உலக அரங்கை அதிர வைத்த அல்லேலூயா சத்தம் | குத்துசண்டை வீரர் செய்த தரமான சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.i...
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #TCNNews #tamilnews #headlines #TodayNews #DMK #ADMK #Christian #News #Tamil

Комментарии • 980

  • @pragasamary4660
    @pragasamary4660 4 месяца назад +424

    ‌ ஏழைகளை தூக்கிவிடும் சேனைகளின் கர்த்தருக்கு நன்றி 🙏

    • @jerinpaul5179
      @jerinpaul5179 4 месяца назад +2

      Hallelujah

    • @ultimatum236
      @ultimatum236 4 месяца назад +1

      If you check the history of humanity, many wars were fought because of religion and many people are suffering only because of religion

    • @user-mi3iy9cw5n
      @user-mi3iy9cw5n 4 месяца назад +1

      அப்பா உமக்கு நன்றி கோடி நன்றி செலுத்துகிறேன்

  • @jackilenmagdalene5506
    @jackilenmagdalene5506 4 месяца назад +241

    ஆகாது என்று தள்ளின கல்லே மூளைக்கு தலை கல் ஆயிற்று அது கர்த்தரால் ஆயிற்று நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. Amen Hallelujah 🙌

  • @JEEVAJEEVA-uo1be
    @JEEVAJEEVA-uo1be 4 месяца назад +374

    இவர் குத்துச்சண்டை வீரர் மட்டுமல்ல விசுவாச வீரர்

  • @rubanrajav9897
    @rubanrajav9897 4 месяца назад +641

    உலக அரங்கில் ஒழித்த இந்த குரல் ஆமென் அல்லேலூயா 🎉
    இனி உலகம் எங்கிலும் கேட்கப் போகிறது.
    ஆமென் அல்லேலூயா 🙏

  • @VelmuruganVictorvel-nk9rf
    @VelmuruganVictorvel-nk9rf 4 месяца назад +500

    ஒரு சாதனையாளர் தன்னை தாழ்த்தி தேவனை மகிமைப்படுத்துகிறார் He is a true Christian.

  • @sheelacatherine9601
    @sheelacatherine9601 4 месяца назад +790

    சரியான நபருக்கு வெற்றியை அளித்த இயேசுவுக்கு கோடி நன்றி

    • @jerinpaul5179
      @jerinpaul5179 4 месяца назад

      Ithey Pola Jesus coming election le um nalle result kedaikkanum
      Thevaney nalle result kedaikkettum

    • @sureshkanna821
      @sureshkanna821 4 месяца назад +1

      லுஸ்சா

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 4 месяца назад +20

      ​puriyathu. purinthavangalukku than theriyum. Jesus onely one god❤❤❤❤

    • @jamesvasanth498
      @jamesvasanth498 4 месяца назад +3

      Supr ana

    • @vignesh5434
      @vignesh5434 4 месяца назад

      @@priyarameshkumar3268 🤣🤣🤣

  • @PalaniYA3011
    @PalaniYA3011 4 месяца назад +145

    விளையாட்டுவீரரின் கண்ணீர் தேவன் கேட்டு மணிப்பூரில் மகத்தான அற்புதத்தை செய்வார்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 4 месяца назад +29

    தேவனுக்கே மகிமை கீழே இருக்கிற அவனையும் மேலே உயர்த்துகிற தேவன் நாம் தமிழர்

  • @dossselladurai5031
    @dossselladurai5031 4 месяца назад +301

    இவரை தேவன் உயர்த்தினார்.தேவ நாமம் மகிமை பட்டது.இந்தியாவுக்கும் பெருமை

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 4 месяца назад +31

    தேவனை இவர் புகழ்ந்தார் தேவனோ இவரை உயர்த்தினார்❤

  • @user-um4un4mx9j
    @user-um4un4mx9j 4 месяца назад +50

    தேவனுக்கு முன்பாக எவன் தன்னை தாழ்த்துகிறானோ அவனை இந்த உலகத்திலும் பரலோகத்திலும் உயர்ந்த இடத்தில் நிறுத்துகிறார் தேவன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dandhereya28
    @dandhereya28 4 месяца назад +144

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களே இந்த வீரரின் கண்ணீரை உங்களால் துடைக்க முடியாது ஆனால் என் தேவன் இயேசப்ப இவரின் கூக்குரலை கண்டிப்பாக அதி விரைவில் நிறைவேற்றுவார் ஆமென்

  • @chirstoherviolet5848
    @chirstoherviolet5848 4 месяца назад +52

    மனுஷர் முன்பாக தமது நாமத்தை குறித்து அறிக்கையிடுகிறவனை குமாரனாகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருக்கிற❤❤❤ பிதாவுக்கு முன்பாக அறிக்கையிடுவார் ஆமென் இயேசு அப்பா ❤❤❤

  • @Ilamvithavaiyinappam
    @Ilamvithavaiyinappam 4 месяца назад +43

    கடைசி கால எழுப்புதல்... குரல்
    இயேசுவுக்கே மகிமை இயேசுவுக்கே புகழ் ஆமென் அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻

    • @excellentwork6066
      @excellentwork6066 4 месяца назад

      நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
      யோவான் 5:41

    • @tmala
      @tmala 19 дней назад

      எவ்வலவு காலமும் எழும்பல்லையா இனியாவது எழுப்புங்கல்

  • @estherdavid7774
    @estherdavid7774 4 месяца назад +24

    ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே 🙏

  • @livinlivin4247
    @livinlivin4247 4 месяца назад +13

    சகோதரரே கவலை படாதீங்க புது பிரதமர் வர தான் போறாரு புது திட்டங்களை அவரை கொண்டு தேவன் நடத்த போறாங்க நமக்கு சீக்கிரம் வெளிச்சம் உண்டாக செய்வார் கர்த்தர்..... பாலான நம் தேசம் சீக்கிரம் துளிர்க்கும்... God bless u 🥰❤️🥰

  • @sansan-if8vv
    @sansan-if8vv 4 месяца назад +149

    தேவனை பொதுவெளியில் போற்றும் எவரும் மென்மேலும் உயர்வார்...

    • @KanniyammalV
      @KanniyammalV 4 месяца назад +1

      ஆமேன் அல்லேலூயா

  • @deepamoses5361
    @deepamoses5361 4 месяца назад +78

    இயேசப்பா நீர் இவர் மூலம் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தியதற்காக உமக்கு கோடான கோடி நன்றி 🙏🎉❤

    • @excellentwork6066
      @excellentwork6066 4 месяца назад

      41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
      யோவான் 5

  • @partheebanm8698
    @partheebanm8698 4 месяца назад +53

    ஆண்டவரே மணிப்பூர் மக்கள் பழையபடி சுதந்திரத்தோடு வாழ வழிவகை செய்யுங்கப்பா ஆமென் அல்லேலூயா

  • @maheswari7203
    @maheswari7203 4 месяца назад +54

    தேவனுக்கே துதி கனம் மகிமை செலுத்துவோம் இயேசு கிறிஸ்துவின் நாமம் உயர்ந்தது 🌹🌹🌹 ILOVE JESUS THANKYOU LORD 🙏🙏🙏

  • @r.j.arolinbratli
    @r.j.arolinbratli 4 месяца назад +42

    எளியவர்களை உயர்ந்த நிலையில் வைக்கும் சர்வ வல்லமை உள்ள தேவன் அவர்

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 4 месяца назад +97

    ஆமென் கர்த்தருக்கு ஸதோத்திரம் அல்லேலூயா ஆமென் ஃ

  • @littleflower6359
    @littleflower6359 4 месяца назад +40

    Thank you Jesus. Modiji கு கேட்குமா இந்த குரல். இயேசு நம் நாட்டை காக்கட்டும் ❤

  • @arulreiza7973
    @arulreiza7973 4 месяца назад +15

    இயேசுவே மெய்யான தெய்வம்!!!

  • @jayasurya9106
    @jayasurya9106 4 месяца назад +98

    ❤நன்ரிஇயேசுவே.அவர்களைஆசிர்வதிய்யும்

  • @vijaykanthvijayakant7779
    @vijaykanthvijayakant7779 4 месяца назад +12

    எவரையும் மேன்மை படுத்த நம் ஆண்டவரால் கூடும்❤❤❤❤❤

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 4 месяца назад +68

    வாழ்த்துக்கள் சகோதரே🌹கர்த்தரின் கைகள் உங்களுக்கு ஆதரவாய் இருக்கிறது 🙏

  • @jesurajjesu7242
    @jesurajjesu7242 4 месяца назад +266

    சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர் அவர் இரட்சிப்பார் ஆமென் அல்லேலூயா

  • @NestanDonal-ty5or
    @NestanDonal-ty5or 4 месяца назад +8

    இவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மணி போருக்கு சமாதானம் ஹாலேலூயா அல்லேலூயா நன்றி இயேசுவே

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 4 месяца назад +201

    ஆண்டவரே மதவெறி பிடித்தவர்களிடெம் இருந்து இயேசு அப்பா உம்முடைய பிள்ளைகளை காப்பாற்றும் மக்களை காப்பாற்றும் நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🛐🛐🛐

    • @ultimatum236
      @ultimatum236 4 месяца назад +1

      People trying to convert other communities have Matha veri or people trying to preserve their culture and religion from invaders have Matha Veri?

  • @RameshKumar-by1qe
    @RameshKumar-by1qe 4 месяца назад +34

    கர்த்தர் நல்லவர் கர்த்தர் பெறியவர் கர்த்தர் மாராதவர் கர்த்தர் ஜீவிக்கிரார் இயேசு அதிசீக்கிரத்தில் வரப்போகிரார் கர்தருடைய பறிசுத்த நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @KathirkathirKathir-tt9qh
    @KathirkathirKathir-tt9qh 4 месяца назад +14

    பிரதர் அருமையான ஒரு பதிவு நன்றி ஆண்டவரே 🙏🙏🙏Amen Hallelujah 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nallameippan
    @nallameippan 4 месяца назад +20

    PRAISE THE LORD JESUS
    HALLELUJAH
    தேவன் மீதுழ்
    தேசத்தின் மீதும்
    தண்ணுடைய விலையாட்டின் மீடதும்
    உன்மையாக பற்றுக்கொண்டவர்
    வாழ்த்துக்கள்

  • @MariyalMariyal-cn7kr
    @MariyalMariyal-cn7kr 4 месяца назад +22

    நற்செய்தி தேவன் மகிமைப்படுவாராக ஆமென் அல்லேலூயா ❤🎉🎉🎉🎉🎉🎉

    • @carmelexpress6423
      @carmelexpress6423 4 месяца назад

      This is true patriotism. Jesus stands by him, let nothing disturb him. Congrats. God bless him.

  • @xavioursamson6789
    @xavioursamson6789 4 месяца назад +54

    வாழ்த்துக்கள் நண்பரே தேவனுக்கே மகிமை

  • @VinothSankari-dg6ep
    @VinothSankari-dg6ep 4 месяца назад +6

    இயேசு அப்பா வை நம்பின யாவரையும் அவர் கை விடமாட்டார். ஆமென் அல்லேலூயா .❤️❤❤

  • @user-ox5pn4bv7s
    @user-ox5pn4bv7s 4 месяца назад +146

    மனிபூரிலும் இந்த கோஷம் எழும்பும்..
    ஆமென்
    அரசியல் வாத்தீங்க தான்
    மதவெறி தூண்டி விடுகிறார்கள்..
    Praise the lord

    • @ultimatum236
      @ultimatum236 4 месяца назад

      Why don't you ask your god to stop issues in Manipur?

    • @user-ox5pn4bv7s
      @user-ox5pn4bv7s 4 месяца назад

      @@ultimatum236
      Stop.. Is.. Not. God plan.
      On stuggle time how his children stand on that place must see others
      Ok...
      ஒரு ஊழியத்தை எரித்தால்
      நிறைய ஊழியம் எழும்பும் காட்ட தான் எத்தனை தலையிடு வந்தாலும் 👍

    • @ultimatum236
      @ultimatum236 4 месяца назад

      @@user-ox5pn4bv7s so your god plan is to torture and kill people?

  • @amraju7635
    @amraju7635 4 месяца назад +95

    கர்த்தர் நல்லவர். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். வாழ்த்துக்கள் சகோதரர்.

  • @abilashabilash5811
    @abilashabilash5811 4 месяца назад +52

    ஆமென் இயேசுவே
    ஆமென் அல்லேலூயா

  • @prabhustephen1147
    @prabhustephen1147 4 месяца назад +12

    அல்லேலூயா... தேவனுக்கே மகிமை

  • @KannnanGt
    @KannnanGt 4 месяца назад +13

    🙏.கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர். 🙏

  • @edissone4558
    @edissone4558 4 месяца назад +37

    ஸ்தோத்திரம் அல்லேலூயா என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்தினார் இவர். தேவனுக்கே மகிமை உண்டாவதாக அமென்✝️🛐

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 4 месяца назад +90

    உங்க முகத்தில் பட்ட ஒவ்வொரு குத்தையும் அடியையும் நம் இயேசு தங்கிக்கொண்டார்❤ உங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்❤🏆

  • @anandananthony1309
    @anandananthony1309 4 месяца назад +12

    இயேசுவுக்கு கொடி கொடி நன்றி ஐயா

  • @devaharry3738
    @devaharry3738 4 месяца назад +6

    சர்வ வல்லமையுள்ள அன்பு தேவனுக்கு ஸ்தோத்திரம் தாழ்மையுள்ளவனுக்கும் எளியவனுக்கும் கிருபை அளிக்கும் எந்தன் தேவனே உந்தன் நாமம் உயர்த்தப்படுவதாக ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா....

  • @antokani3412
    @antokani3412 4 месяца назад +13

    யேசுவே உமது புகழ் மகிமை படுவதாக❤❤❤

    • @excellentwork6066
      @excellentwork6066 4 месяца назад

      41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
      யோவான் 5-41

  • @anthonysamymichael3425
    @anthonysamymichael3425 4 месяца назад +5

    அல்லேலூயா ஆமென் Alleluyah Amen praise the Lord

  • @johndurai6930
    @johndurai6930 4 месяца назад +19

    உலக அரங்கில் ஒழித்த இந்த குரல் ஆமென் அல்லேலூயா
    இனி உலகம் எங்கிலும் கேட்கப் போகிறது.
    ஆமென் அல்லேலூயா

  • @sylviamarysabina7903
    @sylviamarysabina7903 4 месяца назад +5

    Kupidukira eliyavanaiyum உதவி அற்ற sirumaiyanavanaiyum அவர் viduvikirar . Amen
    தேவா namam magimaipattatharkai praise the lord. உங்களை உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கிற devan.

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 4 месяца назад +22

    மோடி எங்கே வருவார் வயது ஆகிவிட்டது நியந்திர்க்க ஏசுதான் வருவார் God bless you may dear

  • @michealarul5058
    @michealarul5058 4 месяца назад +7

    Praise the lord hallelujah I love you Jesus

  • @saravanans5461
    @saravanans5461 4 месяца назад +4

    வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @lisaprogamesandfuns9474
    @lisaprogamesandfuns9474 4 месяца назад +3

    தேவனைப் மகிமை படுத்தும் ஒரு மனிதன் தான் மற்றவர்களுக்காக முறையிடுவான்
    Congratulations and God bless you brother.May the lord bless to shine higher and higher 🎉

  • @mycartoonshome3100
    @mycartoonshome3100 4 месяца назад +7

    Thank you Jesus for the Victory given to this brother, hear our cry and save Manipur. Let your Peace be dwell in Manipur, In the mighty name of Jesus we pray Amen.

  • @chandramathidennison9348
    @chandramathidennison9348 4 месяца назад +15

    Thank you Jesus for giving him the victory.
    Congratulations brother. Jesus will wipe away all our tears in due time. Praise the Lord. Hallelujah! Amen.

  • @maryluise1853
    @maryluise1853 4 месяца назад +25

    Thank You God for your son . Amen Hallelujah Hallelujah Hallelujah Praise God

  • @NiranjanNesa
    @NiranjanNesa 4 месяца назад +10

    சர்வ வல்லமையுள்ள அன்பு தேவனுக்கு கோடாகோடி ஸ்தோத்திரம் தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிக்கும் தேவனே உம்நாமம் உயர்த்தப்படுவதாக. ஆமேன் அல்லேலுயா.

  • @marialazar2615
    @marialazar2615 4 месяца назад +25

    My dear brother in Christ,I am proud of you for proclaiming the name of our Lord and Savior Jesus Christ.He uplifts the humble that's what the Scripture says.The whole world has watched your victory and the way you have expressed your gratitude to our king in the presence of multitude. He is going to make you to soar like an eagle. Keep up the good work.May God bless you, your team and family in abundance

  • @manisamy1908
    @manisamy1908 4 месяца назад +11

    நன்றி அப்பா

  • @rajeshjohn2526
    @rajeshjohn2526 4 месяца назад +4

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக❤🙌😘

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 4 месяца назад +25

    அல்லேலூயா

  • @devasahayam9479
    @devasahayam9479 4 месяца назад +3

    எல்லாம் வல்ல இறையருளால், புதியதோர் தேசம் செய்வோம்.மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்.

  • @rajanjustus7717
    @rajanjustus7717 4 месяца назад +5

    God always gives victory to His people. Glory to God. Love you Jesus

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 4 месяца назад +7

    அத்துணை பக்தி கொண்ட வீரர், கடவுளை வணங்கி.. கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, மோடியை கூப்பிடுகிறார் .
    மோடியின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் .
    மோடிக்கு இது செல்ல வேண்டும் ..
    மோடி அங்கு நடக்கிற பிரச்சனையை சரி பண்ண வேண்டும்..
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-md3ip7qu1i
    @user-md3ip7qu1i 4 месяца назад +30

    Thank you Jesus

  • @selvarajnorianchinnappa4422
    @selvarajnorianchinnappa4422 4 месяца назад +2

    This is called CHRISTIANS. always stands for INDIA

  • @nishanth3492
    @nishanth3492 4 месяца назад +3

    நிச்சயமாக இவருடைய விசுவாசம் வீண் போகாது... கர்த்தர் இவருடைய வேண்டுதலுக்கு பதில் கொடுப்பார்....

  • @sudhasuresh5659
    @sudhasuresh5659 4 месяца назад +26

    Praise the lord.thank you jesus

  • @maryliya5884
    @maryliya5884 4 месяца назад +21

    Amen amen dhevanukke magimai manippur makkalukku o
    Niyaayam kidaikka vendum yesappa❤

  • @jjeevan2170
    @jjeevan2170 4 месяца назад +4

    PRAISE THE LORD Hallelujahhh Thank you JESUS 💛💛💛💥

  • @raheljohn5157
    @raheljohn5157 4 месяца назад +17

    God bless you brother.
    Almighty God Jesus is with you and Manipur people.
    He will answer on the right time.
    We will support you by our prayers.
    Don’t loose your faith

  • @naangajesuspakkam5566
    @naangajesuspakkam5566 4 месяца назад +23

    Jesus please HELP manipur.

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 4 месяца назад +5

    Praise the Lord brother, from Tamil Nadu. Lord God bless you and your family.

  • @user-wk2ij5wc4h
    @user-wk2ij5wc4h 4 месяца назад +8

    Amen Alleluya congrajulation Brother. May God bless you. Iam proud of you brother
    Thank u Jesus
    Thank u Jesus.

  • @charleek1782
    @charleek1782 4 месяца назад +9

    Really tears come in my eyes. He is the real hero. He opened his talk with tears. All over world people watching this. Definitely the changes will come in manipur. He used his chance to proclaim the manipur issue. I hatsup and salute to his speech
    ❤he glorified jesus in correct time

  • @RaghealP
    @RaghealP 4 месяца назад +2

    Amen✝️...அவரை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது...தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக✝️❤💯

  • @sivabalan1344
    @sivabalan1344 4 месяца назад +11

    Thank my Jesus. God bless you Brother God with you 🇱🇰🇱🇰🇱🇰❤️

  • @highgrown3566
    @highgrown3566 4 месяца назад +9

    Idhu thaan unmyyana believerkku adaiyaalam.Glory toJesus

  • @babudavidson1
    @babudavidson1 4 месяца назад +6

    தேவனுக்கே மகிமை ❤

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t 4 месяца назад +14

    Prayer brings victory this is true

  • @ekumarekumar2791
    @ekumarekumar2791 4 месяца назад +15

    Amen God bless you

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 4 месяца назад +2

    கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக ஆமென்.

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t 4 месяца назад +12

    living god presence in our sight truly god living this is chalenge victory given by god

  • @MARIA031-so9by
    @MARIA031-so9by 4 месяца назад +3

    தேவ நாமம் மகிமை
    உண்டாவதாக

  • @antonysantacruz9230
    @antonysantacruz9230 4 месяца назад +12

    All glory to our Triune God for giving this victory.

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 4 месяца назад +3

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்

  • @gideone7704
    @gideone7704 4 месяца назад +14

    Praise God ❤

  • @jesus_words7627
    @jesus_words7627 4 месяца назад +1

    Hallelujah jeevanulla Deva nappa

  • @jarvisbeedval3135
    @jarvisbeedval3135 4 месяца назад +1

    Amen...thank u jesus Christ....praise the Lord....hallelujah

  • @rev.christopher1684
    @rev.christopher1684 4 месяца назад +8

    🎉God is Good 🛐 கர்த்தர் நல்லவர் ✝️

  • @augustinaugu2273
    @augustinaugu2273 4 месяца назад +2

    வாழ்த்துகள் சகோ,ஆமென் ஆமென் ஆமென்.

  • @ramasamykulanthasamy418
    @ramasamykulanthasamy418 4 месяца назад +13

    Glory to you Lord.

  • @sriramaravind5030
    @sriramaravind5030 4 месяца назад +1

    Thank you Jesus
    Glory be to God forever 🙏 😊

  • @shylashl2922
    @shylashl2922 4 месяца назад +9

    Amen jesus Amen...bless him abundantly jesus

  • @devayanijesus2958
    @devayanijesus2958 4 месяца назад +1

    ஆமென் ஆமென் இயேசு அப்பா

  • @ezhilarasi9913
    @ezhilarasi9913 4 месяца назад +8

    Praise the lord.

  • @JesusJesus-gf8dc
    @JesusJesus-gf8dc 4 месяца назад +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @user-lk3lw7tn2t
    @user-lk3lw7tn2t 4 месяца назад +14

    Amen jesus

  • @selvakumari4439
    @selvakumari4439 4 месяца назад +2

    Jesus coming soon welcome pa ❤️ parunga appa ivanga unga Mel veithirukira anpum nampikeium
    Ivanga eyes ungala pakkanum pa sudden ah vanga pa ❤️

  • @richardimmanuel493
    @richardimmanuel493 4 месяца назад +3

    God Bless dear Brother God will surely save Manipur from the dangerous Evil wicked people ....