Mariselvaraj யாரஏமாத்த மாமன்னன்! கடுப்பில் Dr krishnasamy-mamannan Vadivel udhayanidhi fakhadfasil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 55

  • @manikanthan4693
    @manikanthan4693 Год назад +6

    மாரி செல்வராஜ், சமூகத்தின் வலிகளை மிக அழகாகச் சொல்கிறார். இவ்வளவு விமர்சனங்களை பார்த்தபிறகு, இந்தப்படம் சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது புரிகிறது. இதை பார்க்கும் பொழுது, உயர் சாதி என்று சொல் பவர்கள், கீழ் தட்டு மக்களின் மேல் எவ்வளவு பெரிய அடக்கு முறைகளை ஏவி யுள்ளனர் என்பதை புரிந்து கொண்டுள்ளனர். அதனால் தான், அதற்கு எதிர்வினை யாற்றுகிறார்கள். இது ஒரு உளவியல் எதிர்வினை. இது ஒரு நல்ல முன்னேற்றம் தான். கால போக்கில் நல்ல மாறுதல்கள் வரும் என்று நம்பிக்கையை ஊட்டுகிறது.

  • @durairaj6755
    @durairaj6755 Год назад +8

    நண்பர் மாரிசெல்வராஜ் சமூக நீதி படம் நல்ல படம்

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Год назад +7

    கிருஷ்ணசாமி ஐயங்கார் 😂😁😜

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Год назад +9

    சாமி நீங்கள் மாரி செல்வராஜ் அவர்களை குறைசொல்லாதீர்கள்.

  • @jothimuthup7265
    @jothimuthup7265 Год назад +4

    அந்த காலத்தில் இனத்திற்காக உழைத்த கிருஷ்ணசாமி வேறு இப்பொழுது பேசிகொண்டிருக்கின்ற கிருஷ்ணசாமி வேறு ....

  • @pastor.johngideonsathiyanj9406
    @pastor.johngideonsathiyanj9406 Год назад +6

    அன்றைய நாளில் பா ரஞ்சித் இல்லை மாரிசெல்வராஜ் இல்லை ஐயா

  • @boopathirthomas9456
    @boopathirthomas9456 Год назад +4

    2 rupees party 😂😂

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +7

    தூண்டி விடாமல் இருந்தால் எந்தவொரு கலவரங்களும் உரு

  • @theerisulam5735
    @theerisulam5735 Год назад +2

    "மாமன்னனில்" இது என்ன பிரமாதம் இதைவிட ஸ்பெசல் ஐட்டம் ஒன்று இருக்கு
    *********************************************
    கோயம்பத்தூரில் வாழும் நிஜ மாமன்னன் வில்லன் அருந்ததியர் சாதியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி "தலைவர் கிருஷ்ணசாமி" தான்.
    அவர் தனது சொந்த கட்சிகாரனை ஒருபோதும் தனக்கு சரிக்கு சமமாக சேரில் உக்கார வைத்து பேச மாட்டார் என்பது பல புதிய தமிழகம் நிர்வாகிகள் மற்றும் கட்சிகாரர்களுக்குள் இருக்கும் நீண்ட நாள் மனபுழுக்கம். இதை மனதில் வைத்து தான் தனது சொந்த சாதிகாரன் அவமானபடுத்தபடுவதை நீண்ட நாள் வேதனையை மாமன்னனில் வெளிப்படுத்தியுள்ளார். கிருஷ்ணசாமி அவர்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் கட்சி தலைமையான தம்மை எங்கே "பள்ளர்கள்" மதிக்காமல் போய்விடுவார்களோ...? என்ற
    தாழ்வு மனப்பான்மையில் இன்றும் அவரது முன் மற்றவர்களை உக்கார வைப்பதில்லை. என்பதே மாமன்னனில் மேற்கு மாவட்ட அரசியலாக மாமன்னனில் மாரி அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என்று எண்ண தோன்றுகிறது. முழு சங்கியாக மாறி இருக்கும் கிருஷ்ணசாமி துணைவியார் கேரள பிராமண நம்பூதிரி ஆவர். இதன் தொடர்பில் கேரள பிராமண நம்பூதிரிகளின் வழிகாட்டுதலில் தேவேந்திர குல வேளாளர்களை முழு சங்கிகளாக மாற்றி வருகிறார் கிருஷ்ணசாமி. தற்போது இவரது செயல்படுகளை உற்று கவனிப்பவர்களுக்கு தெரியும் இவரது பேச்சு செயல்கள் அனைத்து சங்கித்துவமாகவே இருக்கு.
    ஆர் எஸ் எஸ்க்கு கை கூலியாக பள்ளர்களை பிரமாணனிடம் அடகு வைக்கும் முயற்சியாகவே இவரது செயல்பாடுகள்இருக்கிறது. தனது சொந்த கட்சிகாரனிடமே தீண்டாமை கடைபிடிக்கும் சங்கி கிருஷ்ணசாமியை போன்றவர்களை அரசியலிருந்து மட்டுமல்ல பொது சமூகத்தில் இருந்தே மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மாமன்னன் போன்ற திரைப்படங்கள் உணர்த்துகின்றன.

  • @esakkimuthu9287
    @esakkimuthu9287 Год назад +1

    You are a first person to spread caste clash in south districts.

  • @ayyappankalaikumar9458
    @ayyappankalaikumar9458 Год назад

    Cool cool😂😂😂

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 Год назад +3

    Summa Santhula Sindhu padatheenga 😂😂😂

  • @karthickgovind1221
    @karthickgovind1221 Год назад +1

    கலவரங்கள் உருவாவதில்லை. ... உருவாக்கப்படுகின்றன..

  • @vbyepass9804
    @vbyepass9804 Год назад +1

    Aiya ippo koda kovil lock panranga dhalit ulla pogakodathunu ...

  • @rajasekar2937
    @rajasekar2937 Год назад

    தான் வாழவேண்டு அடுத்தவன் சாகனும் இவனோட எண்ணம், சாதி கலவரத்தை தூண்டி இப்பத்தான் நான் என்னையே சாதிக்காரன் மதிக்க மாடிங்குரானு தூண்டி விட வந்துட்டான்

  • @thiyagarajan8808
    @thiyagarajan8808 Год назад +7

    Sanki poda

  • @sivasankars7921
    @sivasankars7921 Год назад +4

    Hello samy suma iruga

  • @marimuthu7673
    @marimuthu7673 Год назад +5

    Po da sanki mama

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 Год назад

    பறையர் என்பதை சாம்பவார் என அழைக்கலாம்.பற நாயே என கூறுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும்.சாம்பு நாயே என்று நீட்டி கூறவராது.

  • @chitrarasu4218
    @chitrarasu4218 Год назад +10

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது...😂😂😂

  • @pitchaimanickam3510
    @pitchaimanickam3510 Год назад

    Very good

  • @kaliyamoorthy6542
    @kaliyamoorthy6542 Год назад

    ஆள் காட்டி தனம் சலுகைகள் அனுபவித்துவிட்டு உனக்கு பின் வரும் சந்ததியினருக்கு கிடைக்காமல் கொடுக்கிறீர்கள்

  • @sivanandhamsivasinger6814
    @sivanandhamsivasinger6814 Год назад +5

    Nayee mududa

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en Год назад +1

    சார் இப்பத்தான்
    சாதி தலைவிரித்தாடுகிறது
    நீங்கள் ஓட்டுக்காகப்
    பேசுவதுபோல் தெரிகிறது
    எல்லோரும் சேர்ந்து
    சாதியே இல்லையென்று
    சொல்லைச் சொல்லுங்கள் அய்யா

  • @GRTrendsTamil
    @GRTrendsTamil Год назад

    Ungalunku sariyaga yokika theriyavillai sir....

  • @Tamilanda771
    @Tamilanda771 Год назад +1

    நீங்களே ஒரு படத்த எடுத்திற வேண்டியது தானே..

  • @babushettyar8804
    @babushettyar8804 Год назад +6

    Dai loosu punda padama paruda sunni

  • @kalidossk6625
    @kalidossk6625 Год назад +2

    இப்பதான் உங்கள் அரசியல் முதிர்ச்சி தெரிகிறது.. நன்று..

  • @saranrajs8779
    @saranrajs8779 Год назад

    😂

  • @velumedical8696
    @velumedical8696 Год назад +1

    Super doctor

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm Год назад +1

    நாம்தமிழர்னுசொல்லலாம்ல

  • @dr.farmer221
    @dr.farmer221 Год назад +1

    Poda kalavara sunny

  • @djagannthan7988
    @djagannthan7988 Год назад

    உனக்கு மாமன்னன் படத்தை பேச அருகதை இல்லை.

  • @vk_diary
    @vk_diary Год назад

    Commentsa படி da...
    பட்டியல் சங்கி... கம்னாட்டி 😂😂😂😂

  • @vkrajesh007
    @vkrajesh007 Год назад

    Sangi payalea😅😅

  • @kuwaitali8777
    @kuwaitali8777 Год назад +6

    பள்ளர் +சக்கிலியர் =கிருஷ்ணசாமி
    பள்ளர் +பாப்பாத்தி =........ ...... Rss .......?

  • @durairaj5670
    @durairaj5670 Год назад

    Nee nippattu.

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 Год назад +2

    தேவர் மகன் படத்தை எதிர்த்துப் பேசவில்லை என்று சொன்னவுடன் வரக்கூடிய தேர்தலில் ஓட்டு போட போறது இல்லை பயம் பொய் சொல்லாதீங்க

  • @shreeharishreehari1954
    @shreeharishreehari1954 Год назад +2

    தலைவரே.. இனி உங்க பருப்பு வேகாது. நீங்க சங்கியாக மாரி விட்டிர்கள். இப்போ மக்கள் தெளிவா இருக்கிறார்கள்.40 வருஷம் முன்னாடி அவன் சின்ன பையன். அப்போ.. முத்தையா, மோகன் ஜி பட விழாவிற்கு போவீர்கள்.

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Год назад

    என்ன. பா.ஆச்சா..பிராமன.மந்திரம்

  • @thaheerthaheer9960
    @thaheerthaheer9960 Год назад +9

    நீ தைரியமான ஆளா இருந்தால் ஒரு புது தொகுதியில் நின்று ஜெயிச்சு காட்டு அப்புறம் பேசு

    • @saishneganvjr4084
      @saishneganvjr4084 Год назад

      வரிச்சியூர் செல்வங்களும், ஆர்கே சுரேஸ்களும், செல்லூர் ராஜுகளும், டயர் நக்கிகளும் அதிகம் வாழும் பொதுத் தொகுதியில் நல்லோர்கள் போட்டியிட வாய்ப்பில்லை.

  • @sekarsekar631
    @sekarsekar631 Год назад +1

    Tevadiya payal ivan 😂😂😂😂

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 Год назад

    எங்கள் தேவேந்திரகுல சமுதாயத்தைச் சேர்ந்த மாரி செல்வராஜ் டைரக்டரை பற்றி நீங்க பேச கூடாது எங்க சமயத்தை பத்தி பேசக்கூடாது

  • @ramesh.s2303
    @ramesh.s2303 Год назад

    Poda Sunni