Ilakana Kavithai Video Song | Banaras | Zaid Khan | Sonal Monteiro | Jayathirtha |B.Ajaneesh Loknath

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 2,6 тыс.

  • @totalgaming452
    @totalgaming452 Год назад +544

    கூடும் காதல் கைகள் விலகாது என்றும் தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா ....🥰❤️ My favourite lines 🤍🤗

    • @subashgamer2722
      @subashgamer2722 Год назад +4

      My favorite line bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @KarthiKarthi-ck1pt
      @KarthiKarthi-ck1pt 5 месяцев назад +2

      My most fav line❤❤❤

    • @Dhanush-dfc
      @Dhanush-dfc 5 месяцев назад +5

      Semmma line ya💛🥺🫀💯🌍

    • @KarthiKarthi-ck1pt
      @KarthiKarthi-ck1pt 5 месяцев назад +3

      Intha line epti caller tune ahh vaikarathu

  • @ko_travelshorts1607
    @ko_travelshorts1607 Год назад +3472

    இலக்கண கவிதை எழுதிய அழகே!
    உருகியதே என் உயிரே!
    நீதான் பெண்ணே!
    கண்ணில் எரிகிற நிலவோ!
    இலக்கண கவிதை எழுதிய அழகே!
    உருகியதே என் உயிரே!
    உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில்
    பகலிரவு உறைகிறதே!
    இதயம் கேட்குதே!
    என் காற்றாக கனவாக
    கைவீசும் காதல்
    இவள் யாரோ?
    தேவதையின் விழியில் விழாக் காணும்
    பொன்வானம் அழைக்குது அருகில்
    மின்னல் விரல் ஸ்பரிசம்
    அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்…
    காதல் மார்பில்
    ஆடும் மணிமாலையோடு
    ஓடும் காலம்
    இன்று சுழல்கின்றதே!
    அன்பே! நீதான்
    காதல் வனங்களின் விதையோ?
    உன் அருகில் இருந்தால்
    அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்
    உன் மடியில் இருந்தால்
    மழை மேகம் எனை வந்து ஓடும்
    கூடும் காதல் கைகள் விலகாது என்றும்
    தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா
    காதல் வாழும் வாழும் அழகிய நினைவு
    இலக்கண கவிதை எழுதிய அழகே!
    உருகியதே என் உயிரே!
    உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில்
    பகலிரவு உறைகிறதே!

  • @snehaelayaperumal775
    @snehaelayaperumal775 Год назад +5671

    💯1st time கேட்கும் போதே addicted.. ❤️👰🏻🦋

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 11 месяцев назад +694

    first time kekumbodhe I am addicted 😍💯💟 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤

  • @moun_efx4109
    @moun_efx4109 7 месяцев назад +510

    2024 la yaru intha song ketkuringa ❤🎉❤

  • @shanmugalekshmi5945
    @shanmugalekshmi5945 Год назад +2565

    Addicted to this first line "ilakana kavithai eluthia alagae" ❤️❤️

  • @nikhithanikky3793
    @nikhithanikky3793 Год назад +3144

    മലയാളികൾ എല്ലാരും ഒരുമിച്ച് കൂടാൻ പോവുന്ന അടുത്ത സൂപ്പർ ഹിറ്റ്‌ ❤️😍🤩

  • @wrongpersonyt3918
    @wrongpersonyt3918 Год назад +3399

    யார் யார் இந்த பாடலுக்கு அடிமை ஆனிர்கள்🤞❤️

  • @Gajaruban4
    @Gajaruban4 Год назад +157

    இலக்கண கவிதை 📝
    எழுதிய அழகே 🖤
    உருகியதே என் உயிரே...🥵
    உனதிரு விழிகள் 👀
    இமைத்திடும் பொழுதில் 👁️
    பகலிரவு 🌗 உறைகிறதே ...❄️

  • @BanumathiRavi-m1e
    @BanumathiRavi-m1e Год назад +69

    பாடல் அதிகம் பேசப்படும் போது பாடல் எழுதிய கவிஞரை முதலில் வாழ்த்துங்கள் உறவுகளே.
    கவிஞர் பழனி பாரதியின் அருமையான படைப்பு.

    • @MR_CUP_CHUP
      @MR_CUP_CHUP 7 месяцев назад +2

      Oru paadaluku uyir kodupapadhu lyrics matumilla..music yum thaan.
      Lyricist, music director, singer, ellaroda work super....... Great.......work

  • @narmathat1500
    @narmathat1500 Год назад +377

    இலக்கண கவிதை எனும் போதே உயிர் உருகும் உணர்வு... காதலை அழகாகக்கும் அழகான காதல் வரிகள்...

  • @inikakuttii5938
    @inikakuttii5938 Год назад +169

    இலக்கண கவிதை...!!!
    What a kavithai....🥰😍

  • @kuttykunal6381
    @kuttykunal6381 Год назад +37

    தமிழில் இதுபோன்ற இனிமையான வரிகலை வேறேது மொழிகளில் கன்டதுன்டா தமிழா.....😍

  • @senthilkumar3719
    @senthilkumar3719 8 месяцев назад +14

    காதல் போதை ஏற்றுது இந்த இலக்கண கவிதை பாடல்... பாராட்டுக்கள் கவிஞர். திரு. பழநிபாரதி.

  • @SajeevSajeev-o2q
    @SajeevSajeev-o2q 11 месяцев назад +91

    ഈ പാട്ട് കണ്ട നാൾ മുതൽ എന്നും രാത്രി കാണുന്ന പാട്ട് ഹെഡ് സെറ്റ് വെച്ച് കേൾക്കുന്ന പാട്ട്... കഴിഞ്ഞ കുറെ നല്ല ഓർമ്മകൾ ഓർമപ്പെടുത്തികൊണ്ടേ ഇരിക്കുന്നു.... അത്രക്കും ഇഷ്ടായീ ❤️❤️❤️❤️❤️

  • @gowthamkarthik1432
    @gowthamkarthik1432 Год назад +55

    What a song... ❤️ Music 💥 Lyrics 💥 and Voice 💥 no words to say 😘 இப்போது எல்லாம் அனைத்தும் தமிழ் மொழியில் பாடல் வரிகள் பார்ப்பது மிகவும் குறைவு...

  • @divyalekha3916
    @divyalekha3916 Год назад +311

    This song is a big hit in kannada, I'm sure it will be a big hit in tamil too. Mesmerizing😍

  • @aishwaryabaskar4423
    @aishwaryabaskar4423 Год назад +40

    இதயம் கேட்குதே!
    என் காற்றாக கனவாக
    கைவீசும் காதல்
    இவள் யாரோ?...❤

  • @paulinerebecca8115
    @paulinerebecca8115 8 месяцев назад +6

    Mr. Spotify. Please indhe paataadhu ozhunge upload pannunge come on

  • @manimala1800
    @manimala1800 Год назад +16

    நான் எழுதிய முதல் கவிதை என்னவனுக்கு❤ கவிதையில் தான் இருவரும் இணைந்தோம்❤ இப்பாடலில் இருவருக்கும் பிடித்த அழகான வரிகள் காதல் மார்பில் ஆடும் மணிமாலையோடு😘😘😘 ஒடும் காலம் இங்கு சுழல்கின்றதே❤அன்பே நீதான் ❤

  • @Kumar_Fz
    @Kumar_Fz Год назад +826

    Pradeep Kumar Never Failed to Mesmerize us!💕💆🏻‍♂️

  • @sachincibi
    @sachincibi Год назад +1043

    Recently addicted song 🥰 Pradeep & Chitra ma voice 🔥 Melting Voice , My Favourite singers too 🙌😘❤️

  • @JoshPadmanaban
    @JoshPadmanaban Год назад +978

    OMG, epdiya ippudi ezhudhuranga, sema lines sema voice. I was listening kannada original version but tamil version overtook.

    • @AjithKumar-dm1zg
      @AjithKumar-dm1zg Год назад +18

      ❤😊😊😊

    • @mskeerthika2602
      @mskeerthika2602 Год назад +12

      🎉🎉

    • @mskeerthika2602
      @mskeerthika2602 Год назад +2

      🎉🎉🎉🎉

    • @mskeerthika2602
      @mskeerthika2602 Год назад +4

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dummypattas
      @dummypattas Год назад +3

      தமிழ்❤️😍😍

  • @MDhandapaniUMB
    @MDhandapaniUMB Год назад +16

    The following lines are such beautiful and whole day run on my mind.......
    காதல் மார்பில் ஆடும் மணி மாலை ஓடு......
    ஓடும் காலம் நின்று சுழல் கின்றதே........
    அன்பே நீ தான் காதல் வளங்களின் விதையோ.....

  • @Userpriyadevi
    @Userpriyadevi Год назад +42

    காதல் மார்பில்💖💖
    ஆடும் மணிமாலையோடு📿📿📿
    ஓடும் காலம்
    இன்று சுழல்கின்றதே!
    அன்பே! நீதான்🌹👩‍❤‍💋‍👩💖💖💖💖

    • @Mohanraj-ed8wq
      @Mohanraj-ed8wq 5 месяцев назад +1

      Whats the meaning?...couldnt connect?

  • @bash4tech
    @bash4tech Год назад +356

    കേട്ട നാല് ഭാഷകളിലും മുന്നിട്ട് നിൽക്കുന്നത് തമിഴ് വേർഷൻ തന്നെ ...❤ This version is the best I've ever heard in all four languages.🎉 addicted!! 🫶😻

    • @traveltechmedia9827
      @traveltechmedia9827 Год назад +6

      Welcom

    • @MinatoNamikaze-kz7uu
      @MinatoNamikaze-kz7uu Год назад +12

      Kannada was the best

    • @HariParthi-nx7ui
      @HariParthi-nx7ui Год назад +4

      Thank you brother

    • @vnntamil
      @vnntamil Год назад +12

      ​@@MinatoNamikaze-kz7uu Tamil version fabulous

    • @ನನ್view
      @ನನ್view Год назад +5

      @@vnntamil
      As a kannadigas we know Kannada Telugu Tamil languages so we can feel which language song is better for lyrics so I think Kannada version is best ... Tamil also good but not much like Kannada version... If you understand Kannada language then you are definitely accept it 😎 ...

  • @Shivan_official142
    @Shivan_official142 Год назад +179

    Addicted this line " Kadhal Marbhil aadum mani maalaiyodu"❤️🦋

  • @prakashmukilan3944
    @prakashmukilan3944 Год назад +61

    காதலை வெளிப்படுத்தும் அழகிய பாடல்.மனதை வருடுகிறது

  • @kaviyap1744
    @kaviyap1744 7 месяцев назад +4

    ❤Full song❤ 💖பிடிச்சிருந்தா 👍👍👍❤❤❤பன்னுங்க💖
    இலக்கண கவிதை
    எழுதிய அழகே
    உருகியதே என் உயிரே
    நீதான் பெண்ணே கண்ணில்
    எரிகிற நிலவோ
    இலக்கண கவிதை
    எழுதிய அழகே
    உருகியதே என் உயிரே
    உனதிரு விழிகள்
    இமைத்திடும் பொழுதில்
    பகலிரவு உறைகிரதே
    இதயம் கேட்குதே என்
    காற்றாக கனவாக
    கை வீசும் காதல்
    இவள் யாரோ
    தேவதையின் விழியில்
    விழாக்கானும் பொன்வானம்
    அழைக்குது வருடி
    மின்னல் விரல் ஸ்பரிஷம்
    அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்
    காதல் மார்பில் ஆடும்
    மணிமாலையோடு
    ஓடும் காலம் இன்று
    சுழல்கின்றதே
    அன்பே நீதான் காதல்
    வனங்கலின் விதையோ
    உன் அருகில் இருந்தால்
    அறியாத பூ வாசல்
    கதவுகள் திறக்கும்
    உன் மடியில் இருந்தால்
    மழைமேகம் எனைவந்து மூடும்
    கூடும் காதல் கைகள்
    விழகாது என்றும்
    தேடும் ஏக்கம் நெஞ்சில்
    தீராதம்மா
    காதல் வாழும் வாழும்
    அழகிய நினைவு
    இலக்கண கவிதை
    எழுதிய அழகே
    உருகியதே என் உயிரே
    உனதிரு விழிகள்
    இமைத்திடும் பொழுதில்
    பகலிரவு உறைகிறதே❤❤❤❤❤❤

  • @malaarun751
    @malaarun751 10 месяцев назад +11

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை.
    ஏதோ குரலின் ஈர்ப்பு.

  • @lovealive5872
    @lovealive5872 Год назад +249

    Addicted to this line "Kadhal maarbil aadum mani maalai Ondru" pah Pradeep Kumar Voice😌🍃❤️🎧

  • @varikalinkaviyam
    @varikalinkaviyam Год назад +49

    இதயம் கேட்குதே
    என் காற்றாக கனவாக கை வீசும் காதல்
    இவள் யாரோ.....

  • @karthikarthik6734
    @karthikarthik6734 Год назад +212

    இலக்கண கவிதை சொல்லும் போது உயிரில் கலந்த உணர்வு ❤அழகான காதல் வரிகள்

  • @danandaraj
    @danandaraj Год назад +23

    பழனி பாரதி எனும் காதல் அசுரனின் வரிகள் 🔥🔥🔥🔥🔥🔥

  • @sivan8440
    @sivan8440 Год назад +86

    Pradeep voice is the soul of the song ❤❤❤

  • @2kyouthhero1999
    @2kyouthhero1999 Год назад +397

    Oru line keatu pidithu poi RUclips le song thedi vanthavanga யாருப்பா!! 🥰🥰👍👍

  • @DON-xi4ph
    @DON-xi4ph Год назад +553

    Lyrics + Pradeep Kumar voice =Melting ♥️😌🙃

    • @SivapriyaPriya-jr2or
      @SivapriyaPriya-jr2or 8 месяцев назад +2

      Mama name pradeep ❤❤ love you Mama life long nee vanu

  • @sowmirubansowmiruban2802
    @sowmirubansowmiruban2802 Год назад +14292

    Insta la kettuttu yarallam indha song kekringa oru like

  • @ilamathi76ilamathi70
    @ilamathi76ilamathi70 Год назад +13

    1 st time addicted this song இலக்கண கவிதை ♥️✨️💙👑

  • @anushiyaaasha4627
    @anushiyaaasha4627 Год назад +6

    Enakkum intha pattuthan Fvrt 😻 song 😍 fist time kekkum pothum romba very very best song 😍

  • @hayathi16
    @hayathi16 Год назад +65

    One of the best song in this year.. Lyrics 💯
    Voice 💯
    Starrs performance 🥰💯
    Chorus❤❤

  • @vengatpriyanka8846
    @vengatpriyanka8846 Год назад +56

    Pradeep Kumar is a magical voice ❤️❤️😍😍 recently addicted 😍😍

  • @anickanicky9143
    @anickanicky9143 Год назад +44

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤

  • @ammusponnu8391
    @ammusponnu8391 Год назад +10

    സൂപ്പർ സോങ് 😍
    തമിഴിൽ കേൾക്കാന രസം

  • @hanzelnisayr
    @hanzelnisayr 7 месяцев назад +3

    Bothai... Raaja bothi this song... yaarukku ellam appadi irukku❤❤❤❤

  • @abhishekmonuttan7059
    @abhishekmonuttan7059 Год назад +94

    Recently Adicted song❤waah magical voice❤love from Kerala 🦋

  • @littlenightingale2200
    @littlenightingale2200 Год назад +7

    Kadhal marbil aadum manimalaiyodu.....odum kalam indru suzhalgindradhe....omg.... goosebumps 💖💖💖❤️❤️❤️❤️

  • @jayanthimarimuthu1068
    @jayanthimarimuthu1068 Год назад +35

    பழனி பாரதி lyrics... 💙❤️💯🎶🎵🎧

  • @attitude_boy.25_
    @attitude_boy.25_ 7 месяцев назад +3

    Entha song kekum pothu enna thonnuthu ennake my first love fulling nenga pls replay😅

  • @tamilbeatboxer55
    @tamilbeatboxer55 7 месяцев назад +191

    Anyone in 2024

  • @ManojKumar-ms777
    @ManojKumar-ms777 Год назад +38

    Pradeep Kumar Voice + 🎧 + Windowseat =😵‍💫❤️Heaven...

  • @_Snow_ball_2004
    @_Snow_ball_2004 Год назад +42

    "Nee thaan penne kannil"...that part🥺❤

  • @subavivek5796
    @subavivek5796 Год назад +42

    Beautifully written ! Captivating music and voices! On the whole its mesmerizing !

  • @dhineshkaliyaperumal5495
    @dhineshkaliyaperumal5495 Год назад +18

    இப்படி ஒரு சாங்...இன்ஸ்டால பாத்துதான் தெரியுது...செம்ம சாங்....

  • @recentlyaddictz6418
    @recentlyaddictz6418 Год назад +28

    Starting humming chithra Amma nailed❤❤❤

  • @foreverfairwin
    @foreverfairwin Год назад +12

    First time hearing..👀 melting voice chitra @pradip beautiful singing..
    1:27 and mehbooba padalai ninavoothirathey...🎧

  • @maheswari1187
    @maheswari1187 Год назад +7

    Sema song antha ilakkana kavithai yenna lyrics sema ponga recently addict this song

  • @josephinemary3010
    @josephinemary3010 Год назад +55

    Addicted for this lyrics ❤❤❤

  • @narmatharajakumaran
    @narmatharajakumaran 5 месяцев назад +2

    yarru kellam indha pattu romba pidukum🥰🥰

  • @muhemmadnafeesnafees7519
    @muhemmadnafeesnafees7519 Год назад +3

    Beautifulll song 😚😚😚😚ithu enakku rumba pudicah song

  • @amalbabu2085
    @amalbabu2085 Год назад +35

    ചിത്ര ചേച്ചിയുടെ ശബ്ദം 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @Kalai631
    @Kalai631 Год назад +7

    1st time ketkura intha song i am addit lovely song🥰male voice...🎧😘 my love memory varuthu...lyricks sema...👌🥺🥺🥺

  • @moviecut456
    @moviecut456 Год назад +81

    Chithra chechi voice.. melting..💓

  • @premvivekchannel1076
    @premvivekchannel1076 3 месяца назад +1

    அருமையான பாடல் வரிகள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்... ஆடியோவில் பல முறை கேட்டிருக்கிறேன். இன்று தான் வீடியோ சாங் ல் பார்க்கிறேன்...

  • @krishnamoorthy-fd5gb
    @krishnamoorthy-fd5gb Год назад +3

    my fev song entha song ketta happyya eruikku

  • @Arshaaaaaaa710
    @Arshaaaaaaa710 Год назад +5

    Anbeeee nee thaan kadhal ......
    Wow wht a line..... 💕
    ADDICTED 🥰🥰🥳🤗

  • @BEN10.OMNIVERSE39
    @BEN10.OMNIVERSE39 Год назад +69

    I am from Karnataka this song is amazing in Tamil also ❤

  • @Kavitha_kavi_pugazh
    @Kavitha_kavi_pugazh Год назад +8

    Addicted to this last line "Kodum kadhal kaivelagathu enrum.."..my fav💜

  • @Meera...7104
    @Meera...7104 5 месяцев назад +2

    Un arukil irunthal , ariyatha puthu vaasal kathavukal thirakkum . Un madiyil vilunthal. Malai megam enai vanthu moodym. ❤❤❤ Super semma line, yaarukkellam. Intha line pudikkim.

  • @fathyshaf19
    @fathyshaf19 Месяц назад +3

    காதல் வாழும் வாழும் அழகிய நினைவு ❤ செம்ம லைன் 😍🥺

  • @dhineshkaliyaperumal5495
    @dhineshkaliyaperumal5495 Год назад +6

    தமிழ்தாய் தன்னை நாடியவர்களை ....தன் மார்போடு வாரியனைத்து கொண்டாடுவாள்....‌‌அருமையான வரிகள் அதற்கேற்ப ராகம்...... என்ன

  • @SandhyaManikandan1986
    @SandhyaManikandan1986 Год назад +217

    Male voice is so melting my heart, especially first two lines

  • @subbukutty392
    @subbukutty392 4 месяца назад +4

    நானு இந்த பாடலுக்கு அடிமை So cute 🥰

  • @ESHWARENTERPRISES-w1v
    @ESHWARENTERPRISES-w1v Год назад +3

    KADHAL MARBIL AADUM MANI MALAIYODU OODUM KALAM INDRU SUZHALKINRATHE ...AWESOME LINES...LOVE IT

  • @mkannan8366
    @mkannan8366 3 месяца назад +3

    Kathal ninaivu thuntum lovely song ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pavithradevendran7935
    @pavithradevendran7935 Год назад +23

    இலக்கண கவிதை ... னு .. பாடும் போதே மனசு வலிக்கிறது ...இந்த பாட்டு பாடுற அழகே ..voice...manam urugudhu

  • @ramulakshmi3205
    @ramulakshmi3205 Год назад +4

    Firstly addicted ..... Illlakkana kavithai.... Eluthiya alage..... ❤🎉💯💓🖤🖤🖤

  • @Silentsouldier27
    @Silentsouldier27 Год назад +20

    2:05 ❤ Stunningggg visuals

  • @PriyaMani-uc4hc
    @PriyaMani-uc4hc 4 дня назад +1

    My fav song ❤❤❤❤❤

  • @AshwiniRV-kk1ng
    @AshwiniRV-kk1ng 2 месяца назад +2

    கூடும் காதல் கைகள் விலகாது என்றும்..தேடும் எக்கம் நெஞ்சில் தீராதம்மா.. காதல் வாழும் வாழும் அழகிய நினைவு...இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என்னுயிரே😩🤌🏻🩵🤍.. உனதிரு விழிகள் இமைதிடும் பொழுதில் பகலிரவு உரைகிறதே🪄..

  • @sk.afsheena.7197
    @sk.afsheena.7197 Год назад +32

    I am from Andhra Pradesh but i love this song heart touching ❤❤❤

  • @ravisankar4680
    @ravisankar4680 Год назад +7

    Ayyyyooooooo😢 yarupaaa neengallaaaa😢ivlo naal enga irunthinga😢kaadhal vaazhum vaazhum......❤

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 Год назад +6

    இலக்கண கவிதை முதல் தடவையாக கேட்கிறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤

  • @DharaniDharan-f2y
    @DharaniDharan-f2y 8 месяцев назад +2

    நானும் தான் அடிமை ஆனேன் ❤❤❤ my favourite song❤❤

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw 6 месяцев назад +1

    எனக்கு பழைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் முதல் முறையாக கேட்டேன் இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன் இந்த பாடல் பொறுமையாக போகுது கேட்க்க நல்லா இருக்குது மியூசிக் சூப்பர் ❤❤❤

  • @indhumathi.s2930
    @indhumathi.s2930 Год назад +9

    இதயம் கேட்குதே🫴🏻❤என் காற்றாக கனவாக கை வீசும் காதல் இவள் யாரோ 🥺♥️

  • @syama9600
    @syama9600 Год назад +85

    Reels kandu തിരഞ്ഞു പിടിച്ചു വന്നതാ. Addicted to this song 😍

  • @senthilkumar3719
    @senthilkumar3719 Год назад +7

    பாரம்பரிய கவிஞர் ... பழநிபாரதி... தமிழ் திரை யுலகில்

  • @NandhiniMurugan-x6t
    @NandhiniMurugan-x6t 7 месяцев назад +3

    This my ringtone ❤❤ and chalar tone entha song thaa❤

  • @ajaiprakathese
    @ajaiprakathese 7 месяцев назад +2

    அன்பே நீ தான் காதல் வனங்களின் விதையோ❤❤

  • @drlakshmikdwaipayanan1689
    @drlakshmikdwaipayanan1689 Год назад +45

    Chithra chechi voice .ooooohhhh ...oru rakshayum illa❣️

  • @க.பரணி
    @க.பரணி Год назад +13

    முதல்தடவை கேட்கும் போதே ரசிகன் ஆகிவிட்டேன் 👌

  • @ShashiMGKumar
    @ShashiMGKumar Год назад +55

    I came to listen the Tamil version after getting to know it is sung by Chitra ma!! ❤❤ Oh man!! This is just amazing 😢😢 I love this song lot and lot more than Kannada original version!! Just addicted ❤❤❤❤❤❤❤

    • @kumar2713
      @kumar2713 Год назад +4

      Kannada version is even more soothing ❤

    • @easypeasy7815
      @easypeasy7815 3 месяца назад

      ​@@kumar2713I hope so, but I can't

  • @vijayavijaya5680
    @vijayavijaya5680 3 месяца назад +1

    Semma super song 💕💕

  • @rekkarekka9607
    @rekkarekka9607 Год назад +3

    Intha song romba pudichiruku

  • @priyaPriya-o3p1i
    @priyaPriya-o3p1i Год назад +4

    அருமை பாடல்❤❤❤❤❤❤

  • @smthunder2386
    @smthunder2386 Год назад +59

    Pradeep kumar voice 💥💥💥

  • @kissmeemurali0074
    @kissmeemurali0074 Год назад +11

    உனது இரு விழிகள்..👀 இமைத்திடும் பொழுதில்..😉 பகல் இரவு..🌚 உரைகிறதே..🫧

  • @sindhu-ss4of
    @sindhu-ss4of Год назад +3

    I❤u to song.intha padalai naan thinamum ketpen.❤❤❤

  • @saiyadushensz7981
    @saiyadushensz7981 Год назад +2

    இந்த பாடல் வரிகள் பொக்கிஷம்