Kadal paasi Benifits in Tamil | Benefits of Agar agar |கடல் பாசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 86

  • @Priya-yb6rb
    @Priya-yb6rb 2 года назад +9

    கடல் பாசியின் நன்மைகள் பற்றிய முத்தான தகவல்கள் அருமை

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  2 года назад

      ரொம்ப நன்றி மா 😊

  • @padmab8266
    @padmab8266 Год назад +2

    நாங்க சின்ன வயதில் இருந்தப்ப சாப்பிட்டது மறுபடியும் நினைவு படுத்தியது நன்றிம்மா

    • @devidevi-mo9sc
      @devidevi-mo9sc 7 месяцев назад

      தரமான கடல்பாசி குறைவான விலையில் கிடைக்கும் .வேண்டுமா?

  • @Saranyakarthikeyan2610
    @Saranyakarthikeyan2610 Год назад +3

    நன்றி mam அருமையான பதிவு ❤

  • @EswaranM-d5t
    @EswaranM-d5t Год назад +4

    நான் மது ரை நா aagar கம்பெனியியில், ஒர்க் பண்ணரை. ஆனா aagar ர பற்றி இப்போ தா தெரியும். மிக் க நன்றி மா

    • @bala0
      @bala0 3 месяца назад +1

      எப்படி தயாரிப்பீர்கள்

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  3 месяца назад +1

      @bala0
      ruclips.net/p/PLpOMrws67g0-gf3cNFOfLDtRumpi3_gl9&si=gzCcpsT3yARQ4m3D
      ரொம்ப நன்றி

  • @meena.yellow3338
    @meena.yellow3338 Месяц назад

    Thank you mam

  • @lavanyalawrence8315
    @lavanyalawrence8315 2 года назад +4

    Great information... Thanks ma

  • @GAYUMuthu-u4h
    @GAYUMuthu-u4h 2 месяца назад

    Tq mam super

  • @devidevi-mo9sc
    @devidevi-mo9sc 7 месяцев назад +1

    Thanks for sharing benefit of agar agar /Kadal pasi mam .நான் தரமான கடல்பாசி குறைவான விலையில் விற்பனை செய்கிறேன் .வாங்க விரும்புவோர் contact panunga

  • @mubarakbasha1568
    @mubarakbasha1568 2 года назад +2

    Thanks

  • @swathigunasekaran7832
    @swathigunasekaran7832 3 месяца назад

    Mother feeding panuravanga sapidalam?

  • @aleenarose2826
    @aleenarose2826 Год назад

    Thank you madam

  • @PottuthaakuOfficial
    @PottuthaakuOfficial Месяц назад

    Mam ithu sapta boady heat koranju udambu yeruma

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  Месяц назад

      ஆமா மா உடம்பு சூடு குறையும்

  • @arunamanohar8
    @arunamanohar8 7 месяцев назад

    Madam yaaru ellam kadal pasi sapidakutha? Plz solluga

  • @ArulshayaDhas
    @ArulshayaDhas 5 дней назад

    Nice mam😃

    • @ArulshayaDhas
      @ArulshayaDhas 5 дней назад

      Mam innaiku semester-1 exam

    • @ArulshayaDhas
      @ArulshayaDhas 5 дней назад

      Pray for me mam🙏

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  5 дней назад

      OK ma

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  5 дней назад

      Mansai free ya vidunga
      படித்தது யாவுகம் வரும்
      நல்ல படியாக செய்ங்க மா வாழ்த்துக்கள்

  • @AyyanarK-j3m
    @AyyanarK-j3m 3 месяца назад

    Super

  • @VanmeegaNathan-vh2pk
    @VanmeegaNathan-vh2pk Год назад +1

    கடல் பாசி உடலுக்கு அதிக குளிர்ச்சியா தயவு செய்து சொல்லுங்க?

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  Год назад +2

      குளிர்ச்சி தான்

  • @srilakshmistores5262
    @srilakshmistores5262 2 года назад +2

    Good share maa

  • @Lampymv
    @Lampymv Год назад

    Hi sis kadal pasi fridge la vaikama sapdalama katti ah aguma fridge la vachu na sapda kudadhu

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  Год назад

      கடல் பாசி செய்து Fridge ல தான் வைக்கணும் கட்டி எல்லாம் ஆகாது
      இது ஜெலி தானே வைத்து சாப்பிடலாம்

  • @najiyajamil6785
    @najiyajamil6785 2 года назад +7

    Pregnancy tym la sapdalama

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  2 года назад +5

      ஏம்மா சாப்பிடாலாம் மா
      குளிர்ச்சி மா

  • @ManiSiva155
    @ManiSiva155 7 месяцев назад

    Madam ennaku neerkatti irukku but face fulla hair pimples varuthuga enna pandrathu akka athuku

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  7 месяцев назад

      Hi ma
      நீர் கட்டிக்கு கலற்ச்சிகாய் லேகியம் செய்து சாப்பிடுங்க மா
      முகத்தில் பருக்கு எதனால் வருது என்று தெரியனும்
      உடம்பு சூடு
      ஹார்மோன் மாற்றம் வரும் ஒரு வயதுக்கு
      அதை என்ன என்று பாருங்கள் மா
      முகத்தில் முடியும் அப்படித்தான்
      டாக்டர் இடம் கேளுங்க மா
      ரொம்ப நன்றி

    • @ManiSiva155
      @ManiSiva155 7 месяцев назад

      Mmmm seriga akka romba Vedio paathu irukken but intha neerkatti iruntha face la hair pimples la varumnu solluranga mam😭

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  7 месяцев назад

      @@ManiSiva155
      நீர் கட்டி இருந்த வராது மா
      நம்ம உடம்பில் மாற்றம் ஒரு வயதுக்கு வரும் அப்போது தான் மா
      முகத்தில் இந்த பிரச்சினை வரும் மா
      கவலை பட வேண்டாம்
      எதாவது வழி இருக்கு மா
      அதையே நினைத்துக் கொண்டு கவலை வேண்டாம்

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  7 месяцев назад

      முகப்பரு
      1 பச்சை பயறு அரைத்து பவுடர் எடுத்து கொள்ளவும்
      அதை பூசலாம்
      சந்தனம் பூசலாம்
      வெள்ளரி எடுத்து அதை முகத்தில் வைக்கலாம்
      Rose water தடவலாம்
      காற்றாலை தடவலாம்
      அரிசி தண்ணீர் முகம் கழுவலாம்
      சோறு வடிச்ச தண்ணீர் முடியும்
      பழங்களை தினம் சாப்பிடலாம்
      வைட்டமின் ஈ எடுக்கலாம்
      இந்த மாதிரி நிறைய இருக்கு உங்களுக்கு எது சரியா வரும்னு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
      இது எல்லாம் நார்மல்
      நீங்க டாக்டர் இடம் முகத்தில் உள்ள மாற்றம் எதனால் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்
      ரொம்ப போன் சிஸ்டம் ல இருந்தா கூட இந்த மாதிரி வரலாம்

    • @ManiSiva155
      @ManiSiva155 7 месяцев назад

      Romba tq mam

  • @VanmeegaNathan-vh2pk
    @VanmeegaNathan-vh2pk Год назад +2

    Madam இது எலுமிச்சை ஜுஸ்-ல போட்டு குடிக்கலாமா?

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  Год назад +1

      எழுமிச்சைபழம், ஆரஞ்சு பழம் இதுல எல்லாம் கடல் பாசி செய்யலாம்
      அப்ப நீங்க சொல்லுர மாதிரி எழுமிச்சைபழம் ஜுஸ்டன் குடிக்கலாம்
      நான் குடித்தது இல்லை
      நான் எழனி, பால், ரோஸ் மில்க்
      இதுதான் நான் சாப்பிட்டு இருக்கேன்

    • @VanmeegaNathan-vh2pk
      @VanmeegaNathan-vh2pk Год назад

      @@JJMumsKitchen Madam Thank U So Much

  • @durgasamayalarai
    @durgasamayalarai 2 года назад +1

    very super...

  • @mazemusic4821
    @mazemusic4821 2 года назад +2

    Where to get sis

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  2 года назад

      இங்க எல்லா பலசரக்கு கடைகளில் கிடைக்கும்
      இந்தியவில் சூப்பர் மார்க்கெட் டில்
      கிடைக்கும்
      Agar agar என்று இங்கு சொல்லுவாங்க
      ரொம்ப நன்றி

  • @HelloWorld-km2fh
    @HelloWorld-km2fh Год назад

    Honey use panalama

  • @ManiSiva155
    @ManiSiva155 7 месяцев назад

    Neerkatti kunamakuma

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  7 месяцев назад

      நீர் கட்டிக்கு கலற்ச்சிகாய் லேகியம் செய்து சாப்பிடுங்க
      ரொம்ப நன்றி

    • @ManiSiva155
      @ManiSiva155 7 месяцев назад

      Romba tq

  • @rafiq1098
    @rafiq1098 Год назад

    Super ma

    • @devidevi-mo9sc
      @devidevi-mo9sc 7 месяцев назад

      Sir nan wholesale ah Dryfruits and nuts business pandren .Kadal pasi um sale pandren .market price vida kamiyana price la ungaluku venuma one day delivery unga address ke delivery paniduvom

  • @sivareddy3680
    @sivareddy3680 Год назад

    Can be eaten after post pregnancy

  • @malathiaiimscmathematics9863
    @malathiaiimscmathematics9863 Год назад

    Fridge illa ?? Ena panrathu

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  Год назад

      எதுக்கு Fridge

    • @devidevi-mo9sc
      @devidevi-mo9sc 7 месяцев назад

      Oru plate la oothi fan kathula half hour va Inga set agidum jelly madhiri apram cut pani sapdalam

  • @donothing6691
    @donothing6691 Год назад

    Daily saptalam ah ???

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  Год назад +1

      இது ரொம்ப குளிர்ச்சி
      அதை மட்டும் கொஞ்சம் பார்த்துங்க
      ரொம்ப நன்றி

  • @sumaiya_kitchen
    @sumaiya_kitchen Год назад

    Good information
    New subscriber sister
    Stay connected sister

  • @giridharsr9694
    @giridharsr9694 Год назад

    Dr sebi soldra kadal pasiyum ithuvum onna

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  Год назад

      அது யார் dr sebi
      தெரியலையே
      மன்னிக்கவும்

    • @devidevi-mo9sc
      @devidevi-mo9sc 7 месяцев назад

      Idhu dhan Kadal pasi then agar agar ,chaina grass num soluvanga .ungaluku Kadal pasi venuma nan wholesale rate la sale pandren unga adress ke deliver aidum

    • @swathigunasekaran7832
      @swathigunasekaran7832 3 месяца назад

      ​@@devidevi-mo9sc ur contact number sis

  • @santhoshg4865
    @santhoshg4865 Год назад

    Amma ithu engu kidaikuum?

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  Год назад

      Department stores and super market
      Kidaikum
      Thank you for your support

  • @icreation1711
    @icreation1711 Год назад

    கடல் பாசி கேட்ட பாதம் பிசின் தாராங்க இரண்டும் ஒன்றா?

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  Год назад +1

      பாதம் பிசின் வேற
      கடல் பாசி வேற
      ஏன் அப்படி தருராங்க
      ஆக்கர் ஆக்கர் என்று கேட்டு பாருங்கள்
      China Grass
      என்று கேளுங்கள்
      பெரிய சூப்பர் மார்க்கெடில்
      பாருங்கள் கண்டிப்பா கிடைக்கும்
      ரொம்ப நன்றி

  • @ishwaryathirumurugan5941
    @ishwaryathirumurugan5941 Год назад

    10 month baby ku kudukalama

  • @priyasuresh8419
    @priyasuresh8419 Год назад

    How much?

  • @ManeehaManee
    @ManeehaManee Год назад

    Pasi puli allate alebehsa sare uttenata karaete

  • @jebajohn7094
    @jebajohn7094 8 месяцев назад

    ஜிகர்தண்டா ல சேர்ப்பாங்கல அது என்னது சகோ.....அதுவா கடல்பாசி? ?? ஆனால் இந்த மாதிரி இல்லையே??? கடல்பாசினு கேட்டா கல்கண்டு மாதிரி கொடுக்கிறாங்க சகோ

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  8 месяцев назад +1

      அது பாதம் பிசின்-Almond gum
      கடல் பாசி- agar agar
      நீங்க சூப்பர் மார்க்கெட் ல பாருங்க கிடைக்கும்
      ரொம்ப நன்றி

    • @devidevi-mo9sc
      @devidevi-mo9sc 7 месяцев назад

      Adhu badam pisin bro .idhu Kadal pasi jelly mari senju sapdalam super ah irukum health yum kuda

    • @ramyahari4821
      @ramyahari4821 2 месяца назад

      Athu patham pisini than use pannuvanga

  • @Sethuraman-b1v
    @Sethuraman-b1v 6 месяцев назад

    டிடர்ஜென்ட் லிக்விட் க்கு பயன்படுத்தும் ஹூ இஸ் ட ல் குஷ் டால் பயன்கள் என்ன

    • @JJMumsKitchen
      @JJMumsKitchen  6 месяцев назад

      இந்த வீடியோ சம்பந்த பட்டதை மட்டுமே கேளூங்க