்கும்....

  • @prakashprakash.s2217
    @prakashprakash.s2217 Год назад +1

    Super sir

  • @kalaiyarasankalaiy-wz3pw
    @kalaiyarasankalaiy-wz3pw Год назад +1

    Vanakkam Siva Sir🎉

  • @moorthylatha6575
    @moorthylatha6575 Год назад +1

    Siva sir vanakkam .

  • @riyazmd6197
    @riyazmd6197 Год назад +1

    Super tambi

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv Год назад +1

    எளிய மக்களின் பாதுகாவலர் கள் பொதுவ்டமை இயக்கங்கள் மட்டு மே

  • @arumugam-sy1xw
    @arumugam-sy1xw Год назад +1

    Super

  • @Kesavan-sr7ug
    @Kesavan-sr7ug Год назад +1

    நன்றி

  • @suganthiyavvasudevan
    @suganthiyavvasudevan Год назад +2

    Thank u siva anna

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 Год назад +1

    Annan vanakkam🎉🙏🙏🙏

  • @Feroz_S
    @Feroz_S 10 месяцев назад +1

    8:41 - டில்லி பாபு. முன்னால் அரூர் சட்டமன்ற உறுப்பினர்.

  • @prabareddy7950
    @prabareddy7950 Год назад +1

    Hats up

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Год назад +1

    Come back be stronger....

  • @vigneshkumarn189
    @vigneshkumarn189 Год назад +4

    சிவா அண்ணா தலைவர் வீடியோ போடுங்கள்

  • @jerlin4933
    @jerlin4933 Год назад +3

    உங்கள் வீடியோ பார்ப்பதில் மிகுந்த சந்தோசம் 🙏

    • @rajsu9294
      @rajsu9294 Год назад

      சந்தோசம் அல்ல; துயரம். 😥 காவல்துறை அராஜகம் இன்னும் தொடர்வது வேதனை. சாத்தான்குளம்!?

  • @kumaran7231
    @kumaran7231 Год назад +4

    சிவா அண்ணா வணக்கம்..
    வீரப்பன் எந்த சூழ்நிலையிலும் காட்டை விட்டு வெளியே வர மாட்டார் என்றால் வீரப்பன் சுடப்பட்டு இறந்தார் என்று ஏற்றுக் கொள்ள முடியாது...
    வெள்ளியங்கிரி மலை காடுகளுக்கு ஐயப்ப பக்தராக வேடமிட்டு வாகனத்தில் சாலை வழியாக சென்றிருந்தார். இதை போல் இறுதி நாட்களில் சென்று இருக்க வாய்ப்பு இருக்குமா அண்ணா.

  • @MaveeranmeathguMaveeranmeathgu
    @MaveeranmeathguMaveeranmeathgu Год назад +1

    அண்ணா வணக்கம் தாங்கள் 29/9/23 அன்று வெள்ளித்திருப்பூர் வந்தீர்களா?

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 Год назад +1

    Heading intha masthire english koodi podunge..❤ from keralA

  • @Karikalan-wk6hi
    @Karikalan-wk6hi Год назад +1

    வணக்கம் சிவா sir

  • @mathanpandiyan1780
    @mathanpandiyan1780 Год назад +1

    Nice.msg
    Anna

  • @vel2434
    @vel2434 Год назад +2

    ஆவணம் போன்ற பதிவு இது.

  • @subramanianp6336
    @subramanianp6336 Год назад +2

    தமிழ் நாட்டு அரசு எந்திரம் கேவளமானது என்று உலகம் அறியப்பட காரணமான நிகழ்வு

  • @vinayagam1793
    @vinayagam1793 Год назад +1

    வணக்கம் அண்ணா 🙏🌹

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 Год назад +1

    Sivsuppu Anna 🙏♥️

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv Год назад +1

    இந்த கொடுமைக்கு துணை ல் போனதால் தான் ஆ1 கொடுரமான மரணம்

  • @silambarasansilambu8417
    @silambarasansilambu8417 Год назад +5

    சிவா அண்ணா வணக்கம்
    நானும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம்
    வாச்சாத்தி வழக்கு தீர்ப்பில் அறம் வென்றது
    உங்கள் பகுத்தறிவு சிந்தனை சமூக பணி தொடரட்டும்
    வாச்சாத்தி நிகழ்வு குறித்து
    முன்னுரை
    பொருளுரை
    முடிவுரை என நீண்ட நெடிய விளக்கத்துடன் கூடிய கட்டுரை
    மிக சிறப்பு
    சிந்தாமல் சிதறாமல்
    நீங்கள் விளக்கியது
    உலகெங்கும் வாழும் பகுத்தறிவு சிந்தனை கொண்ட தமிழ் மக்களுக்கு சுடர்விளக்காக இருக்கும்
    உங்கள் ஒவ்வொரு பதிவும் உலக பொதுமறை
    பெரியார் புகழ் ஓங்குக
    நன்றி
    சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்

  • @rishandhishan2748
    @rishandhishan2748 Год назад +1

    Good 👍

  • @ramanathanravishankar5680
    @ramanathanravishankar5680 Год назад +4

    வாச்சாத்தி மக்களின் நீதிக்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு நன்றி.
    ஜெயலலிதா அரசின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கான நீதியை இயற்கை தரும்.

  • @manokaranmano9437
    @manokaranmano9437 Год назад +1

    Yen intha varam siva media la siva sir veerappan ah pathi video varala

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 Год назад +3

    நீதி நிலைத்திருக்கு என்பதற்கு உதாரணம் வச்சாத்தி தீர்ப்பு.

  • @MalainadanErulan-yf3yb
    @MalainadanErulan-yf3yb Год назад +1

    எழுச்சி மிகு உரை

  • @karthik100
    @karthik100 Год назад +1

    வணக்கம் சார் 🙏

  • @deepeshsini1182
    @deepeshsini1182 Год назад +1

    Vadakkan sirr

  • @Sampath-gs7pp
    @Sampath-gs7pp Год назад +3

    ஐயா வீரப்பன் தங்கை மாரியம்மா வின் மகளின் நிலை என்ன

  • @sathishkumars8280
    @sathishkumars8280 Год назад +3

    கார்ட் மோகனையா தொடர்ச்சி வரல சார்

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh Год назад +2

    குற்றவாளிகள் புகைப்படம் எப்போது எப்படி வெளிவரும்? மக்கள் பார்க்க வேண்டும் இந்த கேவலமான மனிதர்களை SERUPAL ADIKAVENDUM.SUNA PAYALUGALAI

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад +1

    👍👍👍❤

  • @PoomariVairaprakash
    @PoomariVairaprakash Год назад +4

    சென்னை வந்த இரண்டு லோடு யாரு வீட்டு கதவு சன்னல் கு பயன்பட்டது? சொல்லுக அய்யா

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад

      யார் வீட்டுக்கு சொன்னாதான் தெரியும்

  • @maduraichokkan2451
    @maduraichokkan2451 Год назад +1

    Lal salam comrades

  • @sebastianp1589
    @sebastianp1589 Год назад +1

    👍

  • @moorthyr674
    @moorthyr674 Год назад +1

    👍👍👍🧡🧡

  • @venkatchalapathy5229
    @venkatchalapathy5229 Год назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @madhaiyank4159
    @madhaiyank4159 3 месяца назад

    Sir vedio podunga sir....

  • @suriyasankar3723
    @suriyasankar3723 Год назад +2

    😢

  • @அக்னிஊடகம்

  • @ScienceTechTamil
    @ScienceTechTamil Год назад +9

    CPI M என்றும் எளிய மக்களின் உறுதுணையாளன் என்பதில் பெருமிதம்.

  • @madhaiyank4159
    @madhaiyank4159 3 месяца назад

    Paavam sir antha area people s....

  • @manickamp3591
    @manickamp3591 Год назад +1

    ❤❤❤❤

  • @ragupathipriya
    @ragupathipriya Год назад +1

    Police Karanunga eppothume iyyokkiyan than

  • @arumugams5416
    @arumugams5416 Год назад +1

    தாமதமான தீர்ப்பு

  • @selvams8384
    @selvams8384 Год назад +1

    அவர்கள் வீட்டு பெண்கள் எப்படி பார்க்கிறார்கள் மீடியாவில் பேச வேண்டும்

  • @ravinsr69
    @ravinsr69 10 месяцев назад

    பெரிய பிரச்சனைகள் எல்லாமே காவல் துறை யால தான் நடக்குது இதற்கு என்னதான் தீர்வு. தெரியலையே? இந்த முதிய வயதில் அழுகிறார்கள் பாவம். கர்மா சிறந்த தண்டனையை திருப்பி கொடுக்கும்.

  • @comments_videos
    @comments_videos Год назад +2

    வீரப்பன் வீடியோ எங்க?

  • @dennyrex2558
    @dennyrex2558 Год назад +1

    We don't no we will have again hero like veerappan but one thing sure again like this incident should not happen worst govt people

  • @yogipanda205
    @yogipanda205 Год назад +1

    🎉

  • @Syed-yc1ur
    @Syed-yc1ur Год назад +2

    விரைவான தீர்ப்பு தவறு செய்தவர்களில் 50 பேர் உயிருடன் இல்லை இப்போது இருப்பவர்கள் கூட தள்ளாத வயதில் இருப்பவர்கள்...

    • @ramanathanravishankar5680
      @ramanathanravishankar5680 Год назад +2

      சாவட்டும் அயோக்கியர்கள்.

    • @thalaakash1163
      @thalaakash1163 Год назад

      ❤😢❤😢❤❤❤❤😢❤❤❤😢❤😢❤😢😢❤,

  • @arunbabust
    @arunbabust Год назад

    Sir your video sound is very low

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Год назад

    குற்றவாளிகள் ஃபோட்டோ களை,வெளியிட வேண்டும்,அப்போதுதான் மற்றவர்கள், தவறு செய்ய அஞ்சுவார்கள்,,,,,,நீதி துறைக்கும் வேலை பளு குறையும்,!

  • @prakashprakash.s2217
    @prakashprakash.s2217 Год назад

    Ethir Partha video

  • @ukg4590
    @ukg4590 Год назад +1

    குற்றவாளிகளை வழக்கில் சேர்த்தாது யார்.
    அல்லது நீதிமன்றம் தாமாகவே முன்வந்து பெயரைப் சேர்த்தாதா

  • @sivansivan9113
    @sivansivan9113 Год назад +1

    Suthanthira bharathathil Nadantha miha koduram.

  • @devarajan512
    @devarajan512 Год назад +1

    Dehli Babu does not paperadipatti mla
    Mr.Fehli Babu Harur MLA.

  • @bibinc3018
    @bibinc3018 Год назад +1

    Anda nainga photos venum

  • @dineshkannan4565
    @dineshkannan4565 Год назад

    1st comment 1like

  • @myllisteelproductskrishnag9226
    @myllisteelproductskrishnag9226 Год назад +2

    பெயர் அரக்கன் விலங்குகள் அல்ல

  • @seranseran182
    @seranseran182 Год назад

    Dmk government valthukkal.

  • @jagathisjagathis4527
    @jagathisjagathis4527 Год назад +1

    ungalathu video thodarnthu pathu vare sar virappan avarathu manaive peseya 14:53 video paganum sar siva mediyala paganum

  • @kavyaprince
    @kavyaprince Год назад +1

    This is communist leaders.
    But A1 jj said Hundial kuluki
    Shame on AIADMK

  • @devarajan512
    @devarajan512 Год назад

    Dhali Babu Harur MLA