இந்தியாவின் பலம் ஒற்றுமை , பின் ஒருவரை ஒருவர் மதிக்கும் குணம் கொண்ட மனிதர்களே, அனைவருக்கும் அனைத்தும் போய் சேரவேண்டும் என நினைக்கும் தலைமை ,வாழ்க இந்தியா I love ❤my nation..
இந்தியா எங்களுக்கு செய்து வருகின்ற உதவிகளுக்கு நன்றி. இந்தியா தனது வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.உலகத்தில் நாங்கள் இன்று செல்லாகாசுகளாக நிற்கின்றேம்
இதை சிங்களவர் உணரனும். இந்திய மலையக மக்களால் தான் இ.லங்கை த்துறைமுகம் உருவானது.தேயிலை ரப்பர் வாசனை திரவியங்கள் ஏற்றுமதி நடந்தது.பொருளாதாரம் பெறுகியது 200 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்டு காடுகளை அழித்து முன்றுத லை முறைக்கு மேல் உயிர் பொருள் ஆவி அனைத்தையும் அந்த மண்ணுக்கே கொடுத்து உலகத்திற்கே இலங்கையை அடையாளம் காட்டிய இந்திய வம்சாவளி மக்களை நாடு கடத்தினான் எங்கள் மக்கள் கப்பலில் வரும்போது விட்ட கண்ணீர் அழகைக்குறல் வங்கக்கடல் குமுறியது. அந்த பாவம் சாபம் விடுமா.அதன்பின் ஈழத் தமிழர் படுகொலைகள்.அவலம் எத்தனை லட்சம் ஆவிகள் விடுமா ஆனால் அப்பவும் இப்பவும் காப்பாற்று வந்து இந்தியா தான்.கலங்காதீர்கள்
They built ports, airports, other infra projects with poor returns and high level scams. If a loan is bought then it must be repaid. We buy loans to build NH roads for example and we pay tolls to settle off the cost
இந்தியாவைச் சுற்றி இவ்வளவு பிரச்சனைகளா international problems 1. China 2. Pakistan 3. sri lanka 4. Nepal 5. Vietnam 6. maldives and more country உள்நாட்டு பிரச்சனை (domestic problem) 1. கம்யூனிஸிட் 2. காங்கிரஸ் 3 திராவிட மடல் 4. இஸ்லாமிய terrorist groups 5. news 7 6. Puthiyathalaimurai 7. Zee News 8. Thanthi TV and morethan Medias Stockings
No India is failed to act on time. They have a poor infrastructure for next generation. So India is went behind. Not helping Tamil Tiger China in srilanka. China has 600 acres in srilanka. So they can come any time to Sri Lanka. Indian has to help srilanka from money. 💰 your tax is helping srilanka not you.
@@whatcanieat3327 India failed in 1990s when Congress was in power. Didn't even constructed a highway. While china constructed lakhs of km of highways and same period china economy developed three times.
இந்தியா , இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளையும் கச்சத்தீவையும் சீனா கையில் போகாமல் , அந்த பகுதிகளை எழுதி வாங்கிவிட வேண்டும் , சிங்களனிடம் ஏமாறாமல் இருக்க இதுதான் ஒரே வழி
நாட்டில இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது ,நம்முடைய மக்கள் அரசியல்வாதிகிட்ட காசுவாங்கி ஓட்டு போட்டு நாட்டுப்பற்று இல்லாத அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கபடுகின்றனர்.
நாட்டையும், நாட்டு மக்களையும், நாட்டின் பூர்வ குடிகளையும் காப்பாற்றுவது தான் நாட்டின் சட்டமும், பாரத பிரதமரின் கடமையும் கூட, அதை விட பெரிய வேலை இருக்கா என்ன ❓
இந்தியாவின் அண்டை நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் .அதுதான் இந்தியாவுக்கு நல்லது எல்லோர்க்கும் நல்லது. இந்தியா விழிப்புடன் செயல்பட்டு அமைதியை உறுதிபடுத்த வேண்டும் .
Next target is India only. All RUclips warriors are now saying India, Russia and China are now new super power. Let’s talk after an year and see where these warriors are gone.
கருப்பு பணத்தை ஒழிக்க 500 ,1000 ரூபா நோட்டுகளை எந்த முன் அறிவிப்பு இல்லாமல் ..... ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டாலும் கவலைபடாமல் கொண்டு வந்தது பிஜேபி . முடிவில் எத்தனை லட்சம் கோடி கருப்பு பணத்தை ஒழிக்க முடிந்தது . கருப்பு பணம் ஒழிக்க வேண்டுமா? வேண்டாமா . என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறீர்கள் . ஶ்ரீலங்கா இந்த நிலைக்கு காரணம் மத வெறி புத்த பிட்ஷுகளே.தமிழர்களை தாக்குவது ... முஸ்லிம் கடைகளுக்கு நாசம் செய்வது . எந்த நாட்டில் மத வெறி அந்த நாடு முன்னேற்றம் அடையாது. தொழில்நுட்பம் இருக்காது . இஸ்ரேல் சிறிலங்காவை விட குறைந்த பரப்பளவு கொண்டது . எப்படி முன்னேற்றம் அடைந்து உள்ளது .
@@PrakashKumar-si6iq ஜப்பான் மக்கள் உழைப்பு தான் அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணம . தேசபக்தியை உழைப்பின் மூலம் காட்டுகிறார்கள் .உலகத்திலேயே. அதிக அளவில் சேமிப்பு செய்பவர்கள் ஜப்பானியர் . தங்கள் வருமானத்தில் 50 சதம் வரை சேமிப்பு செய்கிறார்கள் . இந்த நாட்டின் தனி நபர் வருமானம் 50 ஆயிரம் டாலர்கள் . இந்தியரின் per capita income less than.2300 dollars .
Border security forces in India is on high alert due to this uncertainty in political conditions in neighbouring countries of India. It’s not very new challenge for India and this happened so many times in history of world politics.
you have to understand that next war will be full of nuclear weapons India's current nuclear base had been classified and we have least nucclear warheads than Pakistan it is highly threat for India cause Chinese slowly expanding their territory across India
தந்தி டிவி இந்திய வரை படத்தை காட்டும்போது ஜம்மு காஷ்மிர் லடாக் பகுதியை வேறுபடுத்தி காட்டுவது போல் உள்ளது .அந்த பகுதி நிறம் மாற்றி காட்டப்படுவதின் அர்த்தம் என்ன என அறிய விரும்புகிறேன் .
இந்திய பிரதமர்களை எதிர்க்கும் கூட்டம் ஒன்று நிரந்தரமாக இருக்கிறது யாருக்காக ஏன் வெறுத்தார்கள் ஒழித்தார்கள். நேரு சாஸ்திரி இந்திரா ராஜீவ் எல்லா எதிர்கட்சியினர் ஒன்று சேர்ந்த தேர்தல் எதிரனி காமராஜர் வாஜ்பாய் அவர்களுக்கு இப்ப மோடி குறி ஏன் யாருக்காக? பல வருடங்களாக மோடிக்கு நம்பி ஓட்டு போட்டு ஏமாந்தது போலவே பேசறானுவ பேசரானுவ பேசிக்கிட்டே இருக்கானுவ ஆக எதிரி நாட்டுக்கு மகிழ்ச்சி திருப்தி உற்ச்சாகம் வேலை மிச்சம்என்று காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் பெட்ரோல் 150ரூ லி பெட்ரோல் 2020ல் 2022ல் 200ரூ
@@sathishkongu5101 bro crude oil price 2014 ல 1barrel $102.35 appo பெட்ரோல் விலை ₹63. இப்போ crude oil 1barrel $99 பெட்ரோல் விலை இப்போ ₹115. எல்லா நாட்டை விட இங்க வரி அளவு 260%அதிகம்.
@@SivaKumar-kw2cz yendaa சோத்தை தின்குரியா எப்படி நேரு இந்திரா , காமராஜருக்கு எதிரணியா🤣🤣😂😂😂 காங்கிரஸ் ஆட்சி இருந்தால் பெட்ரோல் விலை கூடும், மோடி இருந்தால் கூடாது🤣🤣😂🤦
@@SivaKumar-kw2cz congress ஆட்சியில் 50பைசா பெட்ரோல் விலை ஏற்றதுக்கு பொங்குன பாசக என்ற பாலியல் சல்சா கட்சி கூட்டம் இப்போ வாய்ல என்ன வச்சுட்டு இருக்கானுங்க🤣🤣😂
இதேபோல் தான் சீனா, இந்தியாவிலும் தனியார் வங்கிகளின் துணையோடு தனிநபர் கடன், தொழில் தொடங்க கடன் இப்படி பல விளம்பரம் மூலம் மக்கள் சொத்துக்களை அபகரிப்பதில் ஆட்களை நியமித்து வருகிறது. 🤔🤔🤔🤔
Modi&Jai Shankar illa na India vum economically romba weak aagirukkum.Covid naala than sri lanka ,Pakistan economical problem vanthathu but india la GST podalana romba kastamairukkum
தமிழ்நாடு ஒரு லட்சம் கோடி கொடுத்து ஈழத்தை வேளைக்கு வாங்க வேண்டும் இதான் சந்தர்ப்பம் அடுத்து மொத இலங்கையை மோடி ஜீ விலைக்கு வாங்கி இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் அகண்ட பாரதம் அமைக்க வேண்டும்
தயவுசெய்து திமுகவிற்கு இனி எப்போதும் வாக்களிக்காதீர்கள்.ஏனெனில் திமுக குடும்பத்திற்கு மட்டும் அதிகம் முக்கியத்துவம் பதவி பணம் கொள்ளை இப்படி அதிகப்படியான பணத்தை வைத்துக்கொண்டு ஜாலியாக வாழ்கிறார்கள் மக்களுக்கு சும்மா பேருக்கு ஒரு உதவியை செய்கிறோம் என்று கண் துடைப்பு காட்டி விட்டு பெரும்பணத்தை கொள்ளை அடிக்கின்னர்.இதனால் தமிழகம் மக்கள் பொருளாதார அடிப்படையில் துன்பப்படும் நிலையை உருவாக்கி விட்டனர் சில நாட்களுக்கு முன் கூட எல்லா துறைகளிலும் விலைவாசி உயர்வு இப்படியே போனால் இந்தியா கூட பொருளாதார சீரழிவை சந்திக்க நேரிடும் இதனால் தான் திமுகவிற்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது
இந்தியாவின் பலம் ஒற்றுமை , பின் ஒருவரை ஒருவர் மதிக்கும் குணம் கொண்ட மனிதர்களே, அனைவருக்கும் அனைத்தும் போய் சேரவேண்டும் என நினைக்கும் தலைமை ,வாழ்க இந்தியா I love ❤my nation..
B
India is hidia
இந்தியாவின் ஒற்றுமை இந்துக்கள் பெரும்பான்யாக வாழ்வதினால்
10 year back இந்தியா weakness இப்போ வேற level 💪💪
90 ithe nilai finance minister Manmohan Singh avolo azgaga kai aandaar congress
thapukanaku podra
@@punniyaraju4609 apadi ena panumar
Enna level? Ambaniyum Adaniyum vera level aayittanga avlo than
Both pakistan and srilanka has lack of American dollars. India has surplus ($ 600 billion )
இங்கே சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது ஓநாய் அல்ல கர்ஜிக்கும் சிங்கம் 🦁
Against Pakistan and not china..
China encroached on India's land scope.,
Modi resorting to dialogue and not roaring on China.
Singatha kattula vidamum
சுடலை ய எங்க கொண்டு போய் விடுவார் கள்
சிங்கம் மாதிரி தெரியல , சிங்கம் வேசம் போட்ட பண்ணிகுட்டி மாதிரி தெரியுது.
@@samsulsiddique7068 எஸ். அது தான் இப்போ pak army men guarding உள்ள இம்ரான்.
மோடி கிட்ட இருக்கு நல்ல பலன்.
இந்தியா எங்களுக்கு செய்து வருகின்ற உதவிகளுக்கு நன்றி. இந்தியா தனது வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.உலகத்தில் நாங்கள் இன்று செல்லாகாசுகளாக நிற்கின்றேம்
இதை சிங்களவர் உணரனும். இந்திய மலையக மக்களால் தான் இ.லங்கை த்துறைமுகம் உருவானது.தேயிலை ரப்பர் வாசனை திரவியங்கள் ஏற்றுமதி நடந்தது.பொருளாதாரம் பெறுகியது 200 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்டு காடுகளை அழித்து முன்றுத லை முறைக்கு மேல் உயிர் பொருள் ஆவி அனைத்தையும் அந்த மண்ணுக்கே கொடுத்து உலகத்திற்கே இலங்கையை அடையாளம் காட்டிய இந்திய வம்சாவளி மக்களை நாடு கடத்தினான் எங்கள் மக்கள் கப்பலில் வரும்போது விட்ட கண்ணீர் அழகைக்குறல் வங்கக்கடல் குமுறியது. அந்த பாவம் சாபம் விடுமா.அதன்பின் ஈழத் தமிழர் படுகொலைகள்.அவலம் எத்தனை லட்சம் ஆவிகள் விடுமா ஆனால் அப்பவும் இப்பவும் காப்பாற்று வந்து இந்தியா தான்.கலங்காதீர்கள்
ஆனால் இந்தியாவிற்குள் வலுவான தலைமையில் நிலையான வளர்ச்சி 🇮🇳❤️
கச்சதீவு
Well said.Bcz of Modiji
😋omlkpb
Pick
@@shanmugamshankar4931 j bill lb
Super😍 petrol rate super ahh valarurhu 😀 etuthan valarichiya😇
ஊடகங்கள் மக்களை குழப்ப வேண்டாமே..
மோடி சரியான முறையில் செயல்படுகிறார் இந்தியனாக பெருமை கொள்கிறேன்.. ஜெய் ஹிந்த் 💪💪
👏👏👏👏👏👏👏👏👏👏
Enna seigiraraar modi nirav modi vijay mallya ambaani ithane seikiram india vukun intha nilaithaan
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Petrol Rs. 111 Diesel 101... Jai Modi 😂😂😂
@@balraj9785 super bro..
Evanunka thirutha matanunka..
⛽
இந்தியாவிற்க்கு ஒரு பிரச்சனையும் இல்லை தேவையில்லாமல் ஊடகங்கள் மக்களை குழப்பம் செய்யாமல் மக்களுக்கு அரசியல் விழிப்புனர்வு ஏற்ப்படுத்துங்கள் .
maraimugama
No brother.
No doubt sir
நாடு இருந்தால் இதல்லாம் பேசலாம்
இவ்வளவு கடன் வாங்கியும் இலங்கை முன்னேறவில்லை என்றால் அவ்வளவு பணமும் எங்கே போனது என்று மக்கள்
சிந்திக்க வேண்டும்.
They built ports, airports, other infra projects with poor returns and high level scams. If a loan is bought then it must be repaid. We buy loans to build NH roads for example and we pay tolls to settle off the cost
ஒரு குடும்பம் நன்றாக வாழ ஒருநாடு பிச்சை எடுக்கிறது
இது இலங்கை மட்டுமே அல்ல டுமீல்நாட்டிக்கும்
இந்தியாவைச் சுற்றி இவ்வளவு பிரச்சனைகளா
international problems
1. China
2. Pakistan
3. sri lanka
4. Nepal
5. Vietnam
6. maldives
and more country
உள்நாட்டு பிரச்சனை (domestic problem)
1. கம்யூனிஸிட்
2. காங்கிரஸ்
3 திராவிட மடல்
4. இஸ்லாமிய terrorist groups
5. news 7
6. Puthiyathalaimurai
7. Zee News
8. Thanthi TV
and morethan Medias Stockings
Very good comments
இந்தியாவில் உள்ள குடும்ப ஆட்சியாளர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
Awesome. U left Missionary bro
😂😂😂😂
மக்கள் நாம் புரிந்து கொள்ள வேண்டும் நரேந்திர மோடி என்ற சக்தி இருக்கும் வரை இந்தியாவை யாரும் தொட முடியாது இது அமெரிக்காவுக்கு தெரியும்
neenga சொல்ற சக்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தைரியமாக பேச வரமாட்டார் ,இவரை நம்பினால் இலங்கயைபோல் இந்தியாவும்.
⛽
@@samsulsiddique7068 dei Thulaka panni MANMOHAN SINGH SCAMS 1.AIR INDIA SCAM 2.COAL SCAM 3.COMMON WEALTH GAMES SCAM 4.BANDRA PLOT ALLOTMENT SCAM 5.SATYAM SCAM 6.2G SPECTRUM SCAM 7. Helicopter SCAM
.😂😂😂
Super செம உருட்டு
மோடி ஐயா இருப்பதால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்...
No India is failed to act on time. They have a poor infrastructure for next generation. So India is went behind. Not helping Tamil Tiger China in srilanka. China has 600 acres in srilanka. So they can come any time to Sri Lanka. Indian has to help srilanka from money. 💰 your tax is helping srilanka not you.
hahahaha
@@whatcanieat3327 India failed in 1990s when Congress was in power. Didn't even constructed a highway. While china constructed lakhs of km of highways and same period china economy developed three times.
@@whatcanieat3327 MANMOHAN SINGH SCAMS 1.AIR INDIA SCAM 2.COAL SCAM 3.COMMON WEALTH GAMES SCAM 4.BANDRA PLOT ALLOTMENT SCAM 5.SATYAM SCAM 6.2G SPECTRUM SCAM 7. Helicopter SCAM
@@whatcanieat3327 APPADI KUDUTHA NAMMA DIVALA AYIRUVOM PARAVA ILLAYA
இந்தியா , இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளையும் கச்சத்தீவையும் சீனா கையில் போகாமல் , அந்த பகுதிகளை எழுதி வாங்கிவிட வேண்டும் , சிங்களனிடம் ஏமாறாமல் இருக்க இதுதான் ஒரே வழி
If you ask that from Srilanka then India has to give back the rights on the Palk straight.
காங்கிரஸ் ஆட்சி இன்று இருந்தால் இன்றைய ஆட்சியாளர்கள் போல் செயல்பட மாட்டார்கள்.
MANMOHAN SINGH SCAMS 1.AIR INDIA SCAM 2.COAL SCAM 3.COMMON WEALTH GAMES SCAM 4.BANDRA PLOT ALLOTMENT SCAM 5.SATYAM SCAM 6.2G SPECTRUM SCAM 7. Helicopter SCAM etc...
congress will sell India for Rs.200/-
Without "BJP- modi," india not safe.
Modi only great leader in india.
இந்தியா எல்லாவற்றையும் சமாளிக்கும் இந்தியாவை வீழ்த்துவது கடினம்
இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் நேரத்தில் நல்ல வேளையாக இந்தியாவை 🔥மோடியை 🔥போன்ற மாவீரர் ஆட்சி செய்கிறார் இது இறைவன்🙏 நமக்கு தந்த பரிசு.....🇮🇳🚩
👍👍👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
உண்மை
Crt pa 🥰
👌👍❤🇮🇳
20000 INDIANS AH UKRAINE LA IRUNTHU THIRUPPI VARAVACHARU ATHU ORU SATHANAI 🇮🇳
Modi ji is great
Modi ji is zero not a great man
Modi is a loafer!
@@shabad9433 go to pakistan...you will happy with their government
@@shabad9433 Modi ji exordinary great legend only honest human beings like him very much Anti national and enemy country well wishers only dislike him
Petrol pottu otriya illa mattu mutharama la vandi otriyaa??
தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் ஊழல் குடும்ப ஆதிக்கம் மிக ஆபத்து
ஒருத்தன் குடும்பமே இல்லாமல் பல ஆயிர கோடி மதிப்பில் தனக்கு வீடு கட்டி, GST என்ற பெயரில் மக்களிடம் அநியாய வரி வாங்கி வாழ்கிறானே... இதை என்ன சொல்ல?
Religion party ruling nation is more dangerous then war & terrorism…
உங்களுடைய மறைமுக கருத்தை நான் அறிவேன்
@@myopinion671 என்னப்பா ஒன்றுமே தெரியாம உளறுகிறாய் ஊழல் குடும்ப ஆதிக்கம் ஸ்ரீ லங்கா போல TN ஆகிவிடும்
Don't worry tamilans we will understand soon the situation of DMK
மீண்டும் மோடி அரசு மோடி
மீண்டும் நம்ம ஆண்டி ஆண்டி
நாட்டில இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது ,நம்முடைய மக்கள் அரசியல்வாதிகிட்ட காசுவாங்கி ஓட்டு போட்டு நாட்டுப்பற்று இல்லாத அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கபடுகின்றனர்.
Ne yaruku otu podda
@@knowtheunknown45 நீ எவனுக்கு ஓட்டுபோட்ட
@@loguloganathan8889 seman
@@knowtheunknown45 😂😂😂😂
@@knowtheunknown45 seemanuku indiave pudikaathu... Jabastin simon
Old Name : SRILANKA
New name: CHILANKA ( China+ Srilanka)
😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣
Veral level
@@sudhar8579 🙏🙏
@ellame nakkal 🤣🤣🤣🤣🤣🤣👍👍
@ellame nakkal Great 👍
நாட்டையும், நாட்டு மக்களையும், நாட்டின் பூர்வ குடிகளையும் காப்பாற்றுவது தான் நாட்டின் சட்டமும், பாரத பிரதமரின் கடமையும் கூட, அதை விட பெரிய வேலை இருக்கா என்ன ❓
இந்தியாவின் ஆளுமை
3 ம் உலகபோர் வந்ததும் எல்லம் நாடு பொருளாதாரம் சரிஆகிடும்
இந்தியா சுற்றிலும் பிரச்சனை உள்நாட்டு திறவாதிகள் ஆதரவு
இந்தியாவின காவலன் மோடிஜீ
இந்தியாவின் அண்டை நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் .அதுதான் இந்தியாவுக்கு நல்லது எல்லோர்க்கும் நல்லது. இந்தியா விழிப்புடன் செயல்பட்டு அமைதியை உறுதிபடுத்த வேண்டும் .
உண்மையில் மோடி மிக சிறந்த நாட்டின் தலைவர் நம் ஊடகங்களை நம்பி அவரை தவறாக நினைத்துள்ளோம் யார் வந்தாலும் பெட்ரோல் விலையை குறைக்க முடியாது
அதனாலதாண்டா மோடிஜி வேனும்
MANMOHAN SINGH SCAMS 1.AIR INDIA SCAM 2.COAL SCAM 3.COMMON WEALTH GAMES SCAM 4.BANDRA PLOT ALLOTMENT SCAM 5.SATYAM SCAM 6.2G SPECTRUM SCAM 7. Helicopter SCAM
Modi ji hats off to you... ivlo prechanaiku naduvula Russia ku support pandringa... ipo nambha balamey Russia dhan ..
Great modi "great bjp" jai hindustan bharath matha ke jai
இலங்கை சீனா வசம் சென்றால் நமக்கு தான் ஆபத்து
இப்படி சொல்லியே நம்மல சுத்தி இருக்கிற எல்லா நாட்டிலும் சீனா காரன் குடியேறிட்டான் . இலங்கையில துறைமுகமே நடத்துறான் .
💯 true
china ilangai la oru poruthagave parkathinga rendum dummy piece
4:07 to 4:14 இலங்கை யாருக்கு sir Lone Kutuka pooguthu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Thalaivar Modi irukuravaraikum entha kompanalayum india va asaiakka mudiyathu...🔥
ஆக dragon இந்தியா வ சுத்தி வளைத்துவிட்டது அதான
😂
Next target is India only. All RUclips warriors are now saying India, Russia and China are now new super power. Let’s talk after an year and see where these warriors are gone.
@@priyas7765 Hi Priya
🤔😭
Ungaluku epo thanada theriyum.. Yenke. Two years munnadi theriyum.. Apo indian govt ku yellam theriyum athukana plan avangalum ready pannita
மோடி இல்லையென்றால் இந்தியாவிலும் இதே நிலைமைதான் இருக்கும்...
MANMOHAN SINGH SCAMS 1.AIR INDIA SCAM 2.COAL SCAM 3.COMMON WEALTH GAMES SCAM 4.BANDRA PLOT ALLOTMENT SCAM 5.SATYAM SCAM 6.2G SPECTRUM SCAM 7. Helicopter SCAM
@@Kumar80304 ஆமா மன்மோகன் ஒரு பொம்மை..
ஊழல் குடும்ப ஆட்சி என்ன விதமான நாசத்தை நாட்டுக்கு விளைவிக்கும் என்ற பாடத்தை, சீரழிந்த இலங்கையிடம் இருந்து, தமிழகம் கற்குமா?
குடும்ப ஆட்சியால் இலங்கை சீரழியவில்லை. மனித குலத்திற்கு எதிராக அதிகாரத்தை பயன்படுத்தி இனத் துரோகம் செய்ததால் தான் ஒழிந்தது.
கருப்பு பணத்தை ஒழிக்க 500 ,1000 ரூபா நோட்டுகளை எந்த முன் அறிவிப்பு இல்லாமல் ..... ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டாலும் கவலைபடாமல் கொண்டு வந்தது பிஜேபி . முடிவில் எத்தனை லட்சம் கோடி கருப்பு பணத்தை ஒழிக்க முடிந்தது . கருப்பு பணம் ஒழிக்க வேண்டுமா? வேண்டாமா . என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறீர்கள் . ஶ்ரீலங்கா இந்த நிலைக்கு காரணம் மத வெறி புத்த பிட்ஷுகளே.தமிழர்களை தாக்குவது ... முஸ்லிம் கடைகளுக்கு நாசம் செய்வது . எந்த நாட்டில் மத வெறி அந்த நாடு முன்னேற்றம் அடையாது. தொழில்நுட்பம் இருக்காது . இஸ்ரேல் சிறிலங்காவை விட குறைந்த பரப்பளவு கொண்டது . எப்படி முன்னேற்றம் அடைந்து உள்ளது .
போலி தேசபக்தி தான் இதற்கு காரணம் . வெறும் போலி தேச பக்தி பேசுனா சோத்துக்கு சிங்கி தான்
@@PrakashKumar-si6iq ஜப்பான் மக்கள் உழைப்பு தான் அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணம . தேசபக்தியை உழைப்பின் மூலம் காட்டுகிறார்கள் .உலகத்திலேயே. அதிக அளவில் சேமிப்பு செய்பவர்கள் ஜப்பானியர் . தங்கள் வருமானத்தில் 50 சதம் வரை சேமிப்பு செய்கிறார்கள் . இந்த நாட்டின் தனி நபர் வருமானம் 50 ஆயிரம் டாலர்கள் . இந்தியரின் per capita income less than.2300 dollars .
@@PrakashKumar-si6iq திருடனில் original ...... duplicate . ஒன்னும் புரியவில்லை .
4:10 பாவம் அவரே குழம்பிட்டாரு
நம்ம நாட்டு பிரச்சினை பற்றியும் விரிவாக பார்ப்போம்
எவர்களையும் நம்பி நாங்க இல்லை எங்கள து உழைப்பு எங்களது வளர்ச்சி
Because of sacrifice of 🇮🇳 farmers till end of last farmer india 🇮🇳will not get problem for food
நாடுகள் திவால் ஆகுறதை சொல்கிறார்கள்.. நீங்கள் பெட்ரோல் டீசல் விலையை கேட்கிறீர்கள்..
இது தான் இந்திய. அரசியல்.... மக்கள் திருந்த வேண்டும்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕..
INDIA ACHEIVED 400 BILLION IN EXPORTS IN 2021 ITS A RECORD
எந்த மேப்பை வைத்துக்கொண்டு நீங்கள் இந்தியாவை காண்பிக்கிறார்கள் இந்தியாவுடைய வரைபடமே மாறி இருப்பதைப் போன்று தோன்றுகிறது
அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்த சப்பை மூக்கினை விரட்டியடிக்க வேண்டும்
Pm modi ji 🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍 india top
Ayyo pavam.
Mudiyale... Intha sangi alaparai.
While discussing these matters use political maps. All geographical border of countries must be visible.
Well said 👍🏻
Will Sudalai cope with this situation? He plans to be PM right 😂🤣
DMK CANT WIN OTHER STATES MP SEATS HOW WILL HE BECOME PM 🤣
India have great king modi❤️
India is a self sufficient resident country & country can face any crisis with its own resources& confident leader ship
ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்தியா
வரைபடத்தை வைத்துக்கொண்டு வகுப்பெடுக்கிறரார் தந்தி டிவி நெறியாளர்.
இந்தியாவை சுற்றி சில பிரச்சனைகள் தான்...
ஆனால் இந்தியாவுக்கு உள்ள பல பிரச்சனை....
எல்லாத்துக்கும் முதல் காரணம்..
விலைவாசி உயர்வு.....
vilai vaasi soru thinga irukiriya srilanka la 13000gas cylinder india la 1000rupee
@@thukkaram4850 இலங்கையில் ஏன் அந்த நலமை ......?
@@vasivasi98 kadan
@@santhoshv3028 அந்த காடன் வாழ்கை எவ்வளவோ மேல்...
@@vasivasi98 yen kadan nallathunu sollurenga? Vattiku kadan vanguna nallatha 🤔?
தின தந்தி விரைவில் மாண்டரின் மொழியில் வெளி வர வாழ்துக்கள்.
Respect Modi he could only save my dear all Tamil brother and sisters
ஐயா நீங்க மட்டும் கணக்கு பாடம் எடுத்து இருந்தீங்கள் என்றால் நான் எப்பவோ PASS ஆகியிருப்பேன்
இவரது செய்தி விளக்கம் தெளிவாக இருக்கும். எளிய மக்களுக்கும் புரியும் வகையில் இருக்கும்.
இந்தியா மிகவும் வலிமையான தலைமை கொண்டு உள்ளது
Modi great 👍 powerful man
Border security forces in India is on high alert due to this uncertainty in political conditions in neighbouring countries of India. It’s not very new challenge for India and this happened so many times in history of world politics.
you have to understand that next war will be full of nuclear weapons India's current nuclear base had been classified and we have least nucclear warheads than Pakistan it is highly threat for India cause Chinese slowly expanding their territory across India
Russia & India = Ram & Bheem 🤫🔥
Modi ji great leader in india ❤️
ஜெய் ஹிந்த் ஜெய் மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி
மூடி அரசு
சலீம் நீ மட்டும் தான் யா உலகத்திலயே மிக மிக வேகமாக இலங்கைக்கு பயணித்த முதல் நபர்🤣🤣🤣😜
Modiji saves India... 👌👍
Media தான் பெரிய பிரெச்சனை
இன்று இலங்கை நாளை இந்தியா
ஓ நீங்க இந்தியா திவால் ஆவதை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருகீங்க போல..ம்ம்
Engah India 🇮🇳 strong Indian
@@vijayananbumani8369 இலங்கை மத அரசியல் செய்தது,இந்தியாவும் மத அரசியல் செய்கிறது அதான்.
Jai Modiji sarkaar
Lovely explanation
அனைவரும் 4:12 இந்த நிமிடத்தில் வைத்து பாருங்கள் நண்பர்கள்லே தவறு உள்ளது
Tongue skip. Take it easy.
பொய் சொல்ல நீனைக்கும் ஒருவன் tongue இப்படித்தான் slipikkum
முதலில் இந்திய வரை படத்தை ஒருங்கா போடுங்க,காஷ்மீர் எங்கே?
தந்தி டிவி இந்திய வரை படத்தை காட்டும்போது ஜம்மு காஷ்மிர் லடாக் பகுதியை வேறுபடுத்தி காட்டுவது போல் உள்ளது .அந்த பகுதி நிறம் மாற்றி காட்டப்படுவதின் அர்த்தம் என்ன என அறிய விரும்புகிறேன் .
Windy map red color la ullathu temperature athigama irukkum kashmir cooling area colour differenta irukkum bro
ஜெயசூர்யா இல்லை யப்பா. அர்ஜூனா ரணதுங்கா அப்படின்னு ஒரு முன்னால் கிரிக்கெட் வீரர். இப்பொழுது அமைச்சர்
டிஜிட்டல் இந்திய
People needs to understand our central govt and Modi power
இந்தியா குள்ள இருக்கிற பிரச்சினையை பற்றி பேசினாலே போதும், தினமும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், cylinder விலை 300% அதிகம் ஆகி விட்டது,வேலையின்மை.
இந்திய பிரதமர்களை எதிர்க்கும் கூட்டம் ஒன்று நிரந்தரமாக இருக்கிறது யாருக்காக ஏன் வெறுத்தார்கள் ஒழித்தார்கள். நேரு சாஸ்திரி இந்திரா ராஜீவ்
எல்லா எதிர்கட்சியினர் ஒன்று சேர்ந்த தேர்தல் எதிரனி காமராஜர் வாஜ்பாய் அவர்களுக்கு இப்ப மோடி குறி ஏன் யாருக்காக?
பல வருடங்களாக மோடிக்கு நம்பி ஓட்டு போட்டு ஏமாந்தது போலவே பேசறானுவ பேசரானுவ பேசிக்கிட்டே இருக்கானுவ
ஆக எதிரி நாட்டுக்கு மகிழ்ச்சி திருப்தி உற்ச்சாகம் வேலை மிச்சம்என்று
காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் பெட்ரோல் 150ரூ லி பெட்ரோல் 2020ல்
2022ல் 200ரூ
Bro... Innum konja nal appaditan.. world marketing switchuvation.
@@sathishkongu5101 bro crude oil price 2014 ல 1barrel $102.35 appo பெட்ரோல் விலை ₹63. இப்போ crude oil 1barrel $99 பெட்ரோல் விலை இப்போ ₹115. எல்லா நாட்டை விட இங்க வரி அளவு 260%அதிகம்.
@@SivaKumar-kw2cz yendaa சோத்தை தின்குரியா எப்படி நேரு இந்திரா , காமராஜருக்கு எதிரணியா🤣🤣😂😂😂 காங்கிரஸ் ஆட்சி இருந்தால் பெட்ரோல் விலை கூடும், மோடி இருந்தால் கூடாது🤣🤣😂🤦
@@SivaKumar-kw2cz
congress ஆட்சியில் 50பைசா பெட்ரோல் விலை ஏற்றதுக்கு பொங்குன பாசக என்ற பாலியல் சல்சா கட்சி கூட்டம் இப்போ வாய்ல என்ன வச்சுட்டு இருக்கானுங்க🤣🤣😂
Loan கட்ட முடியாமல் வட்டி கட்ட முடியாமல் இலங்கையின் பல இடங்களை விற்று விட்டார்கள்
இதேபோல் தான் சீனா, இந்தியாவிலும் தனியார் வங்கிகளின் துணையோடு தனிநபர் கடன், தொழில் தொடங்க கடன் இப்படி பல விளம்பரம் மூலம் மக்கள் சொத்துக்களை அபகரிப்பதில் ஆட்களை நியமித்து வருகிறது. 🤔🤔🤔🤔
அடுத்து தமிழகத்திற்கு இதே நிலைதான்
dmk famly
VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗
GOOD INDIAN ARMY
இது எல்லாத்துக்கும் க்ரிப்டோகரென்சி தான் தீர்வு...
Modi&Jai Shankar illa na India vum economically romba weak aagirukkum.Covid naala than sri lanka ,Pakistan economical problem vanthathu but india la GST podalana romba kastamairukkum
அட பாவிகளா, நீங்க கொள்ளை அடிக்கிறத கூட சொல்லவேண்டாம் டா, டீசல், பெட்ரோல்க்கு எத்தனை வரி வைச்சு இருக்கீங்கனு சொல்லுங்கடா, தாங்க முடியல 😒😒🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
Bro BJP RULED STATES LA PETROL 104 RUPEES THAN INGA SUDALAI TAX AH ETHI TAAN ELLAM FREE AH KUDUKARATHALA VANTHA SELAVU
4:13 இலங்கை இல்லை சீனா
இந்தியா திவால் ஆகி கொண்டிருக்கிறது
ஜெய் மோடிஜி .
ஒரு இடத்தில் சீனா என்று சொல்வதுக்கு பதிலாக இலங்கை என்று சொல்லி விட்டார்
தமிழ்நாடு ஒரு லட்சம் கோடி கொடுத்து ஈழத்தை வேளைக்கு வாங்க வேண்டும் இதான் சந்தர்ப்பம் அடுத்து மொத இலங்கையை மோடி ஜீ விலைக்கு வாங்கி இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் அகண்ட பாரதம் அமைக்க வேண்டும்
இவர் வேற புள்ளி விவரம் சொல்ல வந்துட்டாரு.. இந்திய ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு அதுக்கு ஒரு தீர்வு காண சொல்லுங்க 👍👍
Is it China or Sri Lanka 4:06 - 4:10.
4:10 Mistake here
Get out dynasty politician
Modi done na great job
Thankyou vadakans
Jai modi ji sarkar
மோடி இல்லாட்டி இந்த நேரத்தில் இந்தியா பாடி தான்
4.10 second la mistake irukku bro காசு கொடுத்து உதவுவது இலங்கை இல்லை சைனா அதை தாங்கள் மாற்றி கூறி விட்டீர்கள்
TV la display kuda perchana..atha kuda koncham paaru pa...
Thanthi tv merge kalaigar tv?
இந்தியா குள்ளேயே மோடி என்று பிரச்சனை உள்ளது இதில் வெளியில் வேர வா