Uyire Oru Varthai Sollada. Best Love Song (Heart Touching Album)

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • ----------------- Enjoy Song Lyrics ----------------
    Uyire oru varthai sollada
    Unnakaga kathuirupen ennai nee etrukolada
    Unnodu naan irupen ..
    Unnai piriyumm nimidum methu
    Unmel irukum aasai methu
    Anbey anbey ithu nijam thana sollu
    Sagiey sagiey ennai kollamal kollathadi
    Uyire oru varthai sollada
    Unnakaga kathuirupen ennai nee etrukolada
    Unnodu naan irupen ..
    Oru naal unnai parthu parthu enn kangal verkuthada..
    Maru naal unnai parka mudiyamal ullam vaduthada..
    Ini endru endru neethaan !! en nilal kuda neethan ..
    Kaan parkum thesai ellam adi neethana engum ..
    Ullam engi engi manum kaneeril mulguthada anbe ..
    Unnodu valazha enn jeevan enguthada..
    Uyire oru varthai sollava ennakaga neeirupa
    Unnai naan etrukollava, unnai indri veeru illai..
    Arugil nee vendum endru enn ithaiyum ketkuthadi..
    Kanavil Naan Kanda Kavavu indru Nijamaai Maariyatha Di....
    Unnmai kathal ellam poiyaai aanathu illai
    Aanal enthan kathal uyir vaalum varayil
    Theedatha panthamum uravum neethan penney
    Ini enn valzhvil soorgam neethan..
    Uyire oru varthai sollada
    Unnakaga kathuirupen ennai nee eetrukolada
    Unnodu naan irupen ..
    Unnai piriyumm nimidum methu
    Unnmel irukum aasai methu
    Anbey anbey ithu nijam thana sollu
    Sagiey sagiey ennai kollamal kollathadi
    Uyire oru varthai sollada
    Unnakaga kathuirupen ennai nee eetrukolada
    Unnodu naan irupennnn ..

Комментарии • 2,3 тыс.

  • @Lilly-ic3vt
    @Lilly-ic3vt 4 месяца назад +105

    இந்த பாடலை,கேட்கும்,பொது, எனக்கு என்,காதலன்,நியபகம்,தான்,வருது,

  • @இராமணிமுடிசோழன்-ச4த

    இந்த பாடலைக் கேட்கும் போது மனச ஏதோ பன்னுது இந்த பாடல் உண்மையாக காதலிக்க நேசிக்க கற்று தரும் அழகான பாடல்❤❤❤

    • @naifabu9953
      @naifabu9953 Год назад

      Aadyyytg

    • @naifabu9953
      @naifabu9953 Год назад

      ദഫ്ഫ്ഫ് ഫ്ഗ് xd സ്‌ഡ് ഡിഡിഫ് xfg😋ddevvgg

  • @Udhaya_from_pollachi
    @Udhaya_from_pollachi 2 года назад +63

    இந்த பாடலை கேட்டால் பழைய காதலி என்னுடன் சேர்ந்து கொண்டு வர வேண்டும் என்று தோன்றுகிறது கண்ணில் நீர் வருகிறது

  • @சரண்யா
    @சரண்யா 4 месяца назад +434

    யார் எல்லாம் 😊2024 ல இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கிறிங்க சொல்லுங்க 😊😊

  • @madhayanmadhayan7276
    @madhayanmadhayan7276 2 года назад +105

    1:50 ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து என் கண்கள் வேர்க்குதடா🥺 மறுநாள் உன்னை பார்க்க முடியாமல் உள்ளம் வாடுதடா 😔 heart touching line 💓💓

  • @alavoudine
    @alavoudine 3 года назад +162

    02:21 உன்னோடு வாழ என் ஜிவன் ஏங்குதடா........

  • @venkatesankulandaivel383
    @venkatesankulandaivel383 5 лет назад +63

    Haiyyo, starting la 1 minute ah oru ponnu, paiyana indha madhiri paakkara madhiri video ippo dha paakkaren... Romba happy ah irukku, idha paakkumbodhu... Gud song...

  • @ananthikambainallur1622
    @ananthikambainallur1622 4 года назад +148

    அருகில் நீ வேண்டும் என்று என் இதயம் கேட்குதடி

  • @gowsalyam5633
    @gowsalyam5633 Год назад +168

    இந்த பாடலை கேட்டாலே எனக்கு , நான் காதலிச்சது ஞாபகம் வரும், உண்மையாக காதலிச்சு , இப்போ அவரையே திருமணம் செய்து கொண்டேன்,🥰🥰🤩🤩ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்❤️

  • @வளரும்கலைதப்பாட்டகலைகுழு

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு என் காதலின் நியாபகம் வருது உங்களுக்கு வந்துச்சு என்றால் லைக் பண்ணுங்க பாப்போம்

  • @BalaMurugan-xm4yr
    @BalaMurugan-xm4yr 5 лет назад +422

    உள்ளம் ஏங்கி ஏங்கி மனம்
    கண்ணீரில் மூழ்குதடா
    அன்பா.......
    உன்னோடு வாழ என்
    ஜீவன் எங்குதடா..........
    அற்புதமான வரிகள்

  • @sakthipriyavlogs6363
    @sakthipriyavlogs6363 3 года назад +69

    Oru naal unnai parthu parthu En kangal line vera level mass

  • @velusamyvelusamy8854
    @velusamyvelusamy8854 4 года назад +106

    இந்த பாட்டு கேட்க்கு போது என் லவ்வர் ஞாபகம்

  • @balats7764
    @balats7764 5 лет назад +107

    Love is a beautiful gift of God. But always it gives so much of pain.💘

  • @vasukivasuki3562
    @vasukivasuki3562 4 года назад +75

    Semma magical music..😍

  • @ramachandran9326
    @ramachandran9326 3 года назад +61

    ❤️😘... Addicted Song..Semma Voice 😘❤️💯

  • @vinothkumarm4718
    @vinothkumarm4718 2 года назад +72

    நான் என் மனவியை காதலிக்கும் போது இந்த பாடலை ரசித்துக்கொள்வேன்

  • @rubanruban7019
    @rubanruban7019 4 года назад +51

    Sema feelings.. I love this song 😍😍

  • @balachandar2034
    @balachandar2034 4 года назад +32

    The way the song picturized is very matching with lyrics. The girl eyes are so powerful and adds more meaning to the song.

  • @Pen_devathai
    @Pen_devathai 4 года назад +699

    உண்மையாகலவ் பண்ணுவாங்க லைக் பண்ணுங்க

    • @saranya8009
      @saranya8009 3 года назад +7

      Love my baby

    • @kumaravel2160
      @kumaravel2160 3 года назад +1

      @@saranya8009 ெ்எ்😂ெஎ😂ெஎ😂😂எஈ

    • @saranya8009
      @saranya8009 3 года назад +1

      @@kumaravel2160 புரியலையே

    • @rajisanju1970
      @rajisanju1970 3 года назад +1

      @@saranya8009 aaaa

    • @saranya8009
      @saranya8009 3 года назад +1

      @@rajisanju1970 mm

  • @பரணிகுமார்P
    @பரணிகுமார்P 5 лет назад +197

    உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணீர்ல் முழு குதுடா

  • @kalais2286
    @kalais2286 5 лет назад +36

    Love panra varaikum Santhosama irukum. But piriyum podhu Sava Vida kodumayana Vali. This song love pannum podhu my mama Dedicate pannadhu Ippo 😭😭😭

  • @rameeladevi9461
    @rameeladevi9461 5 лет назад +12

    Ullam Eynki eynki manam kanniril mulkuthata anbe onnotu vala en jeeva eynkuthata... ❤❤😍😘😘😍❤semaa lyrs😘😘😘😘

    • @subashboss3182
      @subashboss3182 5 лет назад +1

      I love this song ❤️❤️❤️💞💟

  • @kanimozhiarulpandiyan9059
    @kanimozhiarulpandiyan9059 4 года назад +31

    Mind ha change Aagura alavuku eruku entha song 😍

  • @veerapandi2000
    @veerapandi2000 3 года назад +13

    Unai piriyum nimidam midhu in Mel irukum aasai midhu super line mamaku dedicated pannuren miss u😭😭😭😭

  • @jayapalpothu8293
    @jayapalpothu8293 5 лет назад +323

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @samjdr3780
    @samjdr3780 5 лет назад +100

    உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணீரில் மூழ்குதடா..........

  • @manogaranmano1202
    @manogaranmano1202 5 лет назад +40

    unmai kadhal❤️ellam poiyai anadhu illai annal endhan kadhal ❤️ uyri vazhum varai❤️❤️❤️

  • @Gowtham.FF.studio
    @Gowtham.FF.studio 2 года назад +1

    உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணீரில் மூழ்குதடா அன்பே nice lines en mama nyabagam varudhu😍

  • @MahiSaravanan
    @MahiSaravanan 6 месяцев назад +3

    Super ♥️ ♥️♥️♥️♥️♥️

  • @simrahsimrah279
    @simrahsimrah279 5 лет назад +376

    உயிரே ஒரு வார்த்தை
    சொல்லடா
    உனக்காக காத்திருப்பேன்
    என்னை நீ ஏற்று கொல்லடா
    உன்னோடு நான் இருப்பேன்
    உன்னை பிரியும் நிமிடம் ஏது
    உன்மேல் இருக்கும் ஆசை மீது
    அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
    சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி
    உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
    உனக்காக காத்திருப்பேன்
    என்னை நீ ஏற்று கொல்லடா
    உன்னோடு நான் இருப்பேன்
    ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து
    என் கண்கள் வேர்க்குதடா
    மறுநாள் உன்னை பார்க்க முடியாமல்
    உள்ளம் வாடுதடா
    இனி என்றென்றும் நீதான்
    என் நிழல் கூட நீதான்
    கண் பார்க்கும் திசை எல்லாம்
    அடி நீதானடி
    உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணீரில்
    மூல்குதடாஅன்பே
    உன்னோடு வாழ என்
    ஜீவன் ஏங்குதடா
    உயிரே ஒரு வார்த்தை சொல்லவா
    எனக்காக நீ என்று
    உன்னை நான் ஏற்று கொல்லவா
    உன்னை இன்றி வேறேது
    அருகில் நீ வேண்டும் என்று
    என் இதயம் கேட்குதடி
    கனவில் நான் கண்ட கனவு
    இன்று நிஜமாய் மாறுதடி
    உண்மை காதல் எல்லாம்
    பொய்யாய் ஆனது இல்லை
    ஆனால் எந்தன் காதல்
    உயிர் வாழும் வரையில்
    தேடாத பந்தமும் உறவும்
    நீதான் பெண்ணே
    இனி என் வாழ்வில்
    சொர்க்கம் நீயடி
    உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
    உனக்காக காத்திருப்பேன்
    என்னை நீ ஏற்று கொல்லடா
    உன்னோடு நான் இருப்பேன்
    உன்னை பிரியும் நிமிடம் ஏது
    உன்மேல் இருக்கும் ஆசை மீது
    அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
    சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி
    உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
    உனக்காக காத்திருப்பேன்
    என்னை நீ ஏற்று கொல்லடா
    உன்னோடு நான் இருப்பேன்

  • @sugumars8168
    @sugumars8168 5 лет назад +236

    ஒரு வார்த்தை சொல்லடா உணக்காக காத்திருப்பேன் 🐈🌟🐕

  • @arulvelarulvel9933
    @arulvelarulvel9933 5 лет назад +20

    இது என்ன குரல் யா உயிர கொக்கி போட்டு இழுக்குது யம்மாடியோ சொல்ல வார்த்தையே இல்ல யா

  • @KannanKannan-ki5iv
    @KannanKannan-ki5iv 2 месяца назад +9

    இந்த பாட்ட கேட்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க

  • @DeepikaR-c5y
    @DeepikaR-c5y 10 месяцев назад +3

    nice song ✨ really addicted with you ❤

  • @jayasrijayasri4475
    @jayasrijayasri4475 3 года назад +3

    Love pannathavanga ,
    Singleaa irukaravanga kooda ....
    Comeet agiduvanga
    Antha mathiri song ithu
    Lovely song......

  • @logeethalogeetha694
    @logeethalogeetha694 4 года назад +4

    Oru naal unni paarthu paarthu enn kangal👀👀👀👀verkuthada .....marunal unnai parkamudiyamal enn vullam vaaduthada....sama heart touching line....my true love line...suji ma love u

  • @sowmiyasowmiya1033
    @sowmiyasowmiya1033 5 лет назад +2

    Ini endrendrum neethan en imai cuda neethan kan parkum dhisai yellam adi neethan anbe super heart touching lyrics😍😍😍😍💞❤💙💚💛👫

  • @aravindh753
    @aravindh753 4 года назад

    Ullam👌 yengi yengi Manam kanneril mulugathada anbae 💙

  • @VijayagothaiG
    @VijayagothaiG 3 месяца назад +5

    My fav song💓🎶💕

  • @Santa_vlog809
    @Santa_vlog809 3 года назад +40

    😭My lover memories😭

  • @indravlogs1355
    @indravlogs1355 5 лет назад +51

    Oru naal unnai parthu parthu rn kangal verkudhuda
    marunaal parkamudiyadhu en kangal vaadudhada..I miss u ma

  • @VIGNESHVIGNESH-l6l
    @VIGNESHVIGNESH-l6l 26 дней назад +2

    Ennoda 1st love song ithu enga poyi thedinalum ithu pola oru love song pidikkathu...❤💝

  • @marishakthi201
    @marishakthi201 5 лет назад +39

    This song my all time favourite

  • @shekinadurairaj4818
    @shekinadurairaj4818 4 года назад +25

    Addicted...💕❤️

  • @ramachandrang1943
    @ramachandrang1943 5 лет назад +64

    Eno theriyavilla ethana thadava kedalum keka thudom song

    • @karthickbaby984
      @karthickbaby984 4 года назад +1

      Solla varthai illai I love you AKASH and RINGU

  • @ebineshvijay4527
    @ebineshvijay4527 6 лет назад +64

    My heart touching songs
    I am so Really miss you the song

  • @vigneshwaranm8083
    @vigneshwaranm8083 5 лет назад +30

    Heart touching 🎶

  • @sanjaiverygood2137
    @sanjaiverygood2137 4 года назад +36

    I love this song 😍😍😍😍

  • @kalaidivya6291
    @kalaidivya6291 5 лет назад +191

    Love is always beautiful and painfulll atha yaralaium thangavey mudiyathu

  • @mariselvamselvam7566
    @mariselvamselvam7566 5 лет назад +378

    Super song ஆனா காதலிச்ச யாருமே ஒன்ணு சேர மாட்டாங்கிரகா ஏன்

    • @santhru1239
      @santhru1239 5 лет назад +12

      thalavithi

    • @velunandhuvelunandhu3727
      @velunandhuvelunandhu3727 5 лет назад +18

      Appadilam ella unmaiya love panna kandippa seruvank💞

    • @mariselvamselvam7566
      @mariselvamselvam7566 5 лет назад +5

      Apdiya nan yaryum patthathili

    • @thangapandip9345
      @thangapandip9345 5 лет назад +13

      நம்மகாதலுக்குஉன்மையானவங்களாஇருக்கமாட்டாங்க.......அதனாலக்கூடஇருக்கும்

    • @balasubramaniyambalu6343
      @balasubramaniyambalu6343 5 лет назад +4

      Hi

  • @murugapermal5879
    @murugapermal5879 4 года назад +10

    This is my favorite song uyire oru varthai sollada unakkaga kathirupen intha song lain is very super and my lover Ajith Kumar I miss you so much da and I love you da 😘😘😘😘

  • @AmnadhuraiVanitha-yh2nh
    @AmnadhuraiVanitha-yh2nh 10 месяцев назад +1

    Entha song kekkum pothulam heart la vera mathiri feel akuthu so my favourite song ❤❤❤❤❤❤❤❤

  • @gunasundarysundary6334
    @gunasundarysundary6334 2 года назад +4

    2018 start unttill new 2022 still I'm learning this song my eyes tears are drops😥 years are moved but your memories all in my mind ur love in my heart untill my last breath...fav lyrics orunaal unai paarthu2 en kangal verkuthada marunaal unai paarka mudiyaamal ullam vaaduthada...true va love Panna vidrathinge..enge irunthalum nalla irukattum🙏🏻😥

  • @vinithrakkan7759
    @vinithrakkan7759 5 лет назад +48

    அறுமையா காதல்பாடல்🎎🌹🌹🌹🌹🎉

  • @vanisreesri5730
    @vanisreesri5730 5 лет назад +22

    Hero semmaya irukanga.so nice song .enna feeling ana song .

  • @mohammedaskar506
    @mohammedaskar506 5 лет назад +41

    Semma song thirumba thirumba ketkanum thonudhu

    • @melumalaimelumalai2315
      @melumalaimelumalai2315 5 лет назад +2

      Unmai

    • @mrth303
      @mrth303 5 лет назад

      Nice son g.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nagarajnagu9974
    @nagarajnagu9974 5 лет назад +4

    Wow wonderful song. Congrats to all 👏👏👏👏👏👏👏👏

  • @mareespalanisamy5992
    @mareespalanisamy5992 4 года назад +2

    Hero😍Semmaya irukanpaa😊✌💯

  • @roshanmaass8621
    @roshanmaass8621 Год назад +3

    இனி என்றென்ரும் நீதான் கண் பார்க்கும் திசை எல்லாம் நிதான்

  • @anujeeva7695
    @anujeeva7695 5 лет назад +7

    Superb song and lyrics semmaya eruku

  • @littleprincessmona1501
    @littleprincessmona1501 6 лет назад +20

    oru naal unnai partha partha enkangal varkuthadaaaaa........semma line

  • @dvasa5508
    @dvasa5508 5 лет назад

    Romba,Romba pudicha song .super very nice. Unmai kadhal yellam poi anadhilai anaal yenthan kadhal uyir vaalum varai 💕💕💕

  • @amirraj8080
    @amirraj8080 4 года назад +1

    இந்தபாடலை கேட்கும்போது எனக்கு ஓர் இனம்புரியாத உணர்வு

  • @HajaAalim-tq3lx
    @HajaAalim-tq3lx Год назад +3

    இந்த பாடல் கேட்கு போது என் காதலி நியாபகம் வருது,😭😭😭😭😭😭

  • @mohanakumar2908
    @mohanakumar2908 5 лет назад +56

    My favourite song 😘😘

  • @kriskuttytamilnadu6069
    @kriskuttytamilnadu6069 5 лет назад +29

    Unmaiya erukkurathuna love pannuga apdy illana pls yarum love pannadhiga

  • @atchayaatchaya4569
    @atchayaatchaya4569 3 года назад +2

    Oru nal unai paarthu paarthu en kangal verkuthada.....
    Marunal unai paarka mudiyamal ullam vaduthada......
    Ini endrendrum neethan en Imai cuda neethan💓 ....
    Kan paarkum disai ellam adi neethan anbe😍....
    Ullam yengi yengi manam kanniril mulguthada anbe😘....
    Unnodu vazha en jeevan yenguthada😘😘😍😍😍💓

  • @shobanabrintha4614
    @shobanabrintha4614 Год назад +2

    Intha song ketta ennoda lover anju memories....but ippo nanga pesama than irukkom....but Nan love pannikittae than irukkan.....miss you dear

  • @rajiammu1019
    @rajiammu1019 3 года назад +16

    Sorry friend Im also one girl ,,not all girls are fake still some true one is living .....na oru paiyana love panna but he is not talk with me and ingored but Im still loving him till by last breathe so plz dont bad comments for girls 🙏🙏🙏🙏🙏🙏

  • @rakshanis1195
    @rakshanis1195 5 лет назад +4

    Semma song...very nice....😍😍😍😍😍😍😍😍

  • @pugazhvijay8894
    @pugazhvijay8894 5 лет назад +32

    Love panni feel pandrathuku. Love panamale irukalam . Andha sanda pota kooda thanga mudiyathu

  • @syedbena5634
    @syedbena5634 4 года назад

    Oru nal unai parthu parthu en kankal verkuthada maru nal unai parka mudiyamal............Nice lines pakka deticate my j

  • @veeranveeran6020
    @veeranveeran6020 3 года назад

    Oru naal unnai paarthu paarthu en kangal verkuthada Line very super🥰

  • @vimalat8364
    @vimalat8364 5 лет назад +7

    Beautiful song all lines very nice this song I dedicate my mama

  • @sreya7911
    @sreya7911 3 года назад +2

    Addicted 😻🤩😍🥰
    Favourite song aayidichu

  • @rasathibariumnalmovie4259
    @rasathibariumnalmovie4259 5 лет назад +97

    Kadhaloda vali kadhalippavarkalukkuthan purium

  • @LoguNathan-o2l
    @LoguNathan-o2l 11 дней назад

    உண்மையாய் காதலித்தவர்களுக்கு இந்த பாடல் ஒரு விதமான feel.... சொல்ல வார்த்தைகள் இல்லை.... தனிமையில் அழ வைக்கும்.... சேர்ந்து இருக்கையில் கொள்ளாமல் கொள்ளும்.... ஆக மொத்தம் மரண தண்டனை ❤

  • @nifranifra6722
    @nifranifra6722 5 лет назад +2

    Wow nice anno oru lyrics ithu ealuthinavar brilliant 😊😍🤩

  • @sudhak5796
    @sudhak5796 5 лет назад +18

    Lovely song🎶

  • @krishnakumarthirusangu3501
    @krishnakumarthirusangu3501 Год назад +3

    ennaku ❤️❤️❤️❤️❤️romba .....❤️❤️❤️❤️❤️❤️pidikkum ....'.❤️the ❤️❤️❤️song.....❤️ romba ❤️❤️❤️pidikkum .......❤️wow's......❤️uper ❤️❤️❤️❤️❤️beautiful❤️❤️❤️❤️❤️❤️ super.......❤️very nice speech❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ akka...''❤️ romba.......❤️ pidikkum ......❤️my best .....'❤️songs ❤️❤️❤️❤️❤️❤️😘

  • @SriSri-dz8on
    @SriSri-dz8on 5 лет назад +128

    உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணீரில் வாடுதடா என் அன்பா I Miss You da Chellam Yen Sweet Chellathuku dedicat pannuren

  • @sanjaim6761
    @sanjaim6761 3 года назад +2

    very very super yenaku romba romba pidikum

  • @malamala3635
    @malamala3635 6 месяцев назад

    Tq so much . My favorite song ❤❤ tq so much

  • @dcthambi1261
    @dcthambi1261 5 лет назад +17

    Truly heart touching album

    • @babu6211
      @babu6211 5 лет назад

      Thinamum 4;5 times ketghanum polo irukku Athukkum mela song katgha.... Yennoda husband a innum Athighama virumbukhiran

  • @Glozy_gurl
    @Glozy_gurl 3 года назад +13

    Sirat + Uyirea song = 🥰Heaven🦋

  • @jillamani9482
    @jillamani9482 4 года назад +3

    அருகில் நீ வேண்டுமென்று என் இதயம் கேக்குதடி 💕

  • @l.anithakarthick6917
    @l.anithakarthick6917 Год назад +2

    Really very nice song. Remembered some sweet memories really... ♥️♥️

  • @nagarajan4686
    @nagarajan4686 4 года назад +2

    Uyire oru varthai sollada unkka kathiruppen semma line ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💗💗💗💗💗💗

  • @charupriya5615
    @charupriya5615 5 лет назад +52

    That boy👦 handsome 😍😍😍

  • @haripaparutheeshvaran708
    @haripaparutheeshvaran708 5 лет назад +17

    semma song i love it i dedicate to my mama

  • @thangapandip9345
    @thangapandip9345 5 лет назад +156

    காதல்.........உன்மொய்காதல்எல்லாம்பொய்யானத்தில்லை

    • @manims5869
      @manims5869 5 лет назад +2

      Ms I love you da mama

    • @gayuanbugayu8341
      @gayuanbugayu8341 5 лет назад +2

      @@manims5869 yes

    • @SureshS-ig2tj
      @SureshS-ig2tj 5 лет назад +2

      Mani Ms

    • @melumalaimelumalai2315
      @melumalaimelumalai2315 5 лет назад +2

      Yes karakt😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 unmai kathal poiyanathu illai I love this song

    • @ranjithap523
      @ranjithap523 5 лет назад

      Unnodu vazha en jeevan yenguthada...........😍😍😍

  • @manimegalai6605
    @manimegalai6605 24 дня назад

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாட்ட கோட்டா என்னன் வோ பன்னுது மனசுக்கு அவ்ளோ ஆறுதலா இந்த பாடல் இருக்கு❤

  • @MuheshKarthi
    @MuheshKarthi 17 дней назад

    Super brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ishwaryaishu7466
    @ishwaryaishu7466 4 года назад +5

    Semma song😍😍😘😘😘love you song

  • @umasrirajendran1509
    @umasrirajendran1509 Год назад +3

    உண்மை காதல் எல்லாம் பொய்யா போவதில்லை 💙💙

  • @muruganchinnu6314
    @muruganchinnu6314 4 года назад +3

    உயிரே ஒரு வார்த்தை சொல்லவா😍😍
    எனக்காக நீ இருப்பாய்😘😘😘😘😘

  • @engineknowledgecoimbatore5965
    @engineknowledgecoimbatore5965 3 года назад +1

    அருமை

  • @ravikumard1636
    @ravikumard1636 Год назад

    Valkkaiyil நடக்கும் அற்புதமான காலங்கள் நம் வாலிப வயதில் இது போன்ற ஒரு காதல் சம்பவங்கள்.. சரியாக அமைந்தால் அவர்கள் அதிர்ஷ்ட்ட சாலி கள் ..அருமையான பாடல்

  • @botgameing677
    @botgameing677 3 года назад +19

    Iove is only suitable for dream not original life