இதை பாக்காம வீட்டிற்கு | GRANITE கல் வாங்காதீங்க | உண்மை இதுதான் |Yummy vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 245

  • @tamilravi3709
    @tamilravi3709 2 года назад +52

    இந்த மாதிரி அறிவு சார்ந்த வீடியோக்கள் அனைத்தும் நான் ஆங்கில சேனல்களில் தான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பேன் ஆனால் புரிந்து கொள்ள இயலாது ஆனால் நீங்கள் தமிழில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி அருமையான முயற்சி தொடர்ந்து இதுபோல அறிவியல் நிகழ்ச்சியையும் வழங்கவும்

  • @santhoshchinnasamy
    @santhoshchinnasamy 2 года назад +30

    நல்ல முயற்சி! நீண்ட நாட்களாக தெரிந்து கொள்ள நினைத்தது

  • @vengatesankrishnan5622
    @vengatesankrishnan5622 2 года назад +1

    சூப்பர்..வீடு கட்டும் நேரத்தில் இது போன்ற videos வேற லெவல்

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 года назад +62

    மலைகள் இருப்பது எனக்காக. ஓடும் நதிகளும் எனக்காக. கார்ப்பரேட் பாட்டு.

  • @murugans8560
    @murugans8560 2 года назад +50

    மீண்டும் உருவாகாத உருவாக்க முடியாத மணல் மலைகளை வித்து திண்ணாச்சு.இதனால் ஏற்படும் விளைவு பாலைவனம்

  • @lifeisallabout...1606
    @lifeisallabout...1606 2 года назад +11

    சிறப்பான ஒன்று. தெளிவு பண்ணதுக்கு நன்றி.. நேர்மையான கடை

  • @Lordofrimgs
    @Lordofrimgs 2 года назад +99

    ஊரில் இருக்கும் மலைகள் தான் இந்த அவள நிலையில்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 года назад +8

      அவள அல்ல
      அவல
      (பிழைதிருத்தம்)

    • @Saniyya_Fadila864
      @Saniyya_Fadila864 2 года назад +2

      @@kandaswamy7207ஐயா நீங்கள் தமிழ் ஆசிரியர் தானே..

    • @jaiopt
      @jaiopt 2 года назад +1

      iyarkai valam anaithum mudinchu

  • @myllisteelproductskrishnag9226
    @myllisteelproductskrishnag9226 2 года назад +123

    பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மலைகளின் சதைகள்.

    • @sundariyer3192
      @sundariyer3192 2 года назад +3

      Mylli steel products .... கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுபோல் இருக்கிறது இது. ஒண்ணா மலை இருக்கும், அல்லது வீடுகளில் கிரானைட் சமையல் மேடை, நிலை வாசல், தரை எல்லாம் கிடைக்கும்.

    • @manisekar5126
      @manisekar5126 2 года назад +7

      உங்கள் ஸ்டீல் என்ன ஆகாயத்தில் இருந்தா தருவிக்கிறீர்கள்.

    • @sundariyer3192
      @sundariyer3192 2 года назад +1

      @@manisekar5126 .... பெர்பெக்ட் கேள்வி!🤣🤣🤣👌👌👍👍

    • @thirunavukkarasuraju6036
      @thirunavukkarasuraju6036 2 года назад

      In the name of busine.ss they destroyed natural resources. WHAT HAPPENED to Sagayam report

    • @beardman7965
      @beardman7965 2 года назад

      neengal suvasikkum kaatru kooda pala aayirakanakkana aamdugalaga irunthavai thaan 🤣🤣🤣🤣🤣🤣🤣suvasathai niruthuveera

  • @hihellovannakam1136
    @hihellovannakam1136 2 года назад +2

    I was expecting vedeos like this, very informative and interesting, very useful for the people who wants to use granite

  • @rsivakumarrsivakumar1608
    @rsivakumarrsivakumar1608 2 года назад +18

    மிகவும் பயனுள்ள வகையில் தகவல்கள் ஆனால் கனிம வளங்களை அழித்து விட்டு நாம் அனைவரும் அடுத்த தலைமுறைக் மலையே இருக்காது

    • @samsonpj
      @samsonpj 2 года назад +1

      இது பயனுள்ள தகவலா?

    • @samsonpj
      @samsonpj 2 года назад

      இயற்கையை அழிக்கரான்

  • @Piggy_Xi_JinPing
    @Piggy_Xi_JinPing 2 года назад +1

    Thanks brother for the awareness.. I will buy next year from this factory 🏭.. we would rely on local vendor words if these RUclips channels are there...

  • @hameedfarook4160
    @hameedfarook4160 2 года назад +4

    மிகவும் பயனுள்ள விளக்கம்

  • @sp27091981
    @sp27091981 2 года назад +1

    நல்ல பதிவு, Please continue this good sharing.....

  • @Mr.R162
    @Mr.R162 2 года назад +109

    மழையாளி இங்க வந்து நம்ம இயற்கை யை குடைஞ்சி நமக்கே வித்திகிட்டு இருக்கான் அந்த லட்ச்சனத்தில் நம் மக்கள் ?🥴

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 года назад +8

      மழயாளி அல்ல
      மலையாளி
      (பிழைதிருத்தம்)

    • @venkadeshr305
      @venkadeshr305 2 года назад

      ஏன் பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான் நீங்க பணம் இருந்தால் டெண்டர் அதிகம் கொடுத்து எடுங்க

    • @karthickaydee6786
      @karthickaydee6786 2 года назад

      Ne வீடு கட்டும் போது தென்னை மர ஓளைலயா கட்டுவ ஏன் da மண்ணு செங்கல் எல்லாம் எதுல கிடைக்குது.. அவன் எவளோ தெளிவா எப்படிலாம் ஏமாத்துவாங்கனு சொல்லி தரான்.. மத்தவங்க இப்படி சொல்லுவார்களா

    • @Mr.R162
      @Mr.R162 2 года назад

      @@kandaswamy7207 👍🙏

    • @secularman3402
      @secularman3402 2 года назад +8

      Marvadi Gujarathigal.

  • @jeyahash25
    @jeyahash25 2 года назад +139

    வருங்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் மனிதர்களால் மீளுருவாக்க முடியாத வளங்களை அழித்தல்.

    • @saravanamg7593
      @saravanamg7593 2 года назад +4

      Appo nee endha metal um use panradhillaia.

    • @ravichandran8125
      @ravichandran8125 2 года назад

      ​@@saravanamg7593 kidaippathanalthanaevangugirom

    • @srinivasan9238
      @srinivasan9238 2 года назад +1

      Sir appadina nama, vittulu use panra porul1.current nilakari edukiranga
      2.gold
      3.copper wire
      4.petrol
      5.ac & fridge environment issue

    • @jeyahash25
      @jeyahash25 2 года назад +8

      நாங்கள் செய்வது பிழையான எதிர்காலசந்ததிக்கு ஆபத்தான காரியம் என்று உணரும்போது அதைக்குறைப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு முயற்சிக்கலால். அத்தியாவசிய தேவையன்றி ஆடம்பரத்தேவை என்று வரும்போது அதைத்தவிர்ப்பதற்கு முயற்சிக்கலாம். எதிர்கால சந்ததி என்பது என்னுடைய பிள்ளைகள் மட்டுமல்ல உங்களின் பிள்ளைகளும் கூடத்தான். சிந்தித்து செயல்படுவோம்.

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 2 года назад

      @@jeyahash25
      கிராமத்து விவசாயிக்கு பைக்கே ஆடம்பரம்தான்...
      அம்பானிக்கு ஃபிளைட்டே அத்தியாவசியம்தான்...
      அம்பானிய, "போய் ஆடு மாடு மேய்டா"ன்னு சொல்லிடுவோமா

  • @RajRamsay28
    @RajRamsay28 2 года назад +3

    VERY. INTERESTING. INFORMATIVE VIDEO.. GOOD AND SINCERE GUIDE LINE ATTEMPT... Congratulations.

  • @ananthkumarkanthimathivana2957
    @ananthkumarkanthimathivana2957 2 года назад +4

    நல்ல தெளிவான பதிவு இருப்பினும் நமது மலைவளம் நம் சந்ததியானருக்கும் தேவை என்பதால் மிக மிக அவசியமான இடங்களுக்கு மட்டுமே granite வாங்கலாம், உபயோக படுத்தலாம்.

  • @arunarun2928
    @arunarun2928 2 года назад +7

    Super good hard working man good luck

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 2 года назад +10

    கிரானிட்ய்க்கும் மார்பிளுக்கும் நமது உடம்பில் உள்ள ஈரத்தன்மையை உறுன்சும் சக்தியுள்ளது

    • @prabhurama04
      @prabhurama04 2 года назад

      Granite ku illai தம்பி

    • @dhasssavarimuthu5165
      @dhasssavarimuthu5165 2 года назад

      False news

    • @dhasssavarimuthu5165
      @dhasssavarimuthu5165 2 года назад

      No granite or marble will not absorb if it's absorbs also it releases immediately

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      நிச்சயமாக
      உடல் வறண்டு விடும்

    • @sundharams6444
      @sundharams6444 2 года назад

      சாதாரண மன்தரை அல்லது சிமெண்ட் தரை நமது பாதங்களுக்கு நல்லது டையில்ஸ் கிரேனட்ஸ் மார்பிள் இதெல்லாம் போட்டால் சொந்த செலவில் சூனியம் வைப்பது போல ஆகிவிடும்

  • @jeyapaul1848
    @jeyapaul1848 2 года назад +1

    நல்ல பதிவு மிக்க நன்றி அண்ணா

  • @satchin5724
    @satchin5724 2 года назад +1

    Good and valuable content. Thanks to these two brothers.

  • @ramanins4436
    @ramanins4436 2 года назад +10

    இந்த கெமிக்கல் கலர்ல நடக்க நடக்க வயதானவர்கள்,இளையவர்களுக்கு கூட மூட்டுவலி,எரிச்சல் வரத்தொடங்கிவிடும்.

  • @mamamapla3254
    @mamamapla3254 2 года назад +1

    Avaru pesura vitham unmaiya irruku ..open a pesuraru 👍👍👍👍🤝🤝🤝🤝

  • @kparisamy9713
    @kparisamy9713 2 года назад +4

    நல்ல தகவல் நண்பரே

  • @ragulpandis2051
    @ragulpandis2051 2 года назад +13

    அண்ணா டைல்ஸ் பத்தி சொல்லுங்க சென்னை

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад +2

    Nalla message bro... 🙏

  • @venkatachalammunusamy8088
    @venkatachalammunusamy8088 2 года назад +40

    ஊர் தான் கிருஷ்ணகிரி (தமிழ் நாடு), ஆனால் அணைத்தும் வடநாட்டு மக்களுக்கு சொந்தமானது.

    • @Luckyjothidam
      @Luckyjothidam 2 года назад

      சேலம் பாரம்பரிய செவ்வாய்பேட்டை வியாபாரம் கூட இப்ப வடநாட்டுகாரங்கதான் என்னபன்ன தமிழன தமிழன் நம்பமாட்டான்

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 2 года назад +2

      Sariya soninga

    • @paramasivambalan9871
      @paramasivambalan9871 10 месяцев назад +2

      Adhu mamma oru makkal olunga Vela pakkanum...

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад +4

    மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் bro

  • @lakshmishriduraisami45
    @lakshmishriduraisami45 2 года назад +5

    Krinagiri. To thiruvannamalai to pondicherry road .muluvadhum rajasthan Karan ukku sondamana
    Tamil atkaio Narayan factories undu ippo krisnagiriyil vadanattukaraninselvamum selvakkum tholilum oho yenru pogiradhu

  • @selvarajselvaraj2666
    @selvarajselvaraj2666 2 года назад +1

    Super information Bro..

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 года назад +10

    1. Though natural, artificially colour coated granite is not good for health, but attractive only to eye.
    2. All types of tiles, granite stones would produce heat which cause Global warming. To overcome various health hazards, citizens shouldn't walk on bare foot on modern tiles, granite stones, instead separate Hawai chepals should be used while walking on such modern flooring.
    3. Going against Nature is a always danger. Erstwhile traditional cement flooring is good for health. Cleaning process is the only disadvantage in cement flooring, as it wouldn't be attractive like flooring done through Tiles, Granite, Cudapha stone etc;! Therefore, except poor citizens all are fond of modern coloured stones, tiles for houses, even in offices & commercial buildings.

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 2 года назад +6

    Anna Hosur granite factory's videos uploaded

  • @tushardewangan958
    @tushardewangan958 Год назад +1

    Enaku laparto granite venum from raipur, chhattisgarh please reply

  • @PLakshmiPLak
    @PLakshmiPLak 2 года назад +3

    தெளிவான தகவல் நன்றிகள்

  • @rajanr6327
    @rajanr6327 2 года назад

    இயற்கையை அளிக்காதே அளிக்கதே 🌳🌳

  • @saranc4505
    @saranc4505 2 года назад +21

    இயற்கை இப்படிதான் அழிகிறது

    • @jackjosh2228
      @jackjosh2228 2 года назад +1

      😐😐😐😐
      உண்மை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      தானாக அல்ல தீய மனிதனால்

  • @manishmanasa6790
    @manishmanasa6790 2 года назад +8

    நல்லா காட்டி கொடுக்கிறார்ங்க நம்ம சேட்டன் 😛😜😆

  • @dineshkumar-tc5lu
    @dineshkumar-tc5lu 2 года назад +1

    அருமை...

  • @ridewithv6590
    @ridewithv6590 2 года назад +4

    Good person owner

  • @3jaysa
    @3jaysa 2 года назад +22

    மார்வாடி, நம்ம ஊர் மலைகளை எல்லாம் குடைந்து எடுத்துக்கொண்டு போகிறான் நாம் அவன் காலை பிடித்துக் கொண்டிருக்கிறோம்

    • @krishvishal
      @krishvishal 2 года назад

      Tamilians are involved in smuggling of Red Sanders, Sandalwood, which are actually illegal, while this is not illegal

    • @3jaysa
      @3jaysa 2 года назад

      @@krishvishal Red sanders smuggling are like Ant and doesn't cause environmental damage. illegally legalized granite mining is elephant and irreversible damage to earth.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад +1

    Bro உங்களாள்தான் முடியும்.நன்றி வணக்கம்

  • @irsathahamed1541
    @irsathahamed1541 2 года назад +4

    Brother marble stone video eduga

  • @nikkamamunneru
    @nikkamamunneru Год назад +1

    So use full video all house

  • @ashankraju1043
    @ashankraju1043 2 года назад +2

    Cement thara dha good😂😍😍😍😍

  • @valamurugan
    @valamurugan 2 года назад +1

    Very informative. Tks for the info

  • @ravikumarg2309
    @ravikumarg2309 2 года назад +1

    Please block ...granite...avoid single homes...create appartments..wood homes...save nature...plant trees

  • @Rajamani-xk4wb
    @Rajamani-xk4wb 2 года назад

    நல்ல அனுபவம்

  • @youqube5790
    @youqube5790 2 года назад +2

    Nama munnorgal idha vechu koil katnanga.. Nama idha vechu kakoose katrom avlo dhan vithyasam... Neenga nambalanum adhan nesam...

  • @prashanthalex7702
    @prashanthalex7702 2 года назад +23

    Malayali mining in TN.. Can tamils do this in kerala ?

    • @vivasayivivasayi7964
      @vivasayivivasayi7964 2 года назад +1

      Marvari rajastani

    • @kamals6624
      @kamals6624 2 года назад +2

      😂 No tamil ppl cant do in kerala

    • @saravanamg7593
      @saravanamg7593 2 года назад

      Evanda vena nu sonnan.

    • @rahanedick8575
      @rahanedick8575 2 года назад +1

      They will not allow you. But they can do anything here in TN like dumbing MEDICAL WASTE. Tamils think about it.

    • @kamals6624
      @kamals6624 2 года назад

      @@rahanedick8575 No bro bcoz we dont have hardrock in kerala.. So transportation and everything if we calculate the best would be to start where we get

  • @AkbarAli-nc5pl
    @AkbarAli-nc5pl 2 года назад +25

    இந்த தொழில் செய்ய தமிழர்களுக்கு ஏதும் தடை உள்ளதோ இத்தொழிலில் தமிழர்களை காண முடிவதில்லை அய்யமாக உள்ளது ஐயா

    • @krishvishal
      @krishvishal 2 года назад +2

      Same question should be raised, for Hindus to purchase from Hindus only.

    • @krishvishal
      @krishvishal 2 года назад +2

      Are Akbar and Ali, Tamil names?

    • @mahalakshmip1764
      @mahalakshmip1764 2 года назад +4

      நாம் தான் எதையும் கற்றுக்கொள்ள மாட்டோம். கற்றுக்கொடுக்கவந்தால் போராட்டங்களை செய்வோம். எனவேதான் இந்த வேலை தெரிந்தவர் செய்கிறார்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 года назад +1

      நல்ல கேள்வி

    • @athiaman877
      @athiaman877 2 года назад

      @@krishvishal உன்பெயர்தமிழா

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 2 года назад +1

    அருமை

  • @niyazahmed2555
    @niyazahmed2555 2 года назад +6

    இயற்கை வளங்களை அழித்து விட்டு பெரும் சீற்றங்களை சந்திக்க போகிறோம்.... ஒன்னு கேக்குறேன்.... வெறும் தரையில் நடந்த கால் புண்ணாகிடுமா...

  • @currycubes3710
    @currycubes3710 2 года назад +20

    நாம் தமிழர் தான் எல்லாவற்றுக்கும் முடிவு.

  • @Boomi247
    @Boomi247 2 года назад

    BLOCK LOOKING SMALL LENGTH BUT FINISHED SLICES LENGTH IS VERY LENGHTY.

  • @nainimalavikapatel673
    @nainimalavikapatel673 2 года назад

    Super vedio I Love You

  • @naturaltamiltamilan.3619
    @naturaltamiltamilan.3619 2 года назад +4

    நம்ம இயற்கை வளங்களை அழிந்து வாழும் வாழ்க்கை என்ன வாழ்க்கை டா.மலை போனால் வருமா வெண்ணெய்.

  • @pradeepkumararyan
    @pradeepkumararyan 2 года назад +1

    Good Information

  • @sakilaangel8899
    @sakilaangel8899 2 года назад

    super awareness video bro

  • @robertmathew55
    @robertmathew55 2 года назад +2

    " Full and fulla" . Endral thamilil artham enne?

    • @zentamil
      @zentamil 2 года назад +1

      முழுக்க முழுக்க

  • @rajendranv3104
    @rajendranv3104 2 года назад

    Videographer should display the location
    on the screen,and it will greatly help the viewers

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +8

    இந்த மலைகள் அழித்தல் இயற்க்கை நம்பாளை திருப்பி அழித்து விடும் 😔🙄😔

  • @giveaway4tamilan423
    @giveaway4tamilan423 2 года назад +3

    super

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 года назад +1

    Vanakkam.oruvar.vazvathrku.NATTAYUM.MALykaLayum.AZEKKIRARKAL.

  • @thalapathyfanforever2203
    @thalapathyfanforever2203 2 года назад +1

    Enga Ooru kooru koora sethakiranga... local politicians and Rajasthan marvadi thayolis

  • @balap4444
    @balap4444 2 года назад +3

    Super bro

  • @jabarsadik7772
    @jabarsadik7772 2 года назад +3

    இவரை பாத்தா தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை அவர் கேரளா சேட்டா

  • @tamizhan9836
    @tamizhan9836 2 года назад +2

    malaigala odachi ippadi pannuna nilanadukam varum mazhai peyyathu paruva kaatru veesathu...

  • @rameshswamydp992
    @rameshswamydp992 2 года назад

    சுப்பர்

  • @sssbrothersintegratedfarm4427
    @sssbrothersintegratedfarm4427 2 года назад

    Super jii

  • @nchinnadurai1442
    @nchinnadurai1442 2 года назад +1

    எங்கெல்லாம் இவ்வகையான ஊடங்கள் இருக்குதோ அதை உடனடியாக இழுத்து மூட வேண்டும், நாடு பாலைவணமாக மாரிவிடும்.

  • @NANDHAKUMAR-bp8by
    @NANDHAKUMAR-bp8by 2 года назад +1

    Granite factory job erutha sooluga bro nanum Krishnagiri tha

  • @reporterpeople4814
    @reporterpeople4814 2 года назад +2

    Tamilians are good at watching RUclips and commenting twitter. Other state people will world hard 😁

  • @duraibaskar6037
    @duraibaskar6037 2 года назад +3

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்து இங்க வியாபாரம் செய்கிறான்

  • @nchinnadurai1442
    @nchinnadurai1442 2 года назад +3

    மனிதனின் சொற்ப ஆசை வாழ்வுக்காக இயற்கையை அழித்து தான் மனித வாழ்க்கை என்று எந்த கடவுள் சொன்னது. வளங்கள் இல்லையென்றால் எந்த உயிர்களும் வாழ முடுயாது.
    அண்ணன் சீமான் நதக கருத்தாகும்.

  • @kajamohideen1898
    @kajamohideen1898 2 года назад +1

    இதற்கான இயந்திரங்கள் எல்லாம் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகள்தானே? அதைப்பற்றி பேசுங்கள் எழுதுங்கள்

  • @LovelyAppuPK
    @LovelyAppuPK 2 года назад +1

    Bro Nanu krishnagari ta bro

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 2 года назад +3

    USE FULL VIDEO BROTHER

  • @martinjohn4083
    @martinjohn4083 2 года назад

    Superb

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 2 года назад +9

    இங்கயும் மலையாளி 🙄🙄🙄

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад +1

    Infod srilanka

  • @Palanisubbs
    @Palanisubbs 2 года назад +2

    Tamin iku காசு கொடுக்க வேண்டும்

  • @j.l1636
    @j.l1636 2 года назад

    Music காது வலிக்குது bro.

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 2 года назад +4

    நான் பிறந்த என் சொந்த ஊர் தான் போர் போட்டு தண்ணி உறிஞ்சு ஊரையே அழிக்க போறானுங்க

  • @finmas4700
    @finmas4700 2 года назад

    Super

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 2 года назад

    Cutter slabs plants, only cutter size plant

  • @sathiyasathi6463
    @sathiyasathi6463 2 года назад +1

    Enga uru

  • @medicalmmusic6504
    @medicalmmusic6504 2 года назад +2

    இது எங்க ஊர்

  • @secularman3402
    @secularman3402 2 года назад +2

    Parpaniya Gujarat Rajasthan Maarvadigal vattikku vuduvaan. Illaiyenraal malaiyai vetti virpaan, pan paraag, kudka virpaan. Nasama poravan.

    • @s.surianarayanansubramania6548
      @s.surianarayanansubramania6548 2 года назад

      Don't divide and discriminate by caste, language and region. What are all we are enjoying today be it food, cloth, home, electronic gadget are all due to the hard work by one and all by above people. Don't post under the name of secular Man rather think what is your contribution to your state and country at large

    • @secularman3402
      @secularman3402 2 года назад +1

      @@s.surianarayanansubramania6548 you don't give advice to me rather do something to this country which has been affected heavily in the act of demonitizarion, caste politics, religious politics. What right you have to command me to post not in the name of secular man.This country first of all is secular country. Are you go to tell remove the word secular from constitution? Why all people hare marvadi? First try to understand this problem then come to public.

  • @elankathir4404
    @elankathir4404 2 года назад

    3/10 fast qwality one piss RS pls sollunga bro

  • @ranagranite8205
    @ranagranite8205 2 года назад

    AWESOME

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 2 года назад +10

    பார்க்கும் போது மணது ரொம்ப வலிக்கிறது இயற்கையை அழித்து அழித்து நம் சந்ததியினர்களுக்கு துரோகம் செய்கிறோம்

  • @VenuGopal-ge6rm
    @VenuGopal-ge6rm 2 года назад +1

    Why can't you Kerala ppls do this in ur own state....
    Our's should be wealthy and other's should be unwealthy! right??

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 2 года назад +1

    Anna high quality granite factory's videos up loading

  • @lathasankar5829
    @lathasankar5829 2 года назад +1

    Enga area krishnagiri

  • @janav30
    @janav30 2 года назад +4

    Mallo spoiling our wealth and selling to us, can this allowed in KL?, Since as Tamilan we not united, Vandherigal Vaalavaikkum Tamilargal....

  • @venkadeshezhumalai452
    @venkadeshezhumalai452 2 года назад +1

    ANNA endrum ungaludan

    • @kumuopa2916
      @kumuopa2916 2 года назад

      Nammatamilnaduthan,sirralium.avanga.keralauulla.pouyi.nama.seeyyamudiumma

  • @chandranchandran6824
    @chandranchandran6824 2 года назад +2

    Hello DRAVIDAN company's

  • @vijayakumarvijayakumar3073
    @vijayakumarvijayakumar3073 2 года назад +1

    Edge cutting na
    Mulamattam

  • @sureshrajan9374
    @sureshrajan9374 2 года назад

    அந்த மலை யாருடையது அவர்களுக்கு சொந்தமான மலைய

  • @dhamuvishwavr9291
    @dhamuvishwavr9291 2 года назад

    Save nature sources