உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடைய இந்த ஒன்றை முயற்சித்தல் போதும் | Suki Sivam Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #மனம் #sukisivam #விதி #sukisivamspeech #sukisivammotivational
    மனம்,மனநலம்,மனம் என்றால் என்ன,மனம் அழிக்கும் கலை,மனம் எங்கே இருக்கிறது,#ஓஷோவின் மனம் என்றால் ,மனம் அழிக்கும் ஆன்மீக பயிற்சி,மனதை அழித்து மனம் கடந்து செல்வது எப்படி,மனமற்ற நிலையில் நிகழும் அதிசயங்கள்,தியானம்,கோபம்,எண்ணம்,அனுபவம்,ஆன்மிகம்,சிவாலயம்,மனதை அடக்கும் வழிமுறை,சுகி.சிவம்,விழிப்புணர்வு தியானம் செய்யும் முறை,how to manage anger,higher self,mind healing,how to handle toxic people,power of divine,dr.vignesh shankar latest
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia

Комментарии • 49

  • @paramasivam902
    @paramasivam902 3 месяца назад +23

    அருமையான விளக்கம். மிக்க நன்றி!

  • @paramasivamshiva7329
    @paramasivamshiva7329 Месяц назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா வணக்கம்

  • @RameshM-do2vy
    @RameshM-do2vy 3 месяца назад +4

    ,அருமை ஐயா

  • @govindgl2664
    @govindgl2664 3 месяца назад +2

    அருமையான விளக்கம்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 месяца назад +18

    விதி என்று ஏதும் இல்லை
    வேதங்கள் வாழ்க்கை இல்லை
    உடலுண்டு உள்ளம் உண்டு
    முன்னேறு மேலே மேலே
    சுகி சிவம் மதம் புராணம்
    இதிகாசம் வேதம் என்று
    மட்டுமே பேசுவதில்லை
    வாழ்க்கைக்கு தேவையான
    வற்றை மனிதனை
    உற்சாகம் ஊக்கப் படுத்தும்
    வகையில் பேசுவார்.
    எழுத்து பேச்சு என்பதும் கலைகளே
    அவற்றை மனிதனின் முன்னேற்றத்திற்காக
    பயன் படுத்துவது
    பொதுநலம்.
    சுகி சிவம் வாழ்க!

  • @kaushikkaushik1302
    @kaushikkaushik1302 2 месяца назад +6

    விதியின் குழந்தைதான் மதி இது என்ன பண்ணுமாம் ஆடாத ஆட்டம்மெல்லாம் ஆடுமாம் இல்லாதை இருக்கும் சொல்லூமாம் இருக்குறைதா இல்லை சொல்லுமாம் கடைசியில் விதி என்னபண்ணுமாம் நீ ஆடுனது போதும் தன்னுள் இழத்து பத்து விதமான காற்று நம் உடம்பில் இருக்கிறது அல்லவா ஒன்பது காற்றும் வெளி யோறிடும் தனம்ஜெயம் ஒரு காற்று என்னபண்ணுமா ஆடாத ஆட்டம்மா ஆடுற அப்பிடியின்னு உடம்புக்குள்ளேயிருந்து புழூ. வந்து. வெடிச்சு சின்னா பின்னமாக்கி விதி கதை முடிக்குமா

  • @adhinakaran3615
    @adhinakaran3615 Месяц назад +1

    Buddhar enga ayya vidhiya vendrar. Adan Avar porakumbodhe nyani avar nu sollitangle.

  • @murugasenmurugan9869
    @murugasenmurugan9869 2 месяца назад +5

    அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிக அற்புதமான ஊளை பற்றியும் ஊழ்லிருந்து தன்னை மீட்டுக் கொள்ளவும் தூய்மை செய்து கொள்ளவும் எளிய முறையிலே வழிகாட்டியுள்ளார்கள் ஆனால் மதிப்பிற்குரிய சுகி செல்வம் ஐயா அவர்கள் கூறுவது போல எதார்த்தத்தில் பலருக்கும் இது கடினம் தான் ஏனெனில் மனிதனுக்கு அந்த ஊளை வெல்ல ஒரு மதி வேண்டுமே எத்தனை குரு மகான்கள் வழி காட்டினாலும் தனக்குத் தானாய் வெல்ல வேண்டிய ஊழ் வேறு எவராலும் நமக்காக சாத்தியப்படுத்த முடியாது தானே தானாய் செயல் புரிய வேண்டியதொன்று முயற்சி திருவினையாக்கும் வாழ்க வளமுடன்

  • @shinilpaul85
    @shinilpaul85 2 месяца назад +2

    Tasmac,serial,comedy show ,pattimanram itha thadai pannale.....avan avan valkaiya suya arivodu valalan.......😂

  • @ravinathshankar4560
    @ravinathshankar4560 2 месяца назад +6

    மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே! தாயுமானவர்.

  • @tomkhanthan407
    @tomkhanthan407 3 месяца назад +3

    The best place to go to Aliyar, Vethathiri Maharishi, Temple of consciousness, Pollachi, Tamil Nadu. To clear all in mind such as God.

  • @ponnambalamponnambalam2349
    @ponnambalamponnambalam2349 2 месяца назад +3

    உன் விதி சுடலை வீட்டு டாய்லட்

  • @Kda-hd9nd
    @Kda-hd9nd 3 месяца назад +6

    அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jrajesh11
    @jrajesh11 2 месяца назад +1

    Not right. Winning over fate is not same as winning over death. Death is certain there is no winning here! You should experience surrender to understand it and not do a shallow criticism.

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l Месяц назад

    Ayya Sukhi Sivam is a rare Gift of Tamil ethnic Race to Tamils, Indians & also Mankind all over the World!!! ( voozhayum uppakkam kaanbar 2) vithiyai mathiyaal vellalaam.

  • @TheMechmani
    @TheMechmani 2 месяца назад

    If I M Had Proper Job ####
    I M Can Adopt Any Body in This Nation Avoid / Mis Guided....!!!! With My Owned Family....!!!! Let Decision Yours....!!!! Your Rules....!!!! We Are Just Following....!!!!😂😎🤣✍️☝️

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Месяц назад

    " Who is that wicked God who created this imperfect world ?" so exclaimed Buddha. He was the first enlightened man & an aetheist. The notion of God is embedded in man's mind out of fear for safety and others' beliefs since birth.
    Nobody has had any personal experience. Buddha's sayings are all out of his life's experience . He had enjoined his disciples and followers not to follow his path out of reverence.
    He categorically asked them to put his sayings into practice first and find the truth by themselves. If they were satisfied with the truth in it, let them follow what he told them.
    The crux of Buddha's sayings are not philosophy or parable or supposition but practical truths.

  • @akashdragon1897
    @akashdragon1897 2 месяца назад +1

    மோடி

  • @Iraisakthi93
    @Iraisakthi93 2 месяца назад +2

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @raziaabdulkhudus1602
    @raziaabdulkhudus1602 2 месяца назад

    Buttermnasaivittuveliyevandarallahuvaivimadilvaitarmahananar

  • @chan4052
    @chan4052 2 месяца назад +2

    அருமை தெளிவு அற்புதம்

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 Месяц назад +1

    அருமை ஐயா 🙏

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 Месяц назад +1

    நன்றி சார்

  • @sasikumar-bc9co
    @sasikumar-bc9co 6 дней назад

    Dmk u p

  • @shaunbird8051
    @shaunbird8051 2 месяца назад +1

    Very interesting. Thanks so much.

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 2 месяца назад

    Costly pakutharivu aanmeegavathi😂😂😂

  • @DB-tl3uk
    @DB-tl3uk 3 месяца назад

    Sir, Bharathi did not die because of elephant stampede. He died because of lot of disregard and lot of energy loss because of other health issues

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 месяца назад +1

    Thanks for your inspirations Sir

  • @murugaboopathigurusamy6618
    @murugaboopathigurusamy6618 2 месяца назад +2

    Super❤

  • @SivaSiva-o7k6h
    @SivaSiva-o7k6h 2 месяца назад

    Cash kudutha thuki kadduval eivanda pondadi

  • @RSaravanan-ve1pc
    @RSaravanan-ve1pc Месяц назад

    ஐந்தும் ஐந்தும் பத்து என்பது விதி இதையாராவது மாத்தமுடியுமா முடியாது விதியையும் மாத்தமுடியாது போடா

  • @aruinmudliar2665
    @aruinmudliar2665 2 месяца назад +1

    Nanri ayya

  • @VinothKumar-ss7ch
    @VinothKumar-ss7ch 2 месяца назад

    Then Reprogram the subconscious mind

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 3 месяца назад +1

    வணக்கம் சார் ❤🙏

  • @thangaparamasivam1867
    @thangaparamasivam1867 3 месяца назад +2

    Super

  • @Parthipanx7
    @Parthipanx7 Месяц назад

    8:41 awesome 😂😂😂

  • @saravanansivan3965
    @saravanansivan3965 3 месяца назад +4

    கண்டிப்பாக நோய் வந்து விடும் சுகி

    • @ravinathshankar4560
      @ravinathshankar4560 2 месяца назад +2

      ஆஹா. விதியை அழைக்கின்றயே, அப்பனே.

    • @silambarasanv2387
      @silambarasanv2387 2 месяца назад

      கண்டிப்பாக உனக்கு வரும்

    • @rednagub
      @rednagub 9 дней назад

      ​@@silambarasanv2387appa enakku😊

  • @Umapathisivam
    @Umapathisivam 2 месяца назад

    Please upload the full episode..

  • @smdhamodharan7326
    @smdhamodharan7326 2 месяца назад +2

    இவன் ஒரு 200 ரூபா ஊப்பீ🎉

  • @maheswarikannaiyan9577
    @maheswarikannaiyan9577 2 месяца назад +1

    👏👏

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 3 месяца назад +1

    👍

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 Месяц назад

    அதெல்லாம் உன் மனம் திமுக விதிப்படி, 200/- உ பி