ஒருவனின் எப்படி காத்திருக்கும் /எம தர்மன் கூறிய ரகசியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2023
  • ஒருவனின் எப்படி காத்திருக்கும் /எம தர்மன் கூறிய ரகசியம் #படித்ததில்பிடித்தது#tamilkathaigal #கதைகள்
    #கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
    #ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #KuttyStory
    #TamilMotivationalThoughts
    #TamilStory
    #Motivationstory
    #TamilMotivationStory
    #Zenstory
    #MonkStoryinTamil
    #Orukuttykathai
    #Buddhastory
    #Tamilkathaigal
    #MotivationalStories
    #MotivationStoriesinTamilforStudents
    #MotivationStoriesinTamilforEmpolyees
    #Motivationalvideos
    #TamilMotivationalVideos
    #MotivationalVideosinTamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal#karmastorytamil
    Thanks for watching please subscribe my channel ‪@justforyouutamil‬
    நமது சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்....
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 91

  • @user-ji3xp5iy2o
    @user-ji3xp5iy2o 7 месяцев назад +13

    உயிருடன் இருக்கும்போதே மற்றவர்களுக்கு பாவம் செய்கின்றவன் நல்லதான் இருக்கின்றான் அவன் இறந்த பிறகு தண்டனை எதற்கு

    • @user-sj2br4gs7i
      @user-sj2br4gs7i 7 месяцев назад +2

      Good question👍

    • @lallirajesh6499
      @lallirajesh6499 7 месяцев назад

      இறப்பு என்பது உடலுக்கு மட்டுமே. ஆன்மாவிற்கு கிடையாது. அவன் முற்பிறவி யில் செய்த புண்ணியத்தில் நன்றாக இருக்கலாம் ஆனால் இப்பிறவியில் செய்த பாவம் அடுத்த பிறவியில் தொடரும். அவரவர் கர்மாவை பொருத்தே தண்டனை அமையும்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 месяцев назад

      ஒருவருக்கு பாவமாக தெரிவது மற்றொருவருக்கு நியாயமாக தோன்றலாம்.

  • @Narumgai21
    @Narumgai21 6 месяцев назад +12

    பாவம் செய்தவன் நல்லதான் இருக்கின்றான்...

    • @BalaSubramani-do6mf
      @BalaSubramani-do6mf 6 месяцев назад

      இது கலியுகம் கலியன் நியாயத்தையும் தர்மத்தையும் ஜெயிக்க விடமாட்டான் ஆகையால்தான் நல்லது செய்பவன் கஷ்ட்டத்தை அனுபவிக்கிறான் கெட்டது செய்பவன் நல்லா வாழ்கிறான்.

  • @priya4400
    @priya4400 7 месяцев назад +70

    எனக்குப் புரிகின்றது. ஆனால் செய்த பாவம் என்னவென்றே தெரியவில்லையே, முற்பிறவியில் செய்த பாவத்திற்கு இந்தப்பிறவியில் தண்டிப்பது என்ன நியாயம்? இறைவா தாங்க முடியவில்லை. என்னுடைய பாவத்தை தெரிந்துகொண்டால் அதற்கான தண்டனை இது என்று மனது ஏற்றுக்கொள்ளும். பாவம் என்னவென்றே தெரியாதபோது அநியாயமாக இருக்கின்றதே.முன்பிறவியில் செய்த பாவம் என்று சுலபமாக சொல்லிவிடுகிறீர்களே, இறைவா, வாழ முடியவில்லை, வாழவே முடியவில்லை, கருணை காட்டுங்கள் அப்பா.

    • @User-ercghnc
      @User-ercghnc 7 месяцев назад

      Athu thaan iraivanin vilayaattu. Neengal pona jenmathil enna seithom enru theriyaamal pulambugireer allava ithuvum oruvagai thunbam thaan

    • @lallirajesh6499
      @lallirajesh6499 7 месяцев назад +7

      கர்மாவிடம் இருந்து யாரும் தப்ப முடியாது சகோதரி இவை இறைவனுக்கும் உட்பட்டது நீங்கள் இறைவனிடம் கேட்க வேண்டியது. என் பாவ கர்மாக்களை முழுவதும் இப்பிறவியிலேயே அனுபவித்து கழித்து விட வேண்டும் என்றும் , இவை என் சந்ததிக்கும், என் அடுத்த பிறவியிலும் தொடரக் கூடாது என்று வேண்டுங்கள் .
      யாருக்கும் மனதளவிலும் துன்பம் செய்யக்கூடாது என்று பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.

    • @BalaSubramani-do6mf
      @BalaSubramani-do6mf 6 месяцев назад +4

      பாவங்கள் பலவிதம் நீங்கள் கேட்ப்பது நியாயம்தான் என்ன பாவம் செய்தோம் என்று தெரிந்துகொள்ள இப்போது எந்த கஷ்ட்டட்டத்தை அனுபவிக்கிறோமோ அந்த பாவத்தை போன ஜென்மத்தில் அடுத்தவர்களுக்கு செய்திருப்போம்

    • @suvethaselvi5840
      @suvethaselvi5840 6 месяцев назад +1

      இப்பொது ஒருவருக்கு காத்து கேட்பதில் குறைபடு யென் வைத்து கொள்வோம் . அப்போது அவர் முற்பிறவியில் என்ன பாவம் செய்து இருப்பார்?

    • @aaravthemessi1102
      @aaravthemessi1102 6 месяцев назад +2

      Dear Priya,forget the past,lead the life peacefully by praying Lord Muruga and He will show you the light.

  • @ChinAmma-db2lq
    @ChinAmma-db2lq 6 месяцев назад +5

    Pavam seithavarkal nalla irukirakal ketta ellavatraium kadavl kutukirar

  • @varadarajan547
    @varadarajan547 7 месяцев назад +17

    ஒருவர் தான் செய்த தவறுக்கு என்றாவது ஒரு நாள் தண்டனை அனுபவித்து தீரவேண்டும் என்பதற்கான கதை மிகவும் சிறப்பாக உள்ளது.V.G.வரதராஜன்.தாசில்தார்.வில்லிவலம்...

  • @siddhujanani5316
    @siddhujanani5316 7 месяцев назад +20

    உங்கள் சேவை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா நான் முன்பே கணித்தேன் அந்த சிறுவன் அந்த முனிவர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தப்படியே கதை வந்தது இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் உங்கள் கதையை நான் மனதார உணர ஆரம்பித்துவிட்டேன்😊😊😊😊

  • @KamaleshKumar-xw2ob
    @KamaleshKumar-xw2ob 12 дней назад +1

    It's very very correct 💯💯💯💯💯 and it's true

  • @govindrajulu1455
    @govindrajulu1455 7 месяцев назад +26

    ஒன்னும் செய்யாது பாவம் செய்தவன் நன்றாக இருக்குறான்

  • @malligasammandhan9218
    @malligasammandhan9218 6 месяцев назад +3

    சூப்பர் அருமையான கதை

  • @mangalak8019
    @mangalak8019 7 месяцев назад +3

    Annathaan ethaipol aaiyeram kathayai padiththaalum pavam seigiravargal seithu konduththan eruppargal nantragavum eruppargal

  • @PPerumal-sr3vk
    @PPerumal-sr3vk 7 месяцев назад +2

    Om namasivaya namga pori om sivaiya nama Om namo narainnaiya visnu pagvany porri porri appa

  • @mallikaraman1986
    @mallikaraman1986 7 месяцев назад +4

    கதை அற்புதம்.

  • @malligasammandhan9218
    @malligasammandhan9218 6 месяцев назад +2

    அருமையான கதை சூப்பர்

  • @kanimozhi8827
    @kanimozhi8827 7 месяцев назад +3

    Rompa nalla iruku friend intha story enaku enna punishment kuduparo theriyala appadi kudukirathuku munnadi ennoda pappava oru thadava konjanumnu keppen 😢😢😢😢😢😢😢😢

  • @user-iv8il7eo3b
    @user-iv8il7eo3b 7 месяцев назад +4

    Super story good preach.

  • @I-ry8xn
    @I-ry8xn 6 месяцев назад +2

    Nalla karuthu

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 7 месяцев назад +5

    மிக நல்ல பதிவு .❤ தொடருங்கள் நட்பே .

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg 7 месяцев назад +8

    அருமை நல்ல கதை .. நன்றி...🌹💐💐

  • @rajiva7667
    @rajiva7667 7 месяцев назад +5

    அருமை

  • @tr.saroja2566
    @tr.saroja2566 7 месяцев назад +2

    Nammudaya indhu madathil than ippadiyellam kadaigal irrukkaka mudiyum

  • @SAKTHIVEL.T1315
    @SAKTHIVEL.T1315 7 месяцев назад +5

    super 🎉🎉🎉🎉🎉🎉

  • @T.Sarankumar5839
    @T.Sarankumar5839 6 месяцев назад +2

    This is correct, 💯

  • @PPerumal-sr3vk
    @PPerumal-sr3vk 7 месяцев назад +2

    Om sivaiya nama potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks 7 месяцев назад +3

    பதிவு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

  • @AntonySelvaraj-ht3pi
    @AntonySelvaraj-ht3pi 7 месяцев назад +3

    Super story

  • @tr.saroja2566
    @tr.saroja2566 7 месяцев назад +1

    Siruvan pavzm seidhan pin. Irandhu ponapin avan appozudha kalai thinrukavaendum. Appadi irukka kal epadi irukka mudiyum. Andah siruvaney eppadi munivar padavi adaindhirukka mufdyum. Puriavillai.

  • @sarasvathy3470
    @sarasvathy3470 7 месяцев назад +2

    Super correct

  • @user-vt5gv4lf5f
    @user-vt5gv4lf5f 6 месяцев назад +2

    Super ❤❤❤❤❤❤❤

  • @paripoorna5133
    @paripoorna5133 6 месяцев назад +1

    ஓம் நம சிவாய 🙏🌺🙇🏻‍♀️

  • @manjulam7434
    @manjulam7434 7 месяцев назад +3

    Good

  • @priyalaxmanan5906
    @priyalaxmanan5906 7 месяцев назад +2

    அருமையான உண்மை

  • @sivakumarnarasimman4846
    @sivakumarnarasimman4846 7 месяцев назад +3

    அருமை நண்பரே ❤

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 5 месяцев назад

    பாவம் கருநாகம் போன்றது அது தீண்டாமல் விடாது

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 7 месяцев назад +2

    Good evening sir thank you so much 🙏

  • @yaminisrikrishnan8095
    @yaminisrikrishnan8095 5 месяцев назад

    Arumai !

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 5 месяцев назад +1

    எம தர்மன் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானவரா? அல்லது இந்தியாவுக்கு மட்டுமா, அவர் எப்படி செயல்படுவார் பாவம்!

  • @pandianselvakumar
    @pandianselvakumar 6 месяцев назад +1

    திருவடி சரணம்

  • @babyma7695
    @babyma7695 6 месяцев назад +2

    👍👍👍

  • @SeenivasanP-bz5gp
    @SeenivasanP-bz5gp 7 месяцев назад +4

    சரியனகதைபாவம்செய்தாஅனைவருக்கும்தண்டனைகிடைக்கும்என்றாஎண்ணம்அனைவருக்கும்உணர்த்தும்கதைஅருமைமிக்கநன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MuraliManeesh1504
    @MuraliManeesh1504 6 месяцев назад +1

    Correct bro 👏👏👏👏👏👏

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 7 месяцев назад +2

    👍🌹

  • @Ommuruga820
    @Ommuruga820 7 месяцев назад +3

    Super story' thank you sir 🎉🎉

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 6 месяцев назад +1

    இந்த உலகமெல்லாம் அன்பருக்கு நீ உதவிசெய்வாய் துஷ்டருக்கு நலமுடன் நரகம் தந்துநற்பதம் சிலர்களித்து மரளியின் மரளிகேளாய் வருத்தம் நீ படவே வேண்டாம்

  • @logaiyam8621
    @logaiyam8621 7 месяцев назад +2

    🌹🌹🌹🌹🌹

  • @navishkutty1620
    @navishkutty1620 7 месяцев назад +2

    ❤❤❤❤

  • @trendingsisters1429
    @trendingsisters1429 6 месяцев назад +1

    அனைவருக்கும் வணக்கம் எல்லோரும் கூறுகிறார்கள் இறந்த பின் நரகத்துக்கு தான் போவாங்கனு . எனக்கு தெரிஞ்சு நாம இருக்கிற இடம் தான் நரகம் இரந்த பின் சொர்க்க கம் செல்வம்

  • @INSTABGMRingtone
    @INSTABGMRingtone 7 месяцев назад +2

    ❤❤❤

  • @pandirajendran7280
    @pandirajendran7280 5 месяцев назад +1

    அப்பாநான்எல்லாம்நிறையபாவம்பண்ணிஇருப்பேன் வாழவேமுடியல

  • @baskaran2352
    @baskaran2352 7 месяцев назад +3

    Pavam. Naan. Pannala nee than

  • @user-jj6vj4zm7r
    @user-jj6vj4zm7r 6 месяцев назад +1

    Yantha paa amum. Saaeiyavilli. Unngalidam. Mass. Poodarathu. Poovamaga. Ninikaran. Yanaku. Onnum. Saaeiyamuddeilli. Neega. Paavam. Saaeitheerkalnum. Sollavilli. Athil. Yanudeiyathum. 50/. Errukku. Athueppo. Illi. Neega. Unnga. Kuddumpathudan. Errukawa. Yanakum. Veerrumum. Asseium. Atherku. Yanaku. Thullikuda. Varrithamum. Illi. Santhosamaga. Errungko. Kovamaha. Theedei erruppan. Athil. Vanjagam. Illi. Koddei. Aazuthum. Erruppan. Athil. Suuzlchium. Illi. Yan. Child's. Appuram. Paasam. Maddrum. Unnddu. Athanal. Athaa. Paasam. Vandumnu. Sollaum illi. Kaddkaum. Illi. Anbu. Paasam. Ethallam. Kaddu varakuddathu. Thaanna. Unnrchipuurvamga. Varanum. Varavillinallum. Santhosam. Kovamum. Illi. Varrithamum. Illi. Addamsnta erruppathal. Poogaddunu. Errukaan. Uire. Poowatherku. Mun. Oru. 10. Minutes. Paasanum. Atherkum. Bhavan. Annumathi tharanum. Tharavillinlum. Varrithamum. Illi. Athya. Manasooddu. Uire. Poogum. Etherku neega. Varrithamum. Vandam. Paavamum. Illi. Appty. Eppty. Saaeiyanum. Sollu. Erruppan. Athallam. Unnmaeium. Illi. Yazithi. Vaaeichuddu. Saaguvanum. Solliyathum. Unnddu. Appty. Yathum. Saaeiyapoorathum. Illi. Bhavnuku. Yannei. Paaddrei. Thyreeium. Ethallam. Unnmeinu. Athuwa. Poothuma. Solliddikudda poogavandam. Yangu. Erruthallum. Saamma. Errukanum. Santhosamaga. Errukanum. Ethuwa. Asseium. Kudda. Ethallam. Paavam. Puunniyathukum. Eddama illi.

  • @manikamraja
    @manikamraja 5 месяцев назад +1

    இந்தகதையைகேட்டுதெறிந்தேதவறுகளைசெய்பவன்திருந்தினால்சரி

  • @SureshKumar-nm5yc
    @SureshKumar-nm5yc 5 месяцев назад +1

    இந்த கதை பொய் கேட்டவர் நன்றாக வாழ்கி றா இர்கல் நல்லவரே கஷ்ட படு கி றாரகல்

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 6 месяцев назад +2

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் மாற்றினால் பதிவு செய்தால் நல்லது

  • @meeraismail852
    @meeraismail852 7 месяцев назад +1

    Is this imagination..?

  • @user-vu2ui8lj5b
    @user-vu2ui8lj5b 5 месяцев назад

    The story is not depicting the truth . I think the person who told this story is not aware of the fact that any sin committed by a child who is below 12 years in not considered as a sin .He should read the scriptures properly. He should read the story of Sri Mandavya Muniver which will explain the whole concept of the above principle .Please don't say half baked ideas .

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 6 месяцев назад +1

    உருட்டோ....உருட்டு..😮😊

  • @nekilbigthola5903
    @nekilbigthola5903 7 месяцев назад +3

    சூப்பர்

  • @user-pg6gf3yy3p
    @user-pg6gf3yy3p 7 месяцев назад +2

    Good