செம விருந்து சிஸ்டர் வகைவகையான உணவு வகைகள்அசைவ விருந்து ரொம்ப பலமாக இருக்கிறது சிஸ்டர் குல்பி கீர் பெயர் தெரியாத பல உணவுவகைகளையும் காண்பித்து அதோடு மட்டுமல்லாமல் பலவகையான உணவு வகைகள் குல்ஃபி குலோப்ஜாமூன் ஆகியவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் சாப்பிட்டுகாட்டிய விதம் ரொம்ப அருமை சிஸ்டர் இப்பொழுதுதான் வாக்களித்து திரும்பி வந்து வீடியோ ஒன்று தயாரித்து எடிட் செய்து அப்லோட் செய்து கொண்டிருக்கிறேன் அதனால் தான் நேரம் ஆகிவிட்டது அதனால் தான் உங்களுடைய பதிவை பார்க்க நேரம் ஆகிவிட்டது சிஸ்டர் அன்லிமிட்டட் அசைவ விருந்து உணவகம் அதில் இருந்த பகை வகையான உணவு வகைகள் அனைத்தும் நீங்கள் சாப்பிட்டு காட்டிய விதம் ரொம்ப ரொம்ப அருமை அருமை சூப்பர்
நாங்க ஆல்ரெடி போயிருக்கும் நாங்க உக்காந்து இருந்த இடத்தில்தான் நீங்களும் உட்கார்ந்து இருக்குறீர்கள் 🎉🎉. நம் பிறந்தநாளுக்கு சென்றால் நமக்கு ஒரு முழு Cake தருவாங்க. 🎂🎂🎂🎂
1st view , 1st like and 1st comment
nice upload and like
Wow super pa enjoyed the varieties and your togetherness
Thanks for sharing
Nice video😍🥰
Hai sis ! Useful and nice video 😍 tq and god blesse u sis 😘😘
Super
Wow super akka ❤ It is very nice to see you all together waiting for kashika,Delaney and ammu akka 😍
Super enjoyment
Wow super akka I have also went to barbeque nation Chennai's branch 😍
செம விருந்து சிஸ்டர் வகைவகையான உணவு வகைகள்அசைவ விருந்து ரொம்ப பலமாக இருக்கிறது சிஸ்டர் குல்பி கீர் பெயர் தெரியாத பல உணவுவகைகளையும் காண்பித்து அதோடு மட்டுமல்லாமல் பலவகையான உணவு வகைகள் குல்ஃபி குலோப்ஜாமூன் ஆகியவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் சாப்பிட்டுகாட்டிய விதம் ரொம்ப அருமை சிஸ்டர் இப்பொழுதுதான் வாக்களித்து திரும்பி வந்து வீடியோ ஒன்று தயாரித்து எடிட் செய்து அப்லோட் செய்து கொண்டிருக்கிறேன் அதனால் தான் நேரம் ஆகிவிட்டது அதனால் தான் உங்களுடைய பதிவை பார்க்க நேரம் ஆகிவிட்டது சிஸ்டர் அன்லிமிட்டட் அசைவ விருந்து உணவகம் அதில் இருந்த பகை வகையான உணவு வகைகள் அனைத்தும் நீங்கள் சாப்பிட்டு காட்டிய விதம் ரொம்ப ரொம்ப அருமை அருமை சூப்பர்
Akka neenha sapto style le veralevel
Thank you 😊
நாங்க ஆல்ரெடி போயிருக்கும் நாங்க உக்காந்து இருந்த இடத்தில்தான் நீங்களும் உட்கார்ந்து இருக்குறீர்கள் 🎉🎉. நம் பிறந்தநாளுக்கு சென்றால் நமக்கு ஒரு முழு Cake தருவாங்க. 🎂🎂🎂🎂
Ohh super 💜
Price enna mam soolva ella plz tell
750 plus tax
@@SiblingsDreamWorldTamil ok tq mam
Entha place solunga sis
Barbeque nation Trichy
@@SiblingsDreamWorldTamil thanks sis
Rate solla la
800
Location description kuduthurukalama sister aprm ethana peru allowed
Unlimited per person 800
Rate for one person
700+
Hi
குழந்தைகளுக்கு பில் அமொன்ட் பாதியா அல்லது முழுதொகையுமா? எவ்வளவு வரும்?
850 ok kids kku half amount thaan
Kids ku free ya pay pannanuma
Half amount
Price ye sollale
750 + tax
Sis ...oru 700 pay panni two member sapudalama
No pa
Price's la solunga mam 😊
750+ tax
For kids below 10 years half amount
Tax evlo
Not sure may be 50
Tqs sis
Hi