how to download patta chitta and fmb sketch and certificate | land en online tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 333

  • @faalihafaaliha128
    @faalihafaaliha128 3 года назад +61

    Thank you so much . உங்க video வ பார்த்து நான் என்னுடைய இடத்திற்கு வரைபடம் , கூட்டு வரைபடம் , வில்லங்க certificate எல்லாமே mobile ல download பண்ணிட்டேன் . Thank you for uploading this video 🙏🙏🙏

    • @sr.prasanna1204
      @sr.prasanna1204 3 года назад

      Patta Martin download aguthunka sir.
      But
      Otherwise not shown sir..
      Thank you sir..
      Saravanan.c
      Chengalpattu district.
      Argent sir
      Wp 8754546001

    • @learnmore8342
      @learnmore8342 2 года назад

      Welcome

  • @mathiselvi4067
    @mathiselvi4067 2 года назад

    மிகச் சிறந்த ஆலோசனை நன்றி நண்பரே பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாத இருந்தால் செய்தார்களா இல்லை என்ற விவரம் தெரியாமல் இருக்கும்பட்சத்தில் எப்படி வில்லங்க சான்றிதழ் பெற முடியும் வழிவகை சொல்லவும் பட்டாவில் உள்ள புல எண் வைத்து ஈஸி வாங்க முடியுமா ஆலோசனை வழங்கவும்

  • @michaelinbaraj2044
    @michaelinbaraj2044 Год назад +1

    Thank you sir....very useful....doupt one??? Bank loan vaanga...vao sigh thaniyaa seel pottu vaangunum appadidhaane????

  • @rashidmpt7588
    @rashidmpt7588 2 года назад

    ஹலோ வணக்கம் தம்பி இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நான் ஒருவரிடம் இருந்து இடம் வாங்கினேன் செக் பண்ணி பார்த்தேன் பட்டா 142/2சி எனது பத்திரத்தில் இப்படித்தான் இருக்கிறது டைப் செய்த 142 பதிவாகிறது இரண்டு சீ காரணம் என்னவென்று தெரியுமா

  • @ramesht4896
    @ramesht4896 3 года назад +2

    Great brother wishes by Ramesh vridhachalam Cuddalore

  • @Tamilarasan-io7ft
    @Tamilarasan-io7ft 2 года назад +3

    பத்திரம் பதியும் போது மதுரை மாவட்டம் பிறகு ராமநாதபுரம் ஆகி தற்போது சிவகங்கை மாவட்டம் இப்போது எந்த மாவட்டத்தை தெரிவு செய்தால் நமக்கு சான்றுகள் கிடைக்கும்

  • @gunasekararumagam5077
    @gunasekararumagam5077 2 года назад +1

    SUPER- video...keep in touch with new video...

  • @k.marimuthumuthu671
    @k.marimuthumuthu671 2 года назад +1

    Taipathiram pirichi euzhuthuvathu eppadi itha pathi sollunga online la download seivathu eppadi nu sollunga please

  • @vasanthsvision1718
    @vasanthsvision1718 3 года назад +10

    வீட்டு மணை பட்ட எப்படி எடுப்பது & நத்தம் பட்ட எப்படி எடுப்பது ஒரு வீடியோ போடுங்க

    • @valarumnanbarkal4661
      @valarumnanbarkal4661 3 года назад

      Ama itha yena kum venum

    • @karthirenu5625
      @karthirenu5625 3 года назад +1

      Veetu manai patta vanga online la epdi apply pannrathu nu video podunga pls🙏

  • @subramanisamy5127
    @subramanisamy5127 3 года назад +7

    நல்லா பதிவு நன்றி...👏👏👏

  • @kowsalyasasi8153
    @kowsalyasasi8153 Год назад

    சென்னை சுற்றியுள்ள தாலுகாவின் பெயர்கள் முழுமையாக வரவில்லை தயவு செய்து அதற்கு எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தெரியப்படுத்தவும்
    நன்றி

  • @prathapjee8485
    @prathapjee8485 2 года назад

    Bro sema bro i love you too much bro 😘😘😘😘😘

  • @jesubalan675
    @jesubalan675 2 года назад

    பட்டா டவுண்லோட் பண்ணும்போது அந்த பட்டாவில் பழைய லேண்ட் ஒனர்ஸ் பெயரும் வருது.இப்போ மறுபடியும் தனி பட்டா மாற்றுதலுக்கு அப்ளே பன்னனுமா..? Kindly explain

  • @sethus5884
    @sethus5884 2 года назад +1

    சார் என்னுடைய பட்டா இந்திராகாந்திஇலவச பட்டா 1976தொலைந்துவிட்டது எப்படி காண்பது தயவுசெய்து

  • @Nad7334
    @Nad7334 2 года назад

    Bro, online Patta download panni achhu, bulapadam download seyiya, Paarvai option varalai. Yeppadi seyunum. Help pannungah. Thank you.

  • @supersugu9057
    @supersugu9057 Год назад

    நீங்கள் கடலூரா? நானும் கடலூர் தான்.

  • @Jana-ep8bk
    @Jana-ep8bk 3 года назад +1

    Patta number theriyathu nu ena pananum bro.. I mean patta inum edukavae ila atha epdi online la apply pandrathy

    • @SathishSathish-jx2vk
      @SathishSathish-jx2vk 2 года назад

      பட்டா இல்ல பத்திரம் இருக்கு எப்படி அப்ளை பண்றது என்ன வேணும் சொல்லுங்க

  • @வெற்றிகார்பன்டர்

    சர்வே நம்பர் 150 உட்பிரிவு 150 இப்படி இருந்தால் என்ன செய்யலாம் எனக்கு ஒன்னும் புரியல அதனால நான் உங்ககிட்ட எப்படி மாற்றலாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @marss-mart6417
      @marss-mart6417 3 года назад

      கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். Patta Chitta,FMB, Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.

  • @arokiyasamyriyas471
    @arokiyasamyriyas471 2 года назад

    Enga ur singarPuram athula kamikkl manga enna bro panndrathu

  • @s.bharathi5202
    @s.bharathi5202 Год назад

    Sir patheram matum than ulathu patta eangu poi vanguvathu

  • @m.karthick6863
    @m.karthick6863 2 года назад

    Thank u sir one bout Ec la document number yathu nu thariyala

  • @Karthi_Booma
    @Karthi_Booma 2 года назад +1

    Nila varaipadam villanga santru vara mattenkuthu bro, The sub- division number does not exist in the map & Load aguthu

  • @vasanthgs6442
    @vasanthgs6442 2 года назад

    Bro pdf kattuthuu ana download panna mudila vera yethavathuu solluga broo neega sonna yellam try panni pathuta

  • @banupriya5468
    @banupriya5468 2 года назад

    Land vangi evlo nal aaganum bro patta chitta ec vanga?

  • @hari-edits499
    @hari-edits499 2 года назад

    புல எண் மற்றும் உட்பிரிவு அப்படின்னா என்ன சகோ கொஞ்சோ யாராச்சு சொல்லுங்க சகோ

  • @Search-oi9cb8ds4t
    @Search-oi9cb8ds4t 2 года назад

    அண்ணா பட்டா சிட்டா இருந்தால் மட்டுமே புலப்படம் வருமா? 🙏பதில் சொல்லுங்க அண்ணா

  • @muthukumar2443
    @muthukumar2443 3 года назад +4

    Very helpful. Thanks.

    • @Trickyworldtamil
      @Trickyworldtamil  3 года назад

      Ok

    • @nottoday9014
      @nottoday9014 3 года назад +3

      Fmb download aagalanu solravangaluku reply pannalame

    • @nagavenkat8759
      @nagavenkat8759 3 года назад

      Muthu kumar enna helppa irunthichunu sollunga papom.... ketkura kelvikku pathil solla mattran

    • @nottoday9014
      @nottoday9014 3 года назад

      @@nagavenkat8759 bro work aagudhu bro nalla try pannunga enakum first download aagala next time panrapo download aachu.naan download panniten

  • @anbalagananbu3199
    @anbalagananbu3199 3 года назад

    ஜயா வீட்டு பத்திரம் மட்டும் இருக்க அத வைத்து பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும். (பட்டா இல்லாத தால் தான் பட்டா கேட்டா பட்டா நம்பர் கேட்டா என்ன பன்றது.?

  • @sadyadevg3894
    @sadyadevg3894 3 года назад

    Bro enga vetuku pakathu veedu romba palaya veedu antha veedu edunchu enga vettu mela vilugura mathiri eruku atha antha vettukarangakita sonna response pana matranga yarukita complaint panrathu konjam sollunga bro pls

  • @adhithyaa7708
    @adhithyaa7708 2 года назад +1

    Thank you bro success

  • @ravanannagaraj6154
    @ravanannagaraj6154 Год назад

    Document and year ..ethula pakurathu sir...pathathathulaya

  • @me-tuber9045
    @me-tuber9045 3 года назад

    Ji 100days workers amount edukurathu epdi and balance epdi check pandrarthu

  • @banupriyak3201
    @banupriyak3201 2 года назад

    Kirama natham manaivari patta ku idhula vara maatingidhu. Ena pantradhu anna

  • @athiramurugan2286
    @athiramurugan2286 2 года назад

    Bro small help bro survey number iruku bro aana patta number illa bro eppti bro patta number eduka....

  • @sakunthalam4604
    @sakunthalam4604 2 года назад +2

    Definition clear. Thank you

  • @VIVEK-ev1sv
    @VIVEK-ev1sv 3 года назад +1

    Super bro tq

  • @abhiramir8949
    @abhiramir8949 2 года назад

    when i download ,my land details not showing,,i get message as this is government land.. near by property patta it is coming,why? my land is registered and there was also house ,

    • @Trickyworldtamil
      @Trickyworldtamil  2 года назад

      Neenga government land ku patta vangi iruntha antha mathiri show agum

    • @abhiramir8949
      @abhiramir8949 2 года назад

      @@Trickyworldtamil poramboku nilam nu survey no display agura message varla .. details of patta varla . Only one line message this is government land. My grandfathers house was constructed in that land only some 65 years ago .. how it will show like this .. I have patta copy in my hand but in online it is not showing . Please help me

  • @buvanabuvana4356
    @buvanabuvana4356 2 года назад

    thank you bro but pummi thana nilam viram sola mudima

  • @jayakumarravi4808
    @jayakumarravi4808 3 года назад

    ஈசி பண்ணனும் அதற்கு டாக்குமெண்ட் நம்பர் எப்படி எடுப்பது சற்று சொல்லுங்கள்

  • @manojkumar-ql3by
    @manojkumar-ql3by 3 года назад +3

    Vera level bro excellent 👌👌👌

  • @muruga597
    @muruga597 Год назад

    Native place district ahh , illa land district ah bro ???

  • @jothivelr4204
    @jothivelr4204 3 года назад

    வணக்கம் ஐயா,
    பட்டா சிட்டா, FMB மற்றும்
    சர்வே எண்/புல எண் மூலமாக
    வில்லங்க சான்றிதழ் வாங்கியாச்சு...
    ஆனால், அவண பதிவு எண் மற்றும் வருடம் கிடக்க வில்லை...
    அது இல்லாததால், நகல் @பத்திரம் எடுக்க முடிய வில்லை...
    சிறப்பு கவனம் கொண்டு சந்தேகத்திற்கு தீர்வு தரவும்.

    • @marss-mart6417
      @marss-mart6417 3 года назад

      கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். Patta, Chitta,FMB, Ec A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.

  • @Azhagiinpillai420
    @Azhagiinpillai420 3 года назад +1

    Document no எதுல பாக்குறது.Pleas reply

    • @nishanu7
      @nishanu7 3 года назад

      Number document la irukum..

  • @kannann4729
    @kannann4729 3 года назад +2

    ஆண்ட்ராய்டு 10 க்கு முன்னாடி உள்ள version la மட்டும்தான் பட்டா டவுன்லோட் செய்ய முடியும்.

  • @goutamgubi6049
    @goutamgubi6049 2 года назад

    How to get parent patram .. video podunga bro

  • @smart__krih9643
    @smart__krih9643 2 года назад

    Ariyalur district ku servey no and sub division no kudutha piraku
    View : FMB option varala

  • @suresh7arts571
    @suresh7arts571 2 года назад

    Chitta Thaniya paaka mudiuma bro

  • @vaishnavi.nitharsana7280
    @vaishnavi.nitharsana7280 3 года назад

    அருமையா பதிவு

  • @kamarajkamaraj8975
    @kamarajkamaraj8975 3 года назад

    Tq for a information bro. Tq so much.

  • @prabaprabakaran6
    @prabaprabakaran6 2 года назад

    Fantastic pro

  • @gkr1812
    @gkr1812 3 года назад +1

    @4.25
    Open button press panna download option varave ila..
    Ena pannurathu brother

  • @radhikaammu382
    @radhikaammu382 3 года назад +1

    Nagarpuram oda varaipadam yepdi paakrathu anna ?

  • @sowndharyaa8407
    @sowndharyaa8407 3 года назад

    Anna oru patta number vaci avaru mela vera ethana land irukanu kandu pudika mudiuma anna

  • @chidambarammunian1455
    @chidambarammunian1455 3 года назад

    நன்றி,சார்

  • @SasiKala-xv4di
    @SasiKala-xv4di 3 года назад

    Bro neenga sona mathiri ella panna antha code potu samarpi panna patta page view agala apadiya Exit aidichu bro what reason ...

  • @kokilakk2584
    @kokilakk2584 2 года назад

    Udpirivu Na enna brother

  • @suru7507
    @suru7507 3 года назад +1

    The govt website seems to have changed. Now it doesn’t show Search by Patra no, search by name...
    Then how do we do?

  • @nandhinivalli5183
    @nandhinivalli5183 2 года назад

    Hi sir Pulaimage option varala sir.....enndha website la....pls reply

  • @ezhilmathi4552
    @ezhilmathi4552 3 года назад

    சூப்பர் தம்பி

  • @niroshanjayaraj7906
    @niroshanjayaraj7906 3 года назад +2

    நில வரைபடம் வரவில்லை சகா. Privacy error nu varuthu bro

  • @dark-ly5ke
    @dark-ly5ke 3 года назад +2

    It's working but where is chitta?

  • @rpsmani6864
    @rpsmani6864 2 года назад

    பட்டாவில் பெயர் இருக்கிறது. ஆனால் வில்லங்க சான்று ல் பெயர் வரவில்லை... என்ன செய்ய வேண்டும் bro

  • @k.sivakumarsiva254
    @k.sivakumarsiva254 3 года назад +2

    Varaipadam online la varal bro finala invalid'nu varuthu pls reply how to download

  • @mathiselvi4067
    @mathiselvi4067 2 года назад

    நண்பரே தொலைபேசி எண் கொடுக்கவும்

  • @elangoelangovan5756
    @elangoelangovan5756 2 года назад

    Bro pulapadam downlod option varla Mobile la

  • @howto4733
    @howto4733 3 года назад

    supper Bro Thanks

  • @manismart285
    @manismart285 Год назад

    வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் செஞ்சிட்ட மொபைல்ல அந்த டிக் வரமாட்ட

  • @ragulprasanth4478
    @ragulprasanth4478 2 года назад

    Bro pathiram cell eppadi aplay pannanum

  • @SakthiVel-ci4td
    @SakthiVel-ci4td 2 года назад

    ஜமீன் சர்வே எண் நில வரைபடம் எங்கே பார்ப்பது

  • @prakasamprudvi9591
    @prakasamprudvi9591 3 года назад

    Patta no.not available how can collect patta no, can you apply document no wise, ec document potta varuthu, period potta varala

  • @chinna420
    @chinna420 2 года назад

    Document no. na patta no. ah sollunga pls

  • @karthipragathi3405
    @karthipragathi3405 3 года назад +2

    Thank u sir 👍

  • @harini7520
    @harini7520 3 года назад +1

    நம் பட்டா மற்றும் நம் பக்கத்தில் உள்ள பட்டா யார் யார் பெயரில் உள்ளது என்பதை எப்படி பார்ப்பது

    • @marss-mart6417
      @marss-mart6417 3 года назад

      கிராம வரைபட நகலை உடனே பெற generalservices.in என்ற இணையதளத்தில் உடனே பெறலாம். Patta, Chitta,FMB Ec, A-Register copy யையும் பெற இத்தளத்தை அணுகுங்கள். வரைபட நகல்கள் ஒன்றினைத்து பெறும் வசதியும் இத்தளத்தில் உள்ளது.

  • @thejukrithikaschannel3983
    @thejukrithikaschannel3983 3 года назад

    Bro print kudutha vara la ...any app use pananuma

  • @dharsan2607
    @dharsan2607 3 года назад +1

    bro patta ilati survey num pota varuma bro

  • @malarvannan4098
    @malarvannan4098 3 года назад +2

    ஜெய் ஶ்ரீராம்.

  • @ABUSHEIK01
    @ABUSHEIK01 3 года назад +1

    27 years munadi register pana patta varuma bro

    • @Trickyworldtamil
      @Trickyworldtamil  3 года назад

      ஆன்லைன் மூலம் பதிவு செய்த பட்டா சிட்டா மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும்.

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 Год назад

    Thank you

  • @vigneshg9350
    @vigneshg9350 2 года назад

    Bro dout villangam edukra la bro documents number ethula iruku

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 3 года назад +1

    House pathi epdi pagurathu

  • @kaka___muttai__o7147
    @kaka___muttai__o7147 Год назад

    Bro patthiram mattumdhan irukku patta yepadi yedukuradhu🙄🙄🙄

  • @madevandeva1704
    @madevandeva1704 2 года назад

    Bro varala open aagala digital not opened and fmb clipla pdf open agala bite size kattuthu

  • @puthuvidiyal9945
    @puthuvidiyal9945 3 года назад +46

    நில வரைபடம் வரவில்லை காரணம் தெரியப்படுத்தவும்

  • @Giri-339
    @Giri-339 2 года назад

    Bro yenga ura kanam ena panratha

  • @Venkatepm
    @Venkatepm 3 года назад

    How to check villangam from patta?

  • @Doraemon_09003
    @Doraemon_09003 3 года назад +2

    Bro நத்தம் survey varala bro ..pls tell how to download then survey number click panna sub division number enter panna mudiyala bro😢

  • @kamalakannanjayaraman7795
    @kamalakannanjayaraman7795 3 года назад

    Redmi note4 Mobilio ithu Ella's particular enter Pannalal lastly some error enru varuthu

  • @மஞ்சுவிரட்டுகாளை-ழ7ழ

    Super 👍👍👍👍👍👍👍

  • @sumosumo9844
    @sumosumo9844 3 года назад

    Anna paththaram nilal eduka mudium

  • @sasicivil917
    @sasicivil917 2 года назад

    Super bro

  • @Elamaithendral
    @Elamaithendral 3 года назад

    ஆவண எண் ..Document. number. எது ப்ரோ?

  • @kayalvizhikayalvizhi-qd4ed
    @kayalvizhikayalvizhi-qd4ed 3 года назад

    Sir ec edukkurathukku document number ethula irukkum please help me

    • @joycev7609
      @joycev7609 3 года назад

      பதிவு செய்த பத்திரத்தில் இருக்கும்...

  • @Myoure864
    @Myoure864 3 года назад +1

    By clicking on print option it asks select printer, not downloadable? May I know the other way to download patta chitta

  • @c.s.ananthakrishnan4784
    @c.s.ananthakrishnan4784 3 года назад

    EC download இலவசமா? பணம் எதுவும் online இல் கட்ட வேண்டாமா?

  • @muruganmuthusamy2659
    @muruganmuthusamy2659 3 года назад

    Brother village ku pota varqmaatagithu solluga please

  • @aiadmkmassstatus9820
    @aiadmkmassstatus9820 2 года назад

    Ennku நிலம் வரைப்படம் open agala bro

  • @tamiltrading...6623
    @tamiltrading...6623 3 года назад +1

    Bro FMB DOWNLOAD agala bro ena panradhu pls sollunga

  • @rajamohan8106
    @rajamohan8106 3 года назад

    வீட்டுக்கு பட்டா ஈசி எப்படி போன் ல எடுக்க முடியும்??

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 года назад

    Good really good.

  • @priyavinayagam3529
    @priyavinayagam3529 2 года назад

    Thanks brother