இந்த விஷயம் தெரிந்தால் நீங்களும் பிரெஞ்சு குடியுரிமை எடுக்கலாம் !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #francetamil #paristamil #tamilyoutuber
    வணக்கம் நண்பர்களே இந்த காணொளியில் பிரான்சில் பிரெஞ்சு குடியுரிமை எடுக்கும் போது நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் !!
    Livret du citoyen : www.immigratio...
    Instagram : Tharsikan Official

Комментарии • 50

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 8 месяцев назад +2

    உங்கள் பிரெஞ்சு உச்சரிப்பை மிகவும் ஆறுதலாகச் சொன்னால் புதிதாகக் கேட்பவர்களுக்கு நன்கு புரியும்

  • @SivamSatkunam
    @SivamSatkunam 3 месяца назад +2

    தயவு செய்து உங்கள் வார்த்தைகளை ஆறுதலாகவும் மற்றது முதலாவது கேள்வியிலிருந்து ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் சொன்ன விடையை சொன்னால் நாங்களும் தயார் படுத்த சுகமாக இருக்கும் மீண்டும் ஒரு முறை எங்களுக்காக ஒரு கானொளி ஆறுதலாக போடவும்

  • @shopanapathmanathan8611
    @shopanapathmanathan8611 8 месяцев назад +2

    Super 👍 i want part 2 video plz👌

  • @jeanperera4882
    @jeanperera4882 6 месяцев назад +1

    Super Explication merci beaucoup 🙏

  • @trueman177
    @trueman177 8 месяцев назад +2

    we need part 2 please

  • @yathudassi9296
    @yathudassi9296 6 месяцев назад +1

    Merci beaucoup

  • @RubanVlog
    @RubanVlog 10 месяцев назад +3

    👍

  • @nagularatna8366
    @nagularatna8366 4 месяца назад +1

    Part 2 video podunga thumbing please

  • @jeanperera4882
    @jeanperera4882 6 месяцев назад +1

    Please send part 2

  • @user-wv6bm8xc8y
    @user-wv6bm8xc8y 10 месяцев назад +1

    vera level bro ninkal part 2 podunko

  • @ratnakumarvijitha7365
    @ratnakumarvijitha7365 2 месяца назад +1

    Merci

  • @ramkrish6093
    @ramkrish6093 20 дней назад

    பிரான்சிலல் எந்த நேர்கானலினலிலும் ஒரே கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

  • @graceanton1243
    @graceanton1243 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 10 месяцев назад +1

    ❤Merci infiniment !!🇫🇷🇫🇷

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @trendinglanka5575
    @trendinglanka5575 8 месяцев назад

    Anna neenka French enka padichinka basic la itunthu

  • @subhachlm2632
    @subhachlm2632 7 месяцев назад +1

    I have an a doubt we had french nationality we are planning to come france ,is france is difficult to get job for us

  • @sinthulifestyle
    @sinthulifestyle 10 месяцев назад +4

    B1 exam venuma

  • @tharsitharsi4134
    @tharsitharsi4134 10 месяцев назад +2

    Refugee kidaichchi evvalavu kaalam piraku nationality kki apply pannalam

    • @TharsikanOfficial
      @TharsikanOfficial  10 месяцев назад +1

      5 varusathukku piraku !!

    • @nirojr7877
      @nirojr7877 10 месяцев назад

      @@TharsikanOfficial Ippo One year la Apply pannalam endusonnanga unmaya

    • @TharsikanOfficial
      @TharsikanOfficial  10 месяцев назад +1

      @@nirojr7877illa bro visa kidaichchu 5 varusaththukku piraku thaan apply pannalam but ungalukku doubt ethum iruntha ungada préfecture la kettu paarunga !!

    • @mickaelfleurose7974
      @mickaelfleurose7974 7 месяцев назад

      Une durée minimale de 5 ans de résidence en France est exigée. Toutefois, il y a des exceptions. Aucune durée minimale de résidence en France est exigée si vous êtes dans l'une des situations suivantes : Vous avez le statut de réfugié

    • @mickaelfleurose7974
      @mickaelfleurose7974 7 месяцев назад

      @@nirojr7877Réfugie visa’ku wait panna theva illai.

  • @sacelina2029
    @sacelina2029 10 месяцев назад +1

    Est ce qu’il y a un test à faire avant de passe l’entretien ?

  • @Sarah2192Su
    @Sarah2192Su 5 месяцев назад

    Bonjour neengal nationalité eduppadarkku prefecturekku dossier eppadi annuppunirgal rdv eppadi eduttirgal

    • @TharsikanOfficial
      @TharsikanOfficial  5 месяцев назад

      Vanakkam naan online la rdv eduththuttu ner la kondu poi kuduththan but ippa online la thaan dossier anupponum !!

    • @Sarah2192Su
      @Sarah2192Su 5 месяцев назад +1

      @@TharsikanOfficial ok merci beaucoup monsieur vous êtes très gentil

  • @sahulhameedfayiz5180
    @sahulhameedfayiz5180 4 месяца назад +3

    தம்பி கேள்விகள் இன்னும் மேலும் கேள்விகள் உள்ளது .இப்போது கேட்கும் கேள்விக்கு நீர் சொன்ன பதில்கள் என்ன ?
    கேள்வி பதில்கள் இரண்டும் சொல்ல வேண்டும் ?
    வீடியோ போடவேண்டும் என்று நேரத்தை கடக்க வேண்டாம் !உன்ட பதகல்கள் சரியா அல்லது வேறு பதிகள் வருமா என்று தெரிய வேண்டும் !பார்த்தால் சொதப்பி தப்பி பிழைத்த பேல உருட்டுங்க

    • @trueman177
      @trueman177 4 месяца назад +1

      அவர் அவருக்கு தெறிஞ்ச கேள்விகள மத்தவங்கழுக்கும் பிரயோசனமாக இருக்கட்டுமே என்டு போட்டு இருக்கார் .. உமக்கு பதிலும் வேண்டுமென்டா Internetல தேடி கண்டுபிடியும். அல்லது உமக்கு ஏற்கனவே பதில் தெறியும் என்டால் நீர் ஒரு Video போடும் நாங்க பாத்து பயன் அடையுரம் .. அத விட்டுட்டு விரல் சும்மாகிடக்குனு நேரத்த கழிக்க காமண்ட் போட வேண்டாம் ..

  • @francevlog
    @francevlog 6 месяцев назад +1

    Description book link bro??

    • @francevlog
      @francevlog 6 месяцев назад +1

      Merci j'ai trouvé

  • @hamsihamsi5067
    @hamsihamsi5067 10 месяцев назад +1

    1st interview mudincha 2vathu interview irukutha?

  • @user-zc8jx8ly9w
    @user-zc8jx8ly9w 8 месяцев назад

    Please send this link son

  • @Paris_solo_photographer
    @Paris_solo_photographer 5 месяцев назад +1

    Merci 🙏🏻

  • @user-yo9xo6wx4n
    @user-yo9xo6wx4n 9 месяцев назад

    Anna ne poturuka book da english version illaya

  • @annvijitha9266
    @annvijitha9266 8 месяцев назад

    சகோதரரே நீங்கள் தவறுதலாக 14 juillet ஜுலை என்பதை ஓகஸ்ட் என கூறுகிறீர்கள் , அதை திருத்தி விடுங்கள் சகோதரரே.

  • @mullai.mayoorathan
    @mullai.mayoorathan 10 месяцев назад +1

    Tcf exam okva?

    • @TharsikanOfficial
      @TharsikanOfficial  10 месяцев назад

      Illa bro B1 theva but b1 oda TCF um kudukkalam !!

  • @rajananthankaanthan5077
    @rajananthankaanthan5077 10 месяцев назад +1

    S n c f ல். வேலைஎடுப்பதுஎப்படிவிரிவாவிழக்கம்தரவும்முக்கியமாகதூப்பரவுதொழில்தவித்து

  • @Thka-vq1ds
    @Thka-vq1ds 10 месяцев назад +1