Annanmar Kathai | Ponnar Shankar Kathai | அண்ணன்மார் கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 231

  • @பூபாலன்விவசாயிமகன்

    அண்ணன்மார் துணை. பொன்னரும் சங்கரும் துணை, நல்லதங்காள் துணை. உடுக்கை அடி பாடல் நன்றாக இருந்தது. ஆனால் இதன் மிதியை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்டிக்கு: கோ.பூபாலன்கவுண்டர்.

    • @ajukarthi5462
      @ajukarthi5462 6 лет назад

      பொன்னார்.சங்கர்.கதைவரலார்.கடைசிபாகம்

    • @sekarselvi2853
      @sekarselvi2853 6 лет назад

      Ok

    • @வேசுந்தரசாமி
      @வேசுந்தரசாமி 5 лет назад +4

      பூளவாடிபொண்னுசாமபாடியபொண்னர்சங்கர்கதைபாடகளைமுதல்மூடிவுவரைஒன்றுமுதல்ஆருவரைவருசையாகாட்டவும்

    • @arunarun.s4333
      @arunarun.s4333 4 года назад

      Ll

    • @r.s.shamita6thb528
      @r.s.shamita6thb528 4 года назад

      Very. Super

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Год назад +5

    இவர்கள். நிகழ்ச்சி யை. எங்க. ஊரில்
    ஒரு மாதம். தொடர்ந்து. நடக்கும். 1969.ம்ஆண்டுகளில்.எத்தனையோபேர்.அண்ணன்மார்கதை.பாடியுள்ளதை.கேட்டுள்ளேன்.. ஆனால் பூளவாடி
    பொன்னுசாமி. குழுவைப் போல்
    யாராலும். இவ்வளவு. இனிமையாக
    பாட முடியாது.

  • @SenthilkumarR-q2i
    @SenthilkumarR-q2i 9 месяцев назад +2

    Kathai. Super😊

  • @punithaammu643
    @punithaammu643 5 лет назад +11

    I really addict to annanmar kathai padal.... I am 18 I seen this 6 times ...... I really loved this

  • @ganeshchithra..ganeshankan4428
    @ganeshchithra..ganeshankan4428 Год назад +1

    35 வருடத்துக்கு முன்னாள் வாரனாலியில் அண்ணன் பூளவாடி பொன்னுச்சாமி அண்ணன்மார் கோவை வானொலியில் சாயங்காலம் P.M.6 to 6.30. அரை மணிநேரம் ஒலிபரப்புவார்கள்

  • @ganeshchithra..ganeshankan4428
    @ganeshchithra..ganeshankan4428 Год назад +1

    30 வருடத்துக்கு முன்னாள் வானொலியில் அண்ணன் பூளவாடி பொன்னுச்சாமி அவர்கள் அண்ணன்மார்கதை வானொலியில் 6. to 6.301/2 மணிநேரம்

  • @licsenthil7357
    @licsenthil7357 6 лет назад +44

    சின்ன அண்ணன் சாமி பெரியண்ணன் சாமி கதை மிகவும் அருமை இதன் மீதி ப்பகுதி சீக்கிரம் பதிவிடுங்கள் நன்றி.

  • @sathieshdharmaraj8519
    @sathieshdharmaraj8519 6 лет назад +31

    Addict to Annanmar Kathai...
    21 vaiyasu aguthu ithu varai 5 murai Annanmar Kathai ktrukken...
    I Love too know our Varalaaru...
    Sathiesh gounder....

    • @aravindhr7163
      @aravindhr7163 5 лет назад +3

      Super da

    • @lifestyleeagle6044
      @lifestyleeagle6044 4 года назад +1

      My kovil la functions time eapavum paduvanga bro

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 года назад

      உங்க தாத்தாவின் தாத்தா பெயர் என்ன சகோ?

  • @spb_fan_forever
    @spb_fan_forever 2 года назад +21

    என்றென்றும் அண்ணமார், தங்கால் பக்தன்

  • @mraja5082
    @mraja5082 5 лет назад +3

    அருமை மேலும் பல நாட்டுப்புற கதைகள் கேட்க ஆசை

  • @kathiravanbalakrishnan3149
    @kathiravanbalakrishnan3149 4 года назад +13

    Feeling Proud to be a
    grandson of my grandfather poolavady ponnusamy😊

  • @sarankumar9796
    @sarankumar9796 4 года назад +7

    புதுவாங்கலம்மன் பொன்னர் சங்கர் அருக்கானி எங்க குலம் சாமி 🙏🙏🙏

  • @sivasubramani9313
    @sivasubramani9313 2 года назад +5

    மிகவும் அருமையான பதிவு

  • @saravanannallasamy6545
    @saravanannallasamy6545 6 лет назад +10

    அருமை இதன் அடுத்தபாகம் பதிவிடுங்கள்

  • @nishanthnishanth82
    @nishanthnishanth82 4 года назад +2

    Very nice story. I really adikit to this story. Annamar swamy is my ista thivam

  • @SenthilKumar-ko6rc
    @SenthilKumar-ko6rc 7 лет назад +26

    whenever hearing this song tears coming automatically nobody can control this. thanks for who upload this audio

  • @vigneshponnor5895
    @vigneshponnor5895 6 лет назад +12

    En kula samy ponnor Sankar veeramali

  • @appukutty57
    @appukutty57 6 лет назад +22

    சின்னஅண்ணண்,பெரியஅண்ணண்,அருக்காணி அன்னை துணை

    • @GopalsamySamy
      @GopalsamySamy 5 лет назад +1

      இதன் அடுத்தபகுதியை உடனே வெளியிடவும்

    • @shankarnithya683
      @shankarnithya683 5 лет назад

      appukutty57

    • @aruchamygounder1678
      @aruchamygounder1678 4 года назад

      தொரவலூர் அண்ணன்மார்சைவாமி கோவில் முகவரி தருமாறு வேண்டும்

    • @rajarajan2206
      @rajarajan2206 3 года назад

      Chinna anna periyanna samey ponar shankara sameyha

  • @kanagaraj0771
    @kanagaraj0771 3 года назад +2

    இவர்கள் எங்கள் ஊர் தான்..

    • @NaveenRaj-rr5yx
      @NaveenRaj-rr5yx 3 года назад

      பொன்னர் கதை மட்டும் தானா அண்ணா??

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 года назад +2

    பொன்னுசாமி என்று சொல்லுங்கள்

  • @dharunvelu8151
    @dharunvelu8151 5 лет назад +8

    Peruingudiyan 🌾🌾🌾

  • @shanmugamtkr3951
    @shanmugamtkr3951 6 лет назад +35

    தெய்வங்கள் வாழும் நாடு கொங்குநாடு

  • @logulogu3016
    @logulogu3016 Год назад

    பொன்னார் சங்கர் தங்காள் துணை

  • @GOWTHAMY-pr6mg
    @GOWTHAMY-pr6mg 3 года назад +5

    My grandmom and grandpa love this song😁😁

  • @shankarrangan8637
    @shankarrangan8637 7 лет назад +36

    அண்ணன்மார்.பொன்னாா் சங்கர்.துணை

  • @eanitha7563
    @eanitha7563 5 лет назад +4

    Annanmar sami thunai

  • @கணபதிகணபதி-வ6ள

    இதன் மீதி பகுதியை பதிவிடுங்கள் மிக அருமை

    • @selvakumrs4554
      @selvakumrs4554 6 лет назад +3

      மீதம் உள்ள அனைத்து கதையை பதிவிடுங்கள் ஐயா

    • @saravanamanickam.s
      @saravanamanickam.s 2 года назад

      ruclips.net/video/fa4BRmIMgkY/видео.html

  • @saravananindhu4650
    @saravananindhu4650 7 лет назад +14

    சிறந்த வரலாற்று கதை

  • @PriyaPriya-kw2jw
    @PriyaPriya-kw2jw 4 года назад +2

    உங்க வீடியோ பார்க்கும் போது எங்க பாட்டா உடுக்கை அடித்து கதை பாடுவாங்க எனக்கு அவரு யாபகம் வருது please மிச்சம் இருக்க கதையா வீடியோ போடுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @rajinirajabharathi8527
    @rajinirajabharathi8527 6 лет назад +11

    அருமை

  • @rajashwari-bg7te
    @rajashwari-bg7te Год назад +1

    Annanmar samy my kulatheyevam 🙏🙏

  • @AnandKumar-zc1ou
    @AnandKumar-zc1ou 6 лет назад +16

    That's so nice! Music & voice are really good!!

  • @ananthpusari1
    @ananthpusari1 7 лет назад +30

    தாயே தாமரைஅரியநாட்சி

  • @chinnasamyvalasappan1584
    @chinnasamyvalasappan1584 4 года назад +6

    my Kula theivam

  • @shanmugamkavish9110
    @shanmugamkavish9110 2 года назад

    இரண்டாம் பாகம் போடுங்கள்

  • @arjundevendra5836
    @arjundevendra5836 6 лет назад +3

    பொன்னரர் சங்கர் கதை சிறப்பு படையப்பா அர்ஜூன் மும்பை

  • @govindasamyk8555
    @govindasamyk8555 2 года назад +2

    எத்தனைவருடம்ஆனலும்பாட்டுகொக்காசளிக்கது

  • @SenthilKumar-cl5iz
    @SenthilKumar-cl5iz 4 года назад +1

    அருமையான பதிவு

  • @rameshpalanisamy3564
    @rameshpalanisamy3564 6 лет назад +29

    இது தாராள வம்சம் ⚔ வரலாறு

  • @hindustandreamclg1336
    @hindustandreamclg1336 4 года назад +1

    Annanmar kathai pudikum enbavar like baningga

  • @venidkrishnaveni9569
    @venidkrishnaveni9569 4 года назад +2

    Super😌😌😌😌😌😌😌😌😌😌😌

  • @hindustandreamclg1336
    @hindustandreamclg1336 4 года назад

    Yen thathta kkku intha kathai meggavum pudikum 💞💞💞

  • @karthiv1870
    @karthiv1870 6 лет назад +3

    அருமைங்க வாழ்த்துக்கள்....

  • @sankar9458
    @sankar9458 7 лет назад +46

    பொன்னர் சங்கர் துணை

  • @sivabalankrishnaswami4788
    @sivabalankrishnaswami4788 6 лет назад +26

    இரண்டாம் பகுதி பதிவு செய்யுங்க தயவு கூர்ந்து

  • @390ducker7
    @390ducker7 3 года назад +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mania3493
    @mania3493 5 лет назад +9

    அடுத்த பகுதியை போட முடியுமா முடியாதா?

  • @rajivrajiv421
    @rajivrajiv421 4 года назад +1

    தாயே ஆதி பெரியக்காண்டியம்மா

  • @saranyaTBEC
    @saranyaTBEC 4 года назад

    மிக சிறப்பு... அருமை......

  • @saravanank2637
    @saravanank2637 4 года назад +1

    Arumiana padivu kongu gounder Ellarum thangal kulanthikalai keka solungal

  • @arundhanabal4590
    @arundhanabal4590 5 лет назад +10

    Endrum ungal valiyil... Perungudi

  • @logeshwarysubramaniyam3091
    @logeshwarysubramaniyam3091 4 года назад +1

    I like this post can you post part 2

  • @giridharmahato8863
    @giridharmahato8863 5 лет назад +6

    K .praveen kumar eee a/c mach 🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇🏇

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 года назад +1

    Arumy

  • @palanisamyt419
    @palanisamyt419 6 лет назад +5

    super please aplod a next part

  • @rajendrant3784
    @rajendrant3784 4 года назад +1

    Very nice 👌👌👍

  • @gowthams8962
    @gowthams8962 3 года назад +1

    RajeshKumar.s🐎🐎🐎🐎🐎🐎🐎🐴🐴🐴🐴🐴🐾🐾🐾🐾🐾

  • @sasikumar-cp6kk
    @sasikumar-cp6kk 7 лет назад +7

    சுப்பர்

  • @asamisankar130
    @asamisankar130 4 года назад +1

    மீதமுள்ள கதைகள் அனுப்பி வைக்க வேண்டும்

  • @sivakumarvsamy
    @sivakumarvsamy 5 лет назад +5

    Ivanga yenga ooru tha..

  • @PriyaPriya-kw2jw
    @PriyaPriya-kw2jw 4 года назад +3

    உங்க கதை கேக்குற மாறி வேர யாரு சொன்னாலும் கதை புறிய மாட்டேங்குது மிச்சம் கதையா வீடியோ போட்டா கதையா முழுசா தேரிஞ்சுக்கலாம் நான் சின்ன pilaiya இருக்கப்ப எங்க வீட்ல எங்க பாட்டா k கதை படிப்பாரு அப்ப புரியாது இப்ப புறியுறப்ப கதை சொல்ல அவரு இல்ல உங்க வாய்ஸ் கூட அவர் வாய்ஸ் போலவே இருக்கு

  • @ManiKandan-or5is
    @ManiKandan-or5is 5 лет назад +2

    very very super

  • @m.periyasamym.periyasamy1211
    @m.periyasamym.periyasamy1211 5 лет назад +3

    nanmai

  • @maheshkms9362
    @maheshkms9362 5 лет назад +4

    Ponnar Sanger andavan thoni

  • @ManiMani-kl8ud
    @ManiMani-kl8ud 7 лет назад +16

    supar boss

  • @pragadeeshwaran399
    @pragadeeshwaran399 7 лет назад +7

    super next part epo

  • @arunkumararunkumar5332
    @arunkumararunkumar5332 4 года назад

    Ennum Ethu mathiri pinnadithana Sankar story poduga

  • @Tamilselvan-bp6py
    @Tamilselvan-bp6py 5 лет назад +2

    Super video

  • @nadhiyakarthi9090
    @nadhiyakarthi9090 6 лет назад +4

    Annamar thunai

  • @சுபாஷ்கந்தசாமி

    annammar Kathai super next part

  • @shanmugamshanmugam2301
    @shanmugamshanmugam2301 6 лет назад +6

    Nice Voice

  • @mayilshanmugam2542
    @mayilshanmugam2542 7 лет назад +7

    i like this song

  • @r.ranjithkumarr.ranjithkum3227
    @r.ranjithkumarr.ranjithkum3227 5 лет назад +3

    senna karupu preya karupu kathiii

  • @s.vsuresh5434
    @s.vsuresh5434 4 года назад +2

    Sri shanmuga transport SVS TRAVELS

  • @muruanandham1143
    @muruanandham1143 7 лет назад +4

    Supper

  • @thangaveli4415
    @thangaveli4415 7 лет назад +2

    nice it is a real story

  • @subramanimani6697
    @subramanimani6697 6 лет назад +2

    VARAIADURU UNMAI

  • @nsbullsrider
    @nsbullsrider 7 лет назад +3

    Super

  • @arulkumar5967
    @arulkumar5967 5 лет назад +3

    🏇🏇🏇🏇🏇

  • @hemalathaarumaiyanavarnipp9315
    @hemalathaarumaiyanavarnipp9315 4 года назад

    En kula theivam ponnar sankar

  • @ramasamyramasamy7185
    @ramasamyramasamy7185 6 лет назад +3

    welldone

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 7 лет назад +2

    சிறப்பு.

  • @populartraders8633
    @populartraders8633 5 лет назад

    Nice video👌👌

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 7 лет назад +4

    good.

  • @carzytrickschannelkavin1965
    @carzytrickschannelkavin1965 6 лет назад +1

    super bro

  • @senthilkumar.m176
    @senthilkumar.m176 5 лет назад +2

    மீதி பகுதியை பதிவிடுங்கள்

  • @hijack.tamilan2827
    @hijack.tamilan2827 2 года назад +1

    😇😇🖐🇨🇮

  • @gopal1106
    @gopal1106 4 года назад

    Very nice story

  • @Murugesh-gu6rm
    @Murugesh-gu6rm 4 года назад +1

    கோபி பாரியூர் அம்மன் டெக்ஸ்

  • @kanagarajmkr7783
    @kanagarajmkr7783 5 лет назад

    Very nice

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 4 года назад

    அருமை!

  • @SelvamSelvam-xn1hu
    @SelvamSelvam-xn1hu 6 лет назад +1

    😀😀😀😀😀😀😀😀😄😊😋

  • @சுபாஷ்கந்தசாமி

    next part eppa varum anna

  • @myilsamyp2440
    @myilsamyp2440 7 лет назад +6

    super

  • @kaalitappa
    @kaalitappa 7 лет назад +2

    thaya periyakanti Amman saranam

  • @JayamaniDuraisamy
    @JayamaniDuraisamy 9 месяцев назад

    பூழவாடிபொன்னுசாமிகுலுவினர்க்குஎன்நெஞ்சார்ந்நவணக்கம்

  • @gopigopibala418
    @gopigopibala418 6 лет назад +1

    Nice

  • @mathanmathan61
    @mathanmathan61 5 лет назад +1

    nice

  • @loopknitponnusamy9033
    @loopknitponnusamy9033 4 года назад

    Part 2 podunga

  • @magicmagi4881
    @magicmagi4881 6 лет назад +2

    K.v.g👑 great