எது சொன்னாலும் உண்மையா நடக்கக்கூடியத சொல்லுங்க சார் ஏனென்றால் பல வருடங்களாக இப்படி செவியாறகேட்பது மட்டும் தான் எங்கள் பாக்கியமாக இருந்து வருகிறது படாத அவஸ்தைகளை பட்டுவிட்டேன் இன்று வரை ஒரு மங்கள அதிஷ்ட யோகம் இன்று வரை நான் கண்டதில்லை அதற்காக தான் கேட்கிறேன்
உழைத்தால் உயர்வு இருக்கோ இல்லையோ கடனில்லாமல் நிம்மதியாக வாழ வழி உண்டு சாதாரணமான வருமானம் உள்ளவன் தை மாதத்தில் மட்டும் கோடியோ லட்சமோ கூரையை பிச்சிகிட்டு வராது இந்த காலத்துல விக்கிற விலைவாசியில சம்பாதிச்சி சாப்பிட்டு நிம்மதியா காலம் ஒட்டுங்கள் இதுதான் தை மாத பலன் மட்டும் அல்ல எல்லா மாதபலனும் இதை சார்ந்து தான் இருக்கும்.
En purusan veetuku vandhu serala,veetu vadagai katta mudyama kasta pattutu eruken, pongaluku kooda oru dress eduka mudyala indha madhri situation la eruken neenga kadaga rasi ki nalla erukum ine apadi nu solreenga
கடக ராசிக்கு அப்படி இருக்குது இப்படி இருக்குதுன்னு சொல்றீங்களா இல்லையா ஒன்னு கூட நடந்ததே இல்லை நீ சொல்றது எப்ப தான் உண்மையா நடக்குன்னு தெரியல இது நடக்குமா நடக்காதா எனக்கு பதில் போடுங்க

Nandri vungal vaakku phalitham aagattum
பொய் சொல்றீங்களா உண்மை சொல்றீங்களா எதுக்குமே தெரிய மாட்டேங்குது
Good morning Samy it's true.
உழைத்தால் உயர்வு இருக்கோ இல்லையோ கடனில்லாமல் நிம்மதியாக வாழ வழி உண்டு சாதாரணமான வருமானம் உள்ளவன் தை மாதத்தில் மட்டும் கோடியோ லட்சமோ கூரையை பிச்சிகிட்டு வராது இந்த காலத்துல விக்கிற விலைவாசியில சம்பாதிச்சி சாப்பிட்டு நிம்மதியா காலம் ஒட்டுங்கள் இதுதான் தை மாத பலன் மட்டும் அல்ல எல்லா மாதபலனும் இதை சார்ந்து தான் இருக்கும்.
En purusan veetuku vandhu serala,veetu vadagai katta mudyama kasta pattutu eruken, pongaluku kooda oru dress eduka mudyala indha madhri situation la eruken neenga kadaga rasi ki nalla erukum ine apadi nu solreenga
நீங்க சொல்லுறது எதுவும் நடக்கல அய்யா 🌹
He said this like & views purpose only so pl don't entertain this type of videos time waste
Yellam unmai
இந்த ஒருமாதத்திலேயே
தை மாதத்தில்
கோடீஸ்வராக மாற்றி
விடுமா என்ன ..அந்த
அளவுக்கு கொடுக்கும்
அதிகாரம் இருக்கிரதா .
தெளிவு படுத்தவும் ...
வளி என்றால் காற்று
வயிற்றுக்கோளாறு உள்ளவர்கட்கு அடிக்கடி
டர் ......ர்ர் - ..
பிறக்கும்
போதும்டா .....
Sukra Dasa,surya puthi
Eppadi irukum…
Ellam poi 20laks kadan iruku ithula vera ohho nu varuvangala
Pothu palan yen solringa , sollathinga. Enga jathagam pakanumna nalla jithidaridam parthukirom😂😂
These are all for views and likes only
Romba Roomba kastam
கடக ராசிக்கு அப்படி இருக்குது இப்படி இருக்குதுன்னு சொல்றீங்களா இல்லையா ஒன்னு கூட நடந்ததே இல்லை நீ சொல்றது எப்ப தான் உண்மையா நடக்குன்னு தெரியல இது நடக்குமா நடக்காதா எனக்கு பதில் போடுங்க
வியூஸ் போனும் அவ்வளவுத்தான் செய்ற வேலைக்கு கொஞ்சmavathu உண்மையா இருங்க
🙏🙏🙏🙏🙏🙏👍🥲
Dai venna p