Good morning Sister 🙏 Excellent infermation ததாஸ்து என்று கோவில்களில் குருமார்கள் சொல்வார்கள் கேட்டிருக்கிறேன்.மிகவும் நல்ல பதிவு,thankyou very much Sisiter thankyou 🙏🙏🙏🙏😍😍❤️❤️❤️❤️❤️👌👌👌👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹இன்று கொளரி நோன்பும் ஆரம்பமாகிறது தொடர்ந்து 21 நாட்கள் விரதம் இருப்பது 21நாடகளின் பின் காப்பு கட்டுவது.சிவனை நினைத்து அம்மபாள் தவம் இருந்தாகச் சொல்லப்படுகிது.எனக்கு இந்த வருடத்தோடு 8,வருடம் ஆகிறது,இந்த விரதம் இருந்த பின் நல்ல பலன்கள் கிடைத்திருக்கிறது, மிக,மிக கடும் சுத்தமாக இருக்க வேண்டும் அம்பாளுக்குரிய கவசம் பாடல்கள் கேட் வேண்டும் படிக்க வேண்டும் 21 வது நாள் விரதம் இருக்கும் பெண்கள் அனைவரும் வரிசையாக இருந்து அம்மன் கோவலில்தெர்ப்பைபோட்டு விளக்கு பூஜை செய்த பின் தான் காப்பு கயிறு குருமார்கள் கட்டி விடுவார்கள்.இது மிக சிறப்பான விரதம் sister thankyou 🙏🙏🙏வாழ்க வளமுடன் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்👏👏👏👏ஓம் சக்தி சரணம்ஓம் ஆதி பரா சக்தி சரணம் ஓம் ஓம் ஓம் சக்தி சரணம்👏👏👏👏👏
நன்றி மேடம்❤ மேடம் நீங்க சொன்னீஙக 10 நாள் விட்டு மறுபடியும் இதை செய்யலாம் என்று ஆனால் எந்த திதி வந்தாலும் ஆரம்பிக்கலாமா மேடம் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க பிரார்த்தனை பண்ணிக்கோங்க மேடம்.
Tamilarasi please Thathastu, subamastu, panamastu these words 12th mng 10.50 ikku eludithitu then next page la engal viruppam vendudhal three days eludanumam please reply Tamilarasi konjam confused aah irukku❤🙏🙏🙏🙏
🙏நன்றி ங்க சகோதரி🎉
Manasu odachi pona nilamaila unga vedios mattum tha ma enaku aaruthal rmba nandri ma
Good morning Sister 🙏
Excellent infermation ததாஸ்து என்று கோவில்களில் குருமார்கள் சொல்வார்கள் கேட்டிருக்கிறேன்.மிகவும் நல்ல பதிவு,thankyou very much Sisiter thankyou 🙏🙏🙏🙏😍😍❤️❤️❤️❤️❤️👌👌👌👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹இன்று கொளரி நோன்பும் ஆரம்பமாகிறது தொடர்ந்து 21 நாட்கள் விரதம் இருப்பது 21நாடகளின் பின் காப்பு கட்டுவது.சிவனை நினைத்து அம்மபாள் தவம் இருந்தாகச் சொல்லப்படுகிது.எனக்கு இந்த வருடத்தோடு 8,வருடம் ஆகிறது,இந்த விரதம் இருந்த பின் நல்ல பலன்கள் கிடைத்திருக்கிறது, மிக,மிக கடும் சுத்தமாக இருக்க வேண்டும் அம்பாளுக்குரிய கவசம் பாடல்கள் கேட் வேண்டும் படிக்க வேண்டும் 21 வது நாள் விரதம் இருக்கும் பெண்கள் அனைவரும் வரிசையாக இருந்து அம்மன் கோவலில்தெர்ப்பைபோட்டு விளக்கு பூஜை செய்த பின் தான் காப்பு கயிறு குருமார்கள் கட்டி விடுவார்கள்.இது மிக சிறப்பான விரதம் sister thankyou 🙏🙏🙏வாழ்க வளமுடன் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்👏👏👏👏ஓம் சக்தி சரணம்ஓம் ஆதி பரா சக்தி சரணம் ஓம் ஓம் ஓம் சக்தி சரணம்👏👏👏👏👏
Thank you for sharing Beautiful message
@@ThamizharasiBalamurugan
Your welcome Sisiter 🙏thankyou sister thankyou 👌👍❤️❤️👏👏👏👏👏
அக்காநான்1010எழுதினேன்வரவேண்டியபணம் நான்குலட்சம்வந்ததுகடன்அடைத்துவிட்டேன்உங்களுக்குரெம்பநன்றி நன்றி❤❤❤
Nijmava😢😢😢enakku 1,00000 kadan thevai paduthu nanum kettuten enakku panam redy aakala 😢😢na try panren
வாழ்த்துக்கள் பா👍👍👍👍
@@DasRam-ie9xfஎனக்கும்
நன்றி சகோதரி.
நான் இன்னைக்கி இந்த பதிவ பார்த்தே இன்னைக்கி பாத்த உடனே நா நம்பிக்கை யா எழுதிற்கே 🙏🙏
Elutivitan nambikaiyodu❤❤❤❤❤
மேடம்.நான்ரொம்ப.நாளாக.கஷ்டங்களை.மட்டும்.அனுபவித்தேன்.மேடம்.இப்போ.உங்க.பார்த்து.நல்ல.ஒரு.நிலையில்.இருக்கிறேன்.மேடம்.ஆலால்.என்.மகனுக்கு.திருமணம்..நடப்பதற்கு.ஏதாவது.பதிவு.போடுங்க.மேடம்.
Nandri mam thank you very much mam super vlog mam
Thanks amma
🎉❤லவ் யூ மை dr தமிழ் அம்மா ♥️♥️♥️
I love amma ❤
Amma 1st comment innikku saiyaren thanks
Thanks
Super madam 🙏🙏🙏
Saraswati Pooja Greetings to you and family
நன்றி அம்மா
Thanks akka super ❤❤❤
Nandri Amma❤❤❤
Thank you sister
Thamizharasi how are you and family members. Vanathi Chandru. Pondicherry
நன்றி மேடம்❤ மேடம் நீங்க சொன்னீஙக 10 நாள் விட்டு மறுபடியும் இதை செய்யலாம் என்று ஆனால் எந்த திதி வந்தாலும் ஆரம்பிக்கலாமா மேடம் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க பிரார்த்தனை பண்ணிக்கோங்க மேடம்.
Yes sister, கட்டாயமாக பிராத்தனை செய்கிறேன்
Nanri akka
Thanks ma'am
Thiri pushkara yogam October month la date sollunga yeppo varum sollunga
Thanks
Hai akka❤❤
Periods time laa write panalama plz reply
Pls reply me
Period time la yezhudhalama sis
மாதவிடாய் காலத்தில் எழுதலாமா முதல் கமென்ட்
No
33 murai eluthanum ok tq
3days um same time tha eluthanuma akka vera vera time eluthalama
It's our wish, at your convenient time
Hi mam viztu la perumal Amman ku maa vilaku veychu kumbidu podhum theengai oodaichu veychukunuma mam pls sollugA
Yes sister
Yentha time mula aluthanum akka
4 or 5 lines elutha kudadha , eluthalama
No sister
ஞாயிறு காலை 09:00 மணிக்குள் 33 எழுத ஆரம்பிக்கலாமா?
Yes
Nanum 1010 yeluthenen mam anna enaku ethum nadakalaye panam varavelai mam anna nenga sollaratha namburen mam varumbothu varatum valga valamudan
❤❤❤❤
En thangachi ku baby kudikanum nu naan eluthalama mam
Yes sister
@@ThamizharasiBalamurugan thank you so much mam
Thathastu, subhamastu, panamastu
Sister 1 st night write panna,, next 2 days um night than write pannanuma sister
Autha pooja vazhugal madam
அக்கா இந்த மாதிரி வார்த்தை எழுததற்கு ஒரு மூணு நோட்டு வச்சிருக்கேன் அதுல எதாவது ஒரு நோட்டுல எழுதலாமா க்கா
Yes sister
வாழ்க வளமுடன்
Hii mam good evening mam already new note irukku mam athu ok vaa
Yes sister, ok
Amma oru nalaiku33 murai kanakuku moondru naal eludhanuma. Illena oru naalaiku mattum eludhanuma
3 days
Mam periods timela eluthalama
No
Mam baby form aguvum pray panni eludhulama
Yes sister
Tku mam
Akka nanum 1010 ethuthinen akka ithuvm panura akka❤❤
Akka ammaku 2daysa pallu vali mathara Potom nikala akka nenga solunga akka enanumnu pls roompa avastha iruku❤😢
After that intha note enna seiya vendum
Mam.. English la ezhuthalama
Yes
Thanks Mam..
Tamilarasi please Thathastu, subamastu, panamastu these words 12th mng 10.50 ikku eludithitu then next page la engal viruppam vendudhal three days eludanumam please reply Tamilarasi konjam confused aah irukku❤🙏🙏🙏🙏
Yes sir,correct
Nanri Tamilarasi 🙏🙏🙏🙏
இந்த பரிகாரத்தை செய்வதற்கு கோடு போட்ட நோட்டு அல்லது கோடு போடாத நோட்டு உபயோக படுத்தி கொள்ளலாமா? எழுதிய பிறகு இந்த நோட்டை என்ன செய்ய வேண்டும் அம்மா?
எந்த நோட் வேண்டும் என்றாலும் பயன்படுத்துங்க, பத்திரமாக வையுங்க
Thamizharasi already posted video
My daughter deleted the video by mistake
@@ThamizharasiBalamurugan Ok great efforts were given as a service to the upliftment family and society
Sister 1010 eththanai thadavai eluthavendum. please pathil tharungal sister. Naan antha video pargavillai. please sister. ethanai natgal elutha vendum. please sister pathil sollungal.
Y ma delete pani thirumba potrukinga
Oh . Yes. But அதே content தா😊😊
மாதவிடாய் காலத்தில் எழுதலாமா?
எழுதலாம் சகோதரரி
❤❤