ஆமாம் சார் நாம் எந்த பணியை செய்து கொண்டு இருந்தாலும் அவனை எப்போதும் மனதில் இருத்தி மனதால் பூஜித்து கொண்டே இருந்தாலே போதும் அந்த எம்பெருமான் ஓடோடி வருவான்
அடடா என்ன ஒரு அற்புதமான விளக்கம் sir.. அருமை அருமை sir.. சொல்ல வா்த்தைகளே இல்லை.. அற்புதம்.. நரசிம்ம ஜெயந்தி அன்று இந்த உபன்யாசம் கேட்டதில் மகிழ்ச்சி sir..
Excellent discourse with powerful content and devotion. Great devotion is being infused in each mind. Making prahlad to demonstrate and Lord Narasimha in action. How to worship the Lord without any disturbance is a key taking. All would be benefitted. Great work. Continue the good work. God bless you
Avarum mahan illai. Maahan na enna nu nenacheenga, loga rakshanathukku yaaru padu padrangalo, ramanuja swamy and maha periyava Mari. Ipolam irukravangala dhayavu senju please mahan nu lam solatheenga
@@redminotemoto is this velukudi hiding behind a fake account.Atleast perumala vachu business pannalai.Govt politicians evan kovilku droham pannalum summa vidamaten. Kural kodukkaren real accountil irundu. But I am not a public figure ellarkum theria. Perumal venum businessku. Avanukaga kural kodukka mattirgal. Business men. Govt arasialvadhi dayavil nan vazha villai.Perumal patri sonnavar en kovilla nadakkara akkiramam pathiyum solli tharadhane. Ivallukkellam nastigan better. Direct enemies we can tolerate. Indha madhiri indirect enemiesai mannikave mudiyadhu.
ஆமாம் இது போல் அர்ச்சனை செய்யும் போது கோஷ்டியில் பிரபந்தம் வேதங்கள் சொல்லும் போது ஆனந்தமாக பெருமாளையே பார்த்து கொண்டு இருக்க தோன்றும்
ஸ்வாமி
தாங்கள் கூறுவது போல சமையல்பண்ணும்போது கேட்கமுடிகிறது.
அடியேன்
ஆஹா பெருமாள் நேரில் வந்துவிட்டார் இவரின் உபன்யாசத்தில்
ஹரே கிருஷ்ணா 🙏🏼
உபண்யாசம் பண்றது ஷாக்ஷாத் பெருமாள் அவதாரம் 🙏🏼
ஜென்ம சாபல்யம் அடைந்தேன் 🙏🏼
🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி
Nanum daily household work panitu irukumpothu unga class kepen ayya....
க
ஓம் நமோவெங்கடேசாயா 🙏🙏 உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🌹🙏🌹
ஆமாம் சார் நாம் எந்த பணியை செய்து கொண்டு இருந்தாலும் அவனை எப்போதும் மனதில் இருத்தி மனதால் பூஜித்து கொண்டே இருந்தாலே போதும் அந்த எம்பெருமான் ஓடோடி வருவான்
அடடா என்ன ஒரு அற்புதமான விளக்கம் sir.. அருமை அருமை sir.. சொல்ல வா்த்தைகளே இல்லை.. அற்புதம்.. நரசிம்ம ஜெயந்தி அன்று இந்த உபன்யாசம் கேட்டதில் மகிழ்ச்சி sir..
வாயினால் பாடி.மனதினால் சிந்தித்தாலே போதும் .இறைவன் முன் சரணாகதி அடைந்தால் எல்லாம் கிடைக்கும்.ஸ்ரீதர் அய்யா.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏🌹🌹🌹🌹🙏
அடியேன் பெருமாளுக்கு அடிமை🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Shri Dushyant Guruji's depiction is unmatched ❤
Swamy Pattaya Kelapparel.super.
அற்புதம். ஓம் நமோ நாராயணா
வைகாசி ப்ரம்ம உற்சவம் காஞ்சி வரதருக்கு கோஷ்டியுடன் போகும் போது
குடை அழகும் வரதர் அழகும் கோஷ்டி அழகும் போட்டி போட்டு பார்க்க கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏
🙏
சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏
ENNA BHAGYAM UNGAL VAKYAM SHRAVANIKKA
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
🙏🙏
Excellent discourse with powerful content and devotion. Great devotion is being infused in each mind. Making prahlad to demonstrate and Lord Narasimha in action. How to worship the Lord without any disturbance is a key taking. All would be benefitted. Great work. Continue the good work. God bless you
அரிகோவிந்தம்🙏🌹🙏🙏
GURUVIN THIRUVADIHALE CHARANAM🙏🌹🙇🕉️
Arumai iyasuper 🎉
True
We forget myself when listening ubanyasam🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Velukudi Sri u ve krishnan samy thiruvadikale saranam
🙏🙏👌Adiyaen👌🙏🙏
Excellent 👍👍👍
Thank you
Excellent.
Om namo narayana
Namaskaram
ஜெய் நரசிம்மா
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் 🙏🙏🙏 மிக்கானை மறையாய் மறைந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத் தக்கானைகடிகைத் தடங்குன்றின் மிசைஇருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்துபோனேனே 🙏🙏🙏
❤
🙏🙏💐
🙏🙏🙏🙏🙏🙏🙏
🌍🙏🌐
தயவு செய்து வீண் பேச்சை குறைத்து ( சுயபுராணம் ) முன்னோர்கள் செய்த மாதிரி பகவானின் பெருமையை மட்டும் கூறி கைங்கர்யம் பண்ண பிரார்த்தனை.
Avar eppdi prsinalum interesta iruku namaku athu kud theriathe.
It’s really interesting to listen to
We have no qualification to advice Dushyanth swami.
He is a god sent person.
Not easy to make all ages to listen. He is doing a great job, try to respect.
Use less talk muttapayaleye karka kasadara karpavai Katra pin nirka athar ku thaga Sri harium sivarum onru ariatha vaila mannu Sri guruvayoor appa Sri mamiyur Mahadeva saranam sankalpam adaikalam saranagathi iriva loga samasthas sugino bavantho Sri Krishna Krishna guruvayoor appa dhanvantari Sami thiruvambadi Sami Udupi Krishna manthralaya Krishna gokula Krishna kovarthana Krishna navaneetha Krishna santhana Krishna gopala Krishna anantha Krishna Anantha Krishna bala Krishna Rama Krishna radhey Krishna ohm NAMO BAGAVATHEY VASUDEVAYA OHM NAMO NARAYANAYA OHM NAMACHIVA SRI KESAVA NARAYANA MADAVA GOVINDA VISHNU MADASUDANA THRIVIKRAMA VAMANA SRIDARA RISHI KESA PADBANABA DAMODARA GOVINDAM PARAMA ANANDAM SRI KRISHNA ARPANAM SRI PARAMA ESWARA PRE THEIRHAM PRANAVA MANTHRAM THARAGA MANTHRAM MAHAMANTHRA JABAM SRI RAMA RAMETHI RAMEY RAMEY MANORAMEY SAHASRAMA THATHULYAM SRI RAMA VARANANEY (NOT RAMA ONLY. SRI RAMA) HAREY RAMA HAREY RAMA RAMA RAMA HARE HAREY HAREY KRISHNA HAREY KRISHNA KRISHNA KRISHNA HAREY HARA SRI RAM JAYA RAM JAYA JAYA RAM OHM NAMO NARAYANAYA OHM NAMO BAGAVATHEY VASUDEVAYA
😂😂😂
Dont say velukudi a mahan. He never raised voice for perumal.Perumalai vachu kalla katrar. Avar mahan illai. Only kriskna premi is Mahan.
Avarum mahan illai. Maahan na enna nu nenacheenga, loga rakshanathukku yaaru padu padrangalo, ramanuja swamy and maha periyava Mari. Ipolam irukravangala dhayavu senju please mahan nu lam solatheenga
@@vishwabadrinath9582 you are very correct.
Velukudi swamy avara mahan nu epo sonnaru...enga la madhiri aalungaluku perumal pathi onnumae theriyadhu atleast avar moolam avlo therinjikitom adhuve periya vishayam...perumal kaga neenga ena voice raise panninga avara korai solringa
@@redminotemoto is this velukudi hiding behind a fake account.Atleast perumala vachu business pannalai.Govt politicians evan kovilku droham pannalum summa vidamaten. Kural kodukkaren real accountil irundu. But I am not a public figure ellarkum theria.
Perumal venum businessku. Avanukaga kural kodukka mattirgal. Business men. Govt arasialvadhi dayavil nan vazha villai.Perumal patri sonnavar en kovilla nadakkara akkiramam pathiyum solli tharadhane. Ivallukkellam nastigan better. Direct enemies we can tolerate. Indha madhiri indirect enemiesai mannikave mudiyadhu.
@@redminotemoto Mela oruthar speech kodukarare avar sonnar. Adhukku nan reply kiduthen.Avare thannai mahanu solvarra mathavalai vittu solla solvarnu enaku theriyadha.
🙏🙏
🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏