Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
ஸ்ரீ மாத்ரே நமஹ சர்வம் ஸ்ரீ ஜகதம்பார்பணமஸ்து💖💖💖💖
என்ன மாதிரி சின்ன youtuberக்கு உதவி பண்ணுங்கள்😥😥😥😥
லலிதா நவரத்தின மாலைஞான கணேசா சரணம் சரணம்ஞான ஸ்கந்தா சரணம் சரணம்ஞான ஸத்குரோ சரணம் சரணம்ஞானா னந்தா சரணம் சரணம்காப்புஆக்கும் தொழில் ஐந்தரன் ஆற்றநலம்பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்சேர்க்கும் நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயக வாரணமே.மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே1. வைரம்கற்றும் தெளியார் காடே கதியாய்க்கண்மூடி நெடுங்கன வான தவம்பெற்றும் தெளியார் நிலையென்னில் அவள்பெருகும் பிழையேன் பேசத் தகுமோபற்றும் வயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளேவற்றாத அருள்சுனையே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!2. நீலம்மூலக்கனலே சரணம் சரணம்முடியா முதலே சரணம் சரணம்கோலக்கிளியே சரணம் சரணம்குன்றாத ஒளிக்குவையே சரணம்நீலத் திருமேனியிலே நினைவாய்நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்வாலைக் குமரீ வருவாய் வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!3. முத்துமுத்தேவரும் முத்தொழிலாற்றிடவேமுன்னின் றருளும் முதல்வி சரணம்வித்தே விளைவே சரணம் சரணம்வேதாந்த நிவாசினியே சரணம்தத்தேறிய நான் தனயன் தாய் நீசாகாத வரம் தரவே வருவாய்மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!4. பவளம்அந்தி மயங்கிய வானவி தானம்அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடைசிந்தை நிறம் பவளம் பொழிபாரோதேன்பொழிலாமீது செய்தவள் யாரோஎந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்மந்திரவேத மயப் பொருளானாள்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!5. மாணிக்கம்காணக் கிடையாக் கதியானவளேகருதக் கிடையாக் கலையானவளேபூணக் கிடையாப் பொலிவானவளேபுனையக் கிடையாப் புதுமைத்தவளேநாணித் திருநாமமும் நின்துதியும்நவிலாதவரை நாடாதவளேமாணிக்க ஒளிக்கதிரே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!6. மரகதம்மரகத வடிவே சரணம் சரணம்மதுரிதபதமே சரணம் சரணம்சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்சுதிஜதி லயமே இசையே சரணம்அர ஹர சிவ என்றடியவர் குழுமஅவரருள் பெற அருளமுதே சரணம்வர நவநிதியே சரணம் சரணம்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!7. கோமேதகம்பூமேவிய நான் புரியும் செயல்கள்பொன்றாது பயன் குன்றா வரமும்தீ மேல் இடினும் ஜெயசக்தி எனத்திடமாய் அடியேன் மொழியும் திறமும்கோமேதகமே குளிர்வான் நிலவேகுழல் வாய் மொழியே வருவாய் தருவாய்மாமேருவிலே வளர் கோகிலமேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!8. புஷ்பராகம்ரஞ்சனி நந்தினி அங்கணி பதுமராக விகாஸ வியாபினி அம்பாசஞ்சல ரோக நிவாரணி வாணீசாம்பவி சந்த்ர கலாதரி ராணிஅஞ்சல மேனி அலங்க்ருத பூரணிஅம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணிமஞ்சுள மேரு சிருங்க நிவாஸினிமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!9. வைடூர்யம்வலையொத்த வினை கலையொத்த மனம்மருளப் பறையாறொலி ஒத்த விதால்நிலையற்று எளியேன் முடியத் தகுமோநிகளம் துகளாத வரம் தருவாய்அளவற்று அசைவற்று அநுபூதி பெறும்அடியார் முடிவாழ் வைடூர்யமேமலையத் துவசன் மகளே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!பயன்எவர் எத்தினமும் இசையாய் லலிதாநவரத்தின மாலை நவின்றிடுவார்அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்சிவரத்தினமாய் திகழ்வார் அவரே.
துர்கா லஷ்மி சரஸ்வதி சரணம்.
அருமையான பாடல் நான்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
❤🎉😂vcgb😮
அகஸ்தியர் பாடல் அருமை நன்றி
Om sri kamashee .🙏🙏♥️
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Amma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Traditional and best!❤️
Baba appa thiruvadi potri
Ninn Padham Saranam Amma
Om. Sakthi. Thaye
🙏🙏
Though song is very good, video is not appropriat. It would be appropriate if photos of Thirumeeyachchur sri lalithambigai are shown .
Om om om om om 🙏🙏🙏🙏🙏
boomi gragam potry. boomi gragam eandha madham God padaithar.,
☺️☺️☺️☺️☺️☺️☺️
என்ன மாதிரி சின்ன youtuberக்கு உதவி பண்ணுங்கள்😥😥😥
🙏
Kudigaran = viveganandhar photo va 20 nimidam parkavm @
40dhu, 50dhu dhanditan kutigaran vakku ~ Friday night ^ meajik,.
rajini in murpiravi edhu. rajini in marupiravi edhu. & karunanithi && my mother.,
ஸ்ரீ மாத்ரே நமஹ சர்வம் ஸ்ரீ ஜகதம்பார்பணமஸ்து💖💖💖💖
என்ன மாதிரி சின்ன youtuberக்கு உதவி பண்ணுங்கள்😥😥😥😥
லலிதா நவரத்தின மாலை
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரோ சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தரன் ஆற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
1. வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கன வான தவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவள்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருள்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
2. நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரீ வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
3. முத்து
முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
4. பவளம்
அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ
தேன்பொழிலாமீது செய்தவள் யாரோ
எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்
மந்திரவேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
5. மாணிக்கம்
காணக் கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
6. மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரிதபதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
7. கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீ மேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல் வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
8. புஷ்பராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணீ
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சல மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
9. வைடூர்யம்
வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாறொலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாத வரம் தருவாய்
அளவற்று அசைவற்று அநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூர்யமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
பயன்
எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே.
துர்கா லஷ்மி சரஸ்வதி சரணம்.
அருமையான பாடல் நான்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
❤🎉😂vcgb😮
அகஸ்தியர் பாடல் அருமை நன்றி
Om sri kamashee .🙏🙏♥️
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Amma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Traditional and best!❤️
Baba appa thiruvadi potri
Ninn Padham Saranam Amma
Om. Sakthi. Thaye
🙏🙏
Though song is very good, video is not appropriat. It would be appropriate if photos of Thirumeeyachchur sri lalithambigai are shown .
Om om om om om 🙏🙏🙏🙏🙏
boomi gragam potry. boomi gragam eandha madham God padaithar.,
☺️☺️☺️☺️☺️☺️☺️
என்ன மாதிரி சின்ன youtuberக்கு உதவி பண்ணுங்கள்😥😥😥
🙏
Kudigaran = viveganandhar photo va 20 nimidam parkavm @
40dhu, 50dhu dhanditan kutigaran vakku ~ Friday night ^ meajik,.
rajini in murpiravi edhu. rajini in marupiravi edhu. & karunanithi && my mother.,