அறுவடை அருமை மா ராஜி ❤❤ நானும் பூமி படம் பார்த்திருக்கிறேன்....முள்ளங்கியை எலும்புடன் சேர்த்து குழம்பு வைத்தால் செமயா இருக்கும் ராஜி செய்து பாருங்கள் ❤❤
ஹாய் ராஜ்மா எப்படி இருக்கீங்க உங்க வீடியோ எல்லாம் பார்த்துகிட்டு தான் இருக்கிறோம் ஆனா கமெண்ட்ஸ் தான் போறது இல்ல பூமி படம் நாங்களும் பார்த்திருக்கிறோம் அந்த அவரை நாட்டவர் இல்ல குட்டை ரகம் முள்ளங்கி குட்ட முள்ளங்கி நாட்டு அவரை வந்து எல்லாமே நீட்டாக இருக்கும் டெரஸ் கார்டன் குரூப்ல ஏதாவது சேர்ந்து இருக்கீங்களா அதுல விதை எல்லாம் கொடுப்பாங்க நாட்டு விதைகள் நீங்க கொத்தமல்லி அறுவடை பண்ணீங்க இல்லையா அது நாட்டு ரக கொத்தமல்லி ஹைபிரிட் என்றால் இன்னும் நல்லா ஹைட்டா வளரும்
Good harvesting akka❤ Dailyum long videos pottuinga akka please ❤
Great effort. Congrats
Super aruvadai sister. Parkaveye azhka errukudhu sister. Thank you sister.
Super harvest sis ❤ I watched Bhoomi, it's a wonderful movie.
வணக்கம் மா🙏💕. அருமை அறுவடை. சாப்பிட வரலாமா?
Nice harvest sis na innum poomi movie parkala kelvi patruke na kandipa parpen sis 👌👌👌🎉🎉🎉🙌🙌❤️😊
Super 👌 Hi I'm parvathi garden
பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா
Fresh vegetables and greens.
Hai.super.harwesting
அறுவடை அருமை மா ராஜி ❤❤ நானும் பூமி படம் பார்த்திருக்கிறேன்....முள்ளங்கியை எலும்புடன் சேர்த்து குழம்பு வைத்தால் செமயா இருக்கும் ராஜி செய்து பாருங்கள் ❤❤
Harvest super akka interest aa irruku harvest pakka ❤❤
1st:view 1st like 1st comment Raji 🎉❤
Good morning. Have a pleasant day ❤️
நன்றி 😊
Which place is your farm house
😊😊❤❤
Puthina ennaku vara mattuthu akka thiku thenaruthu tips sollunga akka root natal pudika ve mattuthu akka valara ethathu tips sollunga akka ❤
Intha season ku nalla varum...straighta vaigama lighta sachu nattu vaiga...Naan appithan vaithen
Ok
Hi sis assalamualaikum pudhina kuchiya 3 nal thannirla pottu vachi apram eduthu nattu vaiga lesa sacha mathri vaiga nalla varum ennoda channel paruga use full a irukum
Where is your farm house
ஹாய் ராஜ்மா எப்படி இருக்கீங்க உங்க வீடியோ எல்லாம் பார்த்துகிட்டு தான் இருக்கிறோம் ஆனா கமெண்ட்ஸ் தான் போறது இல்ல பூமி படம் நாங்களும் பார்த்திருக்கிறோம் அந்த அவரை நாட்டவர் இல்ல குட்டை ரகம் முள்ளங்கி குட்ட முள்ளங்கி நாட்டு அவரை வந்து எல்லாமே நீட்டாக இருக்கும் டெரஸ் கார்டன் குரூப்ல ஏதாவது சேர்ந்து இருக்கீங்களா அதுல விதை எல்லாம் கொடுப்பாங்க நாட்டு விதைகள் நீங்க கொத்தமல்லி அறுவடை பண்ணீங்க இல்லையா அது நாட்டு ரக கொத்தமல்லி ஹைபிரிட் என்றால் இன்னும் நல்லா ஹைட்டா வளரும்
Yellow December poo sedi kedaikuma sister plz
@@basithbarvin2521 what's app 86376 07770