நடிகர் R.K.சுரேஷ் வீடு | பிரம்மாண்ட கிராமத்து வரலாற்று பின்னனி | Actor R.K.Suresh Village home

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 233

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 года назад +101

    1.8 லட்சம் பேர் இந்த காணொலியை நான் உட்பட பார்த்து இருக்கிறார்கள் என்பதே ஆர்.கே.எஸ்ஸின் சிறப்பை பறைசாற்றுகின்றது.வாழ்க சிறப்புடன். நன்றி.

    • @captainbaskar
      @captainbaskar 6 месяцев назад

      இன்றுவரை 8லட்சம் பேர்

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 2 года назад +18

    அவருடைய முன்னோர்களின் பக்தியும் ,ஒழுக்கம் நிறைந்த வாழ்வும்,தான தர்ம மும் திரு. ஆர். கே.சுரேஷ் அவர்களை வாழ்வாங்கு வாழ வைக்கும்.தன் முன்னோர்களை போலவே இவருமிருப்பது மிக்க மகிழ்ச்சி.

  • @Sethusindhu618
    @Sethusindhu618 2 года назад +41

    உண்மை தான் களஞ்சிய தேவர் எங்களுக்கு தெரியும்.அவர் ஒரு மாமனிதர்🙏🙏🙏🙏🔰

  • @jaishankar5253
    @jaishankar5253 2 года назад +35

    முருக பெருமானின் ஆசியுடன் வாழ்வாங்கு வாழ்வார். அருமையான பதிவு

  • @nallavanukkunallavan34
    @nallavanukkunallavan34 2 года назад +39

    வாழ்த்துகள் அண்ணன் மக்களுக்காக நல்லவர்கள் என்றும் கைவிட மாட்டார்கள் நீங்கள் மட்டும் உங்கள் குடும்பங்கள் நல்லா இருக்கும் பல தலை முறைக்கு நல்லா இருக்கும் வாழ்த்துகள் அண்ணன்

  • @amuthamaamuthama8935
    @amuthamaamuthama8935 2 года назад +1

    சூப்பர் சூப்பர் ஜி மிக மிக அருமை நடிகர் சுரேஷின் குடும்பத்திற்கும் நடிகர் சுரேஷ் இருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹர ஹர மஹாதேவா

  • @rathanreviews
    @rathanreviews 2 года назад

    சக்திவேல் முத்துராமலிங்கம் அவர்களே...
    நீங்கள் சொன்ன தகவல்களும் சொன்ன விதமும் இரண்டுமே அருமை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @manikandanthen8961
    @manikandanthen8961 2 года назад +57

    எனக்கு மிக ரொம்ப பிடிச்ச நடிகர் 🥰

  • @gopalpandian2644
    @gopalpandian2644 2 года назад +26

    உண்மை தான் ஐயா களஞ்சியத்தேவர் நல்ல மாமனிதர்

  • @போர்குடிமறத்தமிழன்

    எல்லோரும் அறிந்துகொள்ளும் வகையில் அண்ணன் ஆர்.கே.சுரேஷ் அவர்களின் பெருமையா எங்கள் களஞ்சிய தேவர் பெற்றெடுத்த சிங்கம்தான் அண்ணன் என தெரியவைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏

    • @vishwanathmuruganantham6048
      @vishwanathmuruganantham6048 2 года назад

      வா ழ் க

    • @dharmarasu8021
      @dharmarasu8021 2 года назад

      மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார்இருக்காரே...

  • @marimuthu9105
    @marimuthu9105 2 года назад +17

    ஆர்கே சுரேஷ் அவருக்கு வாழ்த்துகள் தமிழன்டா என்னைக்குமே தமிழன்டா தாழ்ந்து போக மாட்டாங்க டா

  • @RajeshKumar-lo2oy
    @RajeshKumar-lo2oy 2 года назад +117

    மதுரையில் அண்ணா பஸ் நிலையம் அருகில் அண்ணன் ஆர்கே சுரேஷ் அவர்களின் ஹோட்டல்
    ஸ்டார் ரெசிடென்சி எதிரில் தினமும் அன்னதானம் வழங்கி கொண்டு இருக்கிறோர்

  • @easkkipaandian3335
    @easkkipaandian3335 2 года назад +51

    🔰🔥பசியோடு வந்தால் சோறு போடும் தேவர் இனம் பகையோடு வந்தால் கூறுபோடும் தேவர் இனம் திருநெல்வேலி லே பசும்பொன் தேவர் ஐயா வழியில் முக்குலத்தோர் தேவர் சமுதாயம் போர் பழங்குடி இனம் டா🔥🔰

    • @ramramakrishnan7163
      @ramramakrishnan7163 2 года назад +6

      Comments panra thambi desent .nee easkki pandi Rk suresh&his God appa name demage agum alavukku community namei elukkura.loose payalay.devar jathi ulaipu,theiagam,veeram,deiveegam ellamm ulla&niraintha nalla community.nee dont talk.

    • @vijayakumarsubramanian3475
      @vijayakumarsubramanian3475 2 года назад +3

      Thavdiya

    • @நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க
      @நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க 2 года назад +2

      சரி.. முக்குலத்தவர் என்றால் என்ன சம்மந்தம் அகமுடையருக்கும் மறவருக்கும்...
      சாதிய மரபு வேறு அகமுடைய முதலி இருக்கிறார்கள்.. அவர்களுக்கும் மறவர்க்கும் என்ன சாதிய சம்மந்தம் இருக்கு...
      இது என்ன மாரியான சாதிய வரையறை என்று தெரியவில்லை..

    • @easkkipaandian3335
      @easkkipaandian3335 2 года назад

      @@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க 🔰🔥🗡️⚔️🤫 முக்குலத்தோர் தேவர் இனம் திருநெல்வேலி லே திருமண பந்தம் இருக்கு கள்ளர் மறவர் அகமுடையார் குலத்தினர் தேவர் டா🗡️⚔️⚔️🤫🔥🔥🔰

    • @நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க
      @நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க 2 года назад +4

      @@easkkipaandian3335
      ● திருநெல்வேலி மறவர்கள்.. ஆப்பநாட்டு மறவர்களுடன் திருமணம் செய்வது இல்லை..
      கிளைகள் பார்த்து மட்டும் தான் திருமண முறை உண்டு...
      பொதுவெளியில் தவறான தகவலை பகிர்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்..

  • @jai9353
    @jai9353 2 года назад +19

    எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்த்து என்ன புண்ணியம் தினமும் அன்னதானம் வழங்கும் மனசு யாருக்கு வரும் எக்காலத்திலும் மேன்மக்கள் மேன்மக்களே

  • @tamilsilverscreen2533
    @tamilsilverscreen2533 2 года назад +23

    வீடு மிகவும் அருமை.நமது பாரம்பரியம்

  • @ramansethu6621
    @ramansethu6621 2 года назад +12

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த
    குடும்பத்தில் பிறந்த
    இவர் தாரை தப்பட்டை
    படத்தில் கொடூர வில்லனாக
    நடித்திருக்க கூடாது!

    • @dharmarasu8021
      @dharmarasu8021 2 года назад

      அது நடிப்பு சகோ...மனிதன் வருமானத்தில் என்ன செய்தான் என்பதே சிறப்பு..👌

  • @Vijistakies83
    @Vijistakies83 2 года назад +14

    குலதெய்வம் நம் மறந்தால் நம் குலம் அழியும் என்பதை உணர்ந்த வம்சம் தேவர் வம்சம்

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 2 года назад +42

    நல்ல வாய்ப்பும் திரைத்துறையில் அமைந்தால் தம்பி சுரேஷுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

  • @usaindian1704
    @usaindian1704 2 года назад +5

    நல்ல குடும்பத்தில் பிறந்து இப்போது அண்ணாமலை கௌண்டருக்கு அடிமையாக இருக்கும் RK சுரேஷ் க்கு வாழ்த்துக்கள்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 2 года назад

      நல்ல காமடி ப்ரோ சூப்பர் வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @arumuganainar222
    @arumuganainar222 2 года назад +2

    RK Suresh தம்பியின் பணி பாராட்டுக்குரியது

  • @lathathanalahsmi4966
    @lathathanalahsmi4966 2 года назад +3

    வாழ்க வளமுடன் எந்த நோயும் வராமல் நூறு ஆண்டுகள் பல்லாண்டு வாழ்க சினிமா துறையில் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 года назад +12

    சிறந்த நடிகர். நன்றி

  • @Priyapriya20085
    @Priyapriya20085 2 года назад +2

    அண்ணா அருமை சூப்பர் 👍👍👍🙏🙏🙏🙏👍🙏

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 2 года назад +12

    R. K. Suresh அண்ணன் அவர்களின் சேவை தொடர வாழ்த்துகள்

  • @GaneshganeshGanesh-sl6gg
    @GaneshganeshGanesh-sl6gg 2 года назад +36

    அண்ணன் மென்மேலும் வளரவேண்டும் வாழ்கவளமுடன்

  • @ganesann2961
    @ganesann2961 2 года назад +11

    என்றும் தேவர் ஐயா வழியில்
    நாங்களும் வாழ்கவழமுடன்

  • @marisinghmarisingh6911
    @marisinghmarisingh6911 2 года назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா 🔰🔰

  • @gmariservai3776
    @gmariservai3776 Год назад

    பெருமைக்குரியவர் ஐயா களஞ்சியத்தேவர் அவர்கள்.
    திரு. R.K. சுரேஷ் அவர்களுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்கள்.

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 года назад +31

    அன்னதானம் என்றால் இதுதான் 🙏

  • @emaxgh4761
    @emaxgh4761 2 года назад +3

    Good hiro him will so happy to remember thanks for vedio walgga tamil 👌👌❤❤

  • @தமிழ்லோகம்
    @தமிழ்லோகம் 2 года назад +17

    எங்கள் அண்ணனை எங்களுக்குமட்டுமல்ல உலகிற்கு முகம் காட்டிய வீடு அது வந்தாரை வாழ வைத்து உணவளித்து வழியனுப்பிய வீடு அது நால்வரையும் நல்வழிப்படுத்தி நல்வாழ்வை தந்த வீடு அது எங்கள் களஞ்சியம் ஐயா தானதர்மம் வழங்கிய வீடு அது வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறேன்.

  • @myaccountgift1184
    @myaccountgift1184 2 года назад +16

    வாழ்க களஞ்சியதேவர் புகழ.

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 2 года назад +2

    வாழ்த்துக்கள் அவருக்கு.. சுரேஷ் பல்லாண்டு வாழ்க.

  • @vilvamsundhari9861
    @vilvamsundhari9861 2 года назад +6

    அருமை.பதிவுக்கு நன்றி

  • @kmpmuruganvelmuruga7817
    @kmpmuruganvelmuruga7817 2 года назад +3

    , அருமையா வீடு

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 2 года назад +6

    ஆர்கே சுரேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @mathanjiimayandi1612
    @mathanjiimayandi1612 2 года назад +5

    மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ப்ரோ

  • @sanmugamtevarsundaram4032
    @sanmugamtevarsundaram4032 2 года назад

    ஆர்கே சுரேஷ் பொது நல சேவை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்

  • @சரவணன்-ல7ங
    @சரவணன்-ல7ங 2 года назад +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn Год назад

    RK சுரேஷ் சிறந்த நடிகர் நல்ல மணிதர்

  • @rajakannug107
    @rajakannug107 2 года назад +1

    சிறப்பு வாழ்க பல்லாண்டு.

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 2 года назад +1

    GREAT JOB SURESH THEVAR ANNAN PUGAL

  • @kasim7562
    @kasim7562 2 года назад +1

    வாழ்க வளர்க ஆர்.கே சுரேஷ்.
    வாழ்த்துக்கள்.

  • @sureshkumark7357
    @sureshkumark7357 2 года назад +3

    சூப்பர் 💕🎉🎉🎉🎉👍👍👍👍

  • @murugann7275
    @murugann7275 2 года назад +3

    அருமையான பதிவு

  • @ruthutv6074
    @ruthutv6074 2 года назад

    மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @niruprani1542
    @niruprani1542 2 года назад +6

    சிறப்பானமனிதர் வில்லனாக நடித்த இருக்க கூடாதுதான் நீடித்த வாழ வேண்டுகிறேனம்

  • @aanadhig371
    @aanadhig371 2 года назад +1

    Thalaiva super nee nallaerukkanum

  • @baskarannarayanan8910
    @baskarannarayanan8910 2 года назад +2

    Anna 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuraj2589
    @muthuraj2589 2 года назад +4

    வாழ்த்துக்கள் சுரேஷ் தம்பிக்கு

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 2 года назад +13

    வாழ்த்துக்கள் ஐயா 💐💐

  • @sivakumarsiva3853
    @sivakumarsiva3853 2 года назад +3

    Suresh devar mass🙏🙏💐💐

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 Год назад +1

    இப்போ அண்ணன் எந்த ஊரில் உள்ளார்.காவல் துறை அண்ணனை தேடிக் கொண்டு இருப்பதாக பத்திரிகை செய்தி படித்ததாக நினைவு.

  • @purusnotmanank2127
    @purusnotmanank2127 Год назад

    Super na nanum aiyya family than

  • @emeyemey670
    @emeyemey670 2 года назад +5

    Super
    Glory to God

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад

    நன்றி

  • @thamilevanan2938
    @thamilevanan2938 2 года назад +1

    மக்கள் நற் பணிகள் சிறக்கட்டும்....

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 2 года назад +5

    வாழ்த்துக்கள் எனது உறவே

  • @subashini4859
    @subashini4859 2 года назад

    Aama anna.. Neega solldrathu ellam sari than... Enga ooru than Attrankarai 💥

  • @karthika2799
    @karthika2799 2 года назад +3

    Good job sir

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +1

    ஆர்.கே. சுரேஷ் சார் வாழ்க வளமுடன்.

  • @devarams4287
    @devarams4287 2 года назад +2

    Annan is best. All of sucess.

  • @senthilkumar2983
    @senthilkumar2983 2 года назад

    வாழ்த்துக்கள் அண்ணே

  • @murugamona34540
    @murugamona34540 2 года назад +2

    Enga ooru than aattrangkarai
    Ramanathapuram district ❤️

  • @kalimuthu3279
    @kalimuthu3279 2 года назад

    The great sir vaalthukal vaalga valamuden

  • @ksmpavi1109
    @ksmpavi1109 2 года назад +3

    நனறி அண்ணா..அவர் நல்ல மனிதர்

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 2 года назад +1

    தந்தை செய்த கொடை தன்மையும் பிள்ளை தொடர்ந்து ஆற்றும் பசி போக்கும் பணியும் அவர்கள் குலதெய்வம் எல்லா செல்வங்களையும் வழங்குகிறது

  • @kumaresankumaresan8379
    @kumaresankumaresan8379 2 года назад +1

    Super 💐 💐👌🙏

  • @sakthipridurpridur2305
    @sakthipridurpridur2305 2 года назад +2

    அருமை அருமை

  • @rajaraja.r4243
    @rajaraja.r4243 2 года назад +2

    Real Hero RK Brother

  • @rjanarthanan518
    @rjanarthanan518 2 года назад

    THEVAR.MASS.DA

  • @suku-jz8vt
    @suku-jz8vt 2 года назад +2

    பணக்காரன் வீட்டு பிள்ளை எப்படி கஷ்டப்பட்டு வந்திருக்கும்.

  • @Vimala-ii2im
    @Vimala-ii2im Год назад

    💪💪💪👌👌👌👌

  • @SaravananSaravanan-wp1je
    @SaravananSaravanan-wp1je 2 года назад +18

    உங்கள் பேச்சில் கொஞ்சம்.வன்மம் இருக்கின்றது காடுவெட்டி குரு வாக நடித்தது இன்னும் அவர்க்கு பேரும் புகழும் வாங்கிதந்துள்ளது இதையும் சொல்லுங்கள் வாழ்க அண்ணன் R k சுரேஷ்

  • @seenivasannagarethinam3335
    @seenivasannagarethinam3335 2 года назад

    ஆம் எனது ஊர் இராமநாதபுரம் வள்ளல் இரா களஞ்சியத் தேவர்

  • @ashik74741
    @ashik74741 2 года назад +1

    Nalla visam

  • @ruthran481
    @ruthran481 2 года назад

    Super video

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 2 года назад +2

    We are very proud of Mr. R K. Suresh & his family involved in temple activities and helping the people to provide food. JAI HIND BHARATH MATAKI JAI

  • @நமதுஉரிமை
    @நமதுஉரிமை 2 года назад +3

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 2 года назад +1

    வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @muniyasamymuniya9032
    @muniyasamymuniya9032 2 года назад +2

    Nallavargal valattum nan devendhira n ramnad

  • @KOPRA299
    @KOPRA299 Год назад

    R.k.suresh ♥️♥️

  • @jjvenkat1983
    @jjvenkat1983 2 года назад +2

    மிகவும் நல்லவர்

  • @sivaperumal7972
    @sivaperumal7972 2 года назад

    Super 👌

  • @Baluvlogs-z6c
    @Baluvlogs-z6c 2 года назад

    👌🏻👌🏻👌🏻💯💯👍🏻👍🏻🌹

  • @meenugok4211
    @meenugok4211 2 года назад +1

    Kodutthu sivandha Karangal Yenrum Thevar Yinatthukke sondham... Vaazhtthukkal.... Ramayyar K

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад

    Pro rks back round periyathu nice

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 года назад +16

    கதாநாயகன் சரி அவரயாரு கதாநாயகனா ஏத்து கிட்டாங்க 😂

  • @ganesann2961
    @ganesann2961 2 года назад +1

    ஆன்மிககுடும்பம்என்றும்ஏற்றமாகதான்இருக்கும்.என்றென்றும்......

  • @sureshpandiyan7518
    @sureshpandiyan7518 2 года назад

    Super. Bro.valthukkal

  • @normalgamer6576
    @normalgamer6576 2 года назад

    , super

  • @selvamselvam9093
    @selvamselvam9093 2 года назад +5

    My favourite actor RK sir

  • @sarathkumar-tj8on
    @sarathkumar-tj8on 2 года назад

    Super

  • @errvs1987
    @errvs1987 2 года назад +1

    Super rk

  • @manimaran2806
    @manimaran2806 2 года назад

    Avarin கோவில் பற்றி விவரம் தெரியுமா

  • @arumumugam4568
    @arumumugam4568 2 года назад

    வாழ்க வாழ்கவே 👍🙏

  • @lingamlingam3854
    @lingamlingam3854 2 года назад

    Suppar

  • @sankarapandi5949
    @sankarapandi5949 2 года назад

    Samathuva nayagaon Rks vazthukal

  • @dharmarasu8021
    @dharmarasu8021 2 года назад +1

    மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார் ..னு அண்ணன் இருக்காரே...

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 2 года назад +1

    🙏🙏👌👌👌👌