Vavuniya To Matale | Knuckles mountain range | sera ella |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Hlw guys.mostly my vlogs are mottovlogs.in this video you are going to watch motto vlogging. I started my journey at 5.30 am to go to riverston in Matara district.one of my friend also join with me in this ride.on the way to riverston we saw the beautiful waterfall Serra Ella......thanks for watching guys . The continue of the video will comming soon...hope you guys enjoy this video
    Instagram link : / jesi__vlogs
    Song: AERØHEAD - Fragments
    Music provided by Vlog No Copyright Music.
    Creative Commons - Attribution-ShareAlike 3.0 Unported
    Video Link: • AERØHEAD - Fragments (...
    Dambulla temple video : ​ • Vavuniya to Royal Cave...
    #matale
    #vavuniya
    #waterfallin srilanka
    #riverston
    #knuklessmountian
    #srilanka
    #tamil
    #mottovlog
    #traveler
    #ns200
    #fzv3
    #seraella
    #morahankada

Комментарии • 325

  • @Anonymous-st6gh
    @Anonymous-st6gh 3 года назад +6

    சேர எல்ல அழகான இடம் ஆனால் ஆபத்தான இடம் குளித்தல் தடை செய்யப்பட்டுள்ளது பாசி நிறைந்த ஆழமான அருவி ! இதை நீங்க சொல்லி இருக்க வேண்டும்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +2

      மன்னிக்கவும் 😔

    • @aniruthfanpage5640
      @aniruthfanpage5640 3 года назад

      எந்த இடம் ஆபத்து

    • @aniruthfanpage5640
      @aniruthfanpage5640 3 года назад

      @@jesivlogs எந்த இடம் ஆபத்து

    • @hendrixharvey6506
      @hendrixharvey6506 3 года назад

      a trick: you can watch series on flixzone. Me and my gf have been using it for watching all kinds of movies these days.

    • @bentleykye3398
      @bentleykye3398 3 года назад

      @Hendrix Harvey yup, been watching on flixzone for years myself =)

  • @chrishan6418
    @chrishan6418 3 года назад +16

    உங்கள் தயவில் இலங்கையைப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி. எங்கிருந்தாலும் எம் நாடு போல இல்லை...

    • @thileepthileeps.t8227
      @thileepthileeps.t8227 3 года назад +1

      😎😎😎😎😄😄😄😄😄😄😁😁😁😁

    • @udkrishvlogs3376
      @udkrishvlogs3376 3 года назад +1

      yaa is true nanba...!

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி நம்பி ❤️

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +3

      சொர்க்கமே என்றாலும் அது நம் நாடு போல வருமா

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +3

      @@Spseelanvlogs126 உண்மை ❤️

  • @rl5914
    @rl5914 3 года назад +9

    என்ன அழகான நீர் வீழ்ச்சி 👍👍👏🏾👏🏾🙏👌
    ஆகாய படப்பிடிப்பாளரையும் கூட்டிச் சென்றிருந்தால் வேற மாதிரி காட்சிகள் பார்த்திருப்போம் 👍
    நன்றி 🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      கட்டாயம் அண்ணா ❤️

  • @mohamedmujahith4932
    @mohamedmujahith4932 3 года назад +2

    ஆஹா எவ்வளவு அருமையானதொரு கானகம் சூழ் நீரருவி..அவ்விடத்தில் பாறையொன்றின் மீதமர்ந்து கொட்டும் நீரின் சப்தத்தைக் கேட்டுக்கொண்டே தியானம் செய்தால் ஆத்ம திருப்தியாய் இருக்குமல்லவா..

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      உண்மை சகோ உண்மை
      அது ஒரு அருமையான தருனமாக இருக்கும் நன்றி ❤️

  • @railwayenthusiastintamil
    @railwayenthusiastintamil 3 года назад +5

    15:04 - ❤️❤️ வாழ்க்கையில் பிடித்ததை செய்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் 👍👍👍 இதன் மூலமாக தெரிந்தது travelling ga மிகவும் நேசிக்கிறீர்கள் மற்றும்
    எனக்கு தெரிந்து உங்கள் வீட்டில் ஏன்டா இப்படி ஊர் சுத்துற என்று திட்டு வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . கவலைப்படாதீர்கள் அண்ணா நம்ம channel develop aagum nalla develop aana piragu aapa ஊரறிய உங்கள் பெற்றோருக்கும் அனைவரும் பெருமை கொள்ளும் அளவிற்கு ஒரு மறக்க முடியாத பரிசை கொடுங்கள். அப்பொழுது உங்கள் வீட்டில் உங்களை திட்டியது எல்லாம் மறந்து உங்களை என்னி பெருமை கொள்வார்கள் 😀😀
    அண்ணா வளமை என்ற சொலிற்கு அர்த்தம் என்ன அண்ணா😀
    Advance wishes for 20k anna🔥❤️🎉🎊🥳

    • @forex8857
      @forex8857 3 года назад +1

      வழமை= as usual

    • @railwayenthusiastintamil
      @railwayenthusiastintamil 3 года назад +1

      @Aru Paran மனிக்கவும் நான் மறந்துவிட்டேன் இப்போது தான் ஞாபகம் வருகிறது 👍👍
      என் குரை நிரைகளை சுட்டிக்காட்டியத்தற்கு நன்றி ❤️❤️

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி தம்பி ❤️

  • @priyacanada6777
    @priyacanada6777 3 года назад +2

    Woow 👌👌👌

  • @rameshrk9770
    @rameshrk9770 3 года назад +5

    உங்கள் கடினமான உழைப்பிற்கு நன்றி beautiful place from Bengaluru

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @srikumar8559
    @srikumar8559 3 года назад +2

    Superior super👍👍👍👍🇱🇰🇱🇰👍

  • @smfarsath1076
    @smfarsath1076 3 года назад +2

    Hi 🙋🏻‍♂️ Bro 🤗
    Vlog super 👌🏻👍

  • @newtamilboy
    @newtamilboy 3 года назад +7

    நன்றி கஷ்டபடாமல் எதுவும் கிடைக்காது. அழகான இடங்கள் மீண்டும் நன்றிகள்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @thusyanthythagooran738
    @thusyanthythagooran738 3 года назад +2

    Very beautiful places

  • @giri2174
    @giri2174 3 года назад +1

    So beautiful super

  • @SANJAY-vx5bc
    @SANJAY-vx5bc 3 года назад +2

    I am wating

  • @VillageLadySanchu
    @VillageLadySanchu 3 года назад +4

    அருமையான தரமான பயண வீடியோ லாக். உங்கள் தூய தமிழ் விளக்கமும் சிறப்பு

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அக்கா ❤️

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 года назад +1

      தமிழ் என்றாலே சிறப்புத்தான்

  • @user-mv5gx6mc8y
    @user-mv5gx6mc8y 3 года назад +5

    வணக்கம் ஜெஸி உமது காணொளி
    சிறப்பாக இருந்தது எங்கள் நாட்டை
    பார்த்து கொண்டே இருக்கலாம்
    நீர் வீழ்ச்சி இயற்கை எழில் சூழ்ந்த
    காட்சி மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி தொடர்ந்து காணொளி வர வேண்டும், 👍🙏🙏🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @sureshmano4243
    @sureshmano4243 3 года назад +3

    Happy journey brother

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 3 года назад +1

    Sera ella falls area video recording sema super bro thanks very thanks

  • @florencekumar7891
    @florencekumar7891 3 года назад

    Very intersting journey & beautiful places.

  • @honigbio
    @honigbio 3 года назад +2

    Nice bro 😎

  • @prakalya2321
    @prakalya2321 3 года назад +3

    வாழ்த்துக்கள் சகோ...
    உங்கள் பயனம் வெற்றி பெற
    30வருடங்களுக்கு மேல் ஒரு
    வட்டத்துக்குள் இருந்த தமிழ்
    இளையதலைமுறையினர் இன்று
    பரந்த பூமியில் தங்களின் திறமையை வெளிப்படுத்த களம்.
    தொடர்ந்து.......நன்றியுடன்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அண்ணா ❤️

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад +3

    Very nice video 👍🥰

  • @nimalniccolas9743
    @nimalniccolas9743 2 года назад

    Beautiful place riverstone

  • @tharsikanirushan1682
    @tharsikanirushan1682 3 года назад +1

    My favourite place 👌👌🤙

  • @realhero9290
    @realhero9290 3 года назад +2

    vera leval anna...

  • @vsivas1
    @vsivas1 3 года назад +1

    அருமையான படப்பிடிப்பு தம்பி.
    நேரடியாக பார்த்தது போலிருந்தது.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @anithaanitha8014
    @anithaanitha8014 3 года назад

    👍👌❤ jesi vlogs video🎥 👍Thank you .

  • @AlasteenRock
    @AlasteenRock 3 года назад +1

    17.50 sema Road 🥰

  • @ramamoorthysivasamy4512
    @ramamoorthysivasamy4512 3 года назад +5

    கோயம்புத்தூரில் இருந்து
    ராமமூர்த்தி வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அண்ணா ❤️

  • @naturallanka2835
    @naturallanka2835 3 года назад

    Sema Anna old memories ellam jaapakapaduththiddings thanks bro

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 3 года назад +1

    Arumai arumai

  • @realhero9290
    @realhero9290 3 года назад +1

    semma.....

  • @mokankosapu5374
    @mokankosapu5374 3 года назад +2

    Well done

  • @ansaransar3560
    @ansaransar3560 3 года назад +1

    Super tambi

  • @nimalsgs1769
    @nimalsgs1769 3 года назад +4

    Super bro

  • @mohamedsiddique7789
    @mohamedsiddique7789 3 года назад +2

    ஜெஸி எங்களுக்கு இப்படிபோய் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லன்னுதான் நினைக்கிறேன் உங்கலால் இந்த இடத்தினை பார்த்ததற்கு நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நல்வரவு அண்ணா ❤️

  • @ashmeer04
    @ashmeer04 3 года назад +2

    Super anna 🥰all tha best
    Cherry bro da vlog pola🔥
    vera level pannureenga anna ❤🔥

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks brother ❤️

  • @srivithyasathanantharaja2845
    @srivithyasathanantharaja2845 3 года назад +1

    Lovely

  • @ganeshamoorthyprem9893
    @ganeshamoorthyprem9893 3 года назад +3

    எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் வந்துவிட்டது Video

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி அண்ணா ❤️

  • @tararenhold5019
    @tararenhold5019 3 года назад +1

    Very beutifull Brother 👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks sister ❤️

  • @mohamedazwan1061
    @mohamedazwan1061 3 года назад +1

    22.30 அருமை
    அநியாயம் இந்த காட்சியை பார்க்க drone camera இல்லையே...
    மலை நாட்டை drone மூலமாக பார்த்தால் இன்னும் அழகாக இருக்கும்.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      உண்மை 😔😔😔

  • @sajanasudu4363
    @sajanasudu4363 2 года назад +1

    Super 👌👌👌👌

  • @shanthakumarsk7586
    @shanthakumarsk7586 2 года назад

    Vera mari vera marii sema broo🥳🥳

  • @dhevphysique
    @dhevphysique 3 года назад +4

    சூப்பர் bro 😊❤️

  • @naturallanka2835
    @naturallanka2835 3 года назад

    Vera level view anna

  • @sundararajanbhaskaran8199
    @sundararajanbhaskaran8199 3 года назад +1

    Nice brother I am from Coimbatore before bed iam regularly watching your video it is great
    Keep it up 👍👍👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you brother 👍

  • @ismalebbemohamed5689
    @ismalebbemohamed5689 3 года назад +1

    Nice place

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you bro ❤️

  • @cresensiyaanton5921
    @cresensiyaanton5921 3 года назад +2

    Very nice தம்பி

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks sister ❤️

  • @francisgeorge4915
    @francisgeorge4915 3 года назад +1

    Jesi bro 🥳🥳🥳

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      ❤️❤️❤️👍

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 года назад

    Very Nice and Beautiful.
    Thanks

  • @JELAEL
    @JELAEL 3 года назад +1

    God bro like your videos ✌️👌

  • @thiruverakanthiru2069
    @thiruverakanthiru2069 3 года назад +1

    Semma bro ❤
    vera level Water Fall😍😍😍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks brother ❤️

  • @farisismail479
    @farisismail479 3 года назад +1

    Awesome bro 💪💪💪

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 3 года назад +2

    ஆஹா அருமையான காட்சி ..நன்றி .

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @happylifearc748
    @happylifearc748 3 года назад +1

    பசுமையான இடங்கள் பார்க்க கண்குளிர

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி ❤️

  • @udkrishvlogs3376
    @udkrishvlogs3376 3 года назад +1

    woow bro. semmmaaa bro srilanka epudi oru idamaaa

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thanks bro
      Yes ❤️

  • @t.mahalakshmimahala595
    @t.mahalakshmimahala595 3 года назад

    Thank you for showing the nice place

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you sister 👍

  • @tamilanswiss6623
    @tamilanswiss6623 3 года назад +1

    Nalla irukku unga video anna

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks Brother ❤️

  • @umnathawis9596
    @umnathawis9596 2 года назад

    So nice take care ofyou

  • @ikramgang5361
    @ikramgang5361 3 года назад +1

    semmah

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +2

    அருமையான நீர்வீழ்ச்சியை காட்டியமைக்கு நன்றி.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நல்வரவு ❤️

  • @rajasegarkrishnamoorthy2704
    @rajasegarkrishnamoorthy2704 3 года назад +1

    Mini Niagara falls

  • @siji1766
    @siji1766 3 года назад +1

    நல்லா இருக்கு

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      மிக்க நன்றி ❤️

  • @ikramgang5361
    @ikramgang5361 3 года назад +2

    ❤❤❤❤

  • @aqfa5948
    @aqfa5948 3 года назад +1

    15:10 👍 Super Bro,,, 👏👏👏✌️

  • @stitchlife1011
    @stitchlife1011 3 года назад +1

    Vere level bro 👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks sister ❤️

  • @rianaislam1273
    @rianaislam1273 3 года назад +1

    Nice 👌 brother 👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thank you brother ❤️

  • @kksathyamurthi4658
    @kksathyamurthi4658 2 года назад

    Super place jesi

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 3 года назад

    very very nice payya!!!

  • @eionmogan8766
    @eionmogan8766 3 года назад +1

    Nice

  • @RajuRaju-dw7ml
    @RajuRaju-dw7ml 3 года назад +2

    Anna super

  • @banumathikasi992
    @banumathikasi992 3 года назад

    Great efforts

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад +2

    சூப்பாரானஅருவி தம்பி😀

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அக்கா ❤️

  • @dozenheart5310
    @dozenheart5310 2 года назад

    Lastla bahubali pose superb anna...😍

  • @nishanades9921
    @nishanades9921 3 года назад +1

    Super 👍

  • @bluebird8788
    @bluebird8788 3 года назад +3

    Thambi... ungalukku Nalla oru creative eye irukku. Ungalukitta irukka kaasula evlo azhga idangala kaatta mudiyumo avalo azhaga kaatringal.
    Ride pannum podhu kavanam kayya vittu ellam ride pannadhinga... stay safe thambi !

  • @kumarasamyy
    @kumarasamyy 3 года назад +2

    👍👍👍👍👍👍👍👍

  • @azeeskhanazees8369
    @azeeskhanazees8369 3 года назад

    Super Super Super

  • @kaalitemplethalawai1731
    @kaalitemplethalawai1731 3 года назад +2

    கடைசிவரை அந்த couple இரண்டு பேரையும் காட்டவில்லையே bro நீங்க🙈..
    வீடியோ அருமையாக உள்ளது சகோ👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி bro ❤️
      🤔🤔🤔

  • @arvindandarchie2386
    @arvindandarchie2386 3 года назад +1

    Beautiful video
    Thank you 😊
    What a beautiful country.

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thanks brother ❤️

  • @mjtrevelvlogs
    @mjtrevelvlogs 3 года назад +2

    Vareleaval bro❤😍

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 года назад +1

    வழமைபோல் இந்த வெளியீடும் மிகவும் நன்று - நன்றி தம்பி ஜெசி ஐயா .

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @shnasshnas4503
    @shnasshnas4503 3 года назад +2

    😊

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      ❤️❤️❤️

  • @ramamoorthysivasamy4512
    @ramamoorthysivasamy4512 3 года назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்
    தம்பி 🙏🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @karthikeyan-in3sq
    @karthikeyan-in3sq 3 года назад +1

    சூப்பர் ஜெசி👌👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி அண்ணா ❤️

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 года назад

    Nice. Keep rocking

  • @nagulan1533
    @nagulan1533 3 года назад +1

    இவ்வளவு அழகான இடங்களா? மேலும் உங்களுடைய காணொளி எதிர்பார்கறன் நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றிஅண்ணா ❤️

  • @kamalrajah5596
    @kamalrajah5596 3 года назад +2

    super bro,europe countries mathiriye pala idangal,thanks,neengalum kavanama poy vaarungal eppothum

  • @munsithmunsith8307
    @munsithmunsith8307 3 года назад +1

    Anna nega kavanama poai vanga Anna semma

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 3 года назад +2

    அருமையாக உள்ளது சகோ👌

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி சகோ ❤️

  • @kunalankunal4338
    @kunalankunal4338 3 года назад +1

    Bro, naan Moragahakanda mahawweli office ls Engineer ahh iruken , superb place enjoy

  • @kamaleswarysrirangam3429
    @kamaleswarysrirangam3429 3 года назад +3

    வணக்கம் தம்பி
    நீர்விழ்ச்சி மிகவும் அழகு

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றிஅக்கா ❤️

  • @mohammedbaseer6826
    @mohammedbaseer6826 3 года назад

    Super nanba

  • @smdthamizhan3320
    @smdthamizhan3320 3 года назад +1

    Congratulations 20k

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      Thank you so much bro ❤️

  • @jokfy
    @jokfy 3 года назад +1

    Waiting for your next video Bro..😍

  • @forex8857
    @forex8857 3 года назад +3

    நீர் வீழ்ச்சி அழகோ அழகு

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      நன்றி ❤️

  • @kamsikachandrakumar2276
    @kamsikachandrakumar2276 3 года назад +1

    Need to see these places when we will come to Srilanka. Thanks 😊

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад +1

      Thanks sister ❤️

  • @vinovinoraj9630
    @vinovinoraj9630 3 года назад +1

    அண்ணா சூப்பர்

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி தம்பி ❤️

  • @mohamedazwan1061
    @mohamedazwan1061 3 года назад +1

    சகோ.. நீங்களும் கூடிய சீக்கிரத்தில் drone cam ஒன்று வேண்டி வைத்துக் கொள்ளுங்கள் பிரயோசனமாக இருக்கும்.👍

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      கட்டாயம் சகோ ❤️

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад

    வாழ்த்துக்கள்....

    • @jesivlogs
      @jesivlogs  3 года назад

      நன்றி❤️

  • @anesteena.m6415
    @anesteena.m6415 3 года назад +1

    supper anna