"அ.தி.மு.க காங்கிரஸுக்கு 40 சீட்டுக்கள் தருகிறேன் எனச் சொல்லலாம்" - டி.என்.ரகு! | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 40

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 2 месяца назад +2

    2026 இல் அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.

  • @loorthuraja2437
    @loorthuraja2437 2 месяца назад +11

    திமுக தனித்து நிற்பதே நல்லது ஜெயலலிதா அம்மா பானியில்

    • @pkumaran5362
      @pkumaran5362 2 месяца назад

      அப்படி நின்றால் அது தர் கொலைக்கு சமம்.....ஸ்டாலின் அவர்களும் அம்மா அவர்களும் என்றைக்கும் ஒன்று கிடையாது........ தன் அமைச்சரவையில் அமைச்சர் மீது குற்ற சாட்டு வந்தால் உடனே நடவடிக்கை எடுப்பது அம்மா....... திமுக அரசில் அது போல குற்ற சாட்டூ வந்தால் ஜாமீன் வாங்க துடிக்கும் திமுக ஸ்டாலின்........

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY 2 месяца назад +2

      Stalin jayalalithaa Amma ella , nala eluthae sethu padhika theriyatha sudualai jayalalithaa unna

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 2 месяца назад +2

      திராவிட மாடல் போய் தொலையட்டும் 😅😅😅😅😅

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 месяца назад +2

    தேர்தல் முடிஞ்சாச்சு.ஆட்சியில் பங்கு இல்லை.அப்புறம் எங்கே இருக்கு கூட்டணி?

  • @sankark1163
    @sankark1163 2 месяца назад +3

    6 மாதத்துக்கு முன்பு இப்படி விமர்சனம் செய்திருந்தால் அவருக்கு எம்பி சீட் கிடைத்திருக்காது.

  • @ziaudinahmed1188
    @ziaudinahmed1188 2 месяца назад

    காங்கிரசுக்கு தேர்தலின் போது வேலை செய்ய அடிமட்டத்தில் தொண்டர் இல்லை. அங்கு இருப்பவர்கள் அனைவரும் தலைவர்களே.

  • @vijaynadar8869
    @vijaynadar8869 2 месяца назад

    100% True but waste anger

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 2 месяца назад +2

    நெறியாளர்மூதேவிஅவர்களைபேசவிடுபெரியபுடுங்கிமாதிரிபாதிநேரத்தைஉன்னோடபுத்திசாலிதனத்தைகாட்டுவதில்வீணாக்காதே

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 месяца назад +1

    1971 முதல் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியை அனுபவித்து வருகின்றன திராவிட கட்சிகள்.ஆட்சியில்பங்கு கேட்பது நியாயமானது.

  • @micmohan1818
    @micmohan1818 2 месяца назад

    நெறியாளர் கிட்ட நிறைய 200 ரூபாய் நோட்டு இருக்குனு நினைக்கிறேன்

  • @Natarajan251962
    @Natarajan251962 2 месяца назад +2

    கார்த்தீக்சிதம்பரம் பேசலா. ED பேசுது

  • @saravananpandi2924
    @saravananpandi2924 2 месяца назад +4

    பத்திரிக்கையாளர் ரகு கூறுவது முழுக்க முழுக்க உண்மை நன்றி

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 2 месяца назад +1

    கட்சியை வளர்க்க கார்த்திக் என்ன செய்தார்.

  • @PACKIARAJBraj
    @PACKIARAJBraj 2 месяца назад +1

    Admk 100 seat kooda kudukalam
    Anna jaika mudiyathu

  • @govindarajanbu
    @govindarajanbu 2 месяца назад +4

    40 சீட் இல்லை 60 சீட் கூட அதிமுக கொடுக்கும் ஆனால் ஜெயிக்க வேண்டுமே????

  • @prabhakarang715
    @prabhakarang715 2 месяца назад +3

    😅😅😅😅😅😅😅

  • @govindarajanbu
    @govindarajanbu 2 месяца назад

    பத்திரிகையாளர் ரகு காங்- திமுக கூட்டணி உடைந்தால் மகிழ்ச்சி என தனது அபிலாஷையை நிறைவேற்ற கனவு காண்கிறார்.

  • @veerasenan9700
    @veerasenan9700 2 месяца назад +9

    Cong..50. தே மூ தி க 25 மீதம் அதிமுக159

    • @gunanidhisakthivel2594
      @gunanidhisakthivel2594 2 месяца назад +2

      Govinda Govinda

    • @viswa19861
      @viswa19861 2 месяца назад +1

      75 seat confirm for dmk today itself

    • @rajatvr5974
      @rajatvr5974 2 месяца назад

      திமுக அசுர வேகத்தில் இருக்கிறது எனவே அதிமுக கட்சி தோல்வி தான் கிடைக்கும்

    • @sivakasi
      @sivakasi 2 месяца назад

      காங்கிரஸ் வரவே வராது

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 2 месяца назад +1

      இந்த அணி வெற்றி நிச்சயம்

  • @AbcFu-mb9xm
    @AbcFu-mb9xm 2 месяца назад

    கடந்த 5 வருடம் கார்த்திக் சிதம்பரம் எங்கே போனார் நண்பரே வாய் கிழிய காங்கிரஸுக்கு வக்காலத்து வாங்கும் நண்பரே , ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கடந்த 5 வருட காலத்தில் எந்த அரசியலும் பேசாத, மக்கள் பணியும் செய்யாத, மக்களை சந்திக்காத திரு.கார்த்திக் சிதம்பரம் இன்று திடீரென்று அரசியல் பேசுவதும், கொள்கை பேசுவதும் எங்கிருந்து வந்தது. உண்மையிலேயே திரு.கார்த்திக் சிதம்பரத்திற்கு செல்வாக்கு இருப்பது உண்மையானால் இந்த சிவகங்கை மற்றும் மானா மதுரை தொகுதியில் காங்கிரஸை நிறுத்தி வெற்றி பெற்று காட்டச் சொல்லுங்கள், அப்பொழுதுதான் அவர் நிரூபிக்கப்படுவார்

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 месяца назад

    DMK mattum yena? Dubhakur thane.
    Tamil Tamil pesi katchiya valathutu ippo dravida model, Sanskrit nu pesalaiya???😂😂😂

  • @kumarn7179
    @kumarn7179 2 месяца назад

    Apo BJP ADMK va thithinangalae...apo neriyalar ivlo vakkalathu vangala😮

  • @pumu7752
    @pumu7752 2 месяца назад

    😂

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 месяца назад

    It's high time that cong have to increase its political reconing in Tamilnadu. Raghu's argument is excellent and anchor is shielding DMK alliance.

  • @subr1966
    @subr1966 2 месяца назад

    Ok appadiye 40 seat kuduthuta
    4 seatla ya vathu win pannuvanghala

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY 2 месяца назад

    Etha maari worst anchor pathae the ella , chi question kekkara paaru

  • @saravananpandi2924
    @saravananpandi2924 2 месяца назад +9

    திமுகவின் செம்பு டிவி கே இளங்கோவன்

  • @saravananpandi2924
    @saravananpandi2924 2 месяца назад +9

    வரும் தேர்தலில் திமுக தனித்து நின்றால் 20 சீட்டு கூட வராது