அருமையான பதிவு. IT வேலையை விட்டு விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்து, சிறப்பாக மற்றும் மிகவும் கடின உழைப்புடன் முன்னேறியிருக்கிறார். இந்த அண்ணாவின் தைரியத்தையும், திறமையையும் பாராட்ட வேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார். மென்மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா.
வருடத்திற்கு செலவு போக 5000 ரூபாய் எடுப்பதே மிகவும் கடினம். ஒரு கிலோ உயிர் எடை உற்பத்தி செய்வதற்கு 450 ரூபாய் செலவாகும். வியாபாரிகள் மற்றும் மக்கள் தற்சமயம் 380 ரூபாய்க்கு மேல் வாங்க முன்வருவதில்லை. ஆடு வளர்த்தால் புழுக்கை மட்டும் தான் மீதமாகும்.விவசாயம் செய்வதற்கு வேறு ஏதேனும் தொழிலில் இருந்து வருமானம் வந்து கொண்டு இருக்க வேண்டும். அப்போது தான் விவசாயத்திலேயே இருக்க முடியும்.
He is good guy, i watch his channel. But title need to be change he is not a IT guy, he is from mechanical eng. background. Just change the title, not just to attrack viewers keep this irrelavent title
🙏 Vanakkam Mr.Gowtham. Your continual presentations are excellent and highly appreciable, clearly explained the do's and don'ts, reaching every farmer and Farming interested person. Keep it up dear 👍 God bless you 👏👌🤝😇🎊💐🙏
நண்பரே ! நான் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் வசித்து வருகிறேன் .எங்கள் பகுதியில் போயர் தலச்சேரி ஆடுகள் விற்பனை ஆவது கிடையாது. ஆனால் இவைகளை வளர்க எனக்கு ஆசை நான் என்ன செய்வது?
இவர் மிகவும் நல்ல மனிதர். நான் இவரிடம் ஜின்ஜிவா புல் கரணை வாங்கியுள்ளேன். நல்லபடியாக தகவலை தெரிவித்தார், பொருளை அனுப்பி வைத்தார்.
Bro gowtham bro number kudonga bro, enaku jinjuva, melbery karunai vendom
அருமையான பதிவு. IT வேலையை விட்டு விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்து, சிறப்பாக மற்றும் மிகவும் கடின உழைப்புடன் முன்னேறியிருக்கிறார். இந்த அண்ணாவின் தைரியத்தையும், திறமையையும் பாராட்ட வேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார்.
மென்மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா.
பசுமை விகடன் ல நீங்க வந்தது அருமை முயற்சி ஒன்றே வெற்றி தரும் ...அருமை சகோ....❤🎉
விவாசயம் na ஆடு மாடு கோழி எல்லாமே விவாசயம் சார்ந்து வளர்க்கனும் ஒன்னை மட்டுமே வளர்கதிகா
Fantastic super awesome interview good job Mr.gowtham ur hardwork preson keep rocking way' to go this is udhyasaravanan ur big follower thq👍💚💚💚💚💚
வருடத்திற்கு செலவு போக 5000 ரூபாய் எடுப்பதே மிகவும் கடினம். ஒரு கிலோ உயிர் எடை உற்பத்தி செய்வதற்கு 450 ரூபாய் செலவாகும். வியாபாரிகள் மற்றும் மக்கள் தற்சமயம் 380 ரூபாய்க்கு மேல் வாங்க முன்வருவதில்லை. ஆடு வளர்த்தால் புழுக்கை மட்டும் தான் மீதமாகும்.விவசாயம் செய்வதற்கு வேறு ஏதேனும் தொழிலில் இருந்து வருமானம் வந்து கொண்டு இருக்க வேண்டும். அப்போது தான் விவசாயத்திலேயே இருக்க முடியும்.
❤
S
Definitely...fact fact
100% உண்மை
௨ங்களுக்கு வளக்க தெரியலனு நினைக்கறேன்...
You spoke with such clarity like a professor. Apt video.
நல்லா சொன்னீங்க வாழ்த்துக்கள்🎉❤
அப்படியே வெற்றிமாறன் சார் மாதிரியே நீங்க பேட்டி கொடுக்குறீங்க டைரக்சன் பண்ற மாதிரியே இருக்கு
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💯 percent fact open ah correct sonniga bro
He is good guy, i watch his channel. But title need to be change he is not a IT guy, he is from mechanical eng. background. Just change the title, not just to attrack viewers keep this irrelavent title
நல்ல கருத்து ❤❤❤❤❤❤❤
மன திருப்தி முக்கியம்.
🙏 Vanakkam Mr.Gowtham. Your continual presentations are excellent and highly appreciable, clearly explained the do's and don'ts, reaching every farmer and Farming interested person. Keep it up dear 👍 God bless you 👏👌🤝😇🎊💐🙏
Super explanation good 👍😂😂😂😂
Super speech Anna 🙏🙏🙏🙏
Hi gowdham Anna super
Thalachery breed no market for that... May be 1 year you will do
Anna super super 💓💓💓💖👏💕
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Neee panakaran unaku ellam correct ta varum
Super
Good 😊👍
ஆட்டுக்கு பூச்சி மருந்து கொடுக்கும் அளவு என்ன அண்ணா... சினை ஆடுகளுக்கு பூச்சி மருந்து கொடுக்கலாமா
Bro 3 kg 1ml அளவு 25days குட்டிக்கு 1ml ஆட்டுக்கு எடை பொருத்து கொடுங்கா
ஒரு கிலோ எடைக்கு 5 கிராம் கொடுக்க வேண்டும்
அண்ணா எனக்கும் இந்த மாறி பிசினஸ் பண்ணணும் எப்படி ஆரம்பிப்பதுனு தெரியல சொல்லுகனா
👍👍👌👌👍
நல்லா சம்பாதிப்பவர்களை திசை திருப்பாதீர்கள்
நண்பரே ! நான் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் வசித்து வருகிறேன் .எங்கள் பகுதியில் போயர் தலச்சேரி ஆடுகள் விற்பனை ஆவது கிடையாது. ஆனால் இவைகளை வளர்க எனக்கு ஆசை நான் என்ன செய்வது?
உங்கள் ஆசைகாக ஆடு வளர்க்க வேண்டுமா அல்லது வருமானம் சம்பாதிக்க ஆடு வளர்க்க வேண்டுமா
மலையனூர் வட்டம் மா எந்த ஊர். நானும் மலையனூர் தாங்க
தொரப்பாடி PO , மேல்புதுப்பட்டு.
Unga number
💚💚💚💚💚💚
சார் கழிச்சலுக்கு மேரி கியூன் எப்படி சார்?
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
❤
I see on Instagram nd follow for gowtham sir I'd see great realising videos given really awesome
🔥💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
அமெரிக் பால் கம்பெனி இந்தியா விற்கத் agent's வரவேற்க படுகிறது 💟💟💟💟cow 🐄 🐄 1litre 40 rs full கிரீம்
Contat நம்பர்
Phone number
அண்ணா உண்மையை மட்டும் பேசவும்
IT வேறு
ஆடு வளர்ப்பு முழுக்க வேறு
So
IT job ku poravankala
ஒடைக்கிரபோல post வேண்டாம்
Not good
Olaradha man... 😂
Enna olaruraaru nu solreenga
NICE VIDEO , PLEASE PROVIDE MR . GOUTHAN MOBILE NUMBER
💚
Super
💚💚💚💚💚💚
Nice 🎉
❤❤❤
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
💚💚💚💚💚
❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤