கிருஷ்ண அவதாரத்திற்கு எது பெருமை! சூர்ப்பணகை மூக்கு ஏன் வெட்டப்பட்டது? Sri Dushyanth Sridhar Speech
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #dushyanthsridhar #dushyanthsridharSpeech #dushyanth #srimannarayana #srimannarayaneeyam #spirituality #hinduism #hinduismfacts #devotional #devotionalspeech #speechintamil
கிருஷ்ண அவதாரத்திற்கு எது பெருமை! சூர்ப்பணகை மூக்கு ஏன் வெட்டப்பட்டது? Sri Dushyanth Sridhar Speech
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
வாழ்க தமிழ் 🙏வளர்க உம் பணி🙏நீண்ட ஆயுள் குறைவில்லாத உடல் நலம் நிறைந்த செல்வத்துடன் இறைவன் உம்மையும் உம் குலத்தையும் ஆசீர்வதிக்கட்டும்🙏🙏
தேசிய விண்வெளி ஆய்வு மையம் =தேவிஆமை....
தேவியூர்.... கர்நாடகம்....?
Hare Krishna swami
Dhandawath pranam
I am Muslim.. but absolutely love ur Upanyasam videos
It does not matter brother. You have Hindu DNA in your blood. Your ancestors were belong to Sandra dharma. Nothing wrong listening good stuff wherever it belong. That is attitude of good human being.
உங்களுக்கு ஆசீர்வாதம். You are a great human being
@@parvathivisweswaran5119 I agree.. the Philosophical aspects in our puraanas is fabulous.. I love the Mahabaratham so much.. so much hidden gems of advice for us... It is astonishing how these lives were documented so beautifully
🙏🙏🙏
@@parvathivisweswaran5119there isn't necessary of anyone to have hindu blood. As long as you have good mind and heart - God is there for you.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
🙏⚡🔥🕉️🔥⚡🙏
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
🧡🧡🧡🧡
Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What an amazingly blissful presentation!!👆😢🙏🙇🏻♀️💐. May Krishna bless you always!🙏🙏 Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻♀️❤️👣🥰💐💐💐
அற்புதமான உபண்யாசம்
ஸ்வாமி .
நமஸ்காரம் சுவாமி. ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா சொல்பவர்கள் தங்களின் தத்துவங்களையும் ஆச்சார்யர்கள் கொடுத்த நியமங்களையும் நன்றாக பின்பற்றி மிக அழகாக சனாதனத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கிறார்கள். ஆனால், தாங்களும் தாங்கள் சார்ந்தவர்களும் இத்தனை ஆண்டு காலம் ஒன்றும் செய்யாமல், பிராமண தர்மம், வைஷ்ணவ தர்மம் அனைத்தையும் விட்டுவிட்டு, உயர்கல்வி உயர்பதவி வெளியூர் வெளிநாடு என்று சென்று பெளதீக பொய் வாழ்வு வாழ்கிறார்கள். உங்களிடம் எண்ணற்ற குறைகளை வைத்துக்கொண்டு ராதே கிருஷ்ணா சொல்பவர்களை மட்டும் குறைத்து பேசுவது வைஷ்ணவ லக்ஷணம் இல்லை என்பது போல அடியேனுக்கு தோன்றுகிறது. ராதே கிருஷ்ணா......
அருமையான அமுத உரைகள்🎉❤🎉❤
இளம் தலைமுறை கேட்க வேண்டும்🌹🙏🌹
Love the upanyasam on the Avatars.. if it can be numbered to identify the flow and watch it fully will be helpful..
இப்பிறவியில் யாம் பெற்ற பாக்கியம் தான் தாங்கள் பேச்சைக் கேட்பது.
Arumai
U r very younger to me but I bestow because u teach gyanam
with Devaki s kashtam
,,சிறப்பான (இந்து )சமுதாயம் உருவாக காலத்தின் அவசியம் இதுபோன்ற உபன்யாசங்கள் ,,இறைவன் தங்களைபோன்ற மகான்களை இன்னும் நிறைய இச்சமுதாயத்திற்கு அருளட்டும்
Sahasra namaskarams
Super
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
பட்டப் பகல்வட்டத் திகிரி…🎉
Now only came to know this surpanaga nose cut.thank u
👌🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ram Ram RamRam
இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் தனியாக தெளிவாக உள்ளது.எனவே அதை அழுத்தமாக சொல்லவில்லை
மனிதனின் சிறிய மூளையை வைத்து கடவுளின் தன்மையை அறிந்து விட முடியுமா? வெறும் கற்பனை கதைகள் கொண்டு கதை பேணா பேசலாம்? எந்த மனிதனாலும் கடவுளின் ஆதி மூலத்தை அறிய முடியாது?
திருமத்பகவத்கீதை படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், கொள்கிறோம்....
அரி ஓம் சங்கரம்....
அரி ஓம். ❤
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏