இனிய வணக்கம் அம்மா நம்மை சுற்றி நாம் நினைக்கும் நல்லதே நமக்கு நல்லது நடக்கும் மனசே ரீலாக்ஸ் இறைவனுக்கு எப்போதும் நன்றிகள் சொல்லுவேன் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
Wooow இது இப்போ சரியான நேரத்தில் இந்த விசயத்தை பேசியதா நான் நினைக்கிறேன் ஏன்னா எல்லாம் இருக்கும் ஆனால் மூட் அவுட் இருக்கு நீங்கள் சொன்ன மாதிரி நாம தான் தூக்கி போட்டு போயிகிட்டே இருக்கனும் ஏன்னா வாழ்க்கை ரொம்ப அழகானது அதை புடிச்சி கசக்கி புழுஞ்சு பெரிசாக்கிறோம் மனசு விட்டு பேசனும் இதிலிருந்து வெளியே வர பார்க்கனும் !!!!
வணக்கம் அக்கா தீபிகா படுகோனே திரைப்பட நடிகையின் வாழ்க்கை வரலாற்றை விட அனைவரும் மன உறுதியோடு இருக்க வேண்டும் என்ற கருத்து மிகவும் அற்புதம் மிக்க நன்றி அக்கா தொடரட்டும் உங்களின் இது போன்ற நல்ல முயற்சிகள்
உங்கள் படம் குழந்தையும் தெய்வமும் பட சூப்பர் கிளைமாக்ஸ் காட்சியில் கிளைமாக்ஸ் சீன் மட்டும் பார்த்தேன் என்னம்மா நடித்து இருக்கீங்க குழந்தை சுட்டி தனம் சுட்டி தனமான பேச்சு சுறுசுறுப்பாக நடிப்பு ஒரு கலக்கு கலக்கி இருக்கீங்க அதே சுறுசுறுப்பும் கலகலப்பு திரும்ப கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏❤️❤️👍👍
அக்கா நாம சும்மா இருந்தாலும் நம்மை சுற்றி இருக்கிறவங்க சும்மா இருக்க விட மாட்டார்கள். வீட்டில எல்லா கிட்டையும் தினமும் நான் உங்களுக்காக தான் எல்லா வேலையும் பாக்குறேனு சொல்லிட்டே இருக்கனும் போல. என்ன வாழ்க்கை. ஆனா மத்தவங்க கஷ்டப்படுத்துனாலும் நம்ம பிள்ளைகள் பாசமா இருக்காங்க. பிள்ளைகளை பாத்தா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தூசியா பறந்து போய் விடும்.
ஹாய் பப்பி அக்கா மதிய வணக்கம் நான் depression ah இருந்தபோது உங்ககிட்ட பேசியதும் மனசு லேசானது நீங்க அருமையாக கவுன்சிலிங் கொடுக்கறீங்க அக்கா பிங்க் சார்பில் க்யூட் ஆக இருக்கீங்க
Don't take her seriously. She is paid for these videos! I came here after a longtime to check if she has spoken about kanaka's house fire. I just saw the thumbnail. I didn't even bother to watch the video to see who she is talking about but read the comments to know the same. If she can certify DP to be 'dignified' after the release of Pathaan teaser (nothing short of a porn), you should know what she is into. Don't waste your time on her!!!
Madam, all your episodes have something new to convey. And you speak very politely,without wounding anyone. That’s your trademark. Even the most sensitive topics are handled in a very matured manner. May God bless you and your family. Jai Shri Krishna.
அம்மா, .என்னோட பெயர் ஈஸ்வரி. நீங்க சொன்னது எனக்கு இந்த சமயத்தில ரொம்ப பொருந்தும். என்ன பிருந்தாவனம் ஸ்ரீகிருஷ்ணர பார்க்க கூட்டிட்டு போறீங்கன்னு சொன்னீங்க. ரொம்ப சந்தோஷம். உங்க கிட்ட ஒரு நாள் மனசு விட்டு பேசணும்.
Mam enaa ithu , peasamatean sagalamanu ninaithu kondiruthean .thairiam thara Mari peasitingalea... Kadavul mam neenga.intha nimidathoda kadavul neengathan. Love u mam...
Very very wrong information. She is a drug addict and lots of her photos were out as she attending night parties. May be you dint know she was involved in drugs. Do some research before you speak
Hello Mam Please help Sudha puspha serial artist she is single mother and wants to support her daughter to educate her please help her as I know you help so many people and you know the pain of a single mother My humble request 🙏
Talking about the girls or heroine to keep beatiful facade the efforts they take I am reminded of watching a film in 1980 in Aakashwani Auditorium in Bombay named Fedora. The heroine becomes old and her daughter who looks like her takes her place.All wonder how Fedora at this age of 40 + looks young.The other side is shown.The daughter is depressed and takes drugs and one day commits suicide jumping in front if a train. Watch that film 40 years back this aspect was shown
Hello madam, I'm studying B.E fourth year, I'm going to write my semester exams in some days but I'm facing some issues and I'm not able to figure out what i should do, I've been watching your videos for some days now and my mother suggested speaking with you will help, can you please talk with me if possible ma'am
ruclips.net/video/cDTtxqHeY1U/видео.html - அந்த பெண்ணிற்கு இவ்வளவு கொடுமை நடந்திருக்க வேண்டாம்!!
Nice
இனிய வணக்கம் அம்மா நம்மை சுற்றி நாம் நினைக்கும் நல்லதே நமக்கு நல்லது நடக்கும் மனசே ரீலாக்ஸ் இறைவனுக்கு எப்போதும் நன்றிகள் சொல்லுவேன் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
Wooow இது இப்போ சரியான நேரத்தில் இந்த விசயத்தை பேசியதா நான் நினைக்கிறேன் ஏன்னா எல்லாம் இருக்கும் ஆனால் மூட் அவுட் இருக்கு நீங்கள் சொன்ன மாதிரி நாம தான் தூக்கி போட்டு போயிகிட்டே இருக்கனும் ஏன்னா வாழ்க்கை ரொம்ப அழகானது அதை புடிச்சி கசக்கி புழுஞ்சு பெரிசாக்கிறோம் மனசு விட்டு பேசனும் இதிலிருந்து வெளியே வர பார்க்கனும் !!!!
I love you Pappika 🎉 Rajalakshmi 🙏
Thank s mam IAm going through menopause depression.
வணக்கம் அக்கா தீபிகா படுகோனே திரைப்பட நடிகையின் வாழ்க்கை வரலாற்றை விட அனைவரும் மன உறுதியோடு இருக்க வேண்டும் என்ற கருத்து மிகவும் அற்புதம் மிக்க நன்றி அக்கா தொடரட்டும் உங்களின் இது போன்ற நல்ல முயற்சிகள்
உங்கள் படம் குழந்தையும் தெய்வமும் பட சூப்பர் கிளைமாக்ஸ் காட்சியில் கிளைமாக்ஸ் சீன் மட்டும் பார்த்தேன் என்னம்மா நடித்து இருக்கீங்க குழந்தை சுட்டி தனம் சுட்டி தனமான பேச்சு சுறுசுறுப்பாக நடிப்பு ஒரு கலக்கு கலக்கி இருக்கீங்க அதே சுறுசுறுப்பும் கலகலப்பு திரும்ப கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏❤️❤️👍👍
அக்கா நாம சும்மா இருந்தாலும் நம்மை சுற்றி இருக்கிறவங்க சும்மா இருக்க விட மாட்டார்கள். வீட்டில எல்லா கிட்டையும் தினமும் நான் உங்களுக்காக தான் எல்லா வேலையும் பாக்குறேனு சொல்லிட்டே இருக்கனும் போல. என்ன வாழ்க்கை. ஆனா மத்தவங்க கஷ்டப்படுத்துனாலும் நம்ம பிள்ளைகள் பாசமா இருக்காங்க. பிள்ளைகளை பாத்தா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தூசியா பறந்து போய் விடும்.
Dhoni and Yuvaraj singh nu oru list iruku for this lady.very calculative in nature.
Mam baby Shalini pathi pesunga mam
Ma'am thank you so much for sharing this
Really inspiring amma
ஹாய் பப்பி அக்கா மதிய வணக்கம் நான் depression ah இருந்தபோது உங்ககிட்ட பேசியதும் மனசு லேசானது நீங்க அருமையாக கவுன்சிலிங் கொடுக்கறீங்க அக்கா பிங்க் சார்பில் க்யூட் ஆக இருக்கீங்க
Thank you so much sister
She is my favorite too...😍
Good afternoon mam. unga videos enaku romba pidikum nalla motivation , positive thoughts, kadavul bakthi Ellam kudukum amma
அருமை அருமை அம்மா
Good afternoon mam, please put about K.R.Vijaya Amma.
Great motivation mam
Thankyou so much.
She had relationship with almost 4-5 men incl Dhoni, Yuvi, Sid Mallya, Nihar Pandya etc. How is that dignified??
Maybe because of all those relationships,due to guilt,she was depressed.
Same question??????
Don't take her seriously. She is paid for these videos! I came here after a longtime to check if she has spoken about kanaka's house fire. I just saw the thumbnail. I didn't even bother to watch the video to see who she is talking about but read the comments to know the same. If she can certify DP to be 'dignified' after the release of Pathaan teaser (nothing short of a porn), you should know what she is into. Don't waste your time on her!!!
My favorite actress 😍
Moral 👌
Love you too ma ❤️
Narayaniyum asmin parathmam slogam pathi solunga jaba malai eppadi use panradhu mam
She studied in Sophia's in Bangalore, not in Puttaparthi
tq for the sharing. Just when i needed it. Its a tough day. its helpful ❤
Madam, all your episodes have something new to convey. And you speak very politely,without wounding anyone. That’s your trademark. Even the most sensitive topics are handled in a very matured manner. May God bless you and your family. Jai Shri Krishna.
அம்மா, .என்னோட பெயர் ஈஸ்வரி. நீங்க சொன்னது எனக்கு இந்த சமயத்தில ரொம்ப பொருந்தும். என்ன பிருந்தாவனம் ஸ்ரீகிருஷ்ணர பார்க்க கூட்டிட்டு போறீங்கன்னு சொன்னீங்க. ரொம்ப சந்தோஷம். உங்க கிட்ட ஒரு நாள் மனசு விட்டு பேசணும்.
Talk about Nayanthara mam
Mam enaa ithu , peasamatean sagalamanu ninaithu kondiruthean .thairiam thara Mari peasitingalea... Kadavul mam neenga.intha nimidathoda kadavul neengathan. Love u mam...
Very sweet words 💕 great 👌👍 thankyou mom🙏
Amma ungal saree suuuper 😍😍😍
Pappi..Amma...vanakkam
Maduri dixith and meenatchi sastri information collected the new video i am very big fan
Super kutty maa
Super mam 😍😊🥰😇
Very nice
அக்கா
எனக்கு கண்ணி லிருந்து கண்ணீர் வந்து விட்டது இந்த கதை யை கேட்டு.கண்ணன் குறும்புத்தன மாக எல்லாவற் ட்ரையும் சுபமாக முடித்து கொடுப்பார்
Good message Madame. God save Deepika Padukone
madam your saree fabulous also saree colour super
It is a coincidence that I need this advice now.
Deepika 💕💥
Volume is very Low,
Luv ur talk always 😍
Very very wrong information. She is a drug addict and lots of her photos were out as she attending night parties. May be you dint know she was involved in drugs. Do some research before you speak
Yes correct wrong information
Hey going to parties n having fun s not a big deal at all.. even normal office going girls does this
She knows everything 😅😅 she is part of the cabal and being paid for her videos!!!
@@unboxpinky717
Nothing wrong in partying....what one does there is what matters!!!
How people support for drug addicts is really amazing
9:34 ohhh actress life is not easy😢
Same madam enakkum காரணமே இல்லாமல் depression வருது
உங்க புடவை சூப்பர் எனக்கு காசு கொடுத்தாவ்வதுவது வாங்கிக்கிறேன்
இப்படி எல்லாம் கேட்க கூடாது அவங்க கட்டிருக்காங்க அவங்களுக்கு சங்கடமாக இருக்கும் கட்டியதை எப்படி குடுப்பாங்க sis don't mistake me.
Amma
நீங்கள் சொன்னது அனைத்தும் மந்திர சொல் ஆகட்டும் எல்லோருக்கும் நலமும் வளமும் பெற்று வாழட்டும் 🙏🙏❤️❤️👍👍
Whatsapple enakk reply pannave illa kp romba sad 😢 enakk
Very nice vlog mam
ஐ love you ma
Neraya pink saree ungakita eruga mam nanum neraya videosa pink sareela patha mam
Hello mam h r u
Dear sister en.mam neengal dull.aga.theriyareenga.enna.achu.iam.very sad.mam reply.me.please
Hello Mam
Please help Sudha puspha serial artist she is single mother and wants to support her daughter to educate her please help her as I know you help so many people and you know the pain of a single mother
My humble request 🙏
i dont think she studied in p.parthi school.K.P.alli viduvanga
This is not big tragedy 😢 know...
Madam I want to know about your senior citizens homes run by u
Vanakkam Amma...Ungalukku time irundhal NARAYANEEYAM patri pesungal
Padma great u r ma
Love u ❣️❣️❣️❣️ lot
❤🙌
Father a famous person w
Talking about the girls or heroine to keep beatiful facade the efforts they take I am reminded of watching a film in 1980 in Aakashwani Auditorium in Bombay named Fedora. The heroine becomes old and her daughter who looks like her takes her place.All wonder how Fedora at this age of 40 + looks young.The other side is shown.The daughter is depressed and takes drugs and one day commits suicide jumping in front if a train. Watch that film 40 years back this aspect was shown
Madam I like you
Hello madam, I'm studying B.E fourth year, I'm going to write my semester exams in some days but I'm facing some issues and I'm not able to figure out what i should do, I've been watching your videos for some days now and my mother suggested speaking with you will help, can you please talk with me if possible ma'am
She is not a decent actress puppimma
Yes she has acted in an born movies
Mam I need your number
Super ma