அசரவைக்கும் மலை பயணம் , 2500அடி உயர மலை பயணம் , கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோயில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • This video shows kottaimalai venugopalaswamy temple hope you like the video
    location link : goo.gl/maps/mx...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #kottaimalai #ganeshraghav #perumal

Комментарии • 129

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +18

    எங்களால் போகமுடியாத கோயில்களை எல்லாம் காட்டி நிறைய தகவல்கள் அந்த கோவில் வழில என்ன இருக்கு, கோவிலில் என்ன விசேஷ திருவிழா கோவிலுக்கு வழி,‌கோவிலை எப்படி அடைவது என்ற‌ information kku once again Thank you.

  • @buvaneswaris743
    @buvaneswaris743 2 года назад +5

    எழுபத்தைந்து வயதான என்னால் நேரில் வந்து பார்க்க இயலாது . உங்களால் நன்கு தரிசனம் செய்தேன் . கணேஷ் பாலா உங்கள் இருவரின் உழைப்பும் மன உறுதி மும் மிகவும் பாராட்டத்தக்கது . நன்றி .

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 года назад +2

    கணேஷ் பாலாஜி! இனிய காலை வணக்கம்,"கோட்டை மலை வேணுகோபால் ஸ்வாமி"திருக்கோயில் தரிசனம் நன்றாக இருந்தது, சிற்றருவி மிக அழகு, உங்களின் ஆத்மார்த்தமான ஈடுபாடு எந்த கடினத்தையும் சுலபமாக்கும், மேலும் உயர வாழ்த்துக்கள், நவீன் எப்படி இருக்கிறார்? நீங்கள் அனைவரும் நலமோடும், வளமோடும் வாழ ஆசிகள்
    மிக்க நன்றி மக்களே!
    வாழ்க வளமுடன் 👍🏽👍🏽🌹

    • @nkbalaji2316
      @nkbalaji2316 2 года назад

      நன்றி மகிழ்ச்சி நவீன் நலம்

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 года назад +1

    அழகான.வேனுகோபால்.அர்புதமான.ஆலயம்.கணேஷ்உன்.கால்கல்.வலிக்க.உன்.முச்சு.இரைக்க.உன்.வியிகலால்.பார்த்து.படம்.பிடித்து.காட்டியதர்க்கு.மிக்க.நன்றி.கணேஷ்.ராகவ்.இந்த.விடியோவை.பார்க்கும்.போது.எங்கலுக்கும்.முச்சு.இரைப்பது.போல்.ஒரு.உனர்வு.கணேஷ்🙏🙏🙏 நன்றி ‌👌👌👌 தம்பி ‌♥️♥️♥️ நன்றி ‌💐💐💐💅💅💅👏👏👏🌹🌹🌹

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 года назад +3

    உங்க டீம்,அந்த பைக்,பாலாஜி சகோ...அருமை அருமை

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 2 года назад +1

    கோட்டை மலை அற்புதம் கணேஷ்

  • @ramamoorthynatrajan1551
    @ramamoorthynatrajan1551 2 года назад +1

    பெருமாள் தரிசனம் கிடைத்தது மிகப்பெரிய புண்ணியம் மலைப்பாதையில் சாலை வசதி அரசு செய்து தர வேண்டும் மிக நன்றாக இருந்தது வீடியோவில் பதிவிட்டமைக்கு நன்றி. 👋🌿😇🌈

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Год назад +1

    மிகவும் அழகான நினைவுகள் நிரம்ப்பிய பதிவுகள் கணேஷ்

  • @palanipandurangan966
    @palanipandurangan966 Год назад

    அருமையாக இருந்தது நீன்டநாள் போக ஆசை பட்ட கோவில் இன்னும் போக ஆசையை தூண்டும் விதமாக இருந்தது அருமை அருமை அருமை நன்றி

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Год назад +1

    வேற லெளவ் மலை பதிவுகள் கணேஷ்.

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 года назад +3

    Super video coverage beautiful dhrisanam arumai thanks thambi balaji

    • @nkbalaji2316
      @nkbalaji2316 2 года назад

      மகிழ்ச்சி நன்றி

  • @chachiskitchen3703
    @chachiskitchen3703 2 года назад +4

    Bro நாங்களும் அந்தக் கோயில் சென்றுள்ளோம்.மிக அருமையாக இருந்தது

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Год назад +1

    பதிவு மிக மிக அபாரம் வாழ்த்துக்கள்

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +2

    இப்படித்தான் மலை கிராமங்கள்ல மக்கள் வாழறாங்கன்னு தெரியல அவங்க நிறைய பாம்புகள் இருக்கு அதுதான் பயம். மற்றபடி அமைதியான சூழ்நிலை அழகான கிராமம்

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 Год назад

    உங்கள் முயற்சியில் நல்லதரிசனம்.
    வாழ்த்துக்கள் கணேஷ் and பாலாஜி

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +2

    Awesome Dharisanam. Thank u Ragavu thambi, Balaji thambi 🙏🏻🙏🏻

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад +2

    Super Malaikottai Venugopalaswamy Koil.Thank you Ganesh and Balaji.God Bless you both.👌👌🌹🌹🙏🙏

  • @m.susheela432
    @m.susheela432 2 года назад +1

    om namo venkateshaya om namo srinivasaya om namo narayanaya govinda venkataramana govinda govinda venkataramana govinda govinda venkataramana govinda thank you for sharing ganesh Raghav and Balaji

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 2 года назад +1

    சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 года назад +3

    Super semma video bro

  • @lalithakumari3364
    @lalithakumari3364 2 года назад +2

    Thank you so much Ganesh and Balaji for this wonderful shoot.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 года назад +1

    ராகவ் மிகவும் சிறப்புமிக்க கோவில்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க

  • @prabhuk18
    @prabhuk18 Год назад +2

    Thank you Ganesh! This is a divinely experience

  • @11q1sj7el
    @11q1sj7el Год назад

    Ivalo kasta patu intha koviluku poi, pakuravanga elarukum nerla poi patha mathiri iruku un videos. Antha nantha gopalan ungaluku arul, aayul selvam aarogiyam elam kuduparu

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +3

    Vedio shoot is perfect vera level bro nega multi-talented and good human being

  • @ArvindIyengar
    @ArvindIyengar Год назад

    அருமையான தொகுப்பு... வழங்கியமைக்கு மிக்க நன்றி. 🙏🏻🙏🏻
    நாச்சியார் தேவிகள் சமேத கண்ணபிரானே போற்றி போற்றி 🙏🏻🙏🏻

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 года назад +1

    Ji, unga face ma roombha dejasaha
    Azagha irrukirathu.means, divine power.ok.

  • @user-ss8vc4vs8j
    @user-ss8vc4vs8j 2 года назад +2

    🚩ஓம்நமசிவாய🔥🍍🙇🙏🙏🙏

  • @vimalraj6890
    @vimalraj6890 2 года назад +3

    வணக்கம் கணேஷ் அண்ணா

  • @santhachalapathy771
    @santhachalapathy771 2 года назад +1

    Thank you Ganeshji and Balajiji.
    God bless you both. Travelled with you both

  • @veraverasamithrayoga457
    @veraverasamithrayoga457 Год назад

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @gratefulalways
    @gratefulalways Год назад +1

    Thanks for showing us this wonderful temple.. May God bless the team. It will be very difficult for me to reach this place without road, but once the road is laid we humans will destroy the mountain.. It will become very comerialised after that.. Thanks much once again for helping us see this.. Stay blessed.

  • @padmavathyvengadam3807
    @padmavathyvengadam3807 Год назад

    நன்றி ராகவ் இதுவும்ரிஸ்க்காபாதை ஜாக்கிதையாபோங்க உங்கள்பயணம்தொடரட்டும்

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 2 года назад +1

    Thank you, wonderful journey for a divine place along with us

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime7636 2 года назад +2

    ஓம் கம் கணபதியே நமஹ ஓம்சக்திநமசிவாய ஓம்லஷ்மிநாரயண ஓம்பிரம்மாசரஸ்வதி இதை படியுங்கள் ந‌ல்லது நடக்கும்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Super anna semma video

  • @Kesh2016
    @Kesh2016 2 года назад +2

    கும்பலாக செல்வது நல்லது தனியாக சென்றால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை

  • @sairamramanathan1454
    @sairamramanathan1454 2 года назад +1

    Super dharshan Ganesh.
    Thank you 😊

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад

    செம்ம 👌👌👍👍

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 2 года назад +1

    Wow Superb

  • @Sradha-qb3zc
    @Sradha-qb3zc 2 года назад

    Amma nanum enga husband I'm endha kottamalai venugopal temple poyitu vanthom it's amezing tha nkyou Anna good continue job

  • @karthitravel1088
    @karthitravel1088 2 года назад +1

    Super

  • @SkramarSkramar
    @SkramarSkramar Год назад

    Tq so much brother Tq

  • @BasuR008
    @BasuR008 2 года назад

    romba nalla vishayam panreenga.. idhai seiyanumnu neenga mudivu senji ivalo naala enga ellarukkum tamizhnattula irukkara ithanai kovilgala engaluku darisanam kudukkareenga.... ungal paniyum channellum men mele uyarndhu million subscribers vara vaazthukkal...

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 2 года назад

    Thank you very much ganesh ragav God bless your family and friends 💐🙏🙏🙏🙏💐

  • @vijayalakshmiloganathan8374
    @vijayalakshmiloganathan8374 2 года назад +1

    God bless you both..

    • @mhalamhala2217
      @mhalamhala2217 2 года назад

      நான்.சம்புவராயநலூரைசேர்தவல்.தம்பி.ஆரணிபடவேடுபோகும்வழில்உல்லது.இங்குவிருப்பாட்சிஈஸ்வர்.அகிளன்ஈஸ்வரிகோவில்உல்லது.பெரிறகோவில்.சம்புவரயர்அரசணல்கட்டபட்டகோவில்வுல்லதுஅதையும்படம்பிடிங்கல்தம்பி.நன்றி.வாழ்கவலமுடன்

  • @palanivelut76
    @palanivelut76 Год назад

    சூப்பர் bro

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 года назад +1

    ஓம் நமோ நாராயணாயநம🙏

  • @karthisibi7838
    @karthisibi7838 Год назад

    Very wonderful Bro thank you so much🙏🙏

  • @ManojManoj-jt4is
    @ManojManoj-jt4is 2 года назад +1

    Super bro👍👍👍

  • @ramamaheshwarim210
    @ramamaheshwarim210 Год назад

    Super bro

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 2 года назад +3

    🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Good video

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 2 года назад

    ஓம் நமசிவாய சிறப்பு வாழ்த்துக்கள்

  • @thangamanisrinivasan134
    @thangamanisrinivasan134 2 года назад +2

    இந்த கொடிமரம் ஒரே கல்லால் ஆனது. இதே வேணுகோபாலன் கீழே அண்ணாமலையார் சன்னதி பின்புறம் உள்ளார்

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Год назад

    very nice bro

  • @sureshpark
    @sureshpark 2 года назад +2

    Hi bro.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +1

    காஞ்சிபுரம் ஸ்ரீ வரதன் கோவிலின் பிரம்மோற்சவ‌ விழாவில் அன்றைக்கு என்ன வாகனம் என்பதை வீடியோ தொடங்குவதற்கு முன்னாடியே சாமி படம் போடுவிங்க அதுமாதிரி , போட்டுங்கீனா சாமி திருப்தியா பார்த்தோம் என்ற திருப்தி இருக்கும். நன்றி

  • @itwasnotme
    @itwasnotme Год назад

    Normal vehicles can go till angalamman temple .. after that only walking suggested, 2wheeler also difficult, i heard so

  • @saravanands4185
    @saravanands4185 Год назад

    Thanks bro

  • @varadarajanr3356
    @varadarajanr3356 2 года назад

    Ragav we ard also seen this venugopal swamy in 2008 year with my Brother.

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад

    கண்டிப்பா எங்களால போக முடியாத கோயில் நீங்க போனது நாங்களே போன மாதிரி இருக்கு

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 2 года назад

    Thanks for your sharing.

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    Arumaiyana villakkam bro

  • @jnivaskar6215
    @jnivaskar6215 2 года назад

    Thanks a lot for your wonderful work bro,keep doing more videos for all and once again thanks a lot.💐🌺🙏✡☸✡🐚🦅🙏🌺💐

  • @brindhabrindha6788
    @brindhabrindha6788 2 года назад +1

    Mylapore srinivasa perumal brahmotsavam ne ga vandhu you tube la podunga please

  • @srigovindarajaswamimurugar3713
    @srigovindarajaswamimurugar3713 2 года назад +2

    வணக்கம்

  • @JaiganeshJai
    @JaiganeshJai 2 года назад

    Supera Irukku !

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад

    Hare Krishna Hare Srinivasa

  • @sureshpark
    @sureshpark 2 года назад +1

    Suresh from Kpm

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 Год назад

    நன்றி நண்பா 👌👍

  • @santhoshkumar-ek1jn
    @santhoshkumar-ek1jn 2 года назад

    Na pou vanthutean super...

  • @nagarajannagarajan6739
    @nagarajannagarajan6739 2 года назад

    Super view

  • @brindhabrindha6788
    @brindhabrindha6788 2 года назад +1

    Kanchipuram potungala adhan mari eduvum podunga please

  • @jaimelkote9555
    @jaimelkote9555 2 года назад

    Superb!

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 года назад

    நான் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.

  • @poonthendral8590
    @poonthendral8590 2 года назад

    Super anna

  • @babuk5517
    @babuk5517 2 года назад

    Wonderful

  • @hemamurthi4329
    @hemamurthi4329 2 года назад

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RRHKGAMINGTAMILAN33
    @RRHKGAMINGTAMILAN33 2 года назад +2

    anna temple selfie eduthane anna

  • @palanipandurangan966
    @palanipandurangan966 Год назад

    தங்களின் பதிவில் வேலூர் சென்ன கேசவ பெருமாள் கோவில் பற்றிய வீடியோ பதிவிடுங்கள் போகும் வழியை சொல்லிடுங்க விரைவில் எதிர்பார்த்து இருக்கின்றேன் ஜி

  • @sabaritn73....51
    @sabaritn73....51 2 года назад +2

    Hi bro

  • @RRHKGAMINGTAMILAN33
    @RRHKGAMINGTAMILAN33 2 года назад +2

    Anna neenga than mass

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +1

    வேணுகோபாலா விஜயகோபாலா‌ ஜெய் ஜெய் கோகுல பாலா ஜெய பால கோபாலா

  • @manface9853
    @manface9853 2 года назад

    Om siva jai hind

  • @templeviews3583
    @templeviews3583 2 года назад

    Tq bro...

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 года назад +2

    நீ கலக்கு தல...உனக்கென்னப்பா காடு மலை எல்லாம் சுத்தற

  • @sakthip3645
    @sakthip3645 2 года назад

    My native place

  • @chachiskitchen3703
    @chachiskitchen3703 2 года назад +1

    அங்கு நிறைய குரங்குகள் இருக்கும் இப்போது அங்கு இல்லையா bro

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 2 года назад

    Visited the.temple by tractor only. It's worshiped by siddars. The local told about their worship. So we can visit only on certaindays

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 года назад

    Hai Ganesh brother

  • @jamunab7286
    @jamunab7286 Год назад

    Nandrigal
    Address soliga kovil efudi porathu

  • @ArunArun-vx6lq
    @ArunArun-vx6lq Год назад +1

    Anna temple address konjam solunga bro,, pls reply any frds

  • @sivasuriyan6122
    @sivasuriyan6122 Год назад

    Bor Thiruvannamalai to kovil eppadi selvathu

  • @naveenravi1188
    @naveenravi1188 2 года назад

    super sir all the best thanks to ma

  • @diwakarp1335
    @diwakarp1335 Год назад

    Sir,is this a prarthanai stalam,iam devotee of krishna and have to pray to him in a temple for a big problem

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Год назад

    கணேஷ் எப்படி இருக்கீங்க.

  • @sampathkumar-hg4wz
    @sampathkumar-hg4wz 2 года назад +1

    Sir plz mention address in description box

  • @saralasarala7069
    @saralasarala7069 2 года назад

    🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻

  • @lathakrishna43
    @lathakrishna43 Год назад

    Can we take a 4 wheeler up to the temple?