லண்டனில் விடியவிடிய Srilankan kottu roti |தமிழ் சாப்பாடு | Wembley

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @jeevarajsangaralingam9165
    @jeevarajsangaralingam9165 2 года назад +1

    I’m following your channel. Thanks for covering Tamil Sri Lankan. I subscribed today. From 🇨🇦

  • @vkrevi
    @vkrevi 2 года назад +2

    வணக்கம் லண்டன் அண்ணா..நலமா ? உங்களின் விடிய-விடிய நம் தமிழ் சாப்பாடு உணவகத்தின் காணொளியை கண்டு மகிழ்தேன். தரமான சுவையான உணவு வகைகள் இருப்பதை பார்க்கும்போது என் நாவில் உமிழ் நீர் வந்துவிட்டது.நல்ல ஒரு தரமான உணவகத்தை காணொளியாக வெளியிட்ட உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும் சகோ

  • @hussainbinismail2655
    @hussainbinismail2655 2 года назад +2

    Nice.. First time watch your youtube

  • @girichennai2756
    @girichennai2756 2 года назад +1

    லண்டனில் தமிழ் உணவகம் அட்டகாசமாக உள்ளது. அந்த கொத்து ரொட்டி செய்யும் முறை சூப்பர். பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது. சிவப்பு இடியாப்பமும் சூப்பர். அங்கு வைத்திருக்கும் விதவிதமான சைவ மற்றும் அசைவ உணவுகள் அனைத்துமே சூப்பர். இந்த வீடியோவை பார்த்ததும் இங்கிலாந்தில் இருக்கும் தமிழர்கள் நிச்சயம் வந்து சாப்பிடுவார்கள். அருமையான உணவு வீடியோ நண்பரே 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 года назад +7

    Thanks Bro for coming to Wembley Again , Keep Rocking Bro 🔥

  • @ensamayal6537
    @ensamayal6537 2 года назад +3

    Hai bro!இது ஆடி மாதம் இல்லையே..என்று நினைத்தேன் oh ..உலகம் நம்மள உற்று பார்ப்பதற்க்காக..😀 intro super! சீக்கிரம் ஆசைபட்டதை அடைந்துவிடுவீங்க .Food சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அருமை!மட்டன் கொத்து பரோட்டா,சிவப்பரிசி இடியாப்பம்,பால் ஆப்பம்,மட்டன் சிக்கன் ரோல் அனைத்தும் வீட்டில் prepare பண்ணது போலவே இருந்தது!அப்புறம் உங்களுக்கு தேவையான dress perchasing ..அனைத்தும் பார்க்க மிக நன்றாக இருந்தது!மீண்டும் அடுத்த weekend video வில் 🙏👍

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +5

    ஆமாங்க இது லண்டனா இல்லை தமிழ் நாடா ? அருமைங்க... சூப்பர்.. தனித்துவமான உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா ❤️👏👍🤝👌

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Nandri nandri nandri brother

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ ❤️🥰

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +3

    நீங்க சாப்பிடது நாங்க சாப்பிடாதுபோல இருந்தது அருமை sam bro

  • @aaliyahrayyan2283
    @aaliyahrayyan2283 2 года назад

    Super video bro.keep going..💥

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +6

    Malar express is tempting. Kothu roti and veg,non veg rolls are amazing.👍❤

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +2

      thank you so much Anna. Hope you are doing good...

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    unmaiya romba useful video bro nampa aaluga angaye irupaga avagaluku nalla thagaval unga video patha pothum semma babu.g karaikudi

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 года назад +1

    Very tasty food that I like. Nice delicious video brother 🙏🏼👍🏼👍🏼👍🏼

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    உங்க காணொளி எல்லாம் வேற லெவல்! நன்றி.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 2 года назад +2

    சாப்பாடு பார்க்க சாப்பிட வேண்டும் போல இருந்தது.

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 года назад +1

    Thambi ungala parkkumpothu en maganai parthathupola ullathu thankyou so much

  • @FRANCETAMIZHAN
    @FRANCETAMIZHAN 2 года назад

    Super na kalaku kalaku keep rocking

  • @arulcastro5013
    @arulcastro5013 2 года назад +3

    Food,glorious food. It was a mouth watering video. When it comes to food srilanka food would be right at the top with the best. I used to have plain rotti with chicken liver and chicken gravy at Colombo Buhari Hotel, masala dosa at greenlands, Chinese rolls ( spring rolls ) at hotel Nippon, rice and mutton curry at lotus Hotel. And I like to quote the words from a book I had read " it was a long time ago and it happened in another country". Thanks for the video which took me down memory lane which made my mouth water and also brought tears from my eyes. Thanks a lot. I like your sense of humour. Keep up the great work.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    Super pathivu pa nandraga ullathu pa 👍👍👍

  • @balakrishnanpitchandi4922
    @balakrishnanpitchandi4922 2 года назад +1

    Super volg bro

  • @Muthukumar_Ramu
    @Muthukumar_Ramu 2 года назад +1

    Congrats bro 👏👏👏

  • @bhaskara2452
    @bhaskara2452 2 года назад

    Mouth watering 👍 i ❤ it !!!

  • @loganathan1405
    @loganathan1405 2 года назад +1

    Hi Mate,
    I like your way of speech and video presentation, particular you are mentioning the price of each items. Appreciate. Keep it up mate.

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 года назад +1

    Nice video as usual. Wish and bless you to get an audi very soon. God bless you and your family.

  • @rameshjohn9741
    @rameshjohn9741 2 года назад +1

    Very nice bro thanks

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 2 года назад +2

    ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க வீடியோ வெரி வெரி சூப்பர் முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை ஆடி கார் வாங்குவீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி

  • @amsavathanivellanthurai5262
    @amsavathanivellanthurai5262 2 года назад

    Nice video amazing
    U look nice in your red jacket
    The way u eat n explain the taste.of each food it is very interesting.

  • @UMAMAHESWARI-ow4rq
    @UMAMAHESWARI-ow4rq 2 года назад

    Hi Thambi. Nice video. Take care.

  • @PriyaVas123
    @PriyaVas123 2 года назад +1

    Yummy food. Bro, like ur jacket so much. U look great and handsome on that.

  • @RandysTime
    @RandysTime 2 года назад

    Hi bro semma intro😀😀.Naanum nijamave audi car aadi maasam vaangitinga nu nenachen😀😀seekram you tube revenue la audi car vaanga vazhthukkal 😀😀 semma saapadu.nalla saapdungo.adhudhana mukiyam😀😀 all collection superb

  • @anthonyrajadurai6326
    @anthonyrajadurai6326 2 года назад

    அருமையான பதிவு தம்பி

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 2 года назад +1

    Waw you Speck oroginal stylies Tamil Thank you. Supper . God blessed both of. Kamera medam all so. Why don't you show the person taking the video??

  • @johnk2968
    @johnk2968 2 года назад

    அண்ணே சூப்பர்

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 2 года назад +1

    வாழ்க வளமுடன். தம்பிக்கு தமிழ் நாட்டில் எந்த ஊர். லண்டனில் என்ன வேலை செய்றீங்க. உங்கள் பெயர் உங்களை பத்தி ஒரு பதிவு செய்யுங்கள்.

  • @loginiselvarajah8085
    @loginiselvarajah8085 2 года назад +1

    Super enjoy bro

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 года назад +1

    Super cute😍👍

  • @subburajmarisubburajmari908
    @subburajmarisubburajmari908 2 года назад

    Vankam....anna...super..

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 2 года назад

    சேப்பர் சகோ கலக்கிறீங்க

  • @anpukkaraisinnavel5553
    @anpukkaraisinnavel5553 2 года назад

    Thanks bro. We went to this restaurant. All food excellent and very cheap. Thank you so much

  • @banupriya2827
    @banupriya2827 2 года назад

    Super bro we will be soon in London.

  • @rajandivi6302
    @rajandivi6302 2 года назад

    Excellent vedio

  • @vijayaviji9740
    @vijayaviji9740 2 года назад +1

    Bro👍👍👍👍

  • @jayanthia4764
    @jayanthia4764 2 года назад

    Ena vela paakreenga anna

  • @lawrence9854
    @lawrence9854 2 года назад +2

    அதில் இலங்கை தமிழர் களில் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Ruby-nu6nz
    @Ruby-nu6nz 2 года назад

    Super Anna

  • @GajaaRaj
    @GajaaRaj 2 года назад +1

    Nice we always eating in Malar.Malar tea super 👍we loved.

  • @inklaw11
    @inklaw11 2 года назад

    Arumai 👍

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 2 года назад

    தம்பி ,வணக்கம் வீடியோ அருமை இடியாப்பம் சம்பா அரிசியில் செய்தது . வித்தியாசமாக இருக்கிறது

  • @hussainbinismail2655
    @hussainbinismail2655 2 года назад

    Nalla pesuringge👍

  • @gayathriramesh9581
    @gayathriramesh9581 2 года назад

    Super... Next to my house , nice to see that..

  • @l.smalkanthi5392
    @l.smalkanthi5392 2 года назад

    Fantastic bro we are like

  • @Ntk78680
    @Ntk78680 2 года назад

    அற்புதம் .....நம்.மண்ணில் பார்த்து போல. செட்டி நாட்டு உணவகம் அனைத்தும் உண்மைய்லே...நாவில்..எச்சில் ஊறுது தமிழர்களின் பாரம்பர்யம் உணவு நாம்தமிழர் 2026

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️

  • @lathabridalbeauty426
    @lathabridalbeauty426 2 года назад

    Yummy yummy looking good anne 😋😋😋😋👍

  • @kalaarul1637
    @kalaarul1637 2 года назад

    Wow 👌 looks very good food I like apam 😋 I go to Wembley I don't no this shop thanks

  • @rajhmanrajagopal6035
    @rajhmanrajagopal6035 2 года назад +1

    Very nice 👍

  • @lawrence9854
    @lawrence9854 2 года назад

    தம்பி சூப்பர் காணொளி

  • @annasiva4665
    @annasiva4665 2 года назад

    another good one

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 года назад +1

    Nice bro

  • @rrajinikanthamutha6485
    @rrajinikanthamutha6485 2 года назад

    Sir vanakkam landany su the kaatrenga yen mahanukku oru vely vaangetharalaam

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад

    தம்பி அருமையிலும் அருமை கொத்து பரோட்டா ஆப்பம் ரோல் பார்க்கும் போதேநாக்கு ஊருகிறது கூடிய விரைவில் ஆடி கார் வாங்க வாழ்த்துக்கள் கோவை

  • @subburajmarisubburajmari908
    @subburajmarisubburajmari908 2 года назад

    Anna.malar.shops....works.joins...irukmaa..anna...

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 года назад

    Super bro 👌 👍😝

  • @ahamedsha4393
    @ahamedsha4393 2 года назад +1

    Anna You Look Like Cricket Player Ravi Aswin

  • @padmasimon
    @padmasimon 2 года назад +1

    Superb video Dinesh thambi... enjoyed a lot traveling with you in Wembley...also your humour touch in between... waiting for for your upcoming videos...
    Our regards to you and your family Dinesh thambi...
    Stay safe...

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    hai vaga vaga vanakkam eppadi irukinga London tamila bro babu.g karaikudi 🤝🏻

  • @tanayprabhavalkar2497
    @tanayprabhavalkar2497 2 года назад

    I am just curious. Do you understand Hindi at all? If yes how well? Please please answer.

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 года назад +1

    Wow we don't have 24hrs catering in Canada!

  • @hussainbinismail2655
    @hussainbinismail2655 2 года назад

    Eppadi broo.. Oru tadaveee ellatha Ayum..ulle talringge😝😝😝

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 года назад

    நீங்கலண்டனில்இருந்துகொண்டு
    உங்கஸ்டைல்லகலக்கிறீங்கபா👌🤳
    நாசூக்காபன்ரதுதான் வேரலெவல்👍💫

  • @bisvanathan
    @bisvanathan 2 года назад +1

    Bro you look like hero, please come in big screen.

  • @jivaras1990
    @jivaras1990 2 года назад

    Nice appam

  • @geethamurthy4419
    @geethamurthy4419 2 года назад

    When is aadi month

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Hahaha. Nammaku attam kattum pothelam athu aadi matham than. Nandri

  • @SelvaKumar-wt5dv
    @SelvaKumar-wt5dv 2 года назад

    Super intro

  • @redrose4287
    @redrose4287 Год назад

    nice

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад

    Bro, nalla sapdunga... 🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Nandri

    • @antonyjosephine494
      @antonyjosephine494 2 года назад

      Bro, vungala pattha London vanthu sapdanum Pola iruku... 👍

    • @antonyjosephine494
      @antonyjosephine494 2 года назад

      Flowers, gardening, Rose's Epdi successful ah valarkanum nu details podunga...

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol 2 года назад

    First na nambita 😂

  • @annamalai6026
    @annamalai6026 2 года назад

    Very good

  • @ajayt5789
    @ajayt5789 Год назад

    Neenga saapdrathu enaku vayiru nirayara yuthu🤪

  • @yogagamers4528
    @yogagamers4528 2 года назад

    Handsome voice brother 💖 love u

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 года назад

    Super

  • @antonythomas3518
    @antonythomas3518 2 года назад +1

    👍👍👍👍

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 года назад

    வணக்கம் நே Dubai Le இருந்து

  • @tamilzhanbankuppusamy977
    @tamilzhanbankuppusamy977 2 года назад

    Hi sir Vanakkam India I will need good agency for India

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 2 года назад +1

    நம் ஊர் விமான நிலையத்தில் 150ரூபாய்க்கு ஒரு டீ.

  • @pazhanivel8153
    @pazhanivel8153 2 года назад

    Hi. Good evening...
    Landon-il T Nagar BAZAAR... VERY NICE.GOOD YOU TUBE.

  • @nafeelahmed7779
    @nafeelahmed7779 2 года назад

    Brother nan unga video ya recent tan pakkuren. enaku london vara aasaiya eruku. job opportunities eppadi erukum. nan eppo dubai la eruken. visit la vandha jobku apply panna mudiyuma ella. waiting for your reply brother.

  • @PriyaDharshini-zd6ui
    @PriyaDharshini-zd6ui 2 года назад

    Student accommodation video poduga pro

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      It’s already there sister. Please chk my other videos please. Nandri

  • @skan1410
    @skan1410 2 года назад

    Super food..

  • @ibnbattuta6883
    @ibnbattuta6883 2 года назад

    Factory outlet clothes video poduga

  • @குமார்தமிழன்-ண8த

    கொத்து பரோட்டா நம்ம ஊர் சுவை இருக்கா புரோ...

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      It's authentic Sri Lankan style kothu parotta. தமிழ்நாட்டு ஸ்டைல் இல்ல. But நல்லா இருக்கு.

  • @saravanan_003
    @saravanan_003 2 года назад

    👌👌👌

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 года назад

    It is like India only.Difference is Climate.Kulirum.Thakku pidipoma.

  • @mathihappybirthdaygodbless2685
    @mathihappybirthdaygodbless2685 2 года назад +2

    Koththa paarkkave saappida venumpol erukku

  • @gloriamary3678
    @gloriamary3678 2 года назад

    Nice

  • @sindhujar9220
    @sindhujar9220 2 года назад

    You look likes bowler Ashwin

  • @pratheesh_777.
    @pratheesh_777. 2 года назад

    Job vacancy video poduinga bro

  • @geethamurthy4419
    @geethamurthy4419 2 года назад

    Tempting

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 2 года назад

    🙏 VANAKKAM

  • @malanisha6506
    @malanisha6506 2 года назад

    🙏👍👌👌

  • @ibnbattuta6883
    @ibnbattuta6883 2 года назад +1

    Used football boots vikkirathuku irukaame.. UK import ndu Sri Lanka la shop ondu iruku used boots irukum

  • @mismani922
    @mismani922 2 года назад

    💓💓💓💓👍👍👍👍