இலங்கை ஜெயராஜ் j - 36 Thatthuvangal- VIDHYA THATHUVANGAL
HTML-код
- Опубликовано: 13 окт 2024
- This video contains the 36 Thathuvangal from Saiva Siddhantham. The Life, Soul and Energy of the Human Being is been systematically arranged by 36 state of philoshophy depicted in Saiva Siddhantham. This Philoshopy of Life being divided by 3 parts as SHIVA THATTHUVANGAL, VIDHYA THATTHUVANGAL and AANMA THATHUVANGAL. Shri Ilangai Jeyaraj in his lecture explains in depth of this divisions of Saiva
Siddhantham.
அருமை🙏👍
ஜெஜராஜ குருவிற்க்கு கோடி நன்றிகள் ,வணக்கங்கள். 🙏
ஐயாவின் திருவடிக்கு வணக்கம்,
தாங்கள் சைவ சித்தாந்தத்தை முழுமையாக எங்களுக்கு வழங்கவேண்டும் (வள்ளுவரையும், கம்பரையும் மற்றும் சேக்கிழாரையும் எங்களுக்கு நீங்கள் உணரவைத்தது போல்). தாங்கள் உணர்வு நிலையில் இருந்து விளக்கம் தருவதால் என்னை போன்ற நிலையில் இருக்கும் பலருக்கும் தங்கள் விளக்கம் மகா கருவியாகும்.
Nandryudan
சுந்தரம்.
தெய்வீக சக்தி உங்களிடம் உள்ளது சாமி.சிவ சிவ சிவ.
சொல்லழகும்
சேர்ந்த
பொருளழகும்
சோர்விலா
நல்லழகு
ஞானமும்
கொண்டே _
அரிய
பணிசெய்
தமிழ்மகன்
நல்லசெய
ராசு
அணிபுகழ்
வெல்க
சிறந்து._வெண்பா
முதல் மூன்று அடிகள் நான்கு சீர்.ஈற்றடி மூன்று சீர்.
நன்றி ஐயா
அருமையான விளக்கம் அய்யா
namaskaram sir
நமசிவாய துணை 😊😊😊😊😊🙏
நன்றி.
அருமையான விளக்கம்
Patham panikiren guruve
Which book covers these philosophies??
உண்மை விளக்கம்
Part 3