நீங்கள் செய்து காட்டிய முறையில் ரோஸ்ட் பான் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது. நீங்கள் செய்யும் முறை மிக இலவாக இருக்கிறது.one of the best tamil cooking channel 👍👍👍
Hi akka enaku reply pannadhuku thank you so much😘 but nan Vimal raj ille awar wife asmi email awar perlethan iruku... enaku sinne wayasule irundhu indru warai werukathe unavu endal adhu paan than sis😍😍😍😋😋😋 thank u so much
வணக்கம் Casilda எப்படி மறக்க முடியும். சில விசையங்கள் செய்யும் போது என்னை மீறி அழுது விடுவேன். இந்த றோஸ் பாண் செய்யும்போதும் அழுது விட்டேன். (இந்த றோஸ் பண் video கடைசில் இடம் பேர்ந்த தை சொல்லும் போது)😀மிக்க நன்றி,நன்றிsister 😀😀🙏💖🤩🥰
Super rost bread 🍞 😋 Akka, oven upper heater ra mattum on panee...oven tray la aveeyada side meala irukka poattu bake paneenaa whole roast paan varum thaanae... I love it with the same dips and side dishes!!! Dhal fry, potato/ hard boiled egg keree hodee and pol sambol are amazing combi!!! Thanks for the video akka! Stay safe !!! TC.
வணக்கம் G Karan ஈஸ்ட் தான் போட வேண்டும் . அதுதான் பொங்குகிற தன்மை அதிகம் இருக்கிறது.பாண்,பண் ,பீசா,டோணட் ஈஸ் இல்லாமல் செய்யமுடியாது. Baking powder கேக் போன்றவற்குதான் பாவிப்பார்கள்😀😀
Hi Gowri this rose bread my favourite 2 years before summer time make and eat very big work so when I free time can do your method also make eacy . I did small loaf 3 rose bread one time make .thanks
Hi Gowri how are you family allorum எப்படி இருக்கிறிங்கள. நீண்ட காலமாக எழுதவில்லை ரெலிபோன் பிரச்சனை அதனால் தான் எழுத வில்லை Sorry. Super very nice ரோஸ்.பாண். .பார்க்க ஆசையாக இருக்கிறது .அழகாக இருக்கிறது நன்றி. எல்லாசமயலும super. நீங்கள் விளங்க படுத்துவது மிகவும் அழகாக உள்ளது நிச்சயம் செய்து பார்க்கிறேன்..வாழ்த்துக்கள் Gowri
வணக்கம் Indrani. நாங்கள் எல்லோரும் நல்லாய் இருக்கிறோம் .நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? Don’t worry உங்களுக்கு நேரம் இருக்கும்போது என் video பாருங்கள் .மிக்க நன்றி😀🙏💖💖🙏
Mam nan indiya vanthu settle oiten.rost ban parthathum nan srilankala sapita jabagam vanthathu en kankalil kannir vanthuthu.nan ingu vanthu nammada ella dishum seigiren aanal rostban mutum kidikala unga video parththum na sapita sonthosam .thanks mam
வணக்கம் Sri lakshmi. மிகவும் சந்தோசமாகவும் இருந்தது.கவலையாகவும் இருந்தது. மிக்க நன்றி . நீங்கள் இந்தியா போய் எவ்வளவு காலங்கள்? Thank you so much dear 😀🙏🙏💐💖💖
வணக்கம் Ellalaan தம்பி உண்மையான றோஸ் பாண் தேங்காண்ணைதான் பாவிப்பார்கள். மற்ற எண்ணைகள் பாவிக்கும் போது அதன் சுவையும் மணமும் இருக்காது.தம்பி உங்கள் பெயர் super 😀மிக்க நன்றி தம்பி😀😀🙏💖💖🤩
Hi Gowri dear, how are you. You look lovely with your hair let down. Your roast paan is superb though it takes a lot of time. Well anything good doesn't come easy. The bread looks so soft inside. The way you explain and cook will inspire anyone, especially, lazy bones, like me to get up and cook.😂😂Just kidding, guess what, I am 75 years old and I like to cook. I prefer, home cooked, self cooked food. My sons complain that I am fussy.😫 I like all your cooking dear. Your husband and children are lucky to have you. You are so skillful in cooking. I tried your salmon recipe, it was awesome. A very nutritious meal. Thank you. Happy cooking.😍
Hello nur aishah, thank you so much for your comment, it means so much to me and my channel. It’s great to see that you’ve tried my salmon recipe and it’s even better that you enjoyed it! Please be sure to try the roast paan recipe, I’m sure the hard work will be worth it, you and your family will definitely love it. Thank you so much once again, hope to hear from you soon :)😀😀🥰🥰🥰💖🙏🙏
Akka nanum Saudi Velai sairan 12th year cooking also I miss my family and my daughter I won't bless for me because quickly I goving srilanka okay sister
I know your dishes are always unique and different from others , nice one now your hair style is different . Awesome looking sister , cool and glowing ,
உங்கள் செய் முறை ரொம்ப சுலபமாக எல்லோரும் செய்ய கூடியதாக உள்ள விளக்கம், ரொம்ப நன்றி
வணக்கம் Sutha. மிக்க நன்றிsister 🙏🙏🙏💖
Wow amazing, எவ்வளவு அழகாக சொல்லி செய்து காட்டிநீங்கள் அக்கா நாளைக்கு செய்து பார்க்க போறன் மிக்க நன்றி. பரமன்
மிக்க நன்றி brother 🙏🙏💖😀
உண்மை தான் எம் இனம்
பட்ட துன்பம் ஆண்டவனுக்கு
தெரியும் காலம் ஒரு நாள் மாறும் உங்கள் ஒவ்வொருஉணவும்
சூப்பர் நானும் சமைக்க ஆரம்பித்து விட்டேன்
நீங்கள் செய்து காட்டிய முறையில் ரோஸ்ட் பான் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது. நீங்கள் செய்யும் முறை மிக இலவாக இருக்கிறது.one of the best tamil cooking channel 👍👍👍
Hi angel. மிக்க மகிழ்ச்சி.உங்கள் ஆதரவிற்கு மிண்டும் ,மிண்டும் நன்றிand really like your comments 🙏😀😀💐💖
Super றோஸ் பாண் செய்து காட்டியதுக்கு நன்றி❤️👍
வணக்கம் Premawathy 🤩மிக்க நன்றி😀😀🙏💖
சூப்பர் றோஸ் பாண் செய்து காட்டயதுக்கு நன்றிகள் தாயகத்தில் றோஸ் பாண்ணும் சம்பலும் சாப்பிடுவர்கள்
வணக்கம் pirapa. மிக்க நன்றி தம்பி🙏😀😀💖
Very nice
@@mycarmypetrolpirapakitchen2558 no n
Rose bred seijath thirijamal erunthal enkalukku unka video parththathum romba Happya ist.
Super ist.
I will try
Hi. Hi Rathi. Super, very good and thank you so much 😀🙏🙏💖🤩🥰
It's really comes out well , thank you for sharing wonderful recipe acca
Hi parampara. Sorry for the late reply and thank you so much 🙏🙏😀💕
very nice *-* intha video va paathu than innaikku veedla roast paan sejja pada pokutu
Hi Thil. 😃😃😃😃🤩நானும் இரவு சாப்பாட்டிற்கு றோஸ் பாணும் சம்பலும் செய்தேன் . மிக்க மகிழ்ச்சி. நன்றி,நன்றி😀😀🙏💖💐
Im sri Lankan now in Malaysia
Super akka namma nattu paan test engeyum warathu...enaku namme nattu paan sapde aasaiya iruku akka🤤🤤🤤🤤🤤😋😋😋😋😋👸💪❤💗💞💖💕
Hi Vimalraj, I believe you can do it on your own now.
Hi akka enaku reply pannadhuku thank you so much😘 but nan Vimal raj ille awar wife asmi email awar perlethan iruku... enaku sinne wayasule irundhu indru warai werukathe unavu endal adhu paan than sis😍😍😍😋😋😋 thank u so much
வணக்கம் Asmi 😂😂😂மன்னிக்கவும். நான் நினைத்தேன். ( ஆண்கள் என்று நினைத்தேன். ) இனிமேல் நான் ஞாபகம் வைத்திருப்பேன். Dear Asmi 🙏😀💖🌹
Hi good morning mam nan asmi epdy irukurege mam....ende per solli rply panni irundege mam rompe rompe nandri
Nenge enge irukurege London or Sri Lanka😍😍😍
நல்ல விளக்கம் , நன்றி
வணக்கம் paransothy. மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💕
superb making video congratulations
Thanks a lot🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰💕💕
Very nice sister. Mouth melting Recepi 😍🥰🥰
I imagining eating the foods
with you. So sweet dear sister ❤💕
நீங்கள் செய்வது எல்லாமே நல்ல அழகாக இருக்கு
மிக்க நன்றி நன்றி Sivappiriya🙏😀😀💖💖
Tried making rose paan... was amazing. I used 1/2 ap flour and 1/2 ww flour... my kid loved it. Thanks Ka
Wow 🤩 super and thank you so much Nithya 💖🙏🙏😀
hi Gowri, well done. I will try it and let you know., thanks
All the best🙏🙏🙏🥰
Super when I was 18,20 one bread not enough for me. You remembered my past.Thank you ❤️
Hi Kamaladevy , so u going to make it on your own then? 😀😀😀And thank you so much sister 😀🙏💖
கௌரி ,நான் இன்று ரோஸ் பாண் செய்து பார்த்தேன், ரொம்ப நல்ல வந்தது ரொம்ப நன்றி,
வணக்கம் Sutha. Thank you so much sister 😀😀😀💖🙏
பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது 👌
வணக்கம் Abisha. மிக்க நன்றி😀🙏💖💖
Homemade anything is BEST. This homemade bread looks so soft and delicious. Loved watching your video.👌
Hi My. Thank you so much dear 😀🙏🙏💖💐
@@gowriruban oooooooooooooooooookkkjjjjj
Super றோஸ்பாண் செய்துகட்டியதற்கு நன்றி
Hi Uthayakumari. Thank you so much sister 😀🙏🙏💐💐
Hai akka..ungaludaya foods ellame super ah irukku...I love it very much ❤️❤️
Thank you so much dear friend Priyanka 🙏😀😀💖
Very clear instructions and your presentation. I subscribed your channel
Very Nice Gowri Akka
சூப்பர்
Wow Gowrie andha roast paanudaya satham ketkumpodhe asaiyaha irukku. Ungada palaya ninaivuhal engada palaya ninaivuhalayum thoondivittu kaneerai kondu vandadhu. Mikka nandri gowrie
வணக்கம் Casilda எப்படி மறக்க முடியும். சில விசையங்கள் செய்யும் போது என்னை மீறி அழுது விடுவேன். இந்த றோஸ் பாண் செய்யும்போதும் அழுது விட்டேன். (இந்த றோஸ் பண் video கடைசில் இடம் பேர்ந்த தை சொல்லும் போது)😀மிக்க நன்றி,நன்றிsister 😀😀🙏💖🤩🥰
பாக்க ஆசையாக உள்ளது மிகவும் நன்றி
Amazing. I am going to try tomorrow.🙏
Vow, supeb explanation. Thank you for sharing with us
Hi Ramany. Thank you so much sister 😀😀🙏💖
இன்று உங்களுடைய Roast பாண்
செய்தேன் நன்றாக வந்திருக்கின்றன மிக்க நன்றி❤👍
வணக்கம் Yasotha. மிக்க மிகிழ்ச்சி ,மிக்க் நன்றி 😀😀🙏💖💐
அழகாக செய்துள்ளீர்கள் றோஸ் பாண் நல்ல விளக்கம் சூப்பர் அக்கா🥰🥰🥰🥰
Hi Amma. மிக்க நன்றி 😀🙏🙏💖🤩
மிக அருமை. நன்றி.
மிக்க நன்றி நன்றி Arulraj 💕💕🙏🙏
உங்களுடைய விளக்கமும் செய்முறையும் மிக அருமை
வணக்கம் Enjoy. மிக்க நன்றி😀🙏💖💖
Very NICE and importantly lessons medam 👍🙏🙏👌
Very nice 👍 thanks for sharing
Hi Mahi. Thank you so much dear 😀😀💖🙏
சூப்பர் றோஸ் பாண் செய்து காட்டியதுக்கு நன்றிகள் றோஸ் பாணும் சம்பல்
வணக்கம் my car. மிக்க நன்றி தம்பி😀🙏💖
Wow amazing. Nice explanation.
Thank you so much Gty
You are a great baker. I will try during summer time. Thank you very much. Mouth watering Sri Lankan Rose Pan. Fantastic.
Hi Clydella. Thank you so much dear 😀😀🙏🙏💖
Very good Video.
அக்கா நீங்கள் செய்து காட்டிய முறையில் றோஸ் பாண் செய்தேன் அருமையாக வந்தது.
Very good Vithya and thank you so much dear 💖😀😀🙏
எல்லோருக்கும் பிடிக்கும் அக்கா.
மிக்க நன்றி நன்றிMathy 🙏🙏💖😀
Wow super.. Roast bun
Thank you so much Tamil Selvi 🙏🙏😀💖
அக்கா றோஸ் பாண் செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது. நன்றி.☺❤
வணக்கம் Suba. மிக்க நன்றி,நன்றி dear 🥰🥰💖🙏😀
Wow! Amazingg
Hi SK. Thank you so much dear 🙏💖💖😀
சூப்பர் மொரமொரவென்று பார்க்க ஆசையாக இருக்கிறது ஒரு கிலோ பானை அனுப்பிவிடுங்க
வணக்கம் Pushparani அதற்கென்ன அனுப்பிகிறேன் .மிக்க சந்தோசம் ,மிக்க நன்றி sister 🙏🙏😀💖💐
👍
எனது சேலையும் பார்க்கவும்,
பிடித்திருந்தால் ஆதரவு தரவும்.
Wow Super👍👌
Hi Vino. Thank you so much 🙏😀😀💖
Akka super my favourite. Thank you akka👍👍💞 உண்மையில் இடம் பெயர்ந்து இருந்த போது இப்படித்தான் சாப்பிட்டோம் அக்கா. 🙂👍
வணக்கம் Vithya. நீங்கள் சொல்வது சரி கண்டிப்பாக எல்லோருக்கும் ஞாபகம் வரும். மறக்க முடியாத நினைவுக்கள் நிறைய .😀🙏🙏💖😂மிக்க நன்றி sister 😀😀🙏💖🥰
Tamil Bakery owners hearts ellam serthu baked panneedeenga 😀😀 but super 👌
Super very nice
Thank you very much🙏🙏🙏💕🥰
சாலச்சிறப்பு 👍👌
நன்றி நன்றி 🙏🙏🥰💕💕
Very nice thank you sister
Super mam
Superb Gowri. Thanks a lot
Thank you so much
Whow receipe...
Hi beaulah. Thank you so much dear 💖😀😀🙏
Super sister nanum seithu parka pokiren
Super sister and thank you so much 🙏😀😀💕
ரோஸ் பாண் கத்தரிக்காய் பொரித்த கறியுடன் சாப்பிட நல்லா இருக்கும்
வணக்கம் Kugathasan. உண்மைதான் .சாப்பிட்டவர்களுக்குதான் அதன் சுவை தெரியும் 😀😀🙏💖
Super super.
Thank you so much Malathi 🙏🙏🙏💖😀
Super rost bread 🍞 😋
Akka, oven upper heater ra mattum on panee...oven tray la aveeyada side meala irukka poattu bake paneenaa whole roast paan varum thaanae...
I love it with the same dips and side dishes!!!
Dhal fry, potato/ hard boiled egg keree hodee and pol sambol are amazing combi!!!
Thanks for the video akka!
Stay safe !!!
TC.
Thank you so much Rajkumar
👍
Very Nice ... super ah vanthirukku..🙏🙏
Hi Sukirtha wow wow 🤩 wow 🤩. Thank you so much 😀🙏🙏💖
Aww 🥰 it’s amazing 😉 thanks for sharing
Hi Kk Kk. Thank you so much friend 😀😀😀💖🙏
Lovely ,so nice.
Hi Shirani. 🤩🥰wow thank you so much dear 😀😀🙏💖
Woow super akka 💖👍🏻💐
Hi Shree. Thank you so much dear 😀😀🙏💖🤩
Wow....I am going to try it.
Thank you so much Lali 🙏💖😀
Pls support my youtube...thank you Gowri.
Thanks Akka
I will do when my husband comes from hospital.
Hope is a big surprise
Hi ruba. Thank you so much dear 😀😀😀🙏💖
East illaddi bekkingpowder use pannalama?
வணக்கம் G Karan ஈஸ்ட் தான் போட வேண்டும் . அதுதான் பொங்குகிற தன்மை
அதிகம் இருக்கிறது.பாண்,பண் ,பீசா,டோணட் ஈஸ் இல்லாமல் செய்யமுடியாது. Baking powder கேக் போன்றவற்குதான் பாவிப்பார்கள்😀😀
@@gowriruban okay thanks sister....
Hi Gowri this rose bread my favourite 2 years before summer time make and eat very big work so when I free time can do your method also make eacy . I did small loaf 3 rose bread one time make .thanks
Hi Deborah.super . Thank you so much dear 😀🙏🙏💖🤩
@@gowriruban 👍
வணக்கம் எனக்கும் மிகவும் பிடிக்கும் இருபக்கமும் ரோஸ் செய்தது இன்னும்நன்றாக் இருக்கும் நாங்களும் இடம் பெயர்ந்து ஓடித்திரிந்தோம் . நன்றி.
வணக்கம் Santhi மிக்க நன்றி நன்றிsister 🙏🙏😀💕
Thanks for teaching this....I will. Try and let you know. Looks so yummy 😋
Hi Lalitha Thank you so much sister 😀😀🙏💖🤩
Hi gowri its supparo supper very nice every time I tried u r food thanks
Hi Inba. I really like your comments and thank you so much dear 😀🙏🙏💖🤩🥰
Thank you Gowri, nicely explained, our family favourite, now will try doing it at home.
Hi R R. Very Good and thank you so much dear 😀🙏🙏💖🤩
Wow super Thanks sister very good Thanks for sharing
Hi Ida. Thank you so much dear 😀😀🙏💖
Amazing, I love that 🍞
Hi Kalawathy. Thank you so much sister 😀🙏🙏🤩💖
உண்மை சொன்னீர்கள்.
செய்து காட்டியதுக்கு மிகவும் நன்றி.. மகிழ்ச்சி.
வணக்கம் Shylaja. மிக்க நன்றி😀😀🙏💖
Vow super akka enkalukku tharama sappidirinkal
Hi Parimala. Enkal veedoku vako sappidalam😀😀🙏💖
Hi Gowri how are you family allorum எப்படி இருக்கிறிங்கள. நீண்ட காலமாக எழுதவில்லை ரெலிபோன் பிரச்சனை அதனால் தான் எழுத வில்லை Sorry. Super very nice ரோஸ்.பாண். .பார்க்க ஆசையாக இருக்கிறது .அழகாக இருக்கிறது நன்றி. எல்லாசமயலும super. நீங்கள் விளங்க படுத்துவது மிகவும் அழகாக உள்ளது நிச்சயம் செய்து பார்க்கிறேன்..வாழ்த்துக்கள் Gowri
வணக்கம் Indrani. நாங்கள் எல்லோரும் நல்லாய் இருக்கிறோம் .நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? Don’t worry உங்களுக்கு நேரம் இருக்கும்போது என் video பாருங்கள் .மிக்க நன்றி😀🙏💖💖🙏
Super akka
Hi Thamilini. How are you? Thank you so much dear 🙏😀😀💖
Good job
Thank you so much Sarunja 🙏💖💖😀
Super 👏
Wow super
Hi Venumathy. Thank you so much dear 🙏🙏💖😀
Wow superb
Hi Abi. Thank you so much dear 🙏🙏😀💖
Mam nan indiya vanthu settle oiten.rost ban parthathum nan srilankala sapita jabagam vanthathu en kankalil kannir vanthuthu.nan ingu vanthu nammada ella dishum seigiren aanal rostban mutum kidikala unga video parththum na sapita sonthosam .thanks mam
வணக்கம் Sri lakshmi. மிகவும் சந்தோசமாகவும் இருந்தது.கவலையாகவும்
இருந்தது. மிக்க நன்றி . நீங்கள் இந்தியா
போய் எவ்வளவு காலங்கள்? Thank you so much dear 😀🙏🙏💐💖💖
@@gowriruban nan indiya vanthu 40 yrs.maskeliyla kadai vaithu irunthome .avatri yellam vitrtu indiya vanthitome.irunthalum nan birantha mannai marakamudiyavillai mam .unga dish ellam nandraga ullathu .keep it up
Sri Lakshmi. Thank you so much for your supporting 😀😀🙏🙏💖🤩
Hi அக்கா தேங்காய் எண்ணெக்கு பதில் ஓலில் அல்லது வெறு என்னெ பாவிக்க முடியமா? சூப்பர் அக்கா |
வணக்கம் Ellalaan தம்பி உண்மையான றோஸ் பாண் தேங்காண்ணைதான் பாவிப்பார்கள். மற்ற எண்ணைகள் பாவிக்கும் போது அதன் சுவையும் மணமும் இருக்காது.தம்பி உங்கள் பெயர் super 😀மிக்க நன்றி தம்பி😀😀🙏💖💖🤩
Very nice recipe. Well prepared and explained. 👍👌😊
Hi My home. Thank you so much dear 😀😀🙏🙏💖
Good presentation and keep it up.
Thank you so much for watching my channel Muthukumaru brother 🙏🙏😀💖
சூப்பர் அக்கா
Really nice looking i will try
Hi Sharmila. Thank you so much dear 😀🙏💖🤩🤩
Wow super aaa iruku !!!! Im hungry
Hi sukaja. Welcome to my house 😀😀🙏🙏💖💖💐
Sunflower oil use panalama coconut oil ku pathilaka
வணக்கம் Kageeththa. நீங்கள் வேண்டும் என்றால் Sunflower oil பாவிக்கலாம். ஆனால் றோஸ் பாண் Taste இந்த coconut oil தான் இருக்கிறது.
Ok thank you so much ☺
Hi Gowri dear, how are you. You look lovely with your hair let down. Your roast paan is superb though it takes a lot of time. Well anything good doesn't come easy. The bread looks so soft inside. The way you explain and cook will inspire anyone, especially, lazy bones, like me to get up and cook.😂😂Just kidding, guess what, I am 75 years old and I like to cook. I prefer, home cooked, self cooked food. My sons complain that I am fussy.😫 I like all your cooking dear. Your husband and children are lucky to have you. You are so skillful in cooking. I tried your salmon recipe, it was awesome. A very nutritious meal. Thank you. Happy cooking.😍
Hello nur aishah, thank you so much for your comment, it means so much to me and my channel. It’s great to see that you’ve tried my salmon recipe and it’s even better that you enjoyed it! Please be sure to try the roast paan recipe, I’m sure the hard work will be worth it, you and your family will definitely love it. Thank you so much once again, hope to hear from you soon :)😀😀🥰🥰🥰💖🙏🙏
Hi akka,
Tried out your roast pan recipe last week. My kids loved it thanks for sharing the recipe.
Hi Sugatharani. Thank you so much dear 🙏😀💖💐
super nice and very useful
Hi Madhu. Thank you so much dear 😀🙏💖💖
My favourite too. I will try soon.
Hi Sutha. Thank you so much dear 😀🙏💖💖🤩
How are you Gowri ? Very nice and clean . fantastic recipe I won't try this .Thank you .
Hi Thadchayani. I’m fine , thank you so much and again thank you so much dear 😀😀🙏💖🥰
Akka super Akka yendaa kanwar ku roombaa pudikum naa indakidan oangdaa video pakuran ❤️😀
வணக்கம் Asif அப்ப நீங்கள் என் பான் இல்லையா?☺️
(I’m a joke.) Brother க்கும் ,உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏😀🙏😀😀💖💖
@@gowriruban akka ongallaa yenkuu roombaa pudiju irukuu naa sudilla veduu veilla sairaan akka
வணக்கம் Asif நீங்கள் எப்ப வேண்டும் என்றாலும் எனக்கு பதில் எழுதுங்கள் 😀🙏🙏💖
Hi Gowri you did easy method thank you for share with us❤️I seen some recipe use the wax paper it was messy for me super method. God bless you💕
Hi Siva. Thank you so much dear 😀😀🙏🤩💖
Very nice.
Hi HariUp. Thank you so much dear 😀🙏🙏💐💖
றோஸ் பாண் சூப்பர் நன்றி சகோதரி
வணக்கம் Selva. மிக்க நன்றி😀🙏🙏💖
Super akka my favourite roses pan
Thank you so much Kalai 😀💖🙏
Gowri akka nan rose pan saithan supe r husband sonnar iam happy because you tich for me thank you very much akka I love you so much
Akka nanum Saudi Velai sairan 12th year cooking also I miss my family and my daughter I won't bless for me because quickly I goving srilanka okay sister
Acca, Rose Paan Super......
Hi Admin Pro. Thank you so much brother 🙏😀💖💖
Thanks for this video.
Hi Bastian. Thank you so much 🙏😀💐💖
I know your dishes are always unique and different from others , nice one
now your hair style is different . Awesome looking sister , cool and glowing ,
Super gowri 👍👍👍
Hi Krishna. Thank you, thank you, thank you sooooo much brother 😀😀🙏🙏💖💖🤩
Hi Kana. Thank you so much dear 😀🙏🙏💖