தீயா வெச்சி கொலுத்துங்க படத்தா 😡 Shankar aha கிழித்து தள்ளிய Troll Man | Indian 2 Review troll man

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • #indian2review #kamalhaasan
    #indian2moviereview #chennaiday
    #indian2publicreview #indian2review
    #indian2moviereview
    #indian2publicreview
    #indian2publictalk #indian2, #indian2fdfs, #indian2fdfsreview, #indian2fdfsresponse, #indian2fdfsbangalore, #indian2fdfskerala, #இந்தியன்2விமர்சனம், #bharateeyudu2review, #hindustani2review
    indian 2 public review, indian 2 review, indian 2 movie review, indian 2 fdfs review, indian 2 fdfs public review, indian 2 public review fdfs, indian 2 fdfs, indian 2 movie public review, indian 2 telugu movie review, indian 2 review public, indian 2 movie review public, indian 2 public talk, indian 2 movie public talk, indian 2 public opinion, indian 2 movie public opinion, indian 2 fdfs celebration, indian 2 fdfs celebration bangalore, indian 2 review malayalam talkies, tamil talkies review indian 2, indian 2 review meme, indian 2 public review chennai, indian 2 public response, indian 2 movie public response, indian 2 public response chennai, indian 2 movie public review chennai, indian 2 public review in chennai, indian 2 public review in hyderabad, indian 2 public review hyderabad,indian 2 public review kannada, indian 2 public review whatsapp status, indian 2 public review hindi, indian 2 public review troll, indian 2 review blue sattai, indian 2 fdfs public review, indian 2 fdfs public opinion, indian 2 fdfs public response, indian 2 movie fdfs public review, indian 2 movie fdfs public opinion, indian 2 movie fdfs public response, indian 2 movie review meme, indian 2 meme review, indian 2 public review thi cinemas, thi cinemas indian 2 public review, indian 2 movie memes review, indian 2 meme reviews, indian 2 review in tamil public, indian 2 reviews, indian 2 tamil movie reviews, indian 2 tamil movie public reviews, indian 2 public review today, indian 2 public review first show, indian 2 first show public review, indian 2 public review overseas, indian 2 review tamil, indian 2 review today, indian 2 review blue sattai, indian 2 review malayalam, indian 2 fans review, indian 2 movie fans review, indian 2 tamil movie public review, indian 2 tamil movie public opinion, indian 2 tamil movie public talk, indian 2 tamil movie public reaction, indian 2 public review today, indian 2 theatre public review, indian 2 theatre review, indian 2 theatre response, indian 2 its prasanth review, indian 2 movie reviews, indian 2 tamil talkies review, indian 2 blue sattai maran review, indian 2 celebrity reactions, indian 2 celebrity review, public review indian 2, public talk indian 2, public opinion indian 2, indian 2 tamil public review, indian 2 telugu public review, indian 2 hindi public review, indian 2 malayalam public review, indian 2 movie review tamil, indian 2 movie review in foreign, indian 2 2nd day review, indian 2 3rd day review, indian 2 public reviews all videos, indian 2 reviews, indian 2 movie reviews, indian 2 movie review by foreigners, indian 2 troll review, indian 2 tamil troll review, indian 2 review trolls, tamil talkies indian 2 review, blue sattai maran indian 2 review, bharateeyudu 2 public review, bharateeyudu 2 review, bharateeyudu 2 movie review, bharateeyudu 2 fdfs review, bharateeyudu 2 fdfs public review, bharateeyudu 2 movie public review, bharateeyudu 2 movie review, hindustani 2 public review, hindustani 2 review, hindustani 2 movie review, hindustani 2 fdfs review, hindustani 2 fdfs public review, hindustani 2 movie public review, hindustani 2 movie review, indian 2 tamil deleted scenes, indian 2 tamil movie deleted scenes, indian 2 kamal haasan intro scene, indian 2 kamal haasan entry scenes, indian 2 kamal haasan mass scenes, indian 2 kamal haasan mass dialogues, indian 2 movie fight scenes, indian 2 movie kamal haasan whatsapp status, indian 2 movie kamal haasan mass fight sceens, indian 2 movie kamal haasan whatsapp status tamil, indian 2 movie kamal haasan dialogues, indian 2 kamal intro scene, indian 2 kamal entry scenes, indian 2 kamal mass scenes, indian 2 kamal mass dialogues, indian 2 movie fight scenes, indian 2 movie kamal whatsapp status, indian 2 movie kamal mass fight sceens, indian 2 movie kamal whatsapp status tamil, indian 2 movie kamal dialogues, indian 3 trailer, indian 2 interval scene, indian 2 fdfs celebration bangalore, indian 2 fdfs review bangalore, indian 2 fdfs review karnantaka, indian 2 fdfs public review bangalore, indian 2 fdfd public response bangalore, indian 2 public review bangalore, indian 2 public review kerala, indian 2 public response kerala, indian 2 movie kerala response, indian 2 kamal haasan fans celebration, indian 2 kamal haasan fans celebration video, indian 2 movie celebration chennai, indian 2 thatha vararu song response, indian 2 kamal haasan ramyakrishnan scene, indian 2 kamal haasan thatha vararua song dance, kamal haasan indian 2 movie, kamal indian 2 movie celebration, indian 2 thatha vararu video song, indian 2 kamal haasan interval scene, indian 2 bangalore review, indian 2 celebrities review
  • РазвлеченияРазвлечения

Комментарии • 468

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 24 дня назад +209

    இந்தியன் 2 படு மோசம்

  • @SSSS-h5l
    @SSSS-h5l 24 дня назад +268

    இப்படி படங்கள் தோற்பது தமிழ்சினிமாவுக்கு நன்மையே.
    நல்ல சினிமாவை எல்லோரும்
    ரசிப்பார்கள்..
    உதாரணம் : மகாராஜா
    நித்திலனை யாரென்றே தெரியாது
    ஆனால் தியேட்டரில் கடைசி நொடி
    மட்டும் நிசப்தம்.
    படம் நிறைவடைந்தவுடன் எழுந்து நின்று கைதட்டல் 5 நிமிடங்கள் வரை நீடித்தது.
    உண்மையில் தமிழ் சினிமா ரசிகர்களை நினைக்க பெருமையாக இருந்தது.
    ஒன்றுக்கும் உதாவாத அரை வேக்காட்டுத்தனமான திரைக்கதையை 500 கோடி செலவில் எடுத்து 2000 தியேட்டர்களில் இரண்டே நாளில் மக்களின் 1000 கோடி ரூபாயை பிடுங்க நினைப்பது எந்த வகை ஊழலில் சேரும்.
    இப்படியான சினிமாக் கும்பல்களுக்கு தொடர்ந்து படு
    தோல்வி கிடைத்தால்தான்
    மகாராஜா போன்ற 20 கோடியில்
    மக்களின் மனதை கவரும் வகையான தமிழ் சினிமா படங்கள்
    மலையாள படங்களை தாண்டி
    வந்து தமிழ் சினிமாவை காப்பாற்றும்.
    பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் சினிமாக்கள் பெரும்பாலும் (Lyca/Sun/Red Giant)
    கறுப்பு பணத்தை வெள்ளையாக
    மாற்றவே எடுக்கப்படுகின்றன..
    Lyca சுபாஸ்கரன் ஒரு முதல் தர பிராடு..
    புலிகளின் பணத்தை ஆட்டையை
    போட்டு பலநாடுகளில் கால் வைக்க முடியாத குற்றவாளி...
    இப்படியான கூட்டம் மக்களுக்கு
    நல்ல கருத்துள்ள ரசனையான சினிமாவை தயாரிக்குமா?
    ரசிகர்கள் விமர்சிக்கும் போது
    உன்னால் செய்ய முடியுமா
    என்ற வினா வருவது போல் நாம்
    நல்ல திரைப்படங்களை பாராட்டும்
    போது ஏன் ஒரு கேள்வியும் வருவதில்லை..
    This is consumer based world.
    நல்ல பொருள் விலை போகும்
    "மஞ்சுமல் பாய்ஸ்" படத்தில்
    ஒரு வரி கதைதான்..
    ஆனால் திரைக்கதை கையாண்ட
    விதம் மக்களை கவர்ந்தது.
    ஆனால் அந்த படத்தை இன்னும் சிறப்பாக கிளைக்கதைகளுடன்
    செய்திருக்கலாம் என்றுதான்
    படம் நிறைவுறுகையில் தோன்றுகிறது..

    • @ravan6744
      @ravan6744 23 дня назад

      சரி ஊ🌼 டா சங்கி தேவ் ☕ யா பையா 🤣🤣🤣

    • @kskumar6925
      @kskumar6925 23 дня назад +5

      Corect ha sonna nanba

    • @Adhi-fr9ps
      @Adhi-fr9ps 23 дня назад +1

      😂😀😂😁

    • @pmsmanimaransubramaniam906
      @pmsmanimaransubramaniam906 23 дня назад +2

      Ask this troll man to do a movie and replace Shankar 😂😂

    • @AK-mf9ho
      @AK-mf9ho 23 дня назад +10

      ​@@pmsmanimaransubramaniam906 That's not his job. Fans have the right to criticize a movie. It's a business and we are the customers.

  • @sankarans2631
    @sankarans2631 23 дня назад +37

    இந்த படம் தோல்வி அடைந்ததற்கு நல்வாழ்த்துக்கள்.
    போதும் கொஞ்சம் பழைய பெருச்சாளிகள் ஒழியும் நேரம்.
    புதிய இளைய திறமை வாய்ந்த படைப்பாளிகளுக்கு வழி கிடைக்கும்.

  • @saravanacold
    @saravanacold 24 дня назад +230

    First Half இன்னும் கொஞ்சம் பெட்டரா எடுத்துருக்கலாம்...
    அப்ப Second Half..?
    அது எடுக்காமலே இருந்துருக்கலாம் 😂😂

    • @TRAINTOURLOVER-te7ge
      @TRAINTOURLOVER-te7ge 23 дня назад +4

      உழலை வீட்டில் ஒழிக்க சொல்வதே டாபிக். அதனால் ஏற்படும் பாதிப்பு அதை கையாளும் விதம் எப்படி என்பது கதை. மூன்றாவது பாகம் பதில் சொல்லும்

    • @TRAINTOURLOVER-te7ge
      @TRAINTOURLOVER-te7ge 23 дня назад

      இன்றைய தலைமுறைக்கு ஓரு மெசேஜ் சொல்லுவதை பாராட்டணும்.சீமான் போல. பாராட்டதாவர்கள் ANTI INDIAN என்று சொல்லலாம் போல

    • @r-yz3de
      @r-yz3de 23 дня назад +7

      நன்றி...சகோதரா...1000 ரூபாய்...மிச்சம்..பன்னி குடுத்ததுக்கு...4 பேர்...படம்...பாக்க போயிருந்தா...1000 ரூபாய்...செலவாயிருக்கும்...

    • @irose4066
      @irose4066 23 дня назад

      @@TRAINTOURLOVER-te7gedei romba muttu kodukatha da…..

    • @user-no8gs5on2i
      @user-no8gs5on2i 23 дня назад +1

      😂😂😂😂😂

  • @gunshyam6825
    @gunshyam6825 24 дня назад +106

    Black money white a மாத்தத்தாணே இந்த படத்தையே எடுத்துருக்காங்க!!இந்த லட்சணத்துல ஊழல் ஓழிக்கபாபோறாங்களா😂😂😅😅

    • @nsundu123
      @nsundu123 23 дня назад +2

      S Shivaji movie also same case only!!!

    • @KUMARAN_NKN
      @KUMARAN_NKN 23 дня назад +1

      Shivaji la 🙌 அதே thaan....
      B4 2016 dmntstn
      Cngrss fms DK Shivkumar Daughter 500 crore wedding
      India la irunthu Black money eduthuttu foreign country la white akki India la invstmnt All acres engg college
      Polluticians rotating their black m9ney🙌

    • @KUMARAN_NKN
      @KUMARAN_NKN 23 дня назад

      Shivaji la 🙌 அதே thaan....
      B4 2016 dmntstn

  • @World360Vlog
    @World360Vlog 23 дня назад +19

    First half தூக்கம் வர மாதிரி இருந்துச்சி...second half தூக்கம் மே வந்துருச்சு...

    • @vickyshorts02
      @vickyshorts02 21 день назад +1

      Hahahaha bro..na nejamale 1st half thoongitu pakathula irukra alu kita thitu vangnen.. full korata .

  • @nsshivam5660
    @nsshivam5660 23 дня назад +30

    கதற விட்டார் ஏந்தான் படத்துக்கு வந்தேன்னு நம்மள, 20 வருஷத்திற்கு முன்பு வரவேண்டிய மொக்க படம்

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 24 дня назад +78

    4:33 ஒரு வீல் டூவீலர் 😂😂😂 ஒரு வீல் எப்படிடா டூவீலர் ஆச்சு!?

    • @VijayKumar01234
      @VijayKumar01234 24 дня назад +6

      அவன் கொட்டையையும் சேத்து சொல்லறான்போல.

    • @dingdangduma
      @dingdangduma 23 дня назад +2

      ​@@VijayKumar01234 😂😂😂😂

    • @SrinivasanR-sp9qi
      @SrinivasanR-sp9qi 23 дня назад

      ​@@VijayKumar01234அப்பவும் 3 வீலர்தானே ஆகும்

    • @abdulhalik8388
      @abdulhalik8388 23 дня назад +1

      Two wheeler illa tooler sariya kelunga boss

    • @TamilTamil-hk6is
      @TamilTamil-hk6is 16 дней назад +1

      Unicycle

  • @AnandKumar-xh1hj
    @AnandKumar-xh1hj 23 дня назад +29

    Worst screenplay repeated secenes😢😢😢😢

  • @rajkumar2k12
    @rajkumar2k12 24 дня назад +118

    குரு துரோகம் செய்தவர்கள் கமலும் சங்கரும்

    • @sivasailamg7414
      @sivasailamg7414 23 дня назад +1

      @@rajkumar2k12 வர்மக்கலை அகத்தியர் அருளியது. கேரளாவிலும் வர்மக்கலை குரு இருக்காங்க.

    • @rajkumar2k12
      @rajkumar2k12 23 дня назад

      @@sivasailamg7414
      நோக்குவர்மம் மெய்தீண்ட காலம் செய்ய கூடியவரே வர்ம ஆசன் ஆவர்
      மஞ்சா வர்மகளை ராஜேந்தரன் என்று RUclips தேடவும்

    • @duraijayavel8286
      @duraijayavel8286 22 дня назад

      ​@@sivasailamg7414ena bro olaritu erukinga

    • @rajkumar2k12
      @rajkumar2k12 22 дня назад

      @@sivasailamg7414
      டேய் தம்பி நோக்குவர்மம் ஆசன் யார்
      அவரே வர்மக்கலை ஆசான் ஆவார்.

    • @sivasailamg7414
      @sivasailamg7414 22 дня назад

      @@rajkumar2k12அகத்தியர், அதுக்காக அவரையா நடிக்க வைக்க முடியும்.சினிமாவ சினிமா வா பாரு தம்பி..

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 23 дня назад +28

    நாலு படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால் போட்டி இருக்கும். ஒரு சோ கூட ஓடாது

    • @selvams7958
      @selvams7958 21 день назад

      உண்மைதான்..அதனால் தான் திட்டம் போட்டு, தனி தனியாக வெளியிடுகிறார்கள்..

  • @Mgrrasigann
    @Mgrrasigann 24 дня назад +65

    சங்கர் ஓவரா பில்டப் பண்ணி கதை. எடுப்பான்
    அந்த காலம் எப்போவோ முடிந்தது இன்னும் ஒரே போர்முலா வா.. படம் பார்க்கலாம் என்ற
    நினைப்பே. போய் விட்டது. இந்த காணொளி பார்த்து 😀

    • @Bharathaaaa
      @Bharathaaaa 24 дня назад

      அப்போ நீங்க ------ரையன் இயக்குகிற -----சித் படம் பொய் பாரு

    • @Wantedweosjsdd
      @Wantedweosjsdd 21 день назад +1

      உங்கமொகர கட்டைக்கு குறும்படம் தான் லாயக்கு
      🤣🤣🤣🤣🤣🤣

  • @SureshKumar-gc8fn
    @SureshKumar-gc8fn 24 дня назад +36

    படத்தோட கருத்தை கரெக்டாக சொன்னீங்க எனக்கெல்லாம் படத்தை பார்த்துட்டு ஏன்டா படத்துக்கு வந்து தோணுச்சு

  • @ranjithkumarn1873
    @ranjithkumarn1873 23 дня назад +43

    இந்தியன் 2 flop

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 23 дня назад +8

    இந்தியன் 1 தாத்தா சினிமா மேக்கப் போட்டு வந்தவர். இந்தியன்-2 தாத்தாவுக்கு மேக்கப் தேவையில்லை, கமல் உண்மையிலேயே தாத்தா ஆகிவிட்டார்

  • @tubelight6978
    @tubelight6978 23 дня назад +33

    ARR great escape

  • @srimahaajodhidam9498
    @srimahaajodhidam9498 23 дня назад +36

    என்னைக்கு ஷங்கர விட்டு KV.Anand, Atlee, writter Sujatha போனாங்களோ.. அப்பவே ஷங்கர் படம் ஷங்கர் படமா இல்ல.. ஏ ஆர் ரஹ்மானும் போனா என்ன ஆகும்னு இந்த படம் காட்டிருச்சு.. ஷங்கர் மேல கோபம் இல்ல.. வருத்தமா இருக்கு.. யாரும் ரொம்ப காயப்படுத்திடாதீங்க..

    • @sankarakrishnanganesan
      @sankarakrishnanganesan 23 дня назад +1

      Atleeya yenga comedy panitrukeenga? 😂, avan pona nalladhu dhan. Peedi olinjadhu nu sandhosam dhan paduvaru. Sujatha aiya dhan sir Athma. Shankar sir verum odambu. Atma atra odambu onnukum projana padathu

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 23 дня назад +87

    கமல் படம் நாசமா போச்சு 🙄... தி மு க வுல சேர்த்தால் அழிவு தான் 😮😢...

    • @sankarans2631
      @sankarans2631 23 дня назад +2

      வைகோவை போல் மல மையம் முடிந்தது

    • @sankarans2631
      @sankarans2631 23 дня назад

      அப்போ இவர் சொல்வதை பார்த்தால் தெலுங்கு பாலகிருஷ்ணா கதை போல் உள்ளது

  • @anniefenny8579
    @anniefenny8579 23 дня назад +10

    சொன்ன மாதிரியே தாத்தா வந்தாரு,எல்லாரையும் கதறவுட்டாரு

  • @mooneyes2615
    @mooneyes2615 23 дня назад +11

    அவன சார்ருன்னு சொல்லாதிங்க ஆர்வ கோவறு ஷங்கர்😂😂😂😂😂

  • @BusyGuysInfography
    @BusyGuysInfography 21 день назад +6

    ஊழலை ஒழிக்க ஊழல் பணத்தில் எடுத்த படம்...அவ்ளோதான்....😂😂😂

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 23 дня назад +27

    விபத்தில் இறந்த ஆவிகள் விட்ட சாபம்

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n 23 дня назад +71

    உதயநிதி கருப்பு பணம் வெள்ளையாக மாற்ற படம் எடுக்கபட்டுள்ளது

    • @AnuKishor-nn9dj
      @AnuKishor-nn9dj 23 дня назад

      😂😂😂

    • @user-sf9ho9xj8d
      @user-sf9ho9xj8d 22 дня назад

      Crt bro ❤

    • @vkdmedia3734
      @vkdmedia3734 20 дней назад

      படம் ப்ளாப் ஆனதால் கருப்பு பணம் சுபாஷ்கரனுக்கு சிவப்பாக மாறி விட்டது (வறுமையின் நிறம் சிவப்பு)
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mshekarshekar1714
      @mshekarshekar1714 20 дней назад

      💯👍🙏

  • @KowsalyaJagan
    @KowsalyaJagan 23 дня назад +12

    ஷங்கர் சார் எடுத்த படத்துலேயே இந்தியன் 2 படு மொக்க.

    • @sampathviji2291
      @sampathviji2291 22 дня назад +1

      Sankar edutha padathuleye 2.0 kevalamanapadam

    • @palanir9759
      @palanir9759 18 дней назад

      எண்ணடபடம்எடுக்கசெல்லவார

  • @user-hc9xy9vj9y
    @user-hc9xy9vj9y 23 дня назад +52

    ஐயோ இந்த ஆளே இவ்ளோ கழுவி ஊத்தறானே, நீல சட்டையா நெனச்சா பதறுது

    • @rameshv62
      @rameshv62 23 дня назад +5

      நீலச் சட்டையும் படத்தை கிழித்துவிட்டான்.

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx 23 дня назад +22

    Music worst mokka 😂😂Anirude 😂😂😂

    • @Viratrasigan6
      @Viratrasigan6 23 дня назад +1

      Next come back kooduparu da Ani

    • @Viratrasigan6
      @Viratrasigan6 23 дня назад +2

      Tamil movies la pathi movies Ani nalla tha hit agi erukkuthu

    • @miztag3554
      @miztag3554 23 дня назад +2

      @@Viratrasigan6😂😂😂

  • @Myleo007
    @Myleo007 23 дня назад +8

    படம் பெயர்.. டயர் வண்டி தாத்தா னு வச்சுருக்கலாம்....

  • @thatwascrazy7620
    @thatwascrazy7620 23 дня назад +17

    Mokka padam pa 😂😂😂😂

  • @ralphbms
    @ralphbms 23 дня назад +6

    Director Shankar Chapter closed 😅😂

  • @thangapandian8871
    @thangapandian8871 23 дня назад +41

    அந்த படம் பெயிலர் ஆக வேண்டும் என்பதற்காக உதயநிதி தனது ரெட்ஜெயன்ட் மூவி மூலம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். ஏனென்றால் மைணிங்கில் கொள்ளையடித்த பணத்தை வெள்ளையாக்கவே..

    • @sathishplay8189
      @sathishplay8189 22 дня назад +1

      இருக்கலாம்.

    • @vmienterprises7799
      @vmienterprises7799 22 дня назад

      ​@@sathishplay8189@உண்மையான வார்த்தை வழக்கமா இரட்டை மூவி கி சொம்பு தூக்கிட்டு நிற்கிற விமர்சகர் எல்லாமே இப்ப கேவலமா இருக்குன்னு இந்த படத்தை சொல்லிக்கிட்டு இருக்காங்க உதாரணத்துக்கு😢 கலைஞர் டிவில ரெண்டு பேர் இருப்பாங்க பாருங்க அவனுகளும் அதைத்தான் சொல்லி இருக்காங்க

  • @narayananmss9400
    @narayananmss9400 23 дня назад +11

    Dubakur flop😂

  • @270819771981
    @270819771981 23 дня назад +4

    ஊழலை ஒழிப்பதை விட. இந்த படம் எடுத்த நபர்கள் மற்றும் நடித்த நபர்களை ஒழித்தால் போதும்.

  • @Advik76541
    @Advik76541 24 дня назад +14

    Kamal Hassan wasted his time for this shit movie..He lost a Movie with Mahesh Narayan..Now it doing by Mammootty 💥💥💥

    • @t.ramanietharan3888
      @t.ramanietharan3888 24 дня назад

      Aaman nee periya puluthi. Look your face first in mirror. Even your own mother or wife don't like it

    • @nirmalkumar59
      @nirmalkumar59 22 дня назад

      He could have collaborated with Jeethu Joseph as well for Papanasam 2

    • @Advik76541
      @Advik76541 22 дня назад

      @@nirmalkumar59 Drishyam 2 is already popular after ott..many tamils also watched..so no excitement for it

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 23 дня назад +11

    ஒரு படம் வெற்றி பெற்றதுமே
    Part 2 part 3 என்று எடுக்ககூடாது.

  • @dhileep11235
    @dhileep11235 23 дня назад +20

    Padam sema mokka ticket price loss

  • @karunakaren
    @karunakaren 23 дня назад +18

    Worst makeup in indian2

  • @rasheedars9943
    @rasheedars9943 24 дня назад +6

    KAMAL CASUALLY ROCKS!
    BUT
    DIRECTOR SHANKAR GIVES
    DISAPPOINTMENT!

  • @BloodySweetLeo-or1il
    @BloodySweetLeo-or1il 24 дня назад +50

    படம் ஆரம்பத்துல இருந்து Ending வரைக்கும் Audience ஒரே கையடி தா 😩😣😖😫😢

  • @plotssalechennai
    @plotssalechennai 23 дня назад +5

    Uttar Flop Movie Going to Huge Loss Movie of the Year

  • @s.saravanansaravanan
    @s.saravanansaravanan 23 дня назад +3

    ஆண்டவர் கமல் இந்தியன் 2,ல பேண்டு வச்சுட்டாரு 🤣🤣🤣🤣😂😂படம் வேஸ்ட் உறுதியா படம் பிளாப்பு

  • @avmkuumarra5095
    @avmkuumarra5095 24 дня назад +4

    Plz attach TRANSLATE TO ENGLISH mode...
    கதை ஓட்டம் நன்றாக இருந்தது 👍
    ஆனால் அது கொஞ்சம் மெதுவாக இருந்தது
    பாகங்களில் நடிப்பு குறைவாக இருந்தது
    கமல் தன் பாகங்களை நன்றாகவே வைத்திருந்தார்
    சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சின்ஹா, ரகுல் ப்ரீத், சிட்டி அம்மா, டெல்லி கணேஷா, தம்பி ராமையா ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
    எஸ்.ஜே.சூர்யா நல்ல உடையில் இருந்தார் ஆனால் சரியான திரைக்கதையில் ஜொலிக்க முடியவில்லை
    அதேசமயம் பெர்மானந்தம்... வெறும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் & விவேக் அவரது வழக்கமான சுயம் இல்லை.
    மொத்தத்தில் காட்சிகளுக்கு இடையே சில சமயங்களில் தூக்கம் வந்தது.

  • @TRAINTOURLOVER-te7ge
    @TRAINTOURLOVER-te7ge 23 дня назад +5

    ரஜினி எதை பண்ணாலும் பார்ப்பீங்க. கமல் wheel ல சுத்துனா ஏன் இவ்ளோ கதறல்.

    • @piramanayagamchelliah2266
      @piramanayagamchelliah2266 16 дней назад

      Rajini knows kamal and never tried to wear his shoes. Jamal thinks he can do a Rajini , kanna that is impossible

  • @natarajanraj5740
    @natarajanraj5740 23 дня назад +2

    அய்யய்யோ 3வது பாகமா😢😢நீ இருக்குற இந்த ஊருல நான் இருக்க மாட்டேன் ஊர் விட்டே போறேன்😂😂😂😂

  • @rajasekarayyanar6713
    @rajasekarayyanar6713 19 дней назад +1

    'Monobike' is a word.
    ' Oru sakkara two Wheeler' is an emotion.

  • @KrishnaKumar-dx5iw
    @KrishnaKumar-dx5iw 23 дня назад +5

    even though i am Kamal fan i support the way audience has told review about the movie

  • @sureshmurugan190
    @sureshmurugan190 24 дня назад +23

    உனக்கு ரசிகர் என்று இருக்கானுகலா😂😂😂

  • @santhoshkumar926
    @santhoshkumar926 23 дня назад +4

    Oru wheel two wheeler ah 😂😂

  • @mathuramathu5116
    @mathuramathu5116 16 дней назад +1

    ஆரம்பத்தில் இந்தியன் 2 படம் நடிக்க கமல் 30 கோடிதான் கேட்டார் படம் நடிச்சு முடித்த பிறகு கமல். 100 கோடி தர சொல்லி கேட்டுள்ளார் இது ஊழல் இல்லையா

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 23 дня назад +1

    இந்த படத்தை நீ எதிர்ப்பதன் மூலம் நீ ஊழலில் ஊறிவிட்டாய் இன்னொன்று உனக்கு பணம் ஒரு விஷயமில்லை.. ஊழலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியன் சினிமா பிடிக்கும்.. ஆனால் ஒன்று ஊழலை ஒழிக்க முடியாது..

  • @balaji5635
    @balaji5635 22 дня назад +4

    Takkunu music director bharadwaj nu nenachen

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 21 день назад +2

    Is it directeed by Shankar or Kamal?
    Toomant cooks spoil the soup😢😢😢😢

  • @ranaragavan9973
    @ranaragavan9973 23 дня назад +2

    An experienced person knows its pains

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 23 дня назад +1

    இந்தியன் 1, ரிலீஸ் நேரம், Muscat - Ruwi என்ற இடத்தில் உள்ள திரையரங்கில் main ரோடு தாண்டி பெரும் கூட்டம் அங்குள்ள அரபிகள் கூட படம் பார்த்து மகிழ்ந்தார்கள்.

  • @RAMRAM-fj9ei
    @RAMRAM-fj9ei 23 дня назад +3

    We miss sujatha 😢

  • @vkdmedia3734
    @vkdmedia3734 20 дней назад +1

    மெல்ல மெல்ல அழிந்தது லைகா

  • @rushdyraheem8144
    @rushdyraheem8144 23 дня назад +1

    Anirudh alarmed us by singing: oddavidap porraaru… kathara vidap poraaru… finally we watch the movie… and all are crying ( katharuarrango…)

  • @thalapathyb7973
    @thalapathyb7973 23 дня назад +1

    Vaa thalavia true speech thalavia super point

  • @muralimanova2864
    @muralimanova2864 23 дня назад +2

    I think this movie director Aditi Shankar😂

  • @mohawk2131
    @mohawk2131 23 дня назад +2

    Career disaster loading for shankar

  • @suriyamuthu9253
    @suriyamuthu9253 23 дня назад +1

    என்னைக்குமே Old is gold

  • @jeethashree9299
    @jeethashree9299 19 дней назад +1

    எந்திரன் ல மட்டும் இரயில் ஸ்பீடு க்கு ரஜினி போகிறார் அப்போது மட்டும் ஏத்துுகினிங்க ரஜினி செய்தால் இரத்தம் கமல் செய்தால் தக்காளி சட்னி யா

  • @mohanrajs3074
    @mohanrajs3074 23 дня назад

    Where is the producers......

  • @vkdmedia3734
    @vkdmedia3734 20 дней назад +1

    மர்டர் பண்றாரா ? வைக்கிறாரா ?😂😂😂

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 23 дня назад

    Well said.. He is correct and gives the reality...

  • @user-uc7ql9dv6u
    @user-uc7ql9dv6u 23 дня назад +2

    Honest review❤

  • @jsjohn
    @jsjohn 23 дня назад +1

    அத்தனையும் உண்மை......

  • @rajkumars731
    @rajkumars731 24 дня назад

    Pls tell me story sir....u r only my hero

  • @msadasivam9331
    @msadasivam9331 20 дней назад

    Great sir. Nandri

  • @mohanrajr9901
    @mohanrajr9901 24 дня назад +6

    Balakrishna padam mathiri irukku.

  • @abdulhameedabdulhameed1186
    @abdulhameedabdulhameed1186 23 дня назад +1

    Budeget 400cr but movie evolo mossama irunthuchuna 200+ vaipu irukuuu lyca production biggest loss tha ethu peasama budget kammi panni iruntha oru 250 cr budjet ku oru 300cr eduthurka vaiiipu irunthurukum so shankar sir avuruu carrier 1flop indian2 tha ethulla enna koodum na indian1 eduthuu kamal sir ku comeback kudathavaru namma shankar sir thayasenjuuu shankar sir indian3 venna apdiii ott lla kudaa vittuu kasu akirugaaaaa thetre vanthu audience disappointment aga vendiyathu ella shankar sir epa irukura generation ku screenplay nalla enagaging nalla padam kudugaaa sir ple strong comback 💪💯💯💯💯💯

  • @nimalanarangan4450
    @nimalanarangan4450 20 дней назад

    Yow paatu super.backround music super

  • @Cricket.Record.SettersKK22
    @Cricket.Record.SettersKK22 22 дня назад +2

    Kamal, if you support DMK, all your films will fail at box office. You will come street soon. Please retire from acting and politics. Do help people through NGOs and not through political parties.

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 20 дней назад

    படம் கொஞ்சம் ஸ்லோ தான் இந்தியன் 1விட , ஆனால் படம் பார்க்கலாம் அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை . நல்ல அருமையான கருத்தை சொல்லி இருக்கிறார்கள் . ஒரு தடவையாவது பார்க்க வேண்டும்

  • @gofoorkt903
    @gofoorkt903 23 дня назад +1

    സൂപ്പർ സിനിമ , Super hit

  • @sujinbothcombinationistheb3290
    @sujinbothcombinationistheb3290 23 дня назад +6

    Bangam 😂

  • @moviestimenow8612
    @moviestimenow8612 23 дня назад +1

    Indian 2 is nice movie all of them spreading negative review neenga kanada , telugu movie support panni 1000cr adikavaipinga namma negative spread panni nakitu pogavendidhaan ! Waiting for Indian 3

  • @spiritual_life786
    @spiritual_life786 23 дня назад +1

    Still a best review than blue sattai maaran 😂😂😂😂

  • @shobabridals8839
    @shobabridals8839 23 дня назад +1

    It’s been very long since we got a gd Tamil movie. For last 7 years we are watching lots goon movies, like Vikram 2, Kathi, master, Leo, Petra, kabali, and etc etc … this lokesh, pa ranjith, Nelson, Karthik subburaj etc etc etc. young directors this days are more into, vettu-kutthu and gore murder scenes. Am extremely tired of watching such repeated genre. Story based of this kind of society related movies are very rare. Infact family subject are very less. That is why Tamil audience hv jumped to Malayalam and other state movies. Telugu, Tamil and Hindi industry are going drought and bankrupt. Infact we are liking international movies these days. Korean, Japanese, French, Turkish movies are favoured. I wonder if South Indian film makers ran out of stories or failed to understand audience pulse.
    I revived back with maharaja movie after soooooo long. Indian 2 isn’t bad. No matter wat, I love shankar movie. My all time fav directors are balachander, balumahendra, maniretnam and shankar. No matter how the movie is, it will be liked by audience. Because they are legendary directors and prodigy movie makers.
    Although Indian 2 was not to our expectations and beyond reality, I am
    contented with the movie. At least there isn’t the over-used gangster and gory fight scenes we are watching for almost a decade. In the name dark comedy lots of useless movie hv spoilt our Tamil industry

  • @thecrabpulsar
    @thecrabpulsar 20 дней назад

    சொன்ன மாதிரி கடைசில வர சைக்கிள் சீன்ஸ் மகா அறுவை, கேவலம் ஷங்கர் மாதிரி ஒரு டைரக்டர்க்கு இப்படி ஒரு கேவலமான படம் பாத்து ரொம்ப நாளாச்சு.

  • @M.Saravanan-z9
    @M.Saravanan-z9 24 дня назад +1

    Negative comment patthi oru matter kidayathu😏😏😏 padam pathachu நியாயத்த thatti ketta kundi kaantha tha seiyum enaku Padam romba pidichurukku i'm waiting for Indian 3 👌👌👌👌🔥🔥

  • @ashokkayyandurai5427
    @ashokkayyandurai5427 24 дня назад +6

    Unmaya solringa... 👏👏👏

  • @MdgsaranMdgsaran
    @MdgsaranMdgsaran 23 дня назад +1

    Eanda padathayada eathana varuchama aduthan manirathanam pola shanker out of fome ayetara kadasila theater vandavangala kadaravetutara

  • @rlakshmanaprasadprasad7565
    @rlakshmanaprasadprasad7565 22 дня назад

    1:04 sir from gentleman to robo all sankar movies are block busters because of great story writer mr. Sujatha died in 2009 sujatha was the back bone to shankar waste discussion

  • @manjuaneeshroy9413
    @manjuaneeshroy9413 21 день назад +2

    This man is hilarious 😂

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 14 дней назад

      did you note the information. he will talk about the chase." oRU wheel two wheeler irukku pathingala " 4:30

  • @Kuttysolai
    @Kuttysolai 23 дня назад +1

    அதிதி சங்கர் direction

  • @arunk1817
    @arunk1817 23 дня назад

    பத்து தேதிக்கு மேல படம் ரீலிஸ் ஆவுதே பட்ஜெட் இடிக்குமே பீல் பண்ண பரவாயில்ல money saved 😂😂

  • @devotionalsongs9792
    @devotionalsongs9792 20 дней назад

    குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்... ஆனால் படத்தில் நல்ல தகவல்கள் அதிகம் உள்ளது

  • @selvastar100
    @selvastar100 23 дня назад +4

    இந்தியன் 1 இருபது முறை பார்த்து இருப்பேன் இந்தியன் 2 இன்னொரு முறை பார்க்க வேண்டுமா பார்க்க முடியுமா என யோசிக்கிறேன்
    நான் தீவிர கமல் ரசிகன்

  • @Jagan-xo8rz
    @Jagan-xo8rz 24 дня назад +4

    Review pakkama padatha parunga😢😢😢

    • @ilayarajam7230
      @ilayarajam7230 23 дня назад

      Naan review paakama dhan parthen bro. padam utter worst.

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 21 день назад +1

    கருப்பு பணம் வெள்ளையாக்க வந்த படம் நீங்க ஏன் பார்த்தீர்கள்

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 23 дня назад

    ரஜினி யை வைத்து எடுக்க நினைத்த இந்தியன் இதுதான்

  • @MannaiMedia
    @MannaiMedia 19 дней назад

    சங்கர் சார், கமல்சார், அஜீத் சார், விஜய்சார்... சிற்றின்பத்தில் ஊறித் திளைக்கும் சினிமாகாரன்களுக்கு ஏன் இத்தனை சார் சார்?

  • @balamurugan3258
    @balamurugan3258 23 дня назад

    👏🏻👏🏻👏🏻

  • @MukeshKanth
    @MukeshKanth 24 дня назад +1

    6.37 😂

  • @dhineshias2166
    @dhineshias2166 21 день назад

    மகிழ்ச்சி

  • @balakrishnans9559
    @balakrishnans9559 21 день назад

    மொத்தமாக படம் ஊத்திக்கும் என்று கூறிவிடுங்கள்.

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 21 день назад

    அடுத்த கங்குவா வருது மக்களே உஷார்😢😅 அவரின் எல்லாம் படங்களை கலக்கி ரசிகனின் மீது வாந்தி எடுத்துவிட்டார்.😭

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 23 дня назад +1

    Directed by adithi shankar😂🤣😂

  • @ManiMani-kk2tx
    @ManiMani-kk2tx 23 дня назад +1

    சாதிக் பாட்சா மூலம் கிடைத்த போதை பொருள் வருவாய் இந்த படம் மூலம் வெள்ளை ஆகி விட்டது

    • @kabeerchangu6492
      @kabeerchangu6492 22 дня назад

      ஏன்டா பரதேசி. பு... மவனே

  • @iAkpictures
    @iAkpictures 23 дня назад

    Due to corona before corona set accident death after many problems finally released 👉🏻Indian 3 expect the unexpected