Super Explanation preethi... Front la v shape varanum.. Left side kondu varapo cross ah eduthu konjam thooki sorukinda v shape varum...And front la erunthu back sorkindhum belt or paavadai naada katikalam... Fast ah nadanthalum avurathu... Romba comfortable ah irukkum...
Very nice u look like real mami 😍😊 i have once met u in the hotel during my daughter's birthday at that time ur pregnant ur so simple and spoke very well i just loved ur simplicity ur such a great soul sanjeev anna ur lucky to get a such a lovely wife
Neat Explanation Preethi.. Starting Explanation for pleates was very clear.. it'll be easy for starters.. Kachcham sorigittu right side la border sorugi, correct border vandha udan front sidela Kondu varum bodhu crossa i.e keezh border left side la sorugittu Kondu vandhel na it will be in V shape. and u can walk even more freely. Final pleates tutorial super..😊👌🏻
madisar mami preethi mami ❤super wearing video akka madisar saree Kattina enna payain and importance sollunga benefits sollunga pls kandipa message pathutu reply type panni anupunenga akka pls I am waiting for your reply 😀Akka
நான் starting நேர் side எடுத்துப்பேன் பின்னாடி கச்சம் வெச்சதுக்கு அப்புறம் எடுத்து சொருகும் போது தலைகீழ் பக்கத்தை திருப்பி நேர் side கொண்டு வந்துப்பேன்
Hi Preeti akka, great fan of rukku here! I have just one tip! Neenga kachatha pin Nadu sorugunathuku Piragu, border Sarita Varma Mari patundu tirimbi front la konduvarel illaya, appo, ungainly left side la lower border eduthu left side idupu la sorugunom na, v shape varum, kal Muttiah thadukathu😊, mathapadi, everything was great❤
நீங்க உங்க மாமியார் அந்த நாளில் இந்த மாதிரி சேலை கட்டுவேன்னு சொன்னது உங்க ஹஸ்பண்ட் மேல நீங்க எவ்ளோ லவ் பண்றீங்கன்னு தெரியதுக்கா ❤️❤️ வாழ்க்கை முழுதும் இப்படியே மகிழ்ச்சியா இருங்க ❤️
Too Good way of explaining dear preethi. Found your method very apt, comfortable draping & intact for a long period yesterday during the puja time of kaaradaiyasnnombu ofcourse getting me hearty praises from my family for a perfect drape for the first time. CREDITS TO YOU❤❤❤❤🎉🎉🎉
என்னை பொறுத்த வரையில் திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கட்ட வேண்டிய ஒன்றுதான் மடிசாரு... இதை கட்டும் போது அழகே குறைந்த பெண்ணாக இருந்தாலும் அவள் நிச்சயம் அழகாகத்தான் தெரிவார். ஆரம்பத்தில் நம்பூதரி வம்சாவளியில் மட்டுமே கட்டப்பட்டு இருந்த இந்த கலாச்சாரம் பாலக்காடு வழியாக தமிழர் வழக்கங்களில் வந்தது. இப்போது கேரளாவில் பாலக்காடு மலையாளிகள் மட்டுமே கட்டி வருகின்றனர் தமிழ்நாட்டில் வாழ் ஐயங்கார்கள் கட்டி வருகின்றனர். மடிசார் கட்டும் சமயத்தில் அசைவம் உண்பதை தவிர்ப்பது நல்லது. மற்ற நேரங்கள் உங்களுக்குப் பிடித்த உணவுகளை உண்ணலாம். இதற்கு சாஸ்திரம் என்று ஒன்று இல்லை ஆனால் மடிசார் திருமணமான பின் தான் கட்ட வேண்டும் என்ற சாஸ்திரம் உள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் அர்த்தத்தோடு கட்டும் புடவைதான் மடிசாரு. பிராமண வம்சமும் சத்திரிய வம்சமும் மட்டுமே கட்டிவந்த இம் மடிசாரை இப்போது ஆச்சாரம் அனுஷ்டானம் கடைபிடிக்கும் யார் வேண்டுமானாலும் கட்டலாம் தவறு ஏதும் இல்லை. அதைவிட முக்கியமானது புடவை என்பது உடல் அங்கத்தை மறப்பதற்கு தானே தவிர தகுதி தராதரத்தை காட்டுவதற்கு அல்ல. இங்குள்ள கமெண்டுகள் அதிகமாக அசைவம் உண்பவருக்கு மடி சாறு எதற்கு என்ற கேள்வியில் விவாதம் கொண்டிருக்கின்றனர் நிச்சயமாக அவர்கள் பகுத்தறிவற்ற அய்யங்கார்கள் மட்டும் தான் இருக்க முடியும். எப்படியாவது கெட்டு ஒழியட்டும். அந்த மடிசாரு கட்டுவதற்கு புடவை வேறு சமூகத்தினர் நைது வருகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம். செங்குந்த வம்சம் செயலை மேய்வதற்கு சைவத்தை கொண்டு வைப்பது இல்லை என்பதை எந்த தற்குறிகள் மறந்துவிட வேண்டாம் என்று குறிப்பிடுகிறேன் m
Hey..! You are looking very nice in madisar Madam.,👌very very lively.. you have presented the video in a friendly manner. Nice. Pl. Take care of your health. Women's Day greetings to you Madam.🎉💐🙏🙏🙏
Hi Preethi akka, i am Vijay sir fan.Your husband sanjiv is Vijay sir's friend ist. You and your husband had your lunch with Vijay sir after your marriage is't. Infact Vijay sir served food to you and your hubby. How was that moment? 🙂🙂🌹🌹🌹🍫🍫
Super Explanation preethi... Front la v shape varanum.. Left side kondu varapo cross ah eduthu konjam thooki sorukinda v shape varum...And front la erunthu back sorkindhum belt or paavadai naada katikalam... Fast ah nadanthalum avurathu... Romba comfortable ah irukkum...
Seeing u in madisar reminded me of karma serial rukku as a last maatupon❤😊
Thanks a lot preethi nanna solikudutheal easyha irundadhu
Non veg sapttukkittu madisarai katti madisarai kevala padutthadhe please
Unmai
True
Beautiful explanation. Enakku 20 yrs a try panni proper a katta varalai . Will try according to your tips .
Alvo la kastam ilaye... enaku innum marriage yeh agala... na pakka ve katuvane
Very nice u look like real mami 😍😊 i have once met u in the hotel during my daughter's birthday at that time ur pregnant ur so simple and spoke very well i just loved ur simplicity ur such a great soul sanjeev anna ur lucky to get a such a lovely wife
Beautiful saree draping. Just wondering how to use restroom.
Beautiful explanation preethi you r looking very pretty in madisar keep rocking
Thnku
Akka madisar saree enka vagurathu akka konjam athaiyum solluka akka romba useful la irukum
Tq akka🙏🏻 im from bihar north india☺
Wow azhaga iruku😊😊😊 normal sareela madisar katta solli thara mudiuma
How u will use restroom
Which side u r bringing at d end to make talappu...u show clearlt from shoulder which side of pudavai u r bringing in front
Beautifully explained Preethi.... I always struggle with this Madisar... I ll try the way you explained...Happy Women's day..
Neat Explanation Preethi..
Starting Explanation for pleates was very clear.. it'll be easy for starters..
Kachcham sorigittu right side la border sorugi, correct border vandha udan front sidela Kondu varum bodhu crossa i.e keezh border left side la sorugittu Kondu vandhel na it will be in V shape.
and u can walk even more freely.
Final pleates tutorial super..😊👌🏻
அக்கா கர்மா சீரியலில் ருக்கு கேரக்டர் அருமை👏🏻👏🏻💐🤗👌🏻👌🏻👌🏻
Akka, vungalukku endha getup naalum super..❤❤❤
Lovely da ma, enakku madisar kattikanumnu romba naal asai....😅
Hi mam..super explanation azhagha iruku... Front la mattum v shape la varanum... Looking so good❤❤
Very nice super. I will also try like this. I use to wear only for 2or 3 festivals. Thank you
Your look is awesome in saree very authentic. Using restroom and menstrual days might be difficult
madisar mami preethi mami ❤super wearing video akka madisar saree Kattina enna payain and importance sollunga benefits sollunga pls kandipa message pathutu reply type panni anupunenga akka pls I am waiting for your reply 😀Akka
Mam nall katrel i am also try nan readmade vangikeran
Thanks akka.
Many times yenaku sariyave varathu..
Unga video pathathum nanna purinjduthu.
Thanks
Superb preetha will try wearing 9yards seeing your video
நான் starting நேர் side எடுத்துப்பேன் பின்னாடி கச்சம் வெச்சதுக்கு அப்புறம் எடுத்து சொருகும் போது தலைகீழ் பக்கத்தை திருப்பி நேர் side கொண்டு வந்துப்பேன்
Beautiful 👌but urgent restroom நெனச்சி பாத்தா😢
Will try this for karadayan nombu this week 🎉
Hi Preeti akka, great fan of rukku here! I have just one tip! Neenga kachatha pin Nadu sorugunathuku Piragu, border Sarita Varma Mari patundu tirimbi front la konduvarel illaya, appo, ungainly left side la lower border eduthu left side idupu la sorugunom na, v shape varum, kal Muttiah thadukathu😊, mathapadi, everything was great❤
Thnku for extra info
Hi ருக்கு, I am also your fan. Your style of மடிசார் drapping is new to me. It's nice. I ll try.
@@preethisanjivofficial cylinder aunty 😅😮😅😮😅😮😮😮😮
Simply superb sister. Thank you for sharing
You explains so well❤🎉
How you go for bathroom
9 yards nan sele panren ma venumna sollungo ella type saree um kammi price la
Enga Patti eppadi kattipanga sister.nanum festival poojai appo kattipen
Super ❤️
Katta Romba kastama iruku!! Pattu saree la katturadhu innum kashtam polaye 😮 and toilet use pannanum na fulla unrap pannanuma???
Is this Iyer madisar or Iyengar?
நீங்க உங்க மாமியார் அந்த நாளில் இந்த மாதிரி சேலை கட்டுவேன்னு சொன்னது உங்க ஹஸ்பண்ட் மேல நீங்க எவ்ளோ லவ் பண்றீங்கன்னு தெரியதுக்கா ❤️❤️ வாழ்க்கை முழுதும் இப்படியே மகிழ்ச்சியா இருங்க ❤️
Correct ta sonnal❤
Too Good way of explaining dear preethi. Found your method very apt, comfortable draping & intact for a long period yesterday during the puja time of kaaradaiyasnnombu ofcourse getting me hearty praises from my family for a perfect drape for the first time. CREDITS TO YOU❤❤❤❤🎉🎉🎉
♥️
Nice explanation easy to understand thank you mam
Give respect madisar,when you are not married Brahmin no need wear madisar.
Please upload Sri Lankan Dhoti draping video
Very good explanation 👍
Madisar kattuna pavadai katta kudatha
Super looking good in madisar preethu
என்னை பொறுத்த வரையில் திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கட்ட வேண்டிய ஒன்றுதான் மடிசாரு... இதை கட்டும் போது அழகே குறைந்த பெண்ணாக இருந்தாலும் அவள் நிச்சயம் அழகாகத்தான் தெரிவார். ஆரம்பத்தில் நம்பூதரி வம்சாவளியில் மட்டுமே கட்டப்பட்டு இருந்த இந்த கலாச்சாரம் பாலக்காடு வழியாக தமிழர் வழக்கங்களில் வந்தது. இப்போது கேரளாவில் பாலக்காடு மலையாளிகள் மட்டுமே கட்டி வருகின்றனர் தமிழ்நாட்டில் வாழ் ஐயங்கார்கள் கட்டி வருகின்றனர். மடிசார் கட்டும் சமயத்தில் அசைவம் உண்பதை தவிர்ப்பது நல்லது. மற்ற நேரங்கள் உங்களுக்குப் பிடித்த உணவுகளை உண்ணலாம். இதற்கு சாஸ்திரம் என்று ஒன்று இல்லை ஆனால் மடிசார் திருமணமான பின் தான் கட்ட வேண்டும் என்ற சாஸ்திரம் உள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் அர்த்தத்தோடு கட்டும் புடவைதான் மடிசாரு. பிராமண வம்சமும் சத்திரிய வம்சமும் மட்டுமே கட்டிவந்த இம் மடிசாரை இப்போது ஆச்சாரம் அனுஷ்டானம் கடைபிடிக்கும் யார் வேண்டுமானாலும் கட்டலாம் தவறு ஏதும் இல்லை. அதைவிட முக்கியமானது புடவை என்பது உடல் அங்கத்தை மறப்பதற்கு தானே தவிர தகுதி தராதரத்தை காட்டுவதற்கு அல்ல. இங்குள்ள கமெண்டுகள் அதிகமாக அசைவம் உண்பவருக்கு மடி சாறு எதற்கு என்ற கேள்வியில் விவாதம் கொண்டிருக்கின்றனர் நிச்சயமாக அவர்கள் பகுத்தறிவற்ற அய்யங்கார்கள் மட்டும் தான் இருக்க முடியும். எப்படியாவது கெட்டு ஒழியட்டும். அந்த மடிசாரு கட்டுவதற்கு புடவை வேறு சமூகத்தினர் நைது வருகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம். செங்குந்த வம்சம் செயலை மேய்வதற்கு சைவத்தை கொண்டு வைப்பது இல்லை என்பதை எந்த தற்குறிகள் மறந்துவிட வேண்டாம் என்று குறிப்பிடுகிறேன் m
Beautiful draping. Will try
Preethi maami❤🎉🎉🎉
I will try
Hey..! You are looking very nice in madisar Madam.,👌very very lively.. you have presented the video in a friendly manner. Nice. Pl. Take care of your health. Women's Day greetings to you Madam.🎉💐🙏🙏🙏
Akka very helpfulll thnk u❤..na amma ta dha katipen ipodha kathundu iruken...❤
Please upload iyengar style madisar also
Supera irukku Preethi
Semmaya katrel...I also try my level best❤❤❤ Neengalum brahmin ah...
Yes
Non veg cook panni saapidreenga. Neenga brahmin ah?😂😂😂😂
Very bad@@preethisanjivofficial
She is not a Brahmin. She married actress Manjula sis son. How can she be Brahmin?? Like someone said she eats and cooks non veg.
Avaa vaai avaa sapdra, umala yaar oi keta🤣 apdi nu solla oru gumbal varum, pesama iruka idam teriyam irunthutu poiduvom😅@@hemalatha.r7240
You’re always gorgeous akka keep rocking 😻♥️🫶🏻
from qatar 🇶🇦
Very nice preethi
Happy women's day mam
Wow perfect saree draping pa👌👌💐🥰🥰
Very Very super.nice draping
Very nice explanation good
Keep watching
Wow Super Preeti very simply you explained it.
Yenaa saree nu soldringala sis idhu
Ithu iyer stylea illa iyengar stylea
Is sanjeev brahmin?
Awesome Preethi
Such a sweet heart preeti ka neega
super akka....❤❤❤❤❤❤
Beautiful ❤
Nice Preeti ❤
Super saree drapping
I always wonder how one can go use restroom with madisar
Border epudi thirumputhu puriyala
Vijayakumar ponnu vettu kalyanathiku poningala mam
No
Very beautiful
Valka valamudan
Nanu brahmin thaan 😊 iyengar
Super akka
Wow super very nice akka ❤❤❤❤❤thank you akka love you akka 😘😘😘😘😘😘😘😘😘❣️❣️❣️
Mention iyer madisar
Hi akka super very nice. ❤❤❤❤
மடிசார் பிராமணர்களோடது. உனக்கெதுக்கு.
Ya correct question?
Ivangallukku edukku?
Non brahmin ah marriage pannitteenga😂
Never knew Brahmins were this racist😮
Super
Mam ...how to use toilet...
Super sister
Nice ❤
Super preethi
Wow super
This is iyer or iyengar madisar tell me
This is Iyer madisar not Iyengar madisar
❤😢 lovely aana naan indha maari azhaga kattikanumeyy....aasayaa iruku🎉❤ but thank u
Super sister❤
Super mam fantastic
Hi Preethi akka, i am Vijay sir fan.Your husband sanjiv is Vijay sir's friend ist. You and your husband had your lunch with Vijay sir after your marriage is't. Infact Vijay sir served food to you and your hubby. How was that moment? 🙂🙂🌹🌹🌹🍫🍫
Dubakoor
Nice
Vasuma super
Beautiful 😍 ❤❤❤❤
Super akka❤❤,😍
Super❤
Perfect explanation
Glad it was helpful!
Wow Super 😍❤❤❤❤❤❤❤❤❤
So cute
How is your friend Tinku