Hi sir, enga plat east fact plat sir,, na ipathan v2 kattaporen sir,, enku North side than sir idam kidakku,, so hall irunthu back open la vaikalmnu irukom,, vaikalama sir? pls sollunga sir.
ஐயா வணக்கம்.நலமாக இருக்க இறைவன் துணை நிற்கட்டும்.தோற்றத்தில் சிறிய மாற்றம் தெரிகிறது.நன்றி.பிரம்மஸ்தானம் பற்றி விரிவாக விளக்கவும்.மொத்த மனை அளவில் பார்க்க வேண்டுமா.அல்லது கட்டும் வீட்டிற்கு பிரம்ம ஸ்தானம் பார்த்தால் போதுமா.அங்கு என்ன வரலாம் என்ன வரக்கூடாது.பூஜை அறை வரலாமா.பதிலுக்கு காத்திருக்கிறோம்.நன்றி.
ஐயா வணக்கம். எங்கள் வீடு கட்டி2 வருடம் ஆகிஉள்ளது.கிழக்கு வாசல் வீடு கன்னி மூளை மாஸ்டர் பெட்ரூமில் வடக்கு சுவரில் நடுசுவரில் 3செல்ப் சிறிதாக வைத்துள்ளனர். நன்மையா தீமையா. ஐயா தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள். உங்கள் சேனல் பார்த்து சிலசந்தேகம் தீர்ந்து அதுபோல் இதற்கு பதில் கூறுங்கள் தயவுகூர்ந்து தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் தயவுகூர்ந்து தயவுகூர்ந்து பதில் பதில் கூறுங்கள்
Iyya naanga south vaasal road side house erunthom. Opposite house 8th birth person sudden aaaa edler brother portion na change panni enga opposite la vantha, enga sister eranthutta, economic problems, lot of problems. So, south la eruntha south east vaasal close panni, east side vaasal open pannum, half house east north la . North wall aaa otta la , four piece la north side aaa erunthu 2nd piece la open pannum. East side aaa small narrow santhu erukku, car ,two wheeler pokkum. Pinn vaasal change panna la , north wall four piece aaaa east la eru thu 2nd piece, I think that is kupayra north, bathroom north west aaa erukkum, pin vaasalukku out la north wall attach panni extension. House suththi madu , pallam, old small building, one old wall, garden erukku, eesani place aaaa very very old well erukku, naanga use pannala, water erukku, 12,500 feet manai small house, south side road, east side santhu, north side east north two layer house west north naal patta oruthar, west side full naal patta oruthar. Enga manai two generations munna marriage hall with house. Paazhadaithu eruntha manai, naanga purchase pannum. Romba siramapattu veedu kattinom. Vunga videos laam ippa thaan pakaran. Enna panrathu, kadavul engala kaapathana nalla erukum. Enga veettula erukkum ( betel leaves ) vetrilai kodi pathiyam pottu sales pannalaama ????? koodatha ????
அய்யா வணக்கம் எனது வீடு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது தலைவாசல் வடகிழக்கு உச்ச பகுதியில் அமைந்துள்ளது. அகலம் நான்கு அடியும், அதற்கு நேர் பின்வாசல் வடமேற்கு உச்ச பகுதியில் பின்வாசல் மூன்று அடி அகலம் உள்ளது. இது சரிதானா? இராஜவாசல் நான்கு அடியன்றால் பின்வாசலும் நான்கு அடி விட வேண்டுமா? தயவு செய்து கூறவும். நன்றி
சார் கிழக்கு பார்த்த பழைய வீடு வாங்க உள்ளேன் அதில் பின்பக்கம் வாயு மூலையில் வாசலில் ஒரு கிணறு உள்ளது அது இருக்கலாமா அல்லது மூடி விடலாமா தயவு செய்து விளக்கம் கொடுங்கள் சார்
மிக்க நன்றி சார். முந்தைய பதிவில் இந்த கேள்வியை நானும் கேட்டிருந்தேன். தனி வீடியோ கொடுத்ததற்கு நன்றி சார். ஆனால்... எனது இன்ஜினியர் பின்வாசல் வைத்தால் வீட்டின் மொத்த அளவு அதிகரிக்கும் என்றும் அதனால் பட்ஜெட் கூடும் மேலும், ஹாலிலேயே வடக்கு முகமாக இன்னொரு இன்னொரு கதவு (வாசல்) வைத்துக் கொள்ளலாம்... அதன் வழியாக வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்று கொள்ளலாம் சொன்னார். இது ஒன்றும் தவறில்லையே சார்?
Sir east facing house, east vadakilakkil main door vaithu next dining hall and kitchen door main door kku straight aha illama kitchen out door west side la vadakilakkil varalama
Sir East facing house back side touch pannamathiru long hall eruku vastu padi correct da bath athu bach side south west toilet sir erukalam septic tank south west sir correct
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நன்றி சொல்ல அளவு இல்லை 🙏🏼🙏🏼🙏🏼
என்மனதில் நெடுநாளான குழப்பம் தீர்ந்தது மிக்கநன்றி sir
East house sir, தென் கிழக்கு கிச்சன் side backside door vaikalama
தெற்கு பார்த்து தென்கிழக்கில் வைக்கலாம்
ஐயா எங்கள் தெற்கு மனை 30*60அளவில் உள்ளது. இதற்கு ஒரு பிளான் போட்டு தர முடியுமா ஐயா.
Hi sir, enga plat east fact plat sir,, na ipathan v2 kattaporen sir,, enku North side than sir idam kidakku,, so hall irunthu back open la vaikalmnu irukom,, vaikalama sir? pls sollunga sir.
ஐயா வணக்கம்.நலமாக இருக்க இறைவன் துணை நிற்கட்டும்.தோற்றத்தில் சிறிய மாற்றம் தெரிகிறது.நன்றி.பிரம்மஸ்தானம் பற்றி விரிவாக விளக்கவும்.மொத்த மனை அளவில் பார்க்க வேண்டுமா.அல்லது கட்டும் வீட்டிற்கு பிரம்ம ஸ்தானம் பார்த்தால் போதுமா.அங்கு என்ன வரலாம் என்ன வரக்கூடாது.பூஜை அறை வரலாமா.பதிலுக்கு காத்திருக்கிறோம்.நன்றி.
Vanakkam sir .nalla vilakkam sir.
ஐயா வணக்கம். எங்கள் வீடு கட்டி2 வருடம் ஆகிஉள்ளது.கிழக்கு வாசல் வீடு கன்னி மூளை மாஸ்டர் பெட்ரூமில் வடக்கு சுவரில் நடுசுவரில் 3செல்ப் சிறிதாக வைத்துள்ளனர். நன்மையா தீமையா. ஐயா தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள். உங்கள் சேனல் பார்த்து சிலசந்தேகம் தீர்ந்து அதுபோல் இதற்கு பதில் கூறுங்கள் தயவுகூர்ந்து தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் தயவுகூர்ந்து தயவுகூர்ந்து பதில் பதில் கூறுங்கள்
அந்த செல்ஃபுகளில் அதிக வெயிட் உள்ள பொருட்களை போடாமல், வெயிட் லெஸ் ஆனா பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
சார் வடக்கு பகுதியில் காலி இடம் உள்ளது அதில் பின் வாசல் வடக்கு பார்த்து வைக்கலாமா
வடக்குவாசல் வடகிழக்கில் வைக்கலாம்
Kilakku vasal uccham vasakkal. Irukalama iyya? Adhae pola main vasaluku neraga bed room door irukkiradhu.appadi irukalama? . Pin vasal halin nadu pagudhi yil irundhu veliyil pogumaru vadakku parthu kadhvu varugiradhu
. Ena seivadhu iyya 🙏 Thelivu padutha vendum
இது வீட்டின் வரைபடத்தை பார்த்து தெளிவுபடுத்த வேண்டிய விஷயம் கூடிய விரைவில் என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் தருகிறேன்
Super sir kitchen and dining room 10*16 so na dining room la iruthu second door podalam sir
ஐயா அக்னி மூலைக்கும் குபேர முளைக்கும் நடுவில் உள்ள இடத்தில் பின் வாசல் வைக்கலாமா
தென்கிழக்கு பகுதியில் தெற்கு பார்த்து வைக்கலாம்
வணக்கம் அண்ணா தெற்கு பின் வாசல் எடுத்தால் வடக்கு பக்கம் கண்டிப்பாக இடம் விடனுமா
பின் வாசலை தினமும் திறந்து வைத்தால் போதுமானது. இடம் விட வேண்டிய அவசியம் இல்லை
Sir mun Vasal um pin vasalum neraga erukanuma?????
இது கட்டாயம் அல்ல. இரண்டு வாசலும் உச்ச பகுதியில் இருந்தால் சரி தான்
ஐயா கிழக்கு பார்த்த வீடுக்கு காண்பண்டு கேட் மேற்கு பக்கம் வடமேற்கில் மட்டும் கேட் அமைந்துள்ளது இது சரியா
Sir pinvaasal amaikka idam இல்லை entral vaikkamal erukkalama
கிழக்கு வாசலுக்கு பின்வாசல் அவசியமில்லை தேவைப்பட்டால் வைக்கலாம்
@@tamilvastusasthrama-z1100 thanks sir
Iyya naanga south vaasal road side house erunthom. Opposite house 8th birth person sudden aaaa edler brother portion na change panni enga opposite la vantha, enga sister eranthutta, economic problems, lot of problems. So, south la eruntha south east vaasal close panni, east side vaasal open pannum, half house east north la . North wall aaa otta la , four piece la north side aaa erunthu 2nd piece la open pannum. East side aaa small narrow santhu erukku, car ,two wheeler pokkum. Pinn vaasal change panna la , north wall four piece aaaa east la eru thu 2nd piece, I think that is kupayra north, bathroom north west aaa erukkum, pin vaasalukku out la north wall attach panni extension. House suththi madu , pallam, old small building, one old wall, garden erukku, eesani place aaaa very very old well erukku, naanga use pannala, water erukku, 12,500 feet manai small house, south side road, east side santhu, north side east north two layer house west north naal patta oruthar, west side full naal patta oruthar. Enga manai two generations munna marriage hall with house. Paazhadaithu eruntha manai, naanga purchase pannum. Romba siramapattu veedu kattinom.
Vunga videos laam ippa thaan pakaran. Enna panrathu, kadavul engala kaapathana nalla erukum.
Enga veettula erukkum ( betel leaves ) vetrilai kodi pathiyam pottu sales pannalaama ????? koodatha ????
hi sir...east face house la kitchen cme dining(south east )podrukom sir...dining la south pathu door vachu outer la sink podalama sir....
போடலாம் தவறில்லை
அய்யா வணக்கம் எனது வீடு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது தலைவாசல் வடகிழக்கு உச்ச பகுதியில் அமைந்துள்ளது. அகலம் நான்கு அடியும், அதற்கு நேர் பின்வாசல் வடமேற்கு உச்ச பகுதியில் பின்வாசல் மூன்று அடி அகலம் உள்ளது. இது சரிதானா? இராஜவாசல் நான்கு அடியன்றால் பின்வாசலும் நான்கு அடி விட வேண்டுமா? தயவு செய்து கூறவும். நன்றி
இது மிகவும் சரியான அமைப்பு தான் இதனால் எந்த பாதிப்பும் இல்லை.
சார் கிழக்கு பார்த்த பழைய வீடு வாங்க உள்ளேன் அதில் பின்பக்கம் வாயு மூலையில் வாசலில் ஒரு கிணறு உள்ளது அது இருக்கலாமா அல்லது மூடி விடலாமா தயவு செய்து விளக்கம் கொடுங்கள் சார்
கிணற்றை மூடி விடுவது நல்லது
மிக்க நன்றி சார்
Nan therku partha veedu kattukiren. Adutha pathivu seekiram tharanum.
தெற்கு பார்த்த வீடியோ ஏற்கனவே போட்டாச்சு நம்ம சேனலை சர்ச் பண்ணுங்க.
மிக்க நன்றி சார். முந்தைய பதிவில் இந்த கேள்வியை நானும் கேட்டிருந்தேன். தனி வீடியோ கொடுத்ததற்கு நன்றி சார்.
ஆனால்... எனது இன்ஜினியர் பின்வாசல் வைத்தால் வீட்டின் மொத்த அளவு அதிகரிக்கும் என்றும் அதனால் பட்ஜெட் கூடும் மேலும், ஹாலிலேயே வடக்கு முகமாக இன்னொரு இன்னொரு கதவு (வாசல்) வைத்துக் கொள்ளலாம்... அதன் வழியாக வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்று கொள்ளலாம் சொன்னார். இது ஒன்றும் தவறில்லையே சார்?
வடகிழக்கிலேயே வடக்கு வாசல் வைக்கலாம்.
Sir, kizhakku vasal la veetla pin vasal vadamerkku la vadakku vasal la vaikkalamaa??
வடமேற்கில் மேற்கு வாசல் தான் வைக்க வேண்டும். வடக்கு வாசல் வைக்க கூடாது
ஐயா கிழக்கு பார்த்த வீடு வடக்கு பின் வாசல் வைக்கலாமா?
East facing house north west
Madipadi Valaioo illammal vaikkalama sir please repla Sir
புரியவில்லை தெளிவாக பதிவிடுங்கள்
@@tamilvastusasthrama-z1100 east facing house north ill straight staircase podalama sir
Thankyou good avernes sir....
sir main door east back side useku north side vaikalama?
வடகிழக்கு பகுதியில் வடக்கு வாசல் வைக்கலாம்
பிரதான வாசலுக்கு நேரே பின்வாசல் அமையலாமா சார்..
அமையலாம்.
மிக்க மகிழ்ச்சி சார்.
Santosam sir ennoda taud sariykiyathu
Sir...kilaku parthu veetla...innoru door exact vadakula varalama sir?
வடகிழக்கிலேயே வைப்பதாக இருந்தால் வைக்கலாம்.
Hi sir , north east faceing houes back door south west can open?
Sir kelaku vasal main door ku neara
Bathroom door teriyuthu .
Rent house sir..anga kudi polama
இது ஒன்றும் பெரிய அளவிலான பாதிப்பை தராது.
Sir east facing house, east vadakilakkil main door vaithu next dining hall and kitchen door main door kku straight aha illama kitchen out door west side la vadakilakkil varalama
வரலாம் தவறில்லை
Thank you so much sir
ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்கில் வடக்கு நோக்கி பின்வாசல் வைக்கலாமா
கூடாது.
கிழக்கு வாசல் லில்
பின் வாசல் தெற்கு பக்கம் வைகையில் அதற்கு நேர் எதிர்த்தாப்பில் தரைமட்ட ஜன்னல் வைக்கணுமா
கிழக்கு வாசல் வடகிழக்கில் இருந்தால், தரை மட்ட ஜன்னல் அவசியமில்லை
@@tamilvastusasthrama-z1100 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வடக்கு பக்கம் பின் வாசல் வைக்கலாமா
வடகிழக்கு பகுதியில் வடக்கு பார்த்து பின் வாசல் வைக்கலாம்
சூப்பர் சார் அருமையான பதிவு
நன்றி
Sir East facing house back side touch pannamathiru long hall eruku vastu padi correct da bath athu bach side south west toilet sir erukalam septic tank south west sir correct
புரியவில்லை
Vadamarkil pin vaasal vaikalama
தாராளமாக வைக்கலாம்
Thanks 🙏
Sir,naanga vaanga pora plot vada kizhakku corner plot aanal thenmerkku paguthiyil eri irrukku aparam vadakilakku mulaiyil oru kambam irrukku vaangulaama sollungal.
தவிர்ப்பது நல்லது.
@@tamilvastusasthrama-z1100 🙏🙏🙏🙏🙏🙏
ஏற்கனவே பீம் பாதி கட்டின நிலத்தை வாங்கலாமா
அருகில் உள்ள வாஸ்து நிபுணரை அழைத்து காண்பித்து வாங்கவும்
Vannakam anna vadakuvasal veetuku penvasal yanga vaikanum sulunga. Please
நமது சேனல் பிளேலிஸ்டில் பாருங்கள் இது பற்றி தனி வீடியோ உள்ளது.
பின்வாசல் வடக்கு பக்கம் வைக்கலமா அய்யா ! ஏனென்றால் வடபக்கம் இடம் விட்டு கட்டுவதால்.
வடகிழக்கில் வடக்கு பின் வாசல் வைக்கலாம்
@@tamilvastusasthrama-z1100 நன்றி அய்யா ..
ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு கண்டிப்பாக பின்வாசல் வைத்து தான் கட்ட வேண்டுமா
அவசியம் இல்லை தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம்.
@@tamilvastusasthrama-z1100 Nandri Iyya🙏🙏
Hi sir
East facing house la North side backdoor vaikalama?
வடமேற்கு திசையில் மேற்கு பார்த்து வைக்கலாம்
@@tamilvastusasthrama-z1100 thank u sir
@@tamilvastusasthrama-z1100 my east side home la North side backdoor eruku. Etha change pananuma or erukatuma?
வடமேற்குப் பகுதியில் வடக்கு பின் வாசல் இருந்தால் அவசியம் மாற்றி அமைக்க வேண்டும்.
Audio sari illai iyya
முன் வாசலும் பின் வாசலும் நேரா இருக்கனுமா சார்
Rply me sir
அவசியமில்லை ஆனால் பாசிடிவாக இருக்கவேண்டும்.
Thank u sir...
Thank u sir
தாடியுடன் சூப்பர் சார்
Thank you sir