விவிலியத்தில் இடம் பெற்றுள் 73 புத்தகம் மட்டும்... கடவுளை பற்றியும் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு வாழ்ககை.. இறப்பு.. பற்றி கூறவில்லை . இன்னும் பல புத்தகங்கள் ரோமில் உள்ளது .. நமக்கு தேவையான புத்தகங்களை மட்டுமே தொகுத்து நம் கையில் தந்துள்ளார்கள்...
Bold......preaching ....brother, yes... we find out the character of the Holy sprite...based on the word of God....who we are...,Atleast...we need common sense...to escape both false preaching and false preacher..excellent examples given while preaching.🙏
Hello brother. Can you send me the message about, what do you say about new tongues. I have a different one, in my mind. As I was reading the Bible. Act :chapter 1and 2.it not what I see today in many churches. I am sure it is fake. Brother can you send me what you have been told by Holy Spirit. Thank you.
பசியோடு இருப்பவருக்கு உணவு எனும் நற்செய்தியை கொடுங்க.. தாகத்தோடு இருப்பவர்களுக்கு தண்ணீர் எனும் நற்செய்தியை கொடுங்க ... எந்த மதத்தவரும் ஏற்றுக்கொள்வார்கள்..
Oru kannathil araindhal maru kannathaiyum kaanbi... Idha epdi people from others accept panuvanga.. Tit for tat nu irukravangalala accept panamudiyadhudhan
Nandri brother praise the lord
எத்தனை முறை கேட்டாலும் இந்த செய்தி அருமையானது தேவனுக்கே மகிமை
Bro பாதிரியார்கள் திருமணம் செய்வார்களா இல்லையா ?
C s i பாதிரியார் திருமணம் செய்வார்கள். ஆனால் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார் திருமணம் செய்யமாட்டாகள்.
Amen Amen
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Mihavum nermaiyana ubadesam.yaro yennavo sollivittu pohattum vidunga iyya.aviyanavarthan ungal moolam pesuhirar enbathai visuvasikiren.yen devanahiya karthar uyirodu irukkirar enbathai Nan visuvasikiren.i love Jesus.amen
பயனுள்ள ஆலோசனைகள்...கள்ள ஊழியங்களுக்கு சரியான சாட்டையடி...மேலும் நகைச்சுவையோடு விளக்கியவிதமும் மிகவும் அருமை பாஸ்டர்...நன்றிகள்🙏
மறுபடியும் இந்த செய்தியை கேட்பது மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. நன்றி அண்ணா.
பிரதர் நானும் மிக்சர்ஜூஸ் குடிச்சிருக்கேன் ஆனா எங்க ஊர்தான் கண்டுபிடிச்சுருக்காங்களா இருக்கலாம் மிகவும் அருமை யான வேத விளக்கங்கள் மிக்க நன்றி பிரதர்
Super bro kindala arumaiya sinthikkumbadi nalla msg
Super message about Holy Spirit good defenation too GBU bro 🙏🙏👍
விவிலியத்தில் இடம் பெற்றுள் 73 புத்தகம் மட்டும்...
கடவுளை பற்றியும்
இயேசுகிறிஸ்துவின் பிறப்பு வாழ்ககை..
இறப்பு.. பற்றி கூறவில்லை .
இன்னும் பல புத்தகங்கள் ரோமில் உள்ளது ..
நமக்கு தேவையான புத்தகங்களை மட்டுமே தொகுத்து நம் கையில் தந்துள்ளார்கள்...
thanks brother nalla pirayoyanam
Thank you pastor. ....
HalleluYAH praise YAHUAH
மிக்க நன்றி, கர்த்தர் நல்லவர்.
God Bless you aiyya you are reason for some revolution in christianty
Praise the Lord.amen
Praise the Lord.Bro.
Thank you Brother for your bold caution towards us.
மிகவும் உண்மை ஐயா.
Well said pastor🙏🙏🙏
Praise the Lord. I have been learning about Bible from your words.
Needed message uncle , Praise the lord,🙏🙏🙏🙏🙏
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4
Well said, common sense is sufficient to identify most of the modern day false prophesy..
Amen
Praise The Lord Jesus Amen
❤
Thank you brother praise God
Praise the Lord 🙏🏻
Bold......preaching ....brother, yes... we find out the character of the Holy sprite...based on the word of God....who we are...,Atleast...we need common sense...to escape both false preaching and false preacher..excellent examples given while preaching.🙏
Praise jesus amen.
Lovely brother
முதல் குறிப்பு...... வேதத்தை வாசி வேதத்தை நேசி வேதத்தை விசுவாசி
Very eye opening topic dear Brother
It is true brother 💐🙏🏻
Praise the lord
Well said problem never ever compromise and not be deceived but check with the word of God.. God bless from Singapore
This is 100% truth.
Glory to Jesus
Correct speech
Need good and clear explanation brother 👍 God bless you brother 👍🙏🙏🙏
Alleluia
Amen daddy
ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறார் (1தீமோத்தேய4:1)
1சாமுவேல்10:2--7
இப்படி பட்ட தெளிவான தீர்க்கதரிசனம் இப்போது இல்லையே
Super brothar
🙏
🙏🙏🙏
15:10 100% correct....
💐
ஊழியம் செய்ய கல்வி முக்கியமா
1தீமோத்தேயு4-1_6 வரை உள்ள வசனங்களுக்கு விளக்கம் தந்து ஒரு வீடியோ பதிவிடுங்கள்
❤️🧎🏽♂️
Hello brother. Can you send me the message about, what do you say about new tongues. I have a different one, in my mind. As I was reading the Bible. Act :chapter 1and 2.it not what I see today in many churches. I am sure it is fake. Brother can you send me what you have been told by Holy Spirit. Thank you.
ruclips.net/video/OWW70JiciXA/видео.html இதை தொடர்ந்து வரும் வீடியோக்களில் இருக்கு பிரதர்
PASTOR
PLEASE LET ME KNOW
WHETHER APPLYING
HAIR DYE IS RIGHT OR WRONG
MOST OF THE BELIEVERS
ARE APPLYING
PLEASE GIVE ME REPLY
PASTOR
Aama uncle andha fruit mixera kalla potu merichidha mix pannuvanagalam
இயேசுவின் நற்செய்தியை ஏன் மாற்று மதத்தவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
ruclips.net/video/ylpLqHK2-YE/видео.html
பசியோடு இருப்பவருக்கு உணவு எனும் நற்செய்தியை கொடுங்க..
தாகத்தோடு இருப்பவர்களுக்கு
தண்ணீர் எனும் நற்செய்தியை கொடுங்க ...
எந்த மதத்தவரும் ஏற்றுக்கொள்வார்கள்..
Oru kannathil araindhal maru kannathaiyum kaanbi...
Idha epdi people from others accept panuvanga..
Tit for tat nu irukravangalala accept panamudiyadhudhan
மதுரை இல்ல திருநெல்வேலி..