Seeman Controversy Speech - பெரியாருக்கு எதிராக பேசுபவன் தமிழர்களுக்கு எதிரானவன் - Thirumavalavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,3 тыс.

  • @dastagirabdulazeez6313
    @dastagirabdulazeez6313 11 дней назад +164

    மீன்டும் பெரியார், வேன்டும் பெரியார். தறபோது மிகவும் தேவைப்படும் ஒரு கோஷம். தெளிவாக் சொன்னர்கள். நன்றி.

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 11 дней назад +139

    தலைவர் இவ்வளவு ஆவேசமாக பேசி ரொம்ப காலம் ஆகிவிட்டது.
    மிகவும் சிறப்பாக உள்ளது.

    • @RajaRajan-g4z
      @RajaRajan-g4z 11 дней назад

      திருமா திமுக அடிமையாகி பல நாடுகள் ஆகிவிட்டது

    • @Johnson.LJohnson.Lawrence
      @Johnson.LJohnson.Lawrence 11 дней назад +2

      Rajabakse. Kaale. Kooda. Avesama. Uluvar

    • @sundharamsundharam6548
      @sundharamsundharam6548 11 дней назад

      ராஜபக்ஷவின் கைக்கூலி

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      இனப்படுகொலையாளி ராஜபச்சவுடன் கைகுலுக்கி பரிசு பெற்றுவந்தவனெல்லாம் இப்போ சீமானுக்கு பாடம் எடுத்திட்டு இருக்கான் . காலக்கொடுமை .

    • @AbdulWahab-vs6km
      @AbdulWahab-vs6km 10 дней назад +2

      Singam

  • @ramyajram2207
    @ramyajram2207 11 дней назад +200

    உண்மையில் அந்த சைத்தான் சைமனுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.உங்களின் அற்புதமான பேச்சை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது.சமூக உயர்விற்கு பெரியாரின் பணி என்ன என்பதை சமூக அக்கறை கொண்ட தங்களை போன்ற தியாகிகளின் கருத்துக்களை கேட்க முடிந்தது.வாழ்த்துக்கள் ஐயா

    • @anonydass2.o817
      @anonydass2.o817 11 дней назад +3

      Yes , seeman on fire 🔥🔥🔥🔥

    • @sivalingarajan3034
      @sivalingarajan3034 11 дней назад

      சீமான் மூத்திரத்தை குடித்தால் கூட உங்களுக்கெல்லாம் புத்தி வராது

    • @Sai-v3p
      @Sai-v3p 11 дней назад

      ​@@anonydass2.o817 yov.. Avaru seemanuh kalaikurar yaa...😅

    • @Chelladurai-p6w
      @Chelladurai-p6w 11 дней назад

      🐢🩴🐢🩴🐢🩴​@@anonydass2.o817

    • @GhaniMpm
      @GhaniMpm 11 дней назад +3

      🎉🎉🎉🎉❤️❤️🙏🙏👍

  • @AnbalaganGun-mn5hg
    @AnbalaganGun-mn5hg 11 дней назад +37

    எழுச்சி தமிழரே!சூப்பர் நான் ஒரு வண்ணியன் ஆனால் நான் உங்களின் ரசிகன் அதற்க்கும் மேல். உங்களின் அனுதாபி வாழ்க! நீங்கள்நான்! நங்கவரம் பேரூராட்சி குளித்தா

    • @Laura-kw9pi
      @Laura-kw9pi 11 дней назад

      அருமை சகோ..

    • @arthanareeswaranm5869
      @arthanareeswaranm5869 11 дней назад

      🎉

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад +1

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

    • @beingjohnny1
      @beingjohnny1 9 дней назад

      Siripu kaatitu iruka koodathu

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 11 дней назад +221

    தமிழ்நாட்டில் புது எழுச்சி உருவாகும் வேண்டும் பெரியார் ❤️

    • @sweetwisdom7708
      @sweetwisdom7708 11 дней назад

      🤣

    • @pathumanpathuman
      @pathumanpathuman 11 дней назад

      பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

  • @MohdShaikh-q7l
    @MohdShaikh-q7l 11 дней назад +44

    தமிழகத்தில் இதுபோன்ற தலைவர் இருப்பதால் தான் தமிழகம் இன்றும் உயிரோடு காக்கப்படுகின்றது அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமை உங்கள் பேச்சுக்கு தமிழ்நாடு அடிமை நீங்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும்🎉❤🎉❤

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад +3

      ஆனால் இவர் கோபாலபுரத்து கொத்தடிமை .🤣

    • @ahamathjalalkhansajjathali3640
      @ahamathjalalkhansajjathali3640 10 дней назад

      இருக்கட்டும் பாப்பானுக்கு செருப்பு நக்கவில்லை ​@@kumarraju9139

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p 9 дней назад

      enna comedy bai pannita

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p 9 дней назад

      en bai nee ambala thane unakku athu iruntha masuthi munnadi ore oru selaya vekkalame bai ,

    • @MohdShaikh-q7l
      @MohdShaikh-q7l 9 дней назад

      @RavikumarVS-i7p உனக்கு வடக்கன் புத்திதான் இருக்குமா சிந்தனை அறிவாற்றல் உனக்கு இருக்காதா

  • @AstroDevarajan
    @AstroDevarajan 11 дней назад +107

    அருமையான விளக்கம் தெளிவான பேச்சு . அண்ணன் சீமானுக்கு நன்றிகள். இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தலங்ககளில் தந்தை பெரியாரை பற்றி இப்போது தேட ஆரம்பித்து விட்டார்கள் . பெரியாரின் உழைப்பை அசிங்கப்படுத்தும் நபர்கள் தந்தை பெரியார் பற்றி தெளிவு பெறட்டும்.
    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை பற்றி சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல மிக சிறந்த வாய்ப்பை உருவாக்கி விட்டார் அண்ணன் சீமான் . சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் முதுமையிலும் ஓய்வெடுக்காமல் போராடியவர்.
    சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு , மற்றும் குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற நிலையிலும் தனது இறுதி காலம் (95 வயது) வரை போராடியவர்.
    தந்தை பெரியார் அவர்கள் , சமூகத்தில் இவ்வளவு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, ஒட்டுமொத்த தமிழக அரசியலை புதிய பரிணாமத்திற்கு எடுத்து சென்றவர். உலகத்திலேயே நான் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. உன் அறிவுக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள் இல்லை என்றால் விட்டுவிடு என்று சொன்ன தலைவன் பெரியார் ஒருவரே.
    அவர் நினைத்து இருந்தால் எத்தனையோ உயர் பதவிகளை வகித்து இருக்கலாம்! ஆனால் கடைசி வரை ஒரு சிறிய பதவிகளை கூட வகிக்கவில்லை! பெரியார் உலக அளவில் அனைவராலும் போற்றப்பட வேண்டிய சமூக விஞ்ஞானி.

    • @vasanth980
      @vasanth980 11 дней назад +9

      நன்றி சீமானுக்கு என் மொழியை அசிங்கப் படுத்தியவனை அடையாளம் காட்டியதற்கு

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 11 дней назад

      ​@@vasanth980எது டா உன் மொழி? அனைவரும் படிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்தி தனது சொந்த காசுல பள்ளி கல்லூரி திறக்க உதவி செய்த பெரியாரை குலக்கல்வி க்கு ஆப்பு வைத்த பெரியாரை இகழ்ந்து பேசும் சைமன்,தேவுடியா மகன் அவனின் கூட்டமும் அதே அதே. பிரபாகரன் குடும்பத்தை லேசி குடும்பம் ன்றான். சைமன் பய. அவனுக்கு கூஜாதூக்கும் சூத்திர சங்கிகளும் வேசிகூட்டம்தான்😢

    • @KaviyaK-g6t
      @KaviyaK-g6t 11 дней назад +3

      Arumai unga comments tholar

    • @KaviyaK-g6t
      @KaviyaK-g6t 11 дней назад +4

      ​@@vasanth980super unga comments

    • @arularasank8265
      @arularasank8265 11 дней назад

      ​@@vasanth980உன் அப்பன் உன்னை அசிங்கப் படுத்தியது இல்லையா😂

  • @papaan1330
    @papaan1330 11 дней назад +57

    இந்நாட்டில் எத்தனையோ மாமனிதர்கள் 😍அத்தனையில் இவரும் ஒருவர் மாமனிதன் இவர்❤❤❤🖤🖤🖤💙💙💙

  • @MartinJhancy
    @MartinJhancy 11 дней назад +191

    தோழர் திருமா அவர்களின் கருத்து மிக சரியானது

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 11 дней назад +7

    அன்பு தம்பி தொல் திருமாவளவன் அவர்களே நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்.
    எங்களுக்காக பேசுகிறார் என்பதை உணர்ந்து நன்றிகள் பல.

  • @mohananguraj714
    @mohananguraj714 11 дней назад +109

    மீண்டும் பெரியார் மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார்

    • @mmr306
      @mmr306 11 дней назад +1

      சூப்பர் சார்.

    • @rkbt6684
      @rkbt6684 11 дней назад +1

      ❤❤❤🎉🎉🎉

    • @pathumanpathuman
      @pathumanpathuman 11 дней назад

      பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      பெரியாரை நீ வைச்சுக்கோ , தமிழர்களுக்கு பிரபாகரன்தான் தலைவன் .

  • @gopalakrishnan6530
    @gopalakrishnan6530 11 дней назад +20

    நான் திமுக முன்னாள் கிளைக்கழக செயலாளர் நீண்டா நாளுக்கு பிறகு உங்களின் எழுச்சி உரை கேட்டதில் மகிழ்ச்சி தோழரே.

  • @elavarasanrathinam2131
    @elavarasanrathinam2131 11 дней назад +96

    மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார் அருமையான சொற்கள் நன்றி தலைவா🙏நன்றி

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      பெரியாரை நீ வைச்சுக்கோ , தமிழர்களுக்கு பிரபாகரன்தான் தலைவன் .

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 8 дней назад

      யாரு இவரு கிழிச்சாரு இவர் ஈவெரை கிழித்த கிழியை youtube ல போய் பாரு.

  • @countryfoods1021
    @countryfoods1021 11 дней назад +62

    Mass🔥🔥🔥

  • @kanishkakumar7789
    @kanishkakumar7789 11 дней назад +69

    திருமா அண்ணனுக்கு 1000 கோடி வணக்கங்கள்🎉🎉🎉

    • @sethupathi6681
      @sethupathi6681 11 дней назад +7

      எழுச்சி தமிழர் பிளாஸ்டிக் சேர் அண்ணன் வாழ்க

    • @peralatha4005
      @peralatha4005 11 дней назад +4

      ​பிஞ்சிடும் கரிக்கஞ்சி

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 11 дней назад

      Nee maaramaatta 😂😂😂😂😂 poyi padi da Tharkuri 😅 thuu​@@sethupathi6681

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 11 дней назад +2

      ராஜபக் நண்பன் திருமா 🤡

    • @peralatha4005
      @peralatha4005 11 дней назад +1

      நீ சாத்தானின் எச்சம்.

  • @reubendaniel8319
    @reubendaniel8319 9 дней назад +3

    இனி திராவிடன் vs தமிழன் தான் தமிழ் தேசிய அரசியல்

  • @KumerasanM-o1o
    @KumerasanM-o1o 11 дней назад +57

    சூப்பர் அண்ணா எழுச்சி தமிழர்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 11 дней назад +7

    உண்மை உண்மை ஐயா அவர்களே.இதுதான் எங்கள் திருமா ஐயா அவர்கள்.தந்தை பெரியார் ஐயா அவர்களின் கொள்கைகள் சிந்தனைகள் அனைத்தும் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை மக்களால் போற்றப்படும்.ஐயா அவர்களின் அத்தனை சிந்தனைகளும் அறிவியல் சிந்தனைகள்.பகுத்தறிவு சிந்தனைகள்.ஐயா அவர்கள் இப்பொழுது இருக்குமிடம் பகுத்தறிவு இடம்.இதில் உறுதியாக ஐயா அவர்கள் உள்ளார்கள்.

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 11 дней назад +71

    Thiruma is 🐅 tiger....

  • @karthikeyan.v2902
    @karthikeyan.v2902 11 дней назад +50

    சூப்பர் சூப்பர் உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 10 дней назад +3

    உலகின் சிறந்த தலைவர் பெரியார் அம்பேத்கர் தொல் திருமாவளவன் ❤ 2:25

  • @TamilTamil-mq8bz
    @TamilTamil-mq8bz 11 дней назад +60

    அருமையான விளக்கம் தெளிவான பேச்சு

  • @immanuvelg4332
    @immanuvelg4332 10 дней назад +5

    அனைவரும் ஒன்று இணைவோம்.🇮🇳

  • @soundaryad2771
    @soundaryad2771 11 дней назад +54

    Super super sir 👏🏼 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @creditcards2991
    @creditcards2991 11 дней назад +64

    மக்கள் பணியில் என்றும் திருமா ❤❤❤

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад +1

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

    • @beingjohnny1
      @beingjohnny1 9 дней назад

      Enatha pudungunaa sollunga paapomm...... aaramba kalathu arasiyal verithanamaa paninaar ipo onum ila.... avaroda balam avarke thwriyaama irukaar

    • @Suriyawer
      @Suriyawer 8 дней назад

      மக்கள் பணியா அப்படின்னா
      பறையர் களுக்கு இதுவரை இவர் செய்தது என்ன ஒன்னு சொல்லு

  • @perumalesakki2973
    @perumalesakki2973 11 дней назад +33

    எங்கள் அன்னையை மருத்துவமணையில் அனுமதிக்கப்ட்டிறுக்கிறர் ஆனால் தாங்களோ மக்களோடு மக்களாக ஆர்ப்பாட்டத்தில் இக்காலத்தில் தாங்களை போல் இப்படி ஒரு மகத்தான தலைவைர் கிடைத்ததில் எங்களுக்கும் இத்தழைமுறைக்கும் பெறும் மகிச்சி
    வாழ்க தமிழ்
    மீண்டும் பெரியார்
    வேண்டும் பெரியார்
    🌷👏🌷👏🌷👏🌷

    • @pathumanpathuman
      @pathumanpathuman 11 дней назад

      பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 11 дней назад +49

    மிகச்சரியான விழிப்புணர்வு
    திராவிடமே வெல்லும்/திராவிடத்தால் வாழ்கிறோம்.

    • @sundharamsundharam6548
      @sundharamsundharam6548 11 дней назад

      இந்த வாய் தான் திராவிடம் ஒரு மாயை திராவிட இனம் என்று ஒன்று கிடையாது சொன்னது இது திமுகவின் அடிவருடி

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      பார்ப்பன சனாதனவாதி SV சேகரின் அப்பன் பெயரை தெருவுக்கு வைத்து தனது நாக்பூர் விசுவாசத்தை காட்டிய சங்கி ஸ்டாலினை கேள்வி கேக்க வக்கில்லை , இங்கே வந்து மூச்சுப்பிடித்து முக்குறே .

  • @gnpthyinet1
    @gnpthyinet1 10 дней назад +3

    தகுதி வாய்ந்த தலைவர் இவர். ஸ்டாலின் இவரை கொண்டாட வேண்டும். இவர்கள் இருவரும் தமிழ் நாட்டுக்கு வேண்டும். இவர்களை போன்ற தலைவர்கள் தான் மக்களுக்கு வேண்டும். மக்களே தெளிவாக இருங்கள்.

  • @ramaiahs.r2495
    @ramaiahs.r2495 11 дней назад +38

    Super annaa

  • @irfansha1437
    @irfansha1437 11 дней назад +23

    Goosebumps speech

    • @rajn2449
      @rajn2449 10 дней назад

      pullarikuthu 😂

  • @sebastianmanikam9298
    @sebastianmanikam9298 11 дней назад +9

    ஆஹா என்ன அறிமையான கருத்து மரம் இருநாளும் சரி முடி திருத்துனாலும் சரி பறை அடித்தாலும் சரி குளிப்பாரித்தாலும் சரி மாத்து விரித்தாலும் சரி விவசாயம் செய்தாலும் சரி இந்த கருத்தை முக்கியமாக கவனித்து பாருங்கள் இதான் முக்கியத்துவம் இளைஞர்களுக்கு புரியவேண்டும் வாழ்க தலைவர் திருமா அவர்களுக்கு நன்றி ✍️🙏

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

  • @vivek9266
    @vivek9266 11 дней назад +29

    Good spech annaaà .....❤❤❤❤❤

  • @christopherraj730
    @christopherraj730 11 дней назад +17

    தேவை அற்றதை வெட்டி எரியும்..
    எரிமலைகள் - இன்றைய இளையோர்..
    ஒழுங்கு படுத்தும் ஆசான்கள்..
    எங்கள் பெரியார் அவர்களை வழிகாட்டும் எங்கள் பெரியோர்கள்..💙

  • @MartinJhancy
    @MartinJhancy 11 дней назад +75

    மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார்

    • @pathumanpathuman
      @pathumanpathuman 11 дней назад

      பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்

  • @LOUISRAJ-v1l
    @LOUISRAJ-v1l 11 дней назад +23

    அருமை எழுச்சித் தமிழர் அவர்களே சரியான காலத்தில் மிகச் சரியான குரல் எழுப்புகிறீர்கள் நீங்கள் ஐயா பெரியாரைப் போலவே பகுத்தறிவு கருத்துக்களை நீண்ட காலம் வாழ்ந்து இந்த மக்களுக்கு சொல்ல வேண்டும் மிக்க நன்றி ஐயா

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

    • @PothigaiPuyal-qw9cb
      @PothigaiPuyal-qw9cb 10 дней назад

      ​@@kumarraju9139ஆமை😂😂😂😂

  • @SriniVasan-sx4bv
    @SriniVasan-sx4bv 11 дней назад +45

    பெரியார் வாழ்க

  • @kanniappang7733
    @kanniappang7733 11 дней назад +27

    Super speech by excellent thirumavaluvan.

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 11 дней назад +22

    Very very super speech Annan Thirumavalavan MP valga Thanthai Periyar periyar periyar periyar periyar periyar ❤❤Sulaiman Dubai ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 11 дней назад +32

    சைத்தான் சீமானை, திராவிடம் வீழ்த்தும்🎉🎉🎉🎉🎉

    • @Sundaralingam-o6b
      @Sundaralingam-o6b 11 дней назад

      சாதி வெறி பிடித்த சைத்தான் திருமா செத்தால் தான் தலித்துகளுக்கு விடுதலை திருமா நாய் ஸ்டாலினிடம் தலித் மக்களை அடகு வைத்து சொகுசாக வாழும் ஒரு கேடுகெட்ட நாய் இந்த திருமாநாய்

    • @PandiyarvamsamPandiyarvamsam
      @PandiyarvamsamPandiyarvamsam 9 дней назад

      திராவிடத்தை தமிழ் தேசியம் விரட்டி அடிக்கும் காலம் வெகு விரைவில் நடக்கும்

  • @Tamil9171
    @Tamil9171 11 дней назад +10

    அருமையான பேச்சு தலைவர் தொல் திருமாவளன் அவர்களே வாழ்த்துக்கள் வாழ்க பெரியாரின் புகழ்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @anandans2499
    @anandans2499 11 дней назад +15

    Vgood

  • @thiruppathiselvam4310
    @thiruppathiselvam4310 11 дней назад +45

    நாம் தமிழர் ❤

    • @SENTHILKUMAR-hw6vi
      @SENTHILKUMAR-hw6vi 11 дней назад +15

      Grease dappa 😂😂😂😂

    • @Kathirkuttymahe
      @Kathirkuttymahe 11 дней назад

      ஒட்டுன்னீ பசங்களா​@@SENTHILKUMAR-hw6vi

    • @Zedujink
      @Zedujink 11 дней назад

      ​@@SENTHILKUMAR-hw6viபிளாஸ்டிக் சேர். 2 சீட்டு குருமா

    • @PrasanthkumarKumar
      @PrasanthkumarKumar 11 дней назад +8

      Naam tumbler 😂😂😂😂

    • @praveena9644
      @praveena9644 11 дней назад +3

      Naam malayalee mathika illana ,naam sangi ,atha currect ah irukkum😂

  • @shobanar3942
    @shobanar3942 11 дней назад +13

    Goosebumps 🔥🔥🔥

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr 11 дней назад +9

    Mass, speech anna

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 11 дней назад +12

    அருமை அண்ணா.....ஆக்ரோஷமான ...ஆக்கபூர்வமான பதிவு...உங்களை நாங்கள் பெற்றது நாங்கள்...தமிழ்நாடு செய்த பாக்கியம் அண்ணா

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 11 дней назад +37

    Thanthai Periyar is an icon of Tamilnadu.

  • @Dhinesh300
    @Dhinesh300 11 дней назад +28

    தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @valarmathiarjunan920
    @valarmathiarjunan920 11 дней назад +15

    Fantastic speech annan Thiruma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉❤❤

  • @aruldanny
    @aruldanny 11 дней назад +31

    Sariyana seruppadi karuthu.👌 👌👌👌👌👌👌👌👌

  • @arularasank8265
    @arularasank8265 11 дней назад +2

    மீண்டும் மீண்டும் வேண்டும் பெரியார்❤

  • @rajendrans4778
    @rajendrans4778 11 дней назад +7

    அண்ணன் திருமா அவர்களின் எழுச்சி உரை அருமையாக அற்புதமாக நான் உள்ளது அவர் தமிழ் சமுதாயத்தின் சொத்து எதிர்கால தமிழினத்தின் வழிகாட்டி தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கி தமிழ் மக்களுக்கு ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தியுள்ளார் அவருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வளர்க உங்கள் தமிழ் பணி நன்றி...

  • @devaraj8444
    @devaraj8444 11 дней назад +3

    பல நாள் கழிச்சு சிறுத்தையை பார்க்கிறேன் இது பாயும் சிறுத்தை அல்ல பாமர மக்களை பாதுகாக்கும் சிறுத்தை❤❤❤❤❤

  • @immanuvelg4332
    @immanuvelg4332 10 дней назад +3

    தலைவா தலைவணங்கி
    உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.🇮🇳👍

  • @hemasaravanan9455
    @hemasaravanan9455 10 дней назад +1

    அருமையான தெளிவான பேச்சு.தங்களின்உண்மையான பண்பும் மாண்பும் எங்களை வியக்க வைக்கிறது ❤🎉🎉🎉🎉

  • @panchanathampalanivel3730
    @panchanathampalanivel3730 11 дней назад +2

    சூப்பர் சார் சூப்பர் சார் வாழ்த்துக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு எங்களை போன்ற நடுநிலையளர்கள் உங்களின் எழுர்ச்சி உரைரை கேட்டத்தில் மகிழ்ச்சி தெளிவான அருமையான பேச்சி நன்றி சார்

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      இவர் கோபாலபுரத்து கொத்தடிமை .🤣

  • @thiruarasu7531
    @thiruarasu7531 11 дней назад +4

    உணர்ச்சி மிகு பேச்சை கேட்டு மெய் சிலிர்த்து போனது! அருமை!💐💐💐

  • @lifeishappy9075
    @lifeishappy9075 10 дней назад +2

    நீண்ட காலத்திற்குப் பிறகு
    தலைவர் அவர்களின் நெருப்பு உரை
    பெரியார் தீ 🔥🔥🔥 பரவட்டும்

  • @LoorduStalin
    @LoorduStalin 11 дней назад +37

    திருமா போல வருமா
    திருமா தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்
    சமூக நீதி காத்த முன்னோடிகளின் மறு பிறவி திருமா❤❤❤❤

    • @Mangalakshmi-m2k
      @Mangalakshmi-m2k 11 дней назад +2

      Pulaa aaatasollu😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

    • @LoorduStalin
      @LoorduStalin 10 дней назад

      @kumarraju9139 முதிய சிறுத்தைகளுக்கு பல்லு போய் இருக்கலாம். இளைய சிறுதைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கி இருக்கின்றன
      பல்லு போனாலும்
      பார்வை போனாலும்
      கை போனாலும்
      கால் போனாலும்
      உடல் போனாலும்
      உயிர் போனாலும்
      தான் லட்சியத்தில் இருந்து
      கொள்கையில் இருந்து
      ஒரு போதும் பின்வாங்க வில்லை
      இது வீரத்தின் உண்மையான இலக்கணம்
      பிரபாகரனோடு இருப்பதாக எடிட் செய்ய பட்ட போட்டோவை காட்டி இத்தனை தமிழ் சமூகத்தை ஏமாற்றினார்
      பெண்ணியம் பேசி கொண்டு
      விஜயலட்சுமியை சீரழித்தார்
      கள் உண்ணாமை எழுதிய
      வள்ளுவன் பற்றி பேசி கொண்டு
      கள் குடிக்கிறார்
      ஒரு தலைவருக்கான அறிகுறி எதுவும் இல்லை
      ஈழ போர் நடந்த போது இவர் எங்கே போனார்

    • @LoorduStalin
      @LoorduStalin 10 дней назад

      @kumarraju9139 வீடியோ பாருங்கள் சிறுத்தை பற்களோடு கர்ஜிப்பது தெரியும்

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      @ சீமான், ஈழத்தமிழர்கள் பசியுடன் இருந்தபோது அனுப்பிய 3 containers உணவுப்பொருட்களை திருமா ராஜபச்சைவிடம் காட்டிக்கொடுத்து கடலில் கொட்டவைத்ததும் தெரிந்ததே .அதுமட்டுமல்ல வன்னியரசை வைத்து roots tamil சேனலில் உணவு containers களை அனுப்ப ஒழுங்குபடுத்திய லண்டனில் வாழும் ஈழத்தமிழர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களின் உயிருக்கு உலை வைத்ததும் இந்த திருமாதான் .

  • @FAYASKHAN-f4q
    @FAYASKHAN-f4q 11 дней назад +3

    எவ்வளவு நிதானம் தெளிவு . நாகரீகமான பேச்சு.சுத்தமான தமிழ் பேச்சு கேட்டு எவ்வளவு நாளாகுது.

  • @prathikshapraba
    @prathikshapraba 11 дней назад +1

    நாம் தமிழர்

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 11 дней назад +7

    அனைத்து மக்களின் உள்ளங்களில் சமூக சிந்தனையாளர் உருவெடுத்து உள்ளீர்கள் என்றும் உங்கள் வழியில் அண்ணா

  • @AlbertRP-b9f
    @AlbertRP-b9f День назад +1

    Yes, sir, mindum vendum thandai periyar valka

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 11 дней назад +3

    எல்லோருக்குமான தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 11 дней назад +12

    வாழ்த்துக்கள்

  • @vedagiri206
    @vedagiri206 11 дней назад +22

    புல்லரிக்கிறது அண்ணா உங்கள் பேச்சி வாழ்க வாழ்க அண்ணன் திருமா அவர்கள்

  • @selvakumarm3060
    @selvakumarm3060 10 дней назад +3

    Thalavar vaazhga 100years 👋👋👋👋👋

  • @எனதுஉரிமை-ண9ந
    @எனதுஉரிமை-ண9ந 10 дней назад +2

    சமூக நீதிக்கான போர் இந்திய ஒன்றியம் முழுமைக்கும் பரவி வேண்டும்

  • @annasaravanan1593
    @annasaravanan1593 11 дней назад +8

    தந்தை பெரியாரே நம் தலைவர்!

    • @sethupathi6681
      @sethupathi6681 11 дней назад

      @@annasaravanan1593 உங்க தலைவர்

    • @RAMKUMAR-b6v8c
      @RAMKUMAR-b6v8c 11 дней назад

      ​ஆம் எங்கள் தலைவர் ஏனெனில் நான் சக்கிலியன் ராம்குமார் மதுரை​@@sethupathi6681

    • @RAMKUMAR-b6v8c
      @RAMKUMAR-b6v8c 11 дней назад

      பதில் வேண்டும்

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      பெரியாரை நீ வைச்சுக்கோ , தமிழர்களுக்கு பிரபாகரன்தான் தலைவன் .

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள 9 дней назад +3

    பெரியார் ரவுக்கை விலை உயர காரணம் என்ன சொன்னார் தெரியுமா அண்ணா

  • @tjayakodi6323
    @tjayakodi6323 11 дней назад +3

    மீண்டும் மீண்டும் பெரியார் வேண்டும் வேண்டும் பெரியார்

  • @jddongle5780
    @jddongle5780 11 дней назад +5

    சினிமா வசனம் அல்ல குறித்துக் கொள்ளுங்கள் தலித் இன மக்களே என் ரத்தத்தின் ரத்தமான என் உடன்பிறவா எழுச்சி தமிழர் எங்கள் உயிர் மூச்சு உடல் ஆவி எல்லாம் உங்களை தான் சாரும் இனி எங்களுக்கு எவனும் இல்லை தலை தமிழினம் ஈழத் தமிழினம் தமிழர்களின் ஒற்றுமையை காப்பாற்றுங்கள் ஒப்பற்ற தலைவரே🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      திருமா சிங்கள கைக்கூலி சித்தார்த் என்பவனை வைத்து ஈழத்தில் அம்பேக்கர் இயக்கம் என்று ஒரு branch open பண்ணி சாதி சண்டைகளை உருவாக்க முயன்று தோற்றுப்போனார் . ஈழத்தில் சாதி கட்சிகளோ , சாதி சங்கங்களோ , சாதி இட ஒதுக்கீடுகளோ இல்லையென்பதால் திருமாவின் முயற்சி பலனளிக்கவில்லை . இப்போது சைவ கோவில்களை இடித்து புத்தகோவில் கட்டுவேன் என்று திருமாவின் கைக்கூலி கதறிக்கொண்டு இருகின்றான் . திருமா சிங்கள புத்தபிக்குகளை அழைத்துவந்து இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கின்றார் .

  • @velukarthi5139
    @velukarthi5139 10 дней назад +2

    தலைவரே உங்கள் பேச்சுக்காக தான் காத்துகொன்டு இருந்தேன்

  • @josephraja6181
    @josephraja6181 11 дней назад +6

    வெகு நாட்களுக்கு பின்பு திருமாவின் கர்ச்சனை ஆரம்பம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 11 дней назад +8

    இட ஒதுக்கீடு பற்றி தோழர் முனைவர் தொல். திருமா அவர்கள் தெளிவா க கூறினீர்கள் நன்றி தோழர்....🎉🎉🎉🎉

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 11 дней назад

      இன்னும் எத்தனை நாளை க்கு நீங்க பிற்படுத்தப்பட்டவர் என்று கூறிக்கொண்டு இருக்க போறீங்க??

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்தபோதே இவரின் முகமூடி கழன்றுவிட்ட்து .

    • @thirumalaisamyeswaran4246
      @thirumalaisamyeswaran4246 10 дней назад +1

      @@kumarraju9139 அருந்ததியர் இட ஒதுக்கீட்டை தோழர் தொல் திருமா அவர்கள் எதிர்காவில்லை, 💐💐

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      @ அருந்ததி சமூகம் அப்புறம் எதற்காக திருமாவுக்கு எதிராக கடந்த வருடம் ஆர்ப்பாட்டம் நடத்தியது ?

  • @jaganasirvatham4355
    @jaganasirvatham4355 11 дней назад +4

    தலைவர் திருமா அவர்கள் மாபெரும் தலைவர் அவருடைய சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது வாழ்க தந்தை பெரியார் புகழ் வாழ்க அண்ணல் புகழ் அம்பேத்கர் வாழ்க

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

  • @சரோஜாந.பழனிச்சாமி

    சூப்பர் சூப்பர் சூப்பர் இப்படித்தான் பேச வேண்டும் தலைவராக இருந்தால்

  • @naamtamizhardpm
    @naamtamizhardpm 11 дней назад +17

    திராவிட எதிரி தமிழ்

    • @BharathiBharathi-de6uu
      @BharathiBharathi-de6uu 11 дней назад

      தமிழனுக்கு தேவை இல்லாத மயிறு. இந்த ஓழ் தமிழர் பொறுக்கிகள் 💪💪

    • @selvakalai281
      @selvakalai281 11 дней назад +1

      Dravidam and Tamil are inseparable.

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      @@selvakalai281 2009 இல் ஈழத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது மானாட மயிலாட பார்த்து இரசித்துக்கொடு இருந்தவர்களை பார்த்துதான் திராவிடர்கள் என்றால் உருமாறிய தெலுங்கு வைரஸ்கள் என்று தமிழர்கள் புரிந்துகொண்டார்கள் .

  • @kalimuthua938
    @kalimuthua938 11 дней назад +6

    Arumai vazhlthukal ❤❤❤

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 10 дней назад +3

    திராவிட இயக்கம் வளர்ந்ததே முடிதிருத்தும் நிலையங்கள் வழியாகத்தான்.வாழ்க தலைவர் திருமா.

  • @ramachandranpalamalai9861
    @ramachandranpalamalai9861 11 дней назад +5

    என்ன ஒரு தெளிவான வார்த்தைகள்... அருமையான கருத்துகள்.... அரசியல் தெளிவு உள்ளவர்கள் மட்டும் தான் இப்படி பேச முடியும்....... 👌👌👌👌

  • @arularasank8265
    @arularasank8265 11 дней назад +2

    மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார்❤

  • @HameedMgr
    @HameedMgr 11 дней назад +3

    PERIYAR GREAT LEADER

  • @liaquetalim9257
    @liaquetalim9257 11 дней назад +1

    அண்ணன் திருமா அவர்கள் தமிழக முதல்வர் ஆவதற்கு அணைத்து தகுதியும் உள்ளவர். வாழ்க அண்ணன் திருமா அவர்கள். வாழ்த்துக்கள்.

  • @Senthamilan....j
    @Senthamilan....j 11 дней назад +16

    Meendum periyar vendum periyar 🖤❤💙mass speech ambethkar periyar kulainthai thruma 💪💪💪💪💪💪

    • @pathumanpathuman
      @pathumanpathuman 11 дней назад

      பெரியாரை சொறிஞ்சா ஒரு தமிழனும் வீடு போய் சேர மாட்டீங்க கவனமா இருங்க இது தெலுங்கு மண்

  • @georgewilsonr2628
    @georgewilsonr2628 11 дней назад +1

    You are rocked thalaiva. Seeman oru pulvangi.

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 11 дней назад +3

    Sir VANAKKAM, 🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏.

  • @ebinesarmybs8922
    @ebinesarmybs8922 9 дней назад

    Ntk🔥🔥

  • @arivu3211
    @arivu3211 11 дней назад +6

    தலைவன இப்படி பாத்து ரொம்பநாள் ஆனமாறி ஒரு உணர்வு இன்று அது முறியடிக்கபட்டது ..🙃

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

    • @PothigaiPuyal-qw9cb
      @PothigaiPuyal-qw9cb 10 дней назад

      ​@@kumarraju9139ஆமை சங்கி😂😂😂😂

  • @kumar.dkumar286
    @kumar.dkumar286 11 дней назад +9

    Good sir

  • @nasroonfaathima-um4xz
    @nasroonfaathima-um4xz 11 дней назад +8

    மீண்டும் பெரியார்,,,வேண்டும் பெரியார் ....மக்கள் மத்தியில் துணிச்சலாக பெரியாரின் பெரும்பணியை எடுத்துரைத்த அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @kumarraju9139
      @kumarraju9139 10 дней назад

      பெரியாரை நீ வைச்சுக்கோ , தமிழர்களுக்கு பிரபாகரன்தான் தலைவன் .

  • @davidsekar-m7p
    @davidsekar-m7p 11 дней назад +1

    மீண்டும் பெரியாராக மீண்டும் அம்பேத்கராக எழுச்சி தமிழர் இருக்கும் வரை, எந்த ஒரு நா தாரியும்
    தமிழகத்தில் தலை தூக்க முடியாது.
    7:39

  • @ganigani7162
    @ganigani7162 11 дней назад +5

    🎉🎉👌👌👍🖤💚❤yes ounmail ounmai anna sirappanapathivie 🎉❤👍👌

  • @arumugams5591
    @arumugams5591 11 дней назад +1

    செம பதிவு 👌👌தோழர் திருமா வாழ்க 👍💐💐

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 11 дней назад +3

    Thanthai Periyar🔥🔥🔥

  • @GoodluckSeenu
    @GoodluckSeenu 11 дней назад +1

    அருமை அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @hameed7939
    @hameed7939 11 дней назад +14

    Amit Shah: "We have tried everything in Tamil Nadu but we can't succeed" said at India Today television summit in 2023.

  • @wetalk_KS
    @wetalk_KS 11 дней назад +1

    💯 ஆம் அண்ணா

  • @p.aiwinrubaanpram9833
    @p.aiwinrubaanpram9833 11 дней назад +5

    Tanks anna

  • @TamilPeriyar-fn4zk
    @TamilPeriyar-fn4zk 11 дней назад +1

    திருமாவளவன் அருமையான பேச்சு வெற்றி பேச்சு

  • @p.aiwinrubaanpram9833
    @p.aiwinrubaanpram9833 11 дней назад +10

    Teruma sir valga