LIVE | ஆகஸ்ட் மாத வாக்குத்தத்த ஆராதனை | AUGUST PROMISE SERVICE 2024 | PASTOR BENZ

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • ஆகஸ்ட் மாத வாக்குத்தத்த ஆராதனை | AUGUST PROMISE SERVICE 2024 | PASTOR BENZ | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    ---------------------------------------------------------------------------------
    Sunday Service Timings:
    1st Service - Morning 06.00 am ( LIVE )
    2nd Service - Morning 08.30 am ( LIVE )
    Every Friday Fasting Prayer - Morning 10 am ( LIVE )
    ---------------------------------------------------------------------------------
    LIKE, SHARE, and SUBSCRIBE to our RUclips channel: @CometoComfort
    👉 SUBSCRIBE To Beulah Benz RUclips - @BeulahBenz
    👉 SUBSCRIBE To Pastor Benz RUclips - @PastorBenz
    👉 SUBSCRIBE To Comfort Church Kids RUclips - @ComfortChurchKids
    ---------------------------------------------------------------------------------
    CITY CHURCH OF GOD
    GOOGLE PAY - 92444 44428
    PhonePe - 94423 44422
    Paytm - 94423 44422
    ---------------------------------------------------------------------------------
    Comfort Church Trust,
    A/c no: 419100140450002
    Bank Name: Tamilnadu Mercantile Bank
    Branch Name: Ganapathy Branch
    Coimbatore - 641006.
    South India.
    IFSC : TMBL0000419
    MICR: 641060020
    Branch code: 000419
    ------------------------------------------------------------------------------
    Follow us on;
    👉 Like us : Facebook - / prbenz
    👉 Follow us : Instagram - / pastor_benz_official
    👉 Follow us : Twitter - Co...
    👉 Email ID : Gmail - benzministries@gmail.com
    ---------------------------------------------------------------------------------
    OUR CHURCH LOCATION ⛪ & Our Address:
    Comfort Church,
    Gandhiji Road, Thiritary Road Rathinapuri
    Coimbatore District,
    Tamil Nadu 641027, India
    094423 44422
    maps.app.goo.g...
    ---------------------------------------------------------------------------------
    #Augustpromise2024 #Promiseservice #Pastorbenz #prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #Comfortchurch

Комментарии • 336

  • @mohandhasj3023
    @mohandhasj3023 2 месяца назад +1

    Praise the Lord

  • @andrewhardy69
    @andrewhardy69 2 месяца назад

    புதிய கட்டிட வேலைகள் தொடங்க இயேசு கிறிஸ்து அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @mary.s.sharliyashanparuk4863
    @mary.s.sharliyashanparuk4863 2 месяца назад +1

    Amen 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @jeyakumar450
    @jeyakumar450 2 месяца назад

    நன்றி தகப்பனே இந்த மாதத்தை நீர்நடத்துகிறதற்காய் நன்றி அப்பா

  • @AngelRani-x2k
    @AngelRani-x2k Месяц назад +1

    super i love you❤

  • @rosemary3991
    @rosemary3991 2 месяца назад +27

    என்னை உயர்ந்த நிலையில் வைக்க போகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @jebasinghcharles9706
    @jebasinghcharles9706 2 месяца назад

    இந்த மாதம் எனக்கு நன்றாக சுகமாககும் என்று நான் விசுவாசிக்கிறேன் நம்புகிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நம்புகிறேன் நன்றி

  • @mariausha335
    @mariausha335 2 месяца назад

    Yesappa enaku kulanthai packiyathai kodunga appa intha mathathil Aruputham seiunga appa

  • @yabeshyabesh4883
    @yabeshyabesh4883 2 месяца назад +5

    இயேசப்பா இந்த மாதத்தை ஒரு அற்புதத்தை செய்யுங்க

  • @Mariyal-p2p
    @Mariyal-p2p 2 месяца назад

    Appa endha madham ummudaya seththathin padi Ella kariyaggalaium sanfhippiganu vesuvasikkuren ❤🙏🏽

  • @dilanshan6237
    @dilanshan6237 2 месяца назад

    ஆமென் ஆமென் ஸ்தோத்தரம் ஸ்தோத்திரம் நன்றி அப்பா நன்றி.

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 2 месяца назад +2

    இயேசப்பா எங்கள் குடும்ப த்திற்கு அதிசயம் அற்புதம் ஆசீர்வாதம் தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 2 месяца назад

    இயேசப்பா என்னை உமக்கு சாட்சி யாய் மாறப்பண்ணும்

  • @rajakumari7619
    @rajakumari7619 2 месяца назад +21

    இந்த மாதம் துடக்கம் கானசெய்த கிருபைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் கனவரை உம்முடைய ஆலயாத்துக்கு வர கிருபை செய்யும் அப்பா ஆமேன்

  • @GuhanRaj-n6o
    @GuhanRaj-n6o 2 месяца назад +14

    இந்த மாதம் என் கடன் பிரச்சினை எல்லாத்தையும் முடிக்க அப்பா ஒரு‌ பெரிய அற்புதத்தை கான்பியும் அப்பா❤ என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை பிசாசை விலக்கி போடும் அப்பா... உம்முடைய குடும்பத்தில் இரட்ச்சிப்பை
    கான்பியும் ஆண்டவரே🥺உமக்கு கோடன கோடி நன்றி அப்பா ❤...

  • @sudhasudha7685
    @sudhasudha7685 2 месяца назад +3

    இயேசப்பா என் கணவருக்கு நோலிருந்து சுகமும் விடுதலையும் தந்து ஆசீர்வதியுங்க இயேசப்பா

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 2 месяца назад +1

    இயேசப்பா உமது ஊழியர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் அதிசயம் அற்புதம் தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @alfertraj3367
    @alfertraj3367 2 месяца назад +8

    இந்த மாதம் எங்கள் நோய்கள் எல்லாம் குணமாகும் இயேசப்பா இந்த மாதம் என்னுடைய கணவருடைய வேலையில் ஆண்டவரே ஒரு நல்ல செய்தி கிடைக்கணும் இயேசப்பா

  • @ssmily3313
    @ssmily3313 2 месяца назад

    இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகனும். இயேசப்பா இரட்டிப்பான நன்மையை தருவேன் என்று வாக்குத்தத்தத்தின்படி நடத்தும் ஆமென்

  • @maryaashwa4135
    @maryaashwa4135 2 месяца назад +1

    எனக்கான வார்த்தை அப்பா.என் கடன் பரச்சனையின் டார்ச்சரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கப்பா❤❤❤❤❤

  • @rameshdavid7143
    @rameshdavid7143 2 месяца назад

    Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha

  • @sudhasudha7685
    @sudhasudha7685 2 месяца назад

    இயேசப்பா என்னை
    குணப்படுத்துங்கப்பா

  • @jeniferestherj4796
    @jeniferestherj4796 2 месяца назад +5

    இயேசப்பா எனக்கு இந்த மாதம் ஒரு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா சாட்சி சொல்லும்படி ‌செய்ங்க இயேசப்பா

    • @manimalathi8062
      @manimalathi8062 2 месяца назад

      நிச்சயமாக நிறைவேறும் உங்கள் நம்பிக்கை வீண் போகாது கர்ப்பத்தின் கனி கர்த்தராலா வரும் சுதந்திரம் கர்த்தர் இந்தமாதம் நிறைவேற்ற வல்லவர் ஆமேன்

  • @mutharasisaliniyazhini7657
    @mutharasisaliniyazhini7657 2 месяца назад

    Yesappa intha mathathin thevaiyai santhingappa

  • @Esther-w2n
    @Esther-w2n 2 месяца назад +10

    இந்த மாதம் என்னை உமக்கு சாட்சியாக நிறுத்துங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🙇🙇🙇🙇🙏🙏🙏 இந்த மாதம் நான் வேலை பார்த்து வந்த பள்ளியில் எனக்கு மீண்டும் வேலை கிடைக்கும் படி செய்ங்க அப்பா 🙇🙇🙇🙇🙇🙇🙏🛐🛐🛐🛐

  • @123vennila
    @123vennila 2 месяца назад +9

    இந்த வாக்குத்தத்தம் என்மேல் நிறைவேற போகிற கிருபைக்காய் நன்றி தகப்பனே ❤

  • @vimalajeyapriyan1280
    @vimalajeyapriyan1280 2 месяца назад +39

    என் கணவரின் மருத்துவ ரிப்போர்ட் மாற்றுகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @maryrosly4293
    @maryrosly4293 2 месяца назад +3

    Enkanavarin kudiyai mattithanga yesappa avarukku nalla sugam thanga yesappa avaridam erukkum kettapalakkathai mattithanga yesappa amen 🙏

  • @vanajanoble3193
    @vanajanoble3193 2 месяца назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்

  • @sinthujasinthuja6035
    @sinthujasinthuja6035 2 месяца назад +8

    இயேசப்பா என்னை ஆசிர்வதித்து என்னை உயர்த்தவேண்டும் அப்பா

    • @jintinshyni
      @jintinshyni 2 месяца назад

      ஆண்டவரே என்னை என் குடும்பததையும் பவங்களிலிருந்து மன்னியும் எங்களையும் என் பிள்ளைகளையும் ஞானத் தேரடு வழிநடத்தும் இயேசபா

  • @bibinstalin6686
    @bibinstalin6686 2 месяца назад +5

    எனக்கு இந்த மாதம் வழக்கு ஒன்று இருக்கிறது 28/8/24 அன்று இருக்கிறது இந்த வழக்கு சும்மா 10 வருடமாக நடைபெறுகிறது இதிலிருந்து எனக்கு ஒரு விடுதலை வேண்டும் இயேசுவுக்கு சாட்சியாக இருக்க ஆசைப்படுகிறோம்

  • @muthujothi2695
    @muthujothi2695 2 месяца назад +78

    இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகனும் ஆண்டவரே எங்களை சாட்சியாய் நிற்கனும் அப்பா

    • @Sowmi-o6x
      @Sowmi-o6x 2 месяца назад +4

      God bless you

    • @godhavarijerlin2687
      @godhavarijerlin2687 2 месяца назад +2

      கர்த்தர் நமக்குன்னு சொன்னதை நமக்குதாங்க செய்வார்...அவர் சொல்லியும் செய்யத்திருப்பாரோ....செய்வாருங்க சந்தோஷமா இருங்க

    • @sophiasofi8199
      @sophiasofi8199 2 месяца назад +1

      Amen 🙏🏻

    • @suryaanand9187
      @suryaanand9187 2 месяца назад

      You will receive what you asked in the name of Jesus 🙏

    • @sindhuanbalagan-g6t
      @sindhuanbalagan-g6t 2 месяца назад

      Amen👍👍👍👍👍

  • @JeevaWithJesus
    @JeevaWithJesus 2 месяца назад

    Intha vakkuthathathai enakum thanthatharku nandripa

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip 2 месяца назад

    Vaganam otumbothu bayathil irinthu viduthalai kiaika jebkren amen Aleluya jesus

  • @KajenthanLoganathan-oe6om
    @KajenthanLoganathan-oe6om 2 месяца назад

    Amen 🙏 thank you Jesus amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤amen thank you Jesus amen 🙏 thank you Jesus amen 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤❤❤

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip 2 месяца назад

    En alagu kattu ,mandai kattu kanu kattu ,mooku kattu ,enthalai work agavidamal seykirargal viduthalai kiaika jebkren amen Aleluya jesus

  • @jeniferestherj4796
    @jeniferestherj4796 2 месяца назад +3

    இயேசப்பா இந்த மாதம் எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip 2 месяца назад +1

    Enugu thalai viathi kunamaga jebkren amen Aleluya jesus

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 2 месяца назад

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻

  • @GuhanRaj-n6o
    @GuhanRaj-n6o 2 месяца назад +3

    லாண்டு பிஸ்னஸ் எல்லாம் தடைகள் ஆகாமல் வழி நடத்தும் அப்பா ❤

  • @princyPrincy-sz9xj
    @princyPrincy-sz9xj 2 месяца назад

    நனறி❤அல்லேலூயா ஆமென் ❤🎉

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip 2 месяца назад

    Manthiravathiglin tholaiil irinthu viduthalai kiaika jebkren amen Aleluya jesus

  • @KalaiTheva
    @KalaiTheva 2 месяца назад +2

    Intha matham ammavukku viyathiyil paripoorana viduthalai undavathaga Amen 🙏🙏🙏

  • @mariadassrajarathinam8522
    @mariadassrajarathinam8522 2 месяца назад

    Amen ennaku ellam nenga thanappa

  • @maryrosly4293
    @maryrosly4293 2 месяца назад +2

    Enammavukku nalla sugam thanga yesappa avarkalukku valiyai thangukira sakthiyai kodunga yesappa amen 🙏

  • @monicajesfi1875
    @monicajesfi1875 2 месяца назад +3

    எங்க அப்பா இருந்த போதும் எனக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டாங்க சொல்லி அழ கூட அம்மா (மனநிலை பாதிக்கப்பட்டவங்க) இப்போ இரண்டு பேருமே இல்ல 3 சகோதரிகளும் சரியா கூட பேசமாட்டாங்க கர்த்தரை விட்டா எனக்கு வேற யாருமே இல்ல☦️🛐🛐🛐🛐

  • @vimalajeyapriyan1280
    @vimalajeyapriyan1280 2 месяца назад +10

    இந்த மாதம் சாட்சியாய் நிற்கவேண்டும் அப்பா

  • @ammuammur9894
    @ammuammur9894 2 месяца назад +1

    Amen Amen Amen ❤❤

  • @SuganyaM-h9l
    @SuganyaM-h9l 2 месяца назад +1

    Appa enntha motham kani kuduga Vaintom jesus 🙏🙏🙏🙏

  • @thenmozhivinod9736
    @thenmozhivinod9736 2 месяца назад +2

    என் மகளுக்கு இந்த மாதம் வேலைகிடைக்க ஜெபியுங்கள் நன்றி

  • @sudhasudha7685
    @sudhasudha7685 2 месяца назад

    இந்த மாதம் எங்களுக்கு
    குழந்தை பாக்கிய அருளி ஆசீர்வதிப்பதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @reenachandran8639
    @reenachandran8639 2 месяца назад

    Amen, Amen Hallelujah, Glory to God 🙏🏾🙏🏾🙏🏾

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 2 месяца назад

    Thank you Jesus Christ hallelujah amen🙏 praise the Lord glory to God hallelujah amen Amen🙏

  • @mugiladhasmugiladhas7236
    @mugiladhasmugiladhas7236 2 месяца назад

    Thank you Jesus for everything in my life and will bless the new month Jesus

  • @thenmozhivinod9736
    @thenmozhivinod9736 2 месяца назад +2

    என் மகனுக்கு day sift கிடைக்க செய்த தேவனுக்கு நன்றி

  • @maryrosly4293
    @maryrosly4293 2 месяца назад +3

    Enmagalukku velaiyil Ulla prachanaikalai theerthu kodunga yesappa insurance promotion transfer kidaikka kirubai chaiyunga yesappa amen 🙏

  • @Lalitha-ru7ws
    @Lalitha-ru7ws 2 месяца назад

    Family income adhigama martri kadangalai katta udhaum karthare.nandri appa.

  • @paulinprem
    @paulinprem 2 месяца назад

    Amen amen amen amen amen amen halaluya halaluya Thank you Jesus amen amen halaluya halaluya Jesus bless my elder son Patrick you only touch him your presence need. Amen amen amen amen halaluya Thank you Jesus.

  • @NaswanAyesha
    @NaswanAyesha 2 месяца назад

    ஆமென் அல்லேலூயா

  • @ReenaReena-qx7xn
    @ReenaReena-qx7xn 2 месяца назад +1

    Yesappa egglai oru satiya indha month vaiga pa✝️🙏

  • @யாழ்மொழி-ப6ப
    @யாழ்மொழி-ப6ப 2 месяца назад

    Yesappa Nantri appa indha vaarthaiku.ennala mudelappa varthaiyai kondu ennai thetrineer um naamam magimai paduvathaga

  • @freedachandramohan1738
    @freedachandramohan1738 2 месяца назад

    Amen hallelujah. THANK YOU JESUS

  • @umamaheshwari3620
    @umamaheshwari3620 2 месяца назад +1

    Thank u my lord..Today God saved me from the Cooker Blast in the Morning...Thank you for protecting us...Thank you My Lord

  • @M.MAGESH-r9o
    @M.MAGESH-r9o 2 месяца назад +4

    Praise the lord❤❤❤

  • @Debi218
    @Debi218 2 месяца назад

    Amenn 🙏🙇🙇🙏 hallelujah
    Thanq lord addeding one more month in my life
    Guide me lead me lord with ur presence 🙏🙇bless my family members

  • @jhansisingh668
    @jhansisingh668 2 месяца назад

    Amen. Amen. Thank you Jesus. Thank you pastor

  • @RenukaTheivendiran
    @RenukaTheivendiran 2 месяца назад +3

    இயேசப்பா இந்த மாதம் தொடக்கத்தில் இருந்த முடிவு வரையும் என் பிள்ளைகளை ஆசீர்வாதத்தோடும் ஆவிக்குரிய அற்புதங்களையும் பெற்று வாழ கிருபை செய்யும்படியாய் அடியேனே நாலு பிள்ளைகள் ரெண்டு மருமகளே உங்க கருத்து கொடுகறன

  • @Muthulakshmi-m9t
    @Muthulakshmi-m9t 2 месяца назад +1

    என் மகளின் கல்லூரிக்கு தேவையான பணத்தை தேவன் சந்திக்கும் படியாய் ஜெபியுங்கள்

  • @malarvizhi6422
    @malarvizhi6422 2 месяца назад +3

    என் கணவருக்கு கிருபை தாங்க அப்பா பாவத்தை விட்டு மனம் திரும்ப உதவி செய்யுங்கள் அப்பா

  • @rsvisuva7659
    @rsvisuva7659 2 месяца назад

    Nandri thagapanae hallelujah amen
    🙏💯🇮🇱❤️

  • @M.MAGESH-r9o
    @M.MAGESH-r9o 2 месяца назад +3

    Thank you Father ❤❤❤❤❤❤

  • @keerthigaseshans3573
    @keerthigaseshans3573 2 месяца назад +2

    என்னுடைய மருத்துவ ரிப்போர்ட் மாற்ற போவதற்காக பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி✨🙏

  • @Kanimozhi-x8y
    @Kanimozhi-x8y 2 месяца назад +3

    Inthq matham muzhuthum pathukathir amen🙏🏻❤️

  • @richardseelan8596
    @richardseelan8596 2 месяца назад

    God will change my financial freedom in this month. I believed in the name of jesus.🙏 🙏 🙏 🙏

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 2 месяца назад

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and her to get the visa in time and my sons family blessings thanks 🙏 please Lord bless my daughters husband to overcome this situation and him to get back to his land soon

  • @vijilamary2
    @vijilamary2 2 месяца назад

    🎉🎉🎉ஆமென்

  • @shashireka4455
    @shashireka4455 2 месяца назад +1

    Yen devane indha madham naan yelazndha andha job enakku kidakanam yesuve

  • @gnanablessi3664
    @gnanablessi3664 2 месяца назад

    ஆமென்

  • @kannang7626
    @kannang7626 2 месяца назад +1

    இந்த மாதம் என்னுடைய கடன் பிரச்சினை எல்லாம் நான் முழுமையாக அடைகணும் எனக்கு Jesus மட்டும் தான் help பண்ணனும்

  • @RaniRani-ch5vg
    @RaniRani-ch5vg 2 месяца назад

    என் கணவருக்கு இந்த மாதம் விடுதலை தருகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @madhumithastinyworld4431
    @madhumithastinyworld4431 2 месяца назад

    Nandri appa

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip 2 месяца назад

    En apa s raja mani ,aka r suseela bai ,anan r rasal raj thurmaranam adainthu vitargal athuam santhi adaya jebkren amen Aleluya jesus

  • @M.MAGESH-r9o
    @M.MAGESH-r9o 2 месяца назад +3

    Thank you Jesus 🙏🙏🙏❤❤❤

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip 2 месяца назад

    Enaku kiruku vyathi kunamaga jebkren amen Aleluya jesus christ jesus

  • @user-ol1ji8nz9h
    @user-ol1ji8nz9h 2 месяца назад +3

    என் மகன் நல்வபடியாகபரிச்சைஎழதவேண்டும்அதுக்குஏசப்பாகிருப்பைவேண்டும்ஆமென்❤

  • @ShivalingammaShivu
    @ShivalingammaShivu 2 месяца назад

    Praise the Lord 🙏 🙏Amen 🙏🙏🙏🙏

  • @suryakala6891
    @suryakala6891 2 месяца назад

    August month message will Happy to me so I am not afraid of my kadan problem appa appa i am lonely to face for kadan problem nobody for me appa you only for me appa guide me appa and help me appa solve my kadan still no information my son appa appa where is my son change heri dand and return to home appa i am daily see your word's and run my life your word's are not lie appa help me appa amen

  • @novaabraham2660
    @novaabraham2660 2 месяца назад

    Amen Hallalujah Amen Appa

  • @jayanthideva4006
    @jayanthideva4006 2 месяца назад

    Enkum en husbend Kum kulanthingam samadhanam irukunum.en udalil irukam anithu vaithaiyum eduthu podunum yesu appa.

  • @monicajesfi1875
    @monicajesfi1875 2 месяца назад +12

    பாஸ்டர்' எங்க மாமியார் உயிர் வாழ்ந்த நாட்களிலும், தற்போது வரையிலும் நானும் எனது கணவரும் எனது மாமனாரை கவனித்து வருகிறோம் இதற்கு கர்த்தர் சாட்சி ஆனால் ஒரு ரூபாய் தராத மூத்த மகன் சொல்வதை கேட்டு (அவர் வசதியான இடத்தில் பெண் கொண்டு அவர்கள் குடும்பத்தோடு வசதிவாழ்க்கை வாழ்வதால்) எனது குடும்பம் ஏழ்மையான மேலும் எனக்கு இப்போது தகப்பன் தாய் இருவரும் இல்லை என்பதாலும் என்னை மிகவும் வேதனையான வார்த்தைகளால் காயப்படுத்துவார். என்னுடைய சகோதரிகளிடம் ஒருமுறை வந்து பேசுங்களன் என்று பலமுறை கேட்டு மனம் சோர்ந்து இருந்த வேளையில் இன்று கர்த்தருடைய வார்த்தை என்னை பலப்படுத்தியது. மிகுந்த மனமகிழ்ச்சி அளவே இல்லை🎉🎉🎉

  • @GayathriSiva-f5d
    @GayathriSiva-f5d 2 месяца назад

    Appa indha month hospital selavu illamal ennai korubaiyaai thaangunganpa,,,indha msg enaku than solraaru,,,nandri appa,,

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 2 месяца назад

    பாஸ்டர் இந்த மாதம் முடிவதற்குள் நாங்க கீழ் வீடு முடித்து காங்கிரட் மாடி படிக்கும் போட்டு மேல் வீடு வேலை தொடங்கிறனும். பாஸ்டர் கர்த்தர் எங்களை சொந்த வீட்டில் சீக்கிரம் குடியிருக்கும் படி செய்யணும். ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Ranjith-b1h
    @Ranjith-b1h 2 месяца назад

    I love you Jesus ❤

  • @sheebaba4034
    @sheebaba4034 2 месяца назад

    Yesappa nan enna chiyvathunu ennakkum theriyala. Nan en ungalukku sumaiyaga eirukken pa.

  • @msvarmanmavarman7571
    @msvarmanmavarman7571 2 месяца назад

    ❤🎉THANK YOU JESUS🎉❤

  • @chellappaasirvatham2486
    @chellappaasirvatham2486 2 месяца назад

    Praise The Lord..........Amen.....

  • @dsouzas4587
    @dsouzas4587 2 месяца назад +1

    Benz uncle pray for my government job tnpsc group 4 result on January month first or second week and to get high marks of revenue department of designation and for my life partner of god's plan 🙏

    • @Pretty-things676
      @Pretty-things676 2 месяца назад

      When is the group 4 result

    • @dsouzas4587
      @dsouzas4587 2 месяца назад

      @@Pretty-things676 don't know but they said it will be in January month and I think it might be on first or second week TNPSC group 4

  • @w.bernicecatherine4774
    @w.bernicecatherine4774 2 месяца назад

    Glory to God 🙏🙏🙏

  • @edwardpradeepjova4074
    @edwardpradeepjova4074 2 месяца назад

    Amen praise the Lord Thank you pastor for God's word's❤❤❤❤

  • @krishnanram6239
    @krishnanram6239 2 месяца назад

    Amen Amen Amen Amen Amen