யாழில் 365 நாட்களும் உணவு இலவசம் | Jaffna free food |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 31

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 месяцев назад +4

    🌹தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💞

    • @UthayakumarSaminathar
      @UthayakumarSaminathar 9 месяцев назад

      எது இப்படி மானம் இதற்க்கு பெயர் பிச்சை எடுத்து சாப்பிடும் தமிழன்

  • @sureshthangarasa1525
    @sureshthangarasa1525 9 месяцев назад +2

    Nallathu nanry

  • @ayampillaiananth9495
    @ayampillaiananth9495 3 месяца назад +1

    சேவைக்கு வாழ்த்துக்கள். “ உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்”. வாழ்க வளமுடன்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 9 месяцев назад +2

    😇🥰

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் ❤️💯👍🙏

  • @mahendran-w7p
    @mahendran-w7p 9 месяцев назад +2

    super

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 9 месяцев назад +1

    Nice one, Bro 👍

  • @Shajiththan.
    @Shajiththan. 9 месяцев назад +2

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan 4 месяца назад +1

    உண்மயிலேயே தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் இதை செய்யும் உறவுகளுக்கு கோடி நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @jovithamartin185
    @jovithamartin185 2 месяца назад +1

    Salutes to the donar and vanni vlogs

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 месяцев назад +2

    🌍உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    🌍வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @UthayakumarSaminathar
      @UthayakumarSaminathar 9 месяцев назад

      என்ன இந்த பிச்சை சாப்பாட்டுக்கு

    • @mahendrarajah13
      @mahendrarajah13 9 месяцев назад

      ​@@UthayakumarSaminatharஇதில் சில விஷமிகள் நஞ்சை கக்குகிறார்கள் அவர்கள் தமிழர் இல்லை தமிழ் பேசும் தமிழர் விரோதிகள் கள்ள பெயரிலுள்ளர்கள் இலவச உணவுகொடுத்து எப்படிஉழைக்க முடியும்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendrarajah13
    @mahendrarajah13 9 месяцев назад +1

    இதேபோல் சகல தீவுகளிலும் வடகிழக்குமேற்கு இல் சகல மாவட்டத்திலும் செய்யவேண்டும் தமிழர் சகலருக்கும் உணவு கிடைக்க வேண்டும் நயினாதீவில் கோவிலில் உணவு கொடுக்கிறார்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 9 месяцев назад +1

    சுய அறிவு வேண்டும் வசதி உள்ளவர் போக கூடாது வசதி உள்ளவர் நன்கொடை வழங்க வேண்டும் வாங்கி இலக்கம் விலாசத்தை தெரிய படுத்துங்கள் உணவுஇருந்தால் உரிலிருப்பர்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 3 месяца назад

    ❤🙏🔱வாழ்க தமிழ் நன்றி அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி தல😄😄♥️♥️♥️♥️🙏

  • @pastormano1992
    @pastormano1992 9 месяцев назад +1

    இப்படியே திரியுங்க சாப்பிட

    • @manorasal4044
      @manorasal4044 9 месяцев назад +1

      நீங்க நாடு நாடா திரியுறீங்க சாப்பிட

  • @mahendrarajah13
    @mahendrarajah13 9 месяцев назад +1

    நன்றி சொல்ல வாத்தை இல்லை வாழ்த்துக்கள் தீவு பகுதிகளில் இருந்து பல மக்கள் வேறு நகருக்கு போகிறார் சொல்லும் காரணம் வேலை இல்லை உணவுக்கு கஸ்ரம் போனவர் வீடுவருவர்

  • @UthayakumarSaminathar
    @UthayakumarSaminathar 9 месяцев назад

    அடே இந்த பதிவு சில மானம் கேட்ட யெர்மங்களுக்கு உங்களுக்கு ஒரு நேர சாப்பாடு இதை கட்டியவன் உங்களை வைத்து எத்தனை கோடி ஊளைப்பான் தெரியுமா வெளிநாட்டிலும் சரி உள் நாட்டிலும் சரி அது உங்களுக்கு தெரியுமா இல்லை உங்களுக்கு ஒரு வேளை சோறு தந்தால் போதும் அவன் நல்லவன் உங்களை பற்றி தெரிந்து தான் பிரபாகரன் போராட்டத்தை கைய் விட்டார் உங்களை எத்தனை பிரபாகரன் வந்தாலும் திருத்த முடியாது சில நக்கி தின்னி கள் நக்கி தின்னிகளாக தான் இருக்க வேண்டும் இப்படி தான் கடவுள் இலங்கை தமிழர்களுக்கு தலையில் எழுதி வைத்து இருக்கிறார் போல் இப்போது 2024 க்கு வந்து விட்டோம் எனி என்றாலும் தன் ஞானத்துடன் வாழ பலகுங்கள் நெடுக மற்றவனுக்கு அடுமையாகி வாழளாதிர்கள் தயவு செய்து மானம் போன பிறகு வாழ்வதில் அர்த்தமில்லை

    • @mahendrarajah13
      @mahendrarajah13 9 месяцев назад

      இதில் சில விஷமிகள் நஞ்சை கக்குகிறார்கள் அவர்கள் தமிழர் இல்லை தமிழ் பேசும் தமிழர் விரோதிகள் கள்ள பெயரிலுள்ளர்கள் இலவச உணவுகொடுத்து எப்படிஉழைக்க முடியும்

  • @anoshan5179
    @anoshan5179 9 месяцев назад +2

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 9 месяцев назад +1

    super