அண்ணா ரொம்ப நன்றி, எனது கட்டு சேவழுக்கு வெள்ளை+ பச்சை கழிச்சல்+ சளி இருந்ததுது, உங்க வீடியோ பதிவை பார்த்து மருந்து குடுததும் சரி ஆகி விட்டது, உங்க video எங்கள மாதிரி beginners Ku usefulla irukku, நன்றி.
வாழ்க வளமுடன். நல்ல பதிவு. இவர் பதிவை பார்பவர்கள் இவரிடம் சந்தேகங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்கலாம் 99% கட்டாயம் பதில் அளிப.பார் .நல்ல சேவை குணம் கொண்டவர் 🙏from Apk.
Nalla result... Thank you brother for such a good treatment 2 of my 2month old chks got sick and after 2 days of treatment they recovered thankyou so buch brother for saving my birds
குணா அண்ணா வணக்கம் என்னோட தாய்கோழிக்கு நோய் வந்துடுச்சு நான் இந்த மருந்து தான் கொடுத்தேன் மருந்து சூப்பரா வேலை செய்து என்னோட கோழி இப்ப சூப்பரா இருக்கு நன்றி அண்ணா
அண்ணா இந்த மருந்து மிக அருமை என் சேவல் 4 கிலோ அது வெள்ளை கழிச்சலுடன் பின்பகுதியில் புண் வந்து புளு வைத்து விட்டது கடவுள் அருளாள் அண்ணன் வீடியோ பார்த்தேன் உடனே மருந்து தயார செய்து 3 நாள் தான் தினம் இரண்டு வேலை கொடுத்தேன் மேலும் பின்னாடி இருந்த புன்னுக்கு மருந்து தெரியவில்லை உடனே குணா அன்னனுக்கு போன் செய்தேன் அவர் பிசியாக இருந்தார் பிறகு இரவு 7 மணிக்கு அவரே என்னை கூப்பிட்டார் அப்போது பிரச்சனையை சொன்னேன் அவர் உடனே வேப்ப எண்னையை அந்த புண்னில் தடவ சொன்னார் பிறகு வாயில் 2ML கொடுக்க சொன்னார் அதேபோல் செய்தேன் புண்ணும் ஆரி விட்டது வெள்ளை கழிச்சலும் குணமாகி விட்டது அண்ணனின் இந்த அற்புத கண்டுபிடிப்பிற்கு மிக்க நன்றி அண்ணன் மேன் மேலும் நலமுடன் வாழ இறைவனன பிராத்திக்கிறேன் நன்றி குணா அண்ணா
Anna vanakam🙏 .. vellai kalichal ku OFM tonic mattum (meriquin and paracetamol tablet mix pannama) thanni la kalandhu koli ku kudukalama ??konjam sollunga please🙏🙏
Hi sir Yennoda kozhliku normal yecham pogura mari pogudhu + athoda neraya thanniya kaliyuthu .. Ithu vellai kalichal aaramba ? Yen kozhli active va than irukirathu. Thanniya yecham porathai thavirka enna seiya vendum?
அண்ணா என்னுடைய கோழிக்கு வெள்ளை கழிச்சல் வந்தது உங்களுக்கு போன் பன்னி ஒரு நாளைக்கு எத்தனை முறை மருந்து கொடுக்க வேண்டும் கேட்டு மருந்து பயன்படுத்தினேன் 2 நாளில் கோழி முழுவதும் குணமாகிவிட்டது. மிக்க நன்றி அண்ணா
அண்ணா எனது 3மாத சண்டைகோழி குறுகி நிகிறது சளி இல்லை ஆனால் உறகுகிறது உடல் மெலிந்து காணப்படுகிறது நான் liver tanic and albomer kuduthen improvement illai thaya vu seithu help pannu ga anna
அண்ணா ரொம்ப நன்றி, எனது கட்டு சேவழுக்கு வெள்ளை+ பச்சை கழிச்சல்+ சளி இருந்ததுது, உங்க வீடியோ பதிவை பார்த்து மருந்து குடுததும் சரி ஆகி விட்டது, உங்க video எங்கள மாதிரி beginners Ku usefulla irukku, நன்றி.
Combination of paracetamol,meriquin,and ofm Ethanai naal varaikum vachu use pannalam,eppo expiry agum
நானும் இந்த மாதிரி செய்சேன் சரி ஆகிட்டு
Jee apd kudukanum
இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது அண்ணா. மிக்க நன்றி.. முதல்முறையாக 10 கோழிகளை காப்பாற்றி விட்டேன் 💓💓🙏🙏
வாழ்க வளமுடன். நல்ல பதிவு. இவர் பதிவை பார்பவர்கள் இவரிடம் சந்தேகங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்கலாம் 99% கட்டாயம் பதில் அளிப.பார் .நல்ல சேவை குணம் கொண்டவர் 🙏from Apk.
சார் இவரை பற்றி தெரியும் உண்மையிலே சேவை குணம் உடையவர் சந்தேகங்களுக்கு சாந்தமாக பதில் அளிப்பார்.
சூப்பர் நா நீங்க சொன்னது போல செஞ்சேன் சூப்பர்,👍👍👍👍
நன்றி அண்ணா உங்கள் வீடியோ பார்த்து பயன் அடைந்தேன் எனது சேவல் உங்களால் உயிர் பிழைத்தது
உங்கள் மருத்துவ ஆலோசனை நல்ல பயன் தருகிறது. இந்த மருந்தை பயன்படுத்தி என் கோழிகள் உயிர் பிழைத்தது.. நன்றி அண்ணா 🙏🙏🙏
ரொம்ப நன்றி அண்ணா எங்க கோழிக்கு பச்சை வெள்ளை கழிச்சல் வந்திருக்கு நான் இந்த மருந்தை பயன்படுத்தி பார்க்கிறேன்
ரொம்ப தேங்க்ஸ் அண்ணா நீங்க சொன்ன போல என் கோழிக்கு மருந்து கொடுத்தோன்👌 இப்ப என் கருப்பன் (கோழி) சரி😀😀😀 ஆகிட்டான்
நீங்க நல்லா இருக்கும்னு அண்ணா நன்றி💐💐💐
Bro ouga koliku vellyaikalichal pachayaikalichal saliyaa bro intha maruthi koduthu sari aydicha bro pls reply
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா அல்ஹம்துலில்லாஹ் உங்க மெடிசின் 2நாள் கொடுத்தேன் சாக கடந்த என் உயிர் கோழி இப்ப நல்லா இருக்கு 80% 👍🏻
Nalla result... Thank you brother for such a good treatment
2 of my 2month old chks got sick and after 2 days of treatment they recovered thankyou so buch brother for saving my birds
Dear Guna..
Indeed Great service ... Appreciated
குணா அண்ணா வணக்கம் என்னோட தாய்கோழிக்கு நோய் வந்துடுச்சு நான் இந்த மருந்து தான் கொடுத்தேன் மருந்து சூப்பரா வேலை செய்து என்னோட கோழி இப்ப சூப்பரா இருக்கு நன்றி அண்ணா
Super anna neega sollura tips elam result varuthu
நல்ல அருமையான மருந்து எனது மூன்று கோழிகளை காப்பாற்றி விட்டேன் நன்றி அண்ணா
Bro unga contact number kedikuma
Bro message pathathum reply pannunga please
அண்ணா இந்த மருந்து மிக அருமை என் சேவல் 4 கிலோ அது வெள்ளை கழிச்சலுடன் பின்பகுதியில் புண் வந்து புளு வைத்து விட்டது கடவுள் அருளாள் அண்ணன் வீடியோ பார்த்தேன் உடனே மருந்து தயார செய்து 3 நாள் தான் தினம் இரண்டு வேலை கொடுத்தேன் மேலும் பின்னாடி இருந்த புன்னுக்கு மருந்து தெரியவில்லை உடனே குணா அன்னனுக்கு போன் செய்தேன் அவர் பிசியாக இருந்தார் பிறகு இரவு 7 மணிக்கு அவரே என்னை கூப்பிட்டார் அப்போது பிரச்சனையை சொன்னேன் அவர் உடனே வேப்ப எண்னையை அந்த புண்னில் தடவ சொன்னார் பிறகு வாயில் 2ML கொடுக்க சொன்னார் அதேபோல் செய்தேன் புண்ணும் ஆரி விட்டது வெள்ளை கழிச்சலும் குணமாகி விட்டது அண்ணனின் இந்த அற்புத கண்டுபிடிப்பிற்கு மிக்க நன்றி அண்ணன் மேன் மேலும் நலமுடன் வாழ இறைவனன பிராத்திக்கிறேன் நன்றி குணா அண்ணா
bro unga numbers sent pannunga plz
Entro strong mattum kudutha pothuma anna
நல்லபதிவு.வாழ்கவளமுடன்
நல்லா வேலை செய்து சூப்பர் அண்ணா
Thanks Ji it worked ... it took 6 days
மிக்க நன்றி அண்ணா
Ungalin pathivu eangalukku rombavum usea erukku bro
எத்தனை நாட்களுக்கு OFM மற்றும் endroflection strong மருந்து தர வேண்டும் அண்ணா
Combination of paracetamol,meriquin and ofm,Ethanai naal varaikum vachu use pannalam ,
அண்ணா சூப்பர் அண்ணா ❤❤❤❤
அருமையான வீடியோ அண்ணா😍😍😍
bro unga tips romba super
Bro yenakku meriquin tab kedaikala bro ippo yenna pandradhu + yen seval kaathukaga vaaya moodi moodi thorakkudhu . gor gor nu satham varudhu bro . sekram oru treat sollunga bro
Tnq bro
Thank you
Anna vanakam🙏 .. vellai kalichal ku OFM tonic mattum (meriquin and paracetamol tablet mix pannama) thanni la kalandhu koli ku kudukalama ??konjam sollunga please🙏🙏
Hi sir
Yennoda kozhliku normal yecham pogura mari pogudhu + athoda neraya thanniya kaliyuthu .. Ithu vellai kalichal aaramba ?
Yen kozhli active va than irukirathu. Thanniya yecham porathai thavirka enna seiya vendum?
Ofm paracetamol meriquin mix pannadhu kku approm evalo naal use pannalam
அண்ணா Ofm கலவையை எத்தனை நாட்களுக்கு வைத்து உபயோகப்படுத்தலாம்
@@gunanattukozhipannai நன்றி அண்ணே
Super bro very useful
Anna madurai la irendhu rajesh
Videos romba useful semmaa
Madurai la where bro? , nanum madurai dhan
@@jillarahul8861 madurai othakadai brother
Anna pls help me enga kozhi ku epdi than iruku epdiyachu kaapathanum
Bro naanga vitamins and minerals
Multistar use pannalama
Nalla iruntha payan paduthunga
நன்றி
Himalaya liv 52 is human syrup or vetnery syrup??
Anna nan sirilangka எந்த மெடிக்கல் vangka mudium
Anga iruka medical la thedi pakanum.
Anna 2 koligal adai vaithullom 2 koligalum olungaga unavu eduthukollavillai pachai kallichal iruku idharku enna theervu pls reply anna
Geeranam avala na marunthoda unavu yepudi koduka unavu jeernam avala
Anna tirunelveli kita etavtu kozhikal kunjikal kidaikuma
Put live on all Sunday
இந்த ஊசியை நாமே போடலாமா அல்லது கால் நடை மருத்துவமனையில்தான் போடனுமா
Bro ya Koli santha video poda matrega😢😢😢😢
Channel ah delete pannitanga inaiku potruka video la link iruku
நன்றி நன்றி அண்ணா
Vellai kalichal kurainthathu....but sali kuraiyala bro....deriphine and bestone injunction potten......marupadiyum injection podalama?
Anna ofm la kalakuna maruntha evlo naal use pannalam
சத்து மாவு தயார் செய்வது எப்படி சொல்லுங்க அண்ணா
Bro en koli fast valaranu
Bro athu ore place la
Nickithu plsssssss
Solunga
Thalaivaa suppar vanakkam
Yenga koli kaal udaithu vittadu nagal mangal pottum Veri treatment sollunga anna
Ena treetment pannanum
Bro liv.52 tha use pannanuma .illa proton liver tonic use pannalama bro
Liv 52 konjam nalla irukum.
@@gunanattukozhipannai kk Anna ..
அண்ணா ofm பதில் opm போடலாமா
Bro vellai kalichal ku aagaram kudukka sonningalla ? Erkanavey kozhi Nalla sapturuku. Enna seiya? Aagaram kudukanuma ?
ayya nammudaya kozliku 45days kunjukallukku yecham vellayaiga salli mathiri vandhaal athu enna diceses athuku treatment..indha kozli kunjugal active aga than irukku..please sollunga
Sali mattum ulla kozhiku itha apdiye kudukalama
Normal medical laya kidikuma
Enga v2la 5 hen sethuttu including sandai sevel
B complex marunthu kuduka lama
Enrofloxacin meriquin போடலாமா அண்ணே
Oh...saringa anna
Supper anna
அண்ணா என்னுடைய கருங்கோழி வெள்ளை கழிச்சல் மற்றும் ஒரு கண் மட்டும் நீல நிறமாக மாறி இருக்கிறது.. என்ன செய்வது தயவு செய்து ஏதாவது வழி சொல்லுங்கள்
முட்டை பற்றிய தகவல்களை வீடியோ காட்சிகள் வேண்டும் அண்ணா.. சதிஷ் குமார், சத்தியமங்கலம்
எத்தனை ml tharanum அண்ணா
Periya koli 1/2ml
Bro ofm mix evlo naal kettu pogama irrukum
OFm syrup la tablet uh mix panita atha evlo naaluku use panalamnna?
5 - 6 days
அண்ணா சீக்கூ வந்து குறுகி சளி கக்கு கிறது என்ன செய்வது
எனது 28 நாட்கள் சிறுவிடை கோழி குஞ்சுகளுக்கு முகம் முழுவதும் அம்மை ஏற்பட்டுள்ளது.....என்ன மருந்து கொடுக்க வேண்டும்...... சொல்லுங்க அண்ணா.....
Sootru Kaththaalai ...kodungal nalla payan en anupavam
Super Anna en Muthu Tirunelveli
ஒரு நாளைக்கு எத்தனை வேளை கொடுக்கனு bro?
குணமடைய எத்தனை நாட்கள் ஆகும்
Anna rendu group um full nu varuthu
3rd group free than
நண்பாரே எனது கட்டுச்சேவலுக்கு தலையில் பூ தாடி உள்ள இடத்தில் கீரை விதை போல் ஒட்டுண்ணி உள்ளது. எப்படி அழிப்பது.
Na itha apdiye kudothuta na.. 2 days aachu innu apdiye tha kurukito iruku Ena panrathu na..
இந்த கழிச்சல் மருந்தை ஆடுகளுக்கு ஊற்றலாமா.
Hi IAM trichy sringam Hari
Colour kozhi,kum ithe tha pannanuma
Anna endrostrong matum use panala sali pogumaa
Pogathu
@@gunanattukozhipannai 🥲 okay na appo yena podalam
@@gunanattukozhipannai sali ku matum soluga anna 🙏
Anna intha medicine fridge la vaikalama
அண்ணா என்னுடைய கோழிக்கு வெள்ளை கழிச்சல் வந்தது உங்களுக்கு போன் பன்னி ஒரு நாளைக்கு எத்தனை முறை மருந்து கொடுக்க வேண்டும் கேட்டு மருந்து பயன்படுத்தினேன் 2 நாளில் கோழி முழுவதும் குணமாகிவிட்டது. மிக்க நன்றி அண்ணா
Oru nalaiku ethana time kodukanum bro
குஞ்சி கோழிகளுக்கு கொடுக்களாமா
Guna velog chennal enna ache 😢😢😢😢
Delete pannitanga. New channel arambichirukom. Inaiku potruka video la link iruku
Anna indha marundhellaam yenga kedaikum. Medical keta ilannu soldranga. Yenga vaanganum Anna.
ஒரு நாளைக்கு எத்தனை வேளைக்கு இந்த மருந்து போடணும் சார்
அண்ணா OFM எத்தனை முறை குடுக்கணும் ஒரு நாளைக்கு
taplet name podunga sir
அண்ணா எனது 3மாத சண்டைகோழி குறுகி நிகிறது சளி இல்லை ஆனால் உறகுகிறது உடல் மெலிந்து காணப்படுகிறது நான் liver tanic and albomer kuduthen improvement illai thaya vu seithu help pannu ga anna
என்ன மருந்து குடுபது என்று சொல்லுக அன்ன
Anna pls help me Anna en koli amai and vaila thani nekithu aporam vorngi nekithu pls payama etuku pls na help panunga
Anna nenga sona rose water and tonic poten epo paravala anna
Bro naper venom
Number video laye iruku. 93844 32899
Monthly once kudukalam ma ga Na
No
இந்த OFM கலவையை எவ்வளவு நாட்கள் வைத்துக்கொள்ளலாம்.
Intha combination ethuku kudukrom
Hai anna
Useful
1day ku 3 time kudukanamaa?
2 time pothum
வள்ளை கழிச்சலுடன் இறகு உதிர்கிரது என்ன மருந்து கொடுக்கலாம் உடனே சொல்லுங்களேன்
Inaiyoda ennoda koli 40 sethuruchu kalichal noi.... Romba feel panre
Rendu kozhi Sethu pochu bro 😭😭😭😭😭 innonnu elunthirukave maatengithu😭😭😭
@@gunanattukozhipannai tq bro❤️
அண்ணா பேட்டை கோழி சின்ன முட்டை இடுகிறது..normal size முட்டையிட என்ன செய்வது
தானாக சரியாகிவிடும். பெரிய சேவல் இருந்தால் சேருங்கள்
@@gunanattukozhipannai நன்றீங்க அண்ணா
Endro strong .5 ml over dose nu medical la soldranga naa
Periya koliku thanni kalanthu kudukalam
@@gunanattukozhipannai
நன்றி அண்ணா
@@gunanattukozhipannai
என்னுடைய சேவல் கு.3 ml அப்படி யே குடுத்துருக்கேன் அண்ணா
அண்ணா ஒரு நாளைக்கு எத்தன முறை கொடுக்கணும்
Endrostrong water la mix panni kudukkalama
அண்ணா கிராமத்து கோழிகள் சேவல்கள் வாங்கலாமா கட்டுக்கு உதவுமா
கோழி சோம்பலாக கண் முடிக்கொண்டே இருக்கிறது எப்படி சரி செய்வது அண்ணா