Lakshmi Yogam

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Комментарии • 198

  • @MrAnbuji369
    @MrAnbuji369 4 года назад +10

    Sir your speech semma..தமிழ் இலக்கியங்களை..ஜோதிடப் பாடல்களை கரைத்து குடித்து விட்டீர்கள்!!! வாழ்த்துகள் சார்

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 лет назад +10

    தமிழ் புலவரே வணக்கம், வாழ்க உன் தமிழ், வளர்க உன் ஜோதிட புலமை, வாழ்த்துக்களுடன் நன்றி.

  • @Gnanawalli
    @Gnanawalli 3 года назад +3

    லஷ்மி யோகம் அருமை 👍🙏 thank you Anna அதுவும் நீங்க சொன்னாலே அழகு தான்.

    • @karuppaiahvk4828
      @karuppaiahvk4828 2 года назад

      அது அவருடைய நாவில் சரஸ்வதி விளையாடுதுப்பா. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்

  • @esakkimuthu5799
    @esakkimuthu5799 6 лет назад

    அண்ணா அவர்கள் க்கு தம்பியின் வணக்கங்கள். அண்ணா உங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது. நீங்கள் நிறைய பேருக்கு சிறப்பாக வழி காட்டி உள்ளீர்கள். எனக்கும் வழி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் நான் இதை பதிவிடுகிறேன். அண்ணா எனது வாழ்வில் கடந்த 4 வருடங்களாக தொடர் தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் மட்டுமே எனக்கு தொடர்கிறது. நானும் எனது வேலைக்காக செய்த முயற்சிகளும் தோல்வியே. அரசு வேலைக்கான எழுத்து தேர்வுகளிலும் தோல்வியே. எனக்கு வேலை கிடைக்காததால் 60 வயதை நெருங்கும் எனது தந்தை இன்னும் கூலியாக உழைத்துக் கொண்டு இருக்கிறார். எனது மன கவலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட இருக்கிறது. எனக்கு வேலை கிடைக்கும் காலம் எப்பொழுது வரும் அல்லது எந்த துறையில் நான் வேலைக்கு முயற்சி செய்யலாம். தயவு செய்து பதில் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் பிறந்த தேதி 11 ஏப்ரல் 1992. காலம் 13.55 இடம் சங்கரன்கோவில். நன்றி தொடரட்டும் உங்கள் சேவை, பரவட்டும் உங்கள் புகழ் அண்ணா.......... BY ESAKKI

  • @ravindrang2514
    @ravindrang2514 5 лет назад +1

    அன்பு சகோதரர் சின்னராஜ் அவர்களுக்கு.
    என்னுடைய ஜாதகத்தில் செவ்வாய் கடகத்தில் நீச்சம்.கடகத்திற்கு உச்சாதிபதியான குரு விருச்சிக லக்கினத்தில்.என் பிறந்த தேதி
    16/6/1959.
    மாலை.6.16.மணி. இடம். மதுரை.
    நான் கடன் பிரச்சனையில் சிக்கி
    தவித்துக்கொண்டிருக்கிறேன்.பிறருக்கு உதவி செய்ய போய் நான் கஷ்டப்படுகிறேன்.இதுவரை நான் யாருக்கும் தலைகுனிந்து
    பதில் சொல்லியது இல்லை.கடந்த மூன்று ஆண்டுகளாக நான் படும் வேதனைக்கு அளவில்லை.என்
    கடன் பிரச்சினை எப்போது தீரும்.
    எனக்கு வெளியில் இருந்து வரவேண்டிய பணம் எப்போது வரும்.

  • @SathishKumar-mt3yc
    @SathishKumar-mt3yc 6 лет назад +2

    உங்கள் பாடல்கள் அருமை, ஐயா!

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 3 года назад +1

    அண்ணா வணக்கம் தங்களின் சோதிட அறிவு அனைவருக்கும் சிறந்த வழிவகுக்கும் அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @sivasambukuhendran4936
    @sivasambukuhendran4936 6 лет назад +2

    Well said you're above the clouds, nobody is going to replace you. My best wishes always with you .from Toronto kuhendran

  • @muthusamy1711
    @muthusamy1711 6 лет назад

    அண்ணா மிகவும் அருமை தாங்கள் கவி கேட்க வேண்டும் என்று காத்திருக்கும் எங்களுக்கு தாங்கள் ஒரு குயில் போல் பாடல் ஒன்று பாடியிருக்காலாம்.(அடுத்த முறை என்னை ஏமாற்றி விடாதிர்கள் வாரத்தில் ஒருநாள் சந்தோஷம் எனக்கு உங்கள் பாடலும் உங்கள் சொல்வன்மையும்தான் தொரிமா?இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் பண்புமிகு பாசம் கொண்டவன் அண்ணா.

  • @sunithasrihari5458
    @sunithasrihari5458 4 года назад +4

    Sir your tamil is inspiring me

  • @santhysivamany1071
    @santhysivamany1071 6 лет назад +6

    Good morning sir..l'm Santhy from Malaysia...sir your videos are simply superb...sir l have already posted many questions to you but never get any answer..atleast please answer my questions this time..please..PLEASE sir..thank you very much...born in Teluk lntan on 21.4.68 at 1.45a.m. how will my sade sati be...from Malaysia sir...thank you .

  • @vvkentertainment435
    @vvkentertainment435 3 года назад +1

    Thank you sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @Mani-pb7er
    @Mani-pb7er 4 года назад

    வணக்கம் ஐயா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ. பாரதி திருவானைக்கோவில் நன்றி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 лет назад

    மிக்க நன்றி திருவிளையாடல் தருமியை உதாரணம் காட்டி புரிய வைத்தது மிக மிக அருமை

  • @rebecachithra7692
    @rebecachithra7692 5 лет назад

    Ungal aatrology kekkiratikimela ungal petchi ketinde irikkalam...it was superb...suprawadam pola

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 6 лет назад

    வணக்கம் சார்- அருமையான விளக்கம். மேலும் உங்கள் குருபெயர்ச்சி பலன்களும் எல்லா ராசி நேயர்களுக்கும் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் குடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மிக்க நன்றி.
    நீங்கள் புதிதாக தொடங்கியுள்ள பணி எத்துணை நேயர்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது. கடந்த 2 நாளில் மூன்று நேயர்களுக்கு "You Tube Post " மூலம் அவர்களின் கேள்விக்கு ஒரு சிறு கட்டுரை வடிவில் பதில் கூறியதை தான் இங்கு சுட்டிக்காண்பிக்கிறேன். உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
    இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி.

  • @balajimani9784
    @balajimani9784 6 лет назад +2

    ஐயா இந்த புகைப்படங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன.யார் இந்த புகைப்படக்காரர்‌?

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 5 лет назад +1

    Excellent sir. You are blessed. I feel very happy to hear you speak.

  • @loganathanj48
    @loganathanj48 2 года назад

    வணக்கம் சார்.. கேட்க கேட்க இன்பம். பாடல்கள் பொருத்தம் அருமையான தேர்வு. பாடல்கள் எதிலிருந்து எடுத்ததை என்று தெரிவிக்க பயன் பெறுவோம்

  • @shankarkb5007
    @shankarkb5007 4 года назад

    ஐயா வணக்கம் என் பிறந்த நாள் 14/02/1964 சோபகிருது வருடம் மாசி மாதம் 2ஆம் தேதி சதயம் நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் கேது மகரத்தில் புதன் சனி கும்பத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மீனத்தில் குரு சுக்கிரன் மிதுனத்தில் ராகு ஆரம்ப கால ராகு தசை 1வருடம் 9மாதம். இருப்பு சனி தசை சுமாராக சென்றது பின் வந்த புதன் பாதகாதிபதியாகி பாடாத பாடு பட்டு விட்டேன். தகப்பனும் கூட பிரந்தவனுமே என்முதுகில் குத்தினார்கள் தனியாக தொழில் செய்யலாம் என ஆரம்பித்து நம்பிய இருவரும் சுமார் 3லட்சம் ஏமாற்றி விட்டனர் எப்படியோ புதன் தசை முடிந்தது கேது தசையாவது வருமானம் தரும் என நினைத்தேன் கேது ஆரம்பித்து 2வருடங்கள் ஆகிறது எந்தவித மாற்றமும் இல்லை கேது தசை எப்படி இருக்கும் தங்களது பதிலை மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா நன்றி வணக்கம்

  • @kavithakannan5006
    @kavithakannan5006 4 года назад +1

    Ungaloda pala pathivugalai parkiren. Arputham. Example udan. Vazhga vazhga.

  • @raamgururajan923
    @raamgururajan923 6 лет назад +1

    Hi sir.
    Lakshmi yogam explanation is excellent sir. Every week we are learning about new yogam sir, but then the example horoscopes were not shown in the screen sir The photograph behind you in the screen is superb sir.I had been asking for my son's education and career for so long .,but you have not replied at least you reply in the comments reply this time sir.
    DOB. : 24 . 09. 2005, Saturday, Chennai , 10 : 19 P.M.
    Eagerly waiting for your reply sir.
    Thank u sir.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 6 лет назад +2

    Well explained. Your speech so interest to watch day by day we to learning astrology by your videos. Easy to understand. Thank you so much for this post.

  • @shankarnathsundarakumar736
    @shankarnathsundarakumar736 4 года назад +3

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @sarathbabuu8331
    @sarathbabuu8331 6 лет назад

    அய்யா அருமையான பதிவு.என்னுடய ஜாதகத்தில் 10ல் 4 கிரகம் உள்ளது.அரசு வேலை கிடைக்குமா அய்யா.பிறந்த தேதி. 20/07/1990 .12.10 PM, பிறந்த ஊர். பெரம்பலூர்..நான் பலமுறை தங்களின் பதிலுக்காக ஆவலுடன் உள்ளேன் அய்யா.தூலாம் லக்னம் மிதுன ராசி .திருவாதுரை நட்சத்திரம் .தற்போது குரு திசை செவ்வாய் புத்தி.நான் பல ஆண்டுகளாக வேலைக்கு முயற்சி செய்கறேன்..என்னுடைய எதிர்காலம் எவ்வாறு அமையும் ,என்னுடைய வாழ்க்கைக்கு நல்ல வாக்கு கூறுங்கள் அய்யா...

  • @pjpj3578
    @pjpj3578 6 лет назад +2

    வாழும் வராஹமித்ரருக்கு வணக்கம்,
    கடந்த 2016 December இல் Reply to commenst video-10 எனக்கு Predictions கூறியிருந்தீர்கள், அப்பொழுது தான் எனக்கு Rahu Dasha - Moon Bukthi ஆரம்பம் ஆகியிருந்தது
    நீங்கள் குறையாது போல Rahu Dasha - Moon Bukthi இல் மிகுந்த மன இறுக்கத்தையும் , மன சோர்வையும் சந்தித்தேன் , ஆனாலும் உங்களின் அறிவுரையின் படி பொறுத்துக்கொண்டு இருந்தேன் , இந்த வாரம் எனக்கு Rahu Dasa - Mars Bukthi ஆரம்பம் ஆகின்றது , இந்த முறை எப்படியாவது Job இல் முன்னேறிய ஆகவேண்டும் என்ற முனைப்போடு, கடந்த 1.5 years என்னுடைய Qualification நன்கு உயர்திக்கொண்டேன்,
    Hello Sir , Even this time i have the same question, what is your prediction about my career at this point in time
    DOB : 08-June-1984
    Time : 03:40 am
    Place : Chennai
    Im currently working in Singapore in IT Industry and have been trying to get a better job since the past 3 years but not getting the right opportunity so i was just withstanding the past 1.5years (Rahu-Moon) following to ur advise. So now How will be my career growth in this period (Rahu-Mars), will i be getting a better job and career growth .
    Im thinking to migrate to CANADA looking for better JOB prospects , is it advisable to migrate to CANADA or Is it better to look for better job in Singapore itself , if so how is my time in getting a better Job

  • @thiruppathi1630
    @thiruppathi1630 5 лет назад +1

    ஐயா,வணக்கம்.நான் திருச்சியில் வசிக்கிறேன். எனது மகளின் பிறந்த நாள்29/1/1992 காலை4மணி35நிமிடம் இடம் திருச்சி.எனது மகளின் திருமணம் எப்போது நடக்கும். பிற் காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறேன்.

  • @sarathbabuu8331
    @sarathbabuu8331 6 лет назад +1

    வணக்கம் அய்யா நானும் பலமுறை கமெண்ட் செய்தும்.பதில் வர வில்லை அய்யா .நல்ல நிலையில் உள்ள யவரும் ஜாதகம் பார்ப்பதில்லை.என்னுடைய நிலைமை சரி இல்லாததால் தான் தங்கள் உதவியை நாடினேன்.இப்போது தான் தெரிகிறது என்னுடைய ஜாதகம் கூட தங்கள் கண்ணில் பட வில்லை.எனக்கு 1% நல்ல நேரம் இல்லை என்று...நன்றி அய்யா...

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 6 лет назад +15

    chinnaraj anna! Ninga pesenale kastam odi vedum!

    • @umamageshwari3005
      @umamageshwari3005 4 года назад

      Anna kanni laganam 11 house chukkiran with chandhiran aatchi chukkiran buthan chaaram.. buthan lagnathil aatchi uchcham will I get baby atleast in chukkiran thasai 13 /09/1993 07:00 AM Chennai.. husband 05/11/1992 1:46 AM Vellore... Feb 2019 my baby died in side my womb

  • @kathirsubramaniedits4714
    @kathirsubramaniedits4714 4 года назад +3

    சார் வணக்கம்
    இந்த வீடியோவில் நீங்க சொல்லுர பாடல்கள் எந்த புத்தகத்தில் இருக்குன்னு சொல்லுங்க சார் நான் அந்த புத்தகத்தை படிக்க ஆசைபடறன் reply me sir

  • @balajiak9985
    @balajiak9985 6 лет назад +3

    Dear Chinnaraj Sir. Greetings to you.
    Recently I saw a video from the RUclips channel of an astrologer, wherein he is saying that Scorpio lagna is a cursed lagna and the native having that lagna in his birth chart would be suffering a lot in this birth with respect to everything in his life. I'm quite afraid of his words. So please enlighten us in this issue

  • @umamaheswari5870
    @umamaheswari5870 6 лет назад +1

    சின்னராஜ் அண்ணா லக்ஷ்மி யோகம் வீடியோ பதிவு வெள்ளி கிழமை அன்று லக்ஷ்மி எங்கள் இல்லம் தேடி வந்தது போல் உணர்தேன் , ஒரு சந்தேகம் ரிஷப லக்கினத்திற்கு ஐந்தாம் வீட்டில் சூரியன், ஆட்சி, உச்சம் பெற்ற புதனோடு கன்னி ராசியில் இருந்தால் தீய பலனை தருவாரா? சூரியன் நான்காம் இடத்து அதிபதி ஆவார்.

  • @murugana667
    @murugana667 4 года назад +3

    C.murugesan
    Thanusu...rasi
    Uthiratam.natsathiram
    Simma....lagnam
    Sollunka..sar🍀🍀🍀🌻🌻🌻

  • @saravanachina7870
    @saravanachina7870 5 лет назад

    9/5/1984
    Maheshswaren
    Born in nagari
    Time 7:30pm
    Simha rasi Maha nakshatram 4th padham vrechaka lagnum, lagnathil kedhuv 2nd place le guru 6th place le suryan bhudan sukran 7th plc le rahuv 10th plc le chandran 12th plc shani n chavai sir just I want to know my future in chavai bhudi anna

  • @balakumar123
    @balakumar123 4 года назад +3

    தயவு செய்து பஞ்ச மகா யோகம் கூற்வும்

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 6 лет назад +4

    கஜகேசரி பற்றி யோசிக்கும் ஒரு சில பேரில் நானும் ஒருவன்

  • @gandhigandhi554
    @gandhigandhi554 6 лет назад +1

    வாழ்க
    வளமுடன்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 6 лет назад

    ஐயா வணக்கம்🙏
    தோல்வியாதி சம்பந்தமாக ஒரு விடியோ பதிவுசெய்யுங்கள் ஐயா.தாழ்மையான வேண்டுகோள் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் நல்வழி காட்டுங்கள் பகவானே🙏

  • @hemaraj3880
    @hemaraj3880 4 года назад

    Kanni lagnam kadaga rasi ... 11 Chukkiran chandhiran (aatchi) ennaivu....... Aanal chandhiran theipirai chandhiran 9 IL kethu.... Chukkiran thisai Enna palan tharum aaiya... 13/09/1993 7:00 AM Chennai

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 6 лет назад

    Different background .. அசத்துறீங்க 😊😊

  • @mohandoss4934
    @mohandoss4934 6 лет назад +4

    ஐயா திரு சின்னராஜ் அவர்களே தாங்கள் சோதிடரா அல்லது புலவரால் தெரியவில்லை

  • @prabakar-easyenglishtips2380
    @prabakar-easyenglishtips2380 3 года назад

    முதல் தரமான background sir

  • @ranganathane4835
    @ranganathane4835 6 лет назад +2

    Sir if the lord of 2nd house ,lagnathipathi and lord of 12th house are in cyclic parivarthanai(2nd lord budan in lagnam lagnathipathi suryan in 12th house and 12th house lord moon in 2nd house) is lagnathipathi to be considered strong or weak

  • @gunasekarans437
    @gunasekarans437 5 лет назад

    Speech is very good but actual not in true please reply sir in the horoscope birth date March 27 1976 time 4.15 am and place Erode at jathagam in kumba lagnam lagnathipathi sani in 6 th place but sani parivarthana yogam and vargortham is previous video parivarthana in both planet are powerful in rulling(atchi) in lagnam combined with sukran and chandran in words of astrology in lagnathipathi atchi and combined with with pagyathipathi sukran your words in Lakshmi yogam and also sani dasa running in last 7 years in 2012 to 2019 in remaining part of period is balance and Lakshmi yogam work pannaliya please reply sir

  • @yakneshsambath9918
    @yakneshsambath9918 6 лет назад

    அன்புள்ள அண்ணா!! உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்கிறேன்... விளக்கும் விதம் அருமை.... ஒரு கேள்வி.. இந்த யோகங்கள் எல்லாம் எப்போழுது பலன் தரும்.. காலம் கிடைக்கும் சமயம் விளக்கம் தரவும்...

  • @rajalakshmiuppiliappan7152
    @rajalakshmiuppiliappan7152 4 года назад

    Namaskaram sir,This is for my husband.11/02/1977, TOB 4:00pm,POB:Chennai, porulatharamum seravillai,manithargalaiyum serkkavillai.usa vil irukkom. Nallapadiyaga 2kulandhaigalai valarthu karayettuvoma.usa le settle avoma.pls sollungall.Name s.Uppiliappan.star:visakam.

  • @ajaykumarks2295
    @ajaykumarks2295 6 лет назад

    வணக்கம் சார், அருமையான வீடியோ..... "குரு பார்த்தால் கோடி குற்றம் நீங்கும்" என்பார்கள்.... அங்குதான் ஒரு சந்தேகம் குரு லக்னத்திற்கு மறைவு ஸ்தானமாகிய 6,8,12ஐ பார்த்தால் மறைவு விலகுமா? அவ்வாறு அங்கு கிரகம் இருந்தாலும் அவற்றுக்கு மறைவு இல்லாமல் போகுமா? நன்றி!!!!

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 лет назад

    ஐயா தாய் தமிழ் ஜோதிட புலவரே வணக்கம் .,
    உங்கள் பாடலின் பொருள் விளக்கம் கூறவும்:
    ஆம் பெருத்த சந்தேகம் தங்களின் பாடலில்,
    அதாவது,
    ஆல் போல் தலை தளிர்த்து .,
    அருகதை போல் வேருன்றி ..,,
    அருகதை என்றால் என்ன?
    லட்சுமி யோகம் மிக சிறப்பாக கூறினீர்கள் .,
    நன்றி.

  • @vivekanandanv4934
    @vivekanandanv4934 6 лет назад

    ஐயா மன்னிக்கவும், உங்கள் கூற்றின் படி, எனக்கு மற்றும் என் மனைவியின் ஜாதகத்திலும் இந்த இலட்மீ யோகம் இருக்கிறது. ஆனால் உங்களிடம் ஜோதிடம் பார்க்க கூட கை இருப்பு இல்லாது தற்போது கடனில் உணவுண்ணும் அவநிலை எனக்கு.
    விடி வெள்ளி கூட காணா இருள் சூழ் மனம், வருந்தி கிடக்கு.
    கள்ளிக்கு பெய்த மாரியாய் என் முயற்சி அனைத்தும் பயனற்று வரண்டு இருக்கு.
    கடை தேர கடைசி வரை வழி இல்லையோ, சிற்றரசே.
    பிறந்த தேதி: 13:10:1990
    பிறந்த நேரம்: 1:55 am
    ஊர்: மேட்டுப்பாளையம், கோவை.
    ஐயா, நேரம் இருந்தால் பதில் உரைக்கவும். இல்லை என்றாலும் "ஐந்து கரத்தினை; யானை முகத்தினை" என்று என்றும் வானம் பார்த்த பூமியாய் நான்!!
    நன்றி.

  • @m.muruguselva7523
    @m.muruguselva7523 6 лет назад +1

    ஐயா வணக்கம்,
    நான் நெல்லூர்(ஆந்திரா)லிருந்து தங்களை பார்க்க 01-10-2018 தேதி காலை 9மணிக்கு திண்டுக்கல் வந்திருந்தேன் ஆனால் அதிகாலையே இந்த மாதத்திற்கான appointment முடிந்துவிட்டதாக தங்களுடைய தந்தை பெரியய்யா சாென்னார்கள்., ஏமற்றத்துடன் திரும்பிவிட்டேன்.
    இருந்தாலும் comments replyயில் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.
    Name: M.Selvaragavan,
    Date of birth: 24 -05- 1978, Time:6.30 Am. Birth place: vedaraniyam, nagapattinam(dist), Tamil nadu.
    ஐய்யா, எனக்கு கடந்த எட்டு வருடங்களாக வேலையாே ,தாெழிலாே நிலையாக அமையவில்லை. தற்பாேது வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறேன். எனக்கு வேலை (அ) தாெழில் எப்பாெழுது அமையும்? என்ன தாெழில் செயய்லாம். தயவுசெய்து பதில் தரவும்.
    அடுத்து.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, திருமணம் எப்பாேது நடக்கும்? மற்றும் மணமகள் பற்றியும் தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கிறேன்.
    நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 11 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.......

  • @mahalakshmibabu588
    @mahalakshmibabu588 5 лет назад +1

    Sir IAM from Vellore IAM having so many problems in my life , in my house my parents are trying do marriage for me but any alliance is suitable for me IAM viruchaga laganam 2 place ragu, 3place sani vakaram, 8th place kethu ,suriyan, budhan 9th place guru, sukaran, chevai, 10 place chandran,12 place mandhi birth time 4.30pm Monday Ranipet Vellore, if marriage is possible in my life sir . I kindly request you to give reply sir please

  • @anandbarath8869
    @anandbarath8869 5 лет назад

    To me, kadaga lagnam, guru & sukkran@ lagnam, chandran @ 4th house. But guru dasha end @7 years, Chandra dasha will come @ the age 77. Andavan alanthuthan anupuran.

  • @VONanbanTamil
    @VONanbanTamil 6 лет назад

    அன்புள்ள சின்னராஜ் ஐயா அவர்களே! லக்னாதிபதி வலிமையாக இருக்க வேண்டும் எனில் எவ்வாறான வகையில் இருக்கவேண்டும், லக்னாதிபதி வலிமை குறித்து விளக்கம் தாருங்கள்!

  • @senthilalagan8719
    @senthilalagan8719 4 года назад +3

    மகா லஷ்மியோகம் என்று ஒன்று உண்டா அண்ணா

  • @abhinayaincense4855
    @abhinayaincense4855 5 лет назад +1

    Namastha sir
    I am watching all your videos it is very useful to many people but today's video about Lakshmi yogam as you told about lagnadhi Patti and 9th lord is well placed in my horoscope but why I did not get that Lakshmi yogam my date of birth 14/05/1979 time 10:10 Pm Bangalore please see this comment and tell what the problem in my chart
    Thank you sir
    Very kind of you

  • @sharathsiva48
    @sharathsiva48 6 лет назад

    ஐயா வணக்கம், நான் பலமுறை பல கேள்விகள் உங்கள் காணொளியில் comment section மூலம் கேட்டுள்ளேன் ஆனால் நீங்கள் பதிலே தரவில்லை, சரி ஐயா அது ஒருபுறம் இருக்கட்டும்
    நீங்கள் அஷ்டக வர்க்கம் வேறுவிதமாக கணிக்க வேண்டும் எண்டு சொன்னீர்கள் ஆனால் நீங்கள் அதை எப்படி போடுவதென்று சொல்லவே இல்லை ஆதலால் தயவு செய்து இது பற்றி ஒரு காணொளி போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
    தயவு செய்து நிராகரித்து விடாதீர்கள்
    நன்றி

  • @vandiyadevan
    @vandiyadevan 5 лет назад +2

    Exchange between 1 and 9?

  • @easwaranpalaniappan1577
    @easwaranpalaniappan1577 6 лет назад

    ஐயா வணக்கம் நாமக்கல் k.P ஈஸ்வரன் சென்னையில் இருந்து 16.4.1972காலை5.30 ஞாயிறு கிழமை பிறந்தேன் நான் உப தொழில்எப்படிஇருக்கும்

  • @krishkrish2130
    @krishkrish2130 4 года назад

    Resapa rasi respa laknam palan Sollunga

  • @sarathbabuu8331
    @sarathbabuu8331 6 лет назад

    அய்யா என் ஜாதகத்தில் 10ல்( கேது +குரு உச்சம்+சூரியன்+புதன்).9ல் (சுக்கிரன் +சந்திரன்).10ம் அதிபதி 9ம் அதிபதி பரிவர்த்தனை .தர்மகர்மாதிபதி யோகம்..கேது உடன் 9ம் அதிபதி .எனக்கு அரசு வேலை எப்போது.வாழ்க்கை போரட்டமாக உள்ளது..யோகம் இருந்தும் வேலை இல்லாமல் கஷ்டபடுகிறேன் அய்யா....தூலாம் லக்னம்.திருவாதிரை நட்சத்திரம்..20/07/1990..12.10pm.perambalur

  • @velms1
    @velms1 6 лет назад +6

    சார் .. விருச்சிக லக்கினம் .. செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி , 9ம் அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் ஆனால் தேய்பிறை சந்திரன் ஆகிட்டார் ..
    எந்த அளவு லட்சுமி யோகம் வலுவானது ?

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 года назад

      செவ்வாய் திசையும் சந்திர திசையும் உங்க வாழ்க்கையில் வருமா சார். சந்தேகம் தானே. அதனால் அதை மறந்துவிடவும். வேறு வழியில் நன்மை உண்டா என பார்க்கவும்.

  • @palarajahsivarasa427
    @palarajahsivarasa427 2 года назад

    முரணான இரு கூற்றுகளில் எது சரி?
    கூற்று 1.
    11ல் எவர் இருப்பினும் நன்றே
    கூற்று 2
    8ம் வீட்டோன் எங்கிருந்தாலும் அவ்வீடு கேடே
    இதில் எது பொருந்துகின்ற கூற்று
    அதாவது உப ஜய ஸ்தான வலிமையா
    அல்லது எட்டாம் வீட்டோனா

  • @tamilvanankuppusamy1038
    @tamilvanankuppusamy1038 6 лет назад

    ஐயா இது பொது கேல்வி தான் தயவு கூர்ந்து வியக்குங்கள். குருவும் சந்திரனும் என்று சேர்ந்து ஒரே வீட்டில் நின்றால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் போய்விடும் என்று அரிய வந்தது அது உண்மையா????

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 лет назад

    Sir Vanakam
    Yaar manam nirairvaga ullaàrgalo avargal
    Lakhshmi yogam ullavarhal.
    Aasai aasai yenru atukatukai develop pannite ponal yevlo panam puhazh erunthalum avargal nilaiyil niraivai unaratheriyathavargal.
    Yenaku rasi+lag=thanus..1.guru maharathil
    Sun +sevvai+bhutan=kanni 10 il. Suk+raahu 9il simmaveetil
    Ketu 3 kumbamil.
    Yenna yoham erku? Pls reply
    Ketu 3il kum

  • @sridhar2013
    @sridhar2013 6 лет назад

    Chandra Mangala yoga : give depression, mental illness please explain

  • @starnet2878
    @starnet2878 4 года назад

    சிம்ம லகினமாகி லக்கினத்தில் சூரியன் உடன் இணைந்த செய்வாய் அஸ்த்ங்கம் ஐயா

  • @abhinayaincense4855
    @abhinayaincense4855 6 лет назад

    Dear sir
    I am dhanusu rasi dhanasu lagnam in my kundli kethu bagvan is in kumba rasi, surya bagwan, mangla bagvan, budha bagvan and shukra bagvan in mesha rasi, guru bagvan in kadaga rasi and shaneshwara bagvan and Raghu bagvan in shima rasi please tell about my horoscope

  • @Magizham_jodhidam
    @Magizham_jodhidam 6 лет назад

    Hallo sir,i am sundarrajan from tirupur.born on selam 18 march 1971.time 4.2 pm.i defeated venus dasa after 20 years like as sunami.starting venus i loss my father.in ending loss my wife.what next?Coming sun, moon,mars dasa are good?Which is my successful job, following life?I have studied Bsc Bed.can i get a govt job or yoga centre&astrology or politics like a village president?You tell any other lines see in my haroscope.please give a good guidance.your definition about laxmi yogam is simply superb.thank you.

  • @priyasaminathanpriyasamina3213
    @priyasaminathanpriyasamina3213 5 лет назад

    சார் வணக்கம் , லக்ஸ்மியோகம் எனக்கு உள்ளது, D. B 26.03.1977 , Time 3.17 PM , Place of Birth திருத்துறைப்பூண்டி , சனி தசா வருமானம் எந்த வகையில் இருக்கும் ? எனக்கு லக்ஸ்மியோகம் இருந்தால் சாரிடம் இருந்து எனக்கு விடை கிடைக்கும். by Srv. சாமிநாதன்

  • @venkatesanparthasarathy2919
    @venkatesanparthasarathy2919 4 года назад

    நவாம்சத்தில் குரு சுக்கிரன் சந்திரன் இணைந்தால் கஜகேசரி யோகமா ?

  • @Sudarshanan1993
    @Sudarshanan1993 6 лет назад

    Anna, plse Anna oru vaati ennoda jathagam parunga Anna, only trouble..Iam not in a job as per my skills, qualification..also my financial status..pls tell about my career, wealth, family... please Anna...only one time Anna...

  • @nervetreatment6681
    @nervetreatment6681 4 года назад +2

    Sir u r great sir.pls take astrology classes.

  • @sivajanjeyam9163
    @sivajanjeyam9163 6 лет назад

    Sir Vanakkam
    I am from Sri lanka
    I have seen ur video. That's awesome. But didn't available that example chart. Please kindly re edit this video and upload it Sir.
    Thank you.

  • @cvtech224
    @cvtech224 5 лет назад

    Very useful message sir🙏

  • @lingam860
    @lingam860 6 лет назад

    ஐயா நீங்கள் சொன்ன குரு பெயர்ச்சி பலன்கள் லக்னத்திற்கு எடுத்து கொள்ளவா அல்லது ராசிக்கு எடுத்து கொள்ளலாமா?...... தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்....... தங்கள் புளமைக்கு நான் அடிமை.......

  • @sangeethar910
    @sangeethar910 3 года назад

    Laganthibathi 4il 2il 9house lord utcham..

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ffaadaters4133
    @ffaadaters4133 2 года назад

    ஐயா வணக்கம்!
    லக்ஷ்மி யோகத்தை பற்றி சொன்னீர்கள் ரிஷப லக்னத்திற்கு துலாம் 6 ஆம் வீடு மறைவு ஸ்தானம் ஆக இருந்தாலும் ஆட்சி வீடு அது மறைவு அல்ல என்று சொன்னீர்கள் அதே போல் மேஷ லக்கினத்திற்கு விருச்சிகம் எட்டாம் இடமான மறைவு ஸ்தானம் ஆனாலும் ஆட்சி பெற்றிருக்கிறார் ஒன்பதாம் இடமான தனுசில் குரு ஆட்சி பெற்று இவ்வாறான அமைப்பு லக்ஷ்மி யோகமாகுமா! ஐயா..

  • @uma4992
    @uma4992 5 лет назад

    Nice speaking Thanks

  • @shobanakumar2425
    @shobanakumar2425 6 лет назад

    Sir, my dob 10-feb-1990, kumbakonam at 5.15 am.. I have a son who is 3 years old and would like to have a daughter next. Please tell me when will I have my next kid and will it be a girl. Thank you!

  • @RajKumar-wr9dd
    @RajKumar-wr9dd 6 лет назад

    example horoscope is not displayed on the screen.

  • @vasanthakumarmani8920
    @vasanthakumarmani8920 6 лет назад

    ஐயா,
    அருமை
    நான் கடக லக்னம், ரிஷப ராசி.
    லக்னாதிபதி 11ல் உச்சம் (சந்திரன் +செவ்வாய் சேர்க்கை),பாக்யாதிபதி குரு 3ல் நட்பு (குரு+சனி சேர்க்கை).
    சந்திரனுக்கு (லக்னாதிபதி) திரிகோணத்தில் (5ல்) குரு (பாக்யாதிபதி).
    இது லஷ்மி யோகமா?
    அப்படியெனில் குரு தசை, சந்திர புத்தியில் இது வேலை செய்யுமா?
    நேரம் இருந்தால் விளக்கவும்.
    நன்றி
    வசந்தகுமார்
    பிறந்த நாள் : 30/06/1981
    பிறந்த நேரம் : 8.15 am
    பிறந்த ஊர் : சென்னை

  • @21kumanan
    @21kumanan 6 лет назад

    Vanakkam Ayya, .. Thanusu lagnam (Kettai Natchathiram), Guru & Mars @ Makara rasi , Sun and venus @ Mesha rasi, so this setup consider as Lakshmi Yogam,, Please respond. Thanks
    Regards, S,Kumanan,

  • @anandanvarppattu1649
    @anandanvarppattu1649 6 лет назад

    லக்னாதிபதியும், பாக்கியாதிபதியும் 2ம்மிடத்தில் தனத்தை குறிக்க கூடிய இடத்தில் இருந்தால் லட்சுமி யோகமா?

  • @sunshineTamil
    @sunshineTamil 6 лет назад

    Sir ...naan rishbam lagnam lagnadhibathi sukiranum budhanum serndhu 12 la maranchu irukanga 9 aam adhibathi sani Raghuvudan serndhu aatchi petrirukkaru ...budhan sevvaiudan parivarhani la irukkanga ...indha yogam ulladha? Idhai pathi sanga yogam video la ungalukku naan command panniruken indha rendu yogathula yendha yogam correct...

  • @thilajars8649
    @thilajars8649 6 лет назад

    Hi sir.. Thanks for your knowledge sharing. Have a doubt regarding this Lakshmi yogam u explained. For Rishabh laknam (Stira veedu), Sani is badhaga athipatti. Won't Sani give troubles in its dasha? It would be helpful if you give answer..
    Thanks again..

  • @hemaraj3880
    @hemaraj3880 4 года назад

    Chanthiranum bakkiyaathibathi sernthu irunthu chandhiran aatchi... Ethu lakshmi yogam ah sir.... Kanni lagnam kadaga raasi

  • @viswanathanr6144
    @viswanathanr6144 6 лет назад

    எங்கள் ஜோதிட ஹீரோவுக்கு வணக்கம் நான் பல மாதங்களாக தங்கள் காணொளிகளை பார்த்து வருகின்றேன் அது எனது பாக்யமாக கருதுகின்றேன் பலன் எதிர்பாராத தங்கள் உழைப்பிற்கு கடவுள் நிச்சயம் நல்ல பலன் கொடுப்பார் ஒரு சொந்த கேள்வி எங்கள் மகளுக்கு ஒரு நல்ல வரன் வந்துள்ளது பையன் பிறந்ததே தி 14-6-85-நேரம்10-47-amபிறந்தது மீரட் உத்திரபிரதேஷ் சிம்மலக்னம் மேஷராசிஅஸ்வினிநட்சத்திரம் பையன் குணமானவனாக இருப்பானா குரு மகரத்தில் நீசமாக உள்ளது சனி துலாமில் உச்சவக்கிரம் பெற்று பார்க்கின்றது குழந்தை பிறக்குமா மிகவும் கவலையாக உள்ளது தயைகூர்ந்து பதில்தாருங்கள்தங்கள் வாக்கை தெய்வ வாக்காக என்னிடம் காத்திருப்பேன் நன்றி சார் திருமதி விஸ்வநாதன் கல்பாக்கம்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 лет назад

    Super super super information sir

  • @vasudevan4262
    @vasudevan4262 2 года назад

    Thank you sir

  • @prakashmani3176
    @prakashmani3176 6 лет назад +1

    good sir I'm welcome

  • @KumaSent
    @KumaSent 2 года назад

    தனுசு லக்னம், குரு சந்திர சனி சேர்க்கை ஐந்தில்.. பாக்யாதிபதி சூரியன் லக்னத்தில்.... உண்டா லட்சுமி யோகம்?

  • @creativei3394
    @creativei3394 5 лет назад

    Background location சூப்பர் ! , எங்கய்யா தேடி புதிசி எடுக்கிறிங்க , ரொம்ப terror அ இருக்கு . எப்போ ரயில் வந்து மோதுமோனு இருக்கு , இந்த விஷ பரீட்சை வேண்டாம் . 9ஆம் இடம் லட்சுமி ஸ்தானம் , 9ஆம் அதிபதி கேந்த்ரா த்ரிகோணத்திலோ அல்லது ஆட்சி உச்சம்மாக இருந்தாலோ லக்ஷிமிகாடாட்சம் உள்ளவன் , பில் கேட்ஸ் (bill gates ) மகள் ஜாதகத்தில் 9ஆம் அதிபதி ஆட்சி ,எல்லாம் தந்தை செய்த மிக பெரிய புண்ணியம் தான் .

  • @Ahmadfirdausi729
    @Ahmadfirdausi729 4 года назад

    sir in my horoscope, Lagna Athibathi and Bahgia Athibati is Jupiter and he sits in 5th house of Cancer (kadagam) and Ucham / Exalted...is this consider Yogam? Ketu is in 4th house Kadagam and Rahu is in 11 house Magaram...Shani is in 10 house of Dhanus...

  • @jaisriramjaisrihanuman7357
    @jaisriramjaisrihanuman7357 6 лет назад

    Vanakam sir en jadakatil kanni lagnam mesha rasi barani nakshatram meshatil chevai suriyan budan chendran irakirada Rishabhatil Shukran irakarar Lakshmi yogam Eraka sollanga sir enoda dob 14 04 1983 5:44pm my name Suresh

  • @subashnaveen6355
    @subashnaveen6355 4 года назад

    Deviga

  • @sriram1610
    @sriram1610 6 лет назад

    What will happen if 1st, 3rd, 6th, 8th lord in lagnam. Thulam lagnam, guru and sukran in lagnam.

  • @27bykarthi
    @27bykarthi 6 лет назад +1

    *Love you sir*

  • @DravidianTour
    @DravidianTour 5 лет назад +1

    Sir for me... Guru in katagam, Mars in Scorpio along with Mercury... Lagna is Meenam...kindly advice for any yoga or any abroad jobs...