நெசவாளி! மானம் காக்கும் நெசவாளி விசைத்தறியில் லுங்கி நெய்தல் | | Powerloom Lungi | Dr.விவசாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2019
  • Welcome to Our RUclips Channel Dr.விவசாயம்.
    ===============================================================
    மானம் காக்கும் நெசவாளி | விசைத்தறியில் லுங்கி நெய்தல் | Powerloom Lungi | நெசவுத் தொழில்| Dr.விவசாயம்
    ==============================================================
    நெசவாளர்கள்( தொழிலில் ஈடுபடுவோர்)
    பல தலை முறைகளாகத் தொடரும் இந்தக் கைவினைக் கலைத் தொழில் முன்னாட்களில் சௌராஷ்ட்ரர்கள் மற்றும் பத்ம சாலியர்களால்[சான்று தேவை] மேற்கொள்ளப்பட்டு கால ஓட்டத்தால் இன்று பல இனத்தவர்களும் பங்கு கொள்ளும் நிலையினை எட்டியுள்ளது. தமிழகக் கிராமங்களில் குடிசைத் தொழிலாக நடைபெறும் இக்கலையில் ஆண்களோடு பெண்களும் ஈடுபடுகின்றனர். புடவை ஒன்றினை நெய்து முடிக்க மூவரின் உழைப்பு தேவைப்படுகிறது.
    நெசவுத் தொழில் செய்வோர் இல்லங்களில், நெசவுத் தொழிலை ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியுடன் செய்வார்கள், பண்டைய காலம் தொட்டு உள்ள இதனை,
    “வையகத்தில்
    சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்
    காரிகையார் தாரால் கலைசெய்யும்”
    என்று செங்குந்தர் துகில்விடு தூது நூலில் பரமானந்த நாவலர் எடுத்துக் கூறுகிறார்.
    ===============================================================
    Kindly Subscribe to Our Channel.
    ---------------------------------------------------
    Subscribe to Dr.Vivasayam:
    ------------------------------------------------
    RUclips: • நெசவாளி! மானம் காக்கும...
    Website: http:www.//drask24.com/
    Facebook: / drvivasayam
    Instagram: / drvivasayam
    Facebook Page: / drvivasayamphd
    -----------------------------------------------------------------------------------------------------
    #விசைத்தறியில்லுங்கிநெய்தல்
    #Drவிவசாயம்
    #PowerloomLungi
    #Agriculture
    #DRVIVASAYAM
    -------------------------------------------------------------------------------------------------------
    Artist List:
    --------------------------------------------------------------------------------------------------------
    விசைத்தறி உரிமையாளர் திரு.பரமசிவம், சேலம்
    Mr.S.Easuraj, Dr.விவசாயம்:
    --------------------------------------------------------------------------------------------------------
    விவசாயம் அறிவோம்!
    விவசாயம் செய்வோம்!
    வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்!
    வாழ்க விவசாயி! வளர்க விவசாயம்!!
    ---------------------------------------------------------------------------------------------------------
    எங்களின் மற்றுமொரு படைப்பான பிரம்மாண்டமான யூடியூப் சேனல் Dr.ASK24 News RUclips Channel: ruclips.net/channel/UCh2I... Dr.ASK24 News (Attitude - Skill - Knowledge: அணுகுமுறை - திறன் - அறிவு) இந்த யூடியூப் சேனல் மூலம் அணுகுமுறை - திறன் - அறிவு பற்றிய ஒரு தெளிவான மற்றும் ஆழ்ந்த தகவல்களை உங்களுக்காக தர இருக்கிறோம். இங்கு கல்வி, அரசியல், நில அமைப்பு, சமயம் மற்றும் சினிமா போன்ற அனைத்து விதமான அறிவுசார்ந்த, திறனாய்வு மிக்க ஒரு சிறந்த அணுகுமுறையோடு உங்கள் முன் படைப்பதற்கு காத்திருக்கிறோம். =========================================================================
    இந்த வீடியோ பிடித்திருந்தால்,
    Subscribe பண்ணுங்க,
    Like பண்ணுங்க
    Share பண்ணுங்க
    Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை பிரஸ் பண்ணுங்க...
    ===============================================================
    அற்புத படைப்பு! அகல் விளக்குகள் தயாரிப்பு | ஒரு அற்புத மண்பாண்ட கலைஞரின் கலைநயம் | Dr.விவசாயம்
    • 🟢அற்புத படைப்பு! அகல் ...
    பாரம்பரியம்! வாகை மரச்செக்கில் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு | ஆரோக்கியத்தை நோக்கி | Dr.விவசாயம்
    • பாரம்பரியம்! வாகை மரச்...
    இலாபம்! உடனடி லாபம் தரும் சாமந்தி பூ பயிரிடும் முறை | Cultivation of Marigold | Dr.விவசாயம்
    • இலாபம்! உடனடி லாபம் தர...
    வாகை மரச்செக்கில் கடலை எண்ணெய் தயாரிப்பு முறை | இயற்கையின் வழியில் ஆரோக்கியத்தை நோக்கி | Dr.விவசாயம்
    • ஆரோக்கியம்! வாகை மரச்ச...
    லுங்கி நெய்தல் விசைத்தறியில் | மானம் காக்கும் நெசவாளி | Powerloom Lungi | நெசவு தொழில் | Dr.விவசாயம்
    • நெசவாளி! மானம் காக்கும...
    தொழில்முனைவோருக்கு அருமையான யோசனை | எப்படி ஆரம்பிக்கலாம் பாரம்பரிய மரச்செக்கு ? | Dr.விவசாயம்
    • எப்படி ஆரம்பிக்கலாம் ம...
    சிறு வியாபாரிகளின் குமுறல் ! சூப்பர் மார்க்கெட்டுகள் வருகையால் சிறு வியாபாரிகள் அவலம் | Dr.விவசாயம்
    • வியாபாரியின் அவலம்! சூ...
    அமோக விளைசல் | அள்ளித்தரும் லாபம் செண்டுமல்லி சாகுபடி | Marigold Cultivation | Dr.விவசாயம்
    • அமோக சாகுபடியில்🌺நல்ல ...
    உழவர்களுக்கு நல்ல மகசூல் தரும் மாதுளை சாகுபடி | Pomegranate Cultivation | Dr.விவசாயம்
    • நல்ல மகசூல்! வறட்சியைத...

Комментарии • 76

  • @jeyapaul1848
    @jeyapaul1848 Год назад +1

    நன்றி நண்பரே அன்பு❤️😘

  • @balajies4623
    @balajies4623 2 года назад +2

    Anna nulai thari achchil eraviduvadai pattri oru seymurai video podamudiuma Anna because that only my problem please make video and give me please.

  • @tamilindian1523
    @tamilindian1523 4 года назад +1

    Super Bro

  • @hextradmin4040
    @hextradmin4040 2 года назад +1

    Visaithati urimaiyalargal, reply seiyavum. I want became an buyer.
    Lungi nesavalargal thevai.

  • @visuviswanathan6006
    @visuviswanathan6006 4 года назад +2

    Super

  • @hextradmin4040
    @hextradmin4040 2 года назад +2

    Ivarai yeppadi contact seivathu? I like to join a buyer with them. How to contact them?

  • @s.saravanans.sankaranathan2185
    @s.saravanans.sankaranathan2185 4 года назад +1

    Congalaction

  • @bulbulmiya3774
    @bulbulmiya3774 4 года назад +1

    Good

  • @mohannayak8349
    @mohannayak8349 4 года назад +6

    Hard work 👍🙏👌

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад +2

      Thank you for your support and encouragement Sir

  • @kumar.appukutty
    @kumar.appukutty 2 года назад +3

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐 சத்தம் அதிகம் கேட்டல் காதுகள் எதும் பாதிப்பு 🤔

  • @vaasudev5941
    @vaasudev5941 4 года назад +5

    வரும் காலங்களில் மக்களே உங்களிடம் வாங்கும் அளவுக்கு அனைத்தும் மாறும். ஆகையால் நேரடியாக விற்கும் முறையும் பின்பற்றுங்கள்

  • @Vanishvelayudhan
    @Vanishvelayudhan Год назад +1

    I need kerala dhothy

  • @ArunKumar-ci4bb
    @ArunKumar-ci4bb 3 года назад +2

    Super job

  • @devisuresh4687
    @devisuresh4687 3 года назад +1

    Iya nanum thari neiya kattrukolla vendum ningal udhavi seiya vendum

  • @piryadon
    @piryadon 3 года назад +2

    அண்ணா எனக்கு இலை கட்டா தெரியாது சொல்லிகூடுங்க

  • @alakesananbu1913
    @alakesananbu1913 4 года назад +2

    Anna more nasavo video

  • @shanmugam0748
    @shanmugam0748 2 года назад +3

    அண்ணா நாங்கள் வெள்ளிரவெளி எங்களுக்கு 44 இஞ்ச் பாக்ஸ் சரி வேண்டும் 2 இருந்தால் சொல்லுங்கள்

    • @ravipoorvikatex7372
      @ravipoorvikatex7372 4 месяца назад

      நான் திங்களூர் 44"தறிக்கு ரகம் இருந்தால் கூறவும்

  • @senthilkumar-uo4cq
    @senthilkumar-uo4cq 4 года назад +7

    அண்ணா வணக்கம் நாம் சொந்தமாக தறிவைத்து துணி நெய்து கொடுத்தால் ஓரு மீட்டருக்கு எவலவு தருவார்கள்

    • @yugendirans686
      @yugendirans686 3 года назад

      ஒரு சேலை என்றால் 82 ரூபாய், ஒரு பீஸ்(4 லுங்கிகள்) என்றால் 90 ரூபாய்...அப்படி ஒரு நாளைக்கு 800 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம்

    • @hextradmin4040
      @hextradmin4040 2 года назад

      Hi, I want to become a buyer. Share your contact details

  • @user-zc7qy5od3l
    @user-zc7qy5od3l 4 года назад +2

    Ji power loom machine enakku vendum engu kidaikkuma

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      Call us Sir. We will tell you

  • @unnikrishnan266
    @unnikrishnan266 3 года назад +2

    നമസ്തേ, ജി

  • @senthilkumar-uo4cq
    @senthilkumar-uo4cq 4 года назад +2

    அண்ணா வணக்கம் ஓரு மீட்டர் துணிநெய்தால் கூலி எவலவு தரூவிர்கள்

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      Call us we will provide details

  • @ManiIndhu2431
    @ManiIndhu2431 4 года назад +3

    Anna egailuku opatham kedaikuma

  • @alarafaz6189
    @alarafaz6189 3 года назад +1

    Machine enga vangenega contact no

  • @Vishnu_lifestyle
    @Vishnu_lifestyle 10 дней назад

    Anna avanga number kudunga...?

  • @gopalg211
    @gopalg211 4 года назад +9

    ப்ரி கரன்ட் இல்லன அப்ப தொழிலின் சுய ருபம் தெரியும்

  • @worldevents3157
    @worldevents3157 3 года назад +2

    ஒரு தறி இப்ப என்ன விலை போகுது சகோ

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      Kindly call us we will direct you

  • @selvam2605
    @selvam2605 3 года назад +1

    நாம் தமிழர்

  • @srinivasmergu9239
    @srinivasmergu9239 3 года назад +2

    Address please

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад

      Please call us we will direct you

  • @selfilatailoring333
    @selfilatailoring333 4 года назад +1

    அண்ணன் இது எந்தஊர் எனக்கு வியபாரத்து தேவைபடுது ஊங்கள் நம்பர் குடுங்கண்ணன் நான் வந்து வாங்கிகொள்கிறேன் டைலர் வேலைபார்க்கிறன் கடையில் வைத்து வித்துகொள்கிறேன் நம்பர் தருவிர்களா

  • @CoolMod-ck1so
    @CoolMod-ck1so 3 года назад +4

    அண்ணா உங்க போன் நம்பரை தாங்களன் நானும் ஒரு தறி போடதான்

  • @PrabuAmbika
    @PrabuAmbika Месяц назад +1

    அந்த சிசர் ஒன்னு ஏதாவது வேற ஏதாவது வேகன்ட் இருந்தா நம்பர் இருந்தா கொஞ்சம் அனுப்பி விடுங்க அந்த கம்பெனி நான் கேட்டு போறேன்

  • @panneerpanneer6464
    @panneerpanneer6464 4 года назад +2

    நாங்கள் உங்களை நேரில் சந்திக்கலாமா sir your contect number sir please

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад +1

      Call us. We will arrange meeting

    • @SUMANK7698
      @SUMANK7698 3 года назад

      @@drvivasayam how to contact yourself

  • @vsmgames5947
    @vsmgames5947 4 года назад +2

    உங்களாள இலங்கைக்கு அனுப்ப முடியுமா

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      Sorry...Not Possible Friend.

    • @vsmgames5947
      @vsmgames5947 4 года назад

      @@drvivasayam ok

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      அன்புள்ள நண்பரே,
      நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
      உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி
      Possible kindly subscribe our Channel
      Dr.Vivasayam RUclips Channel: ruclips.net/user/drvivasayam
      Dr.ASK24 News RUclips Channel: ruclips.net/user/DrASK24News

    • @prmobilespares
      @prmobilespares 4 года назад

      நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் என்னுடைய பெயர் ராமசுப்பு என்னுடைய ஊர் இராசபாளையம் நாங்கள் காட்டன் சேரீஸ் Manufacturing பன்னுரோம் தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் 8148919709

    • @prabhurk6690
      @prabhurk6690 4 года назад

      Engalal mudiyum evalauvuu vendum

  • @suntruer537
    @suntruer537 3 года назад

    இந்த தரியில் செலை நெய்ய முடியுமா ??

  • @saranya7850
    @saranya7850 3 года назад

    Anna phone number