கர்த்தர் துதியை பாடி பாடி மகிழ நம்மை படைத்தார் அல்லேலூயா அவர் புகழை சொல்லி சொல்லி செழிக்க நம்மை முத்தரித்தார் அல்லேலூயா பூரிப்பாய் மகிழுவோம் புகழுவோம் கெம்பிரமாய் கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே அவர் கிருபை என்றும் நம்மேலே இரத்தத்தாலே மீட்கப்பட்ட கூட்டமே ராஜரீக வம்சமே இம்மட்டும் நம் தேவன் காத்தார் இன்னும் காப்பார் கலங்காதே அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பத்தாலே இராப்பகலாய் நடத்தினார் தேவ மன்னா ஜீவா தண்ணீர் தந்து நம்மை வளர்த்தினார் தீயையும் தண்ணீரையும் கடந்தோம் கண்ணீரும் நிந்தையுமாய் துதிப்பாடல் பாடி ஜெயித்து ஜெயக்கொடியை நாட்டினோம்
THEEYAIYUM THANEERAIYUM KADANTHOM KANEERUM NINTHAIYUMAAI THUDHÌPAADAL PAADI JEITHU JEYAKODIYAI NAATINOM 😍🥰🤩SUPER WONDERFUL PROPHETIC WORD AMMA 👏 AMAZING SONG 👏 ♥ 😀 👌 GOD IS GOOD 👍 🙏 😀
Glory glory glory!!!
Hallelujah!!!!
கர்த்தர் துதியை பாடி பாடி மகிழ
நம்மை படைத்தார் அல்லேலூயா
அவர் புகழை சொல்லி சொல்லி செழிக்க
நம்மை முத்தரித்தார் அல்லேலூயா
பூரிப்பாய் மகிழுவோம் புகழுவோம் கெம்பிரமாய்
கர்த்தர் நல்லவர் நல்லவர் நல்லவரே
அவர் கிருபை என்றும் நம்மேலே
இரத்தத்தாலே மீட்கப்பட்ட கூட்டமே
ராஜரீக வம்சமே
இம்மட்டும் நம் தேவன் காத்தார்
இன்னும் காப்பார் கலங்காதே
அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பத்தாலே
இராப்பகலாய் நடத்தினார்
தேவ மன்னா ஜீவா தண்ணீர்
தந்து நம்மை வளர்த்தினார்
தீயையும் தண்ணீரையும் கடந்தோம்
கண்ணீரும் நிந்தையுமாய்
துதிப்பாடல் பாடி ஜெயித்து
ஜெயக்கொடியை நாட்டினோம்
Very Nice 👍
Amma Arumay Arumay song voice wonder Full music and musydans playeing super AMAZING saxophone player kutty 🎷 Chennai THANK You JESUS AMEN Alleluia
இயேசு எப்போதுமே நல்லவர் இன்னும் மேன்மையாக நடத்துவார்.
Nice song.
Karthar Nallavar Nallavarae
Glory to God
🥰💕KARTHAR NALLAVAR NALLAVAR NALLAVAREY🤩😍💓🥹😃Amen Hallelujah 😇☺️🤍
Praise the lord . Super song
Wow.....nice song.....Every time God is Good for us....congrats🎉
Praise the lord Glory to God...
Glory to TRINITY.
HIS blessings be with grandma& the team members.
THEEYAIYUM THANEERAIYUM KADANTHOM
KANEERUM NINTHAIYUMAAI THUDHÌPAADAL PAADI JEITHU JEYAKODIYAI NAATINOM 😍🥰🤩SUPER WONDERFUL PROPHETIC WORD AMMA 👏 AMAZING SONG 👏 ♥ 😀 👌 GOD IS GOOD 👍 🙏 😀
Superb 😍
Feeling blessed..... Praise the Lord
Amen.
Glory be to God 🙏
Amen. Beautiful song, lyrics and wonderful music, well organised. Karthar nallavar... He is Good.
God is Good always 🙏
Wonderful Mother.Felt God's presence, while listening.Thank you.
Glory to God🎉🎉🎉
God bless you
I❤ this song
Nice song aunty
Congratulations patti maa
Super Amma🎉🎉🎉🎉praise Jesus 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very nice congratulations
Praise God. Very nice and meaningful song. Our Lord Jesus bless you and your ministries abundantly. 🙏🙏
Nice song 👍🏻. God bless you auntie 💐
Superb....Amma...
Very nice song
Wonderful
Amen praise God 🙌wonderful song 🎵God bless forever ❤🙏
Praise to God
Veryyyy nice😍
Praise God 🙏 Nice song🙏 GOD bless your family 🙏
அற்புதமான பாடல் அம்மா
very blessing song
Super amma
Super
Beautiful song
Wow super
❤️
Very nice song Amma
Super groovy arrangement ! Great work kings and richie! Loving the song
Awesome ❤
Praise the Lord. Beautiful song.
Prasie the Lord sister
Glory to God
❤😍nice sang