விஜய் செய்தது மோசடி அரசியல்..யாரும் நம்பமாட்டாங்க -ரவீந்திரன் துரைசாமி | கொடி பறக்குது | Aadhan News

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 842

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran День назад +152

    என்ன தான் செருப்படி பட்டாலும் மாடேஷ் என்ற மாதேஷ் திருந்தவே மாட்டான் 😂

  • @ganeshnagarajan2462
    @ganeshnagarajan2462 День назад +180

    விஜய்க்கு சித்தாந்தமே இல்லை. திராவிடத்தையும் தமிழ்தேசியத்தையும் ஒன்று என்கிறார்..எல்லாமே சினிமாதனமாக தெரிகிறது..

    • @yukentherd4529
      @yukentherd4529 День назад +3

      😂

    • @jollyboy7228
      @jollyboy7228 День назад +3

      அண்ணே சித்தாந்தம் வைத்திருக்கும் எல்லாம் என்னென்ன பண்ணாங்க நமக்கு.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 День назад

      டேய் கபோதி திராவிடத்தில் தான் தமிழ் தேசியம் அடங்கியுள்ளது.
      திராவிடம் இல்லை என்றால் தமிழ் தேசியம் இல்லை.

    • @Me-nk5ic
      @Me-nk5ic День назад +5

      Ondru endru sollala.. he just supports Periyar.

    • @hustlehardfamily9620
      @hustlehardfamily9620 День назад

      திராவிடமும் ஆரியமும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானவை

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 День назад +51

    விஜய் திமுகவின் பி டீம்.. சீமான். வாக்கை பிரிக்க.2021. கமல் நாடகம்.2026. விஜய் நாடகம்.. திமுகவின். நாடகம்.......

    • @solaikumar4253
      @solaikumar4253 22 часа назад +2

      Truth

    • @nithyasenthilkumar3947
      @nithyasenthilkumar3947 13 часов назад +1

      unmayai urakka sonnergal..

    • @lv8520
      @lv8520 12 часов назад

      கமல் ரஜினி அரசியலுக்கு வந்து விட்டால் என்ற பயம்.
      இது கிருத்துவ, இஸ்லாமிய ஓட்டு அதிமுக, பாஜக பக்கம் போகாமல் தடுக்க தொடங்கிய பயம்.

    • @சங்கத்தமிழ்-ற6ண
      @சங்கத்தமிழ்-ற6ண 8 часов назад

      💯

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t День назад +59

    எத்தனை நடிகர்கள் வந்தாலும்? யார் வந்தாலும் 😅 அண்ணன் சீமான் அவர்களை தவிர்க்கலாம் அவர் எடுத்து வைக்கும் அரசியல் கொள்கைகளை எவராலும் தவிர்க்க முடியாது 😅 தெளிவாக இருக்கிறார் 💪 கொள்கையில் உறுதியாக இருக்கிறார் 💪😍💯👌💪

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 День назад +3

      Ippudi comment pottutu irunga next election iruka vote um poga pothu🤣

    • @sudhakar7400
      @sudhakar7400 День назад

      Yow RD DMK ku muttu kuduka Seeman thukki vachu pesararu DMK va seeman nu kelunga seeman evalo kevalama ivaru pesauvarunu

  • @PandiTm-hl5oe
    @PandiTm-hl5oe День назад +117

    அவனுக்கு நடிக்க தெரியும் அவ்ளோதான்....

  • @Abdulsathar-n7o
    @Abdulsathar-n7o День назад +101

    விஜய் தொகுதிக்கு 10000 ஓட்டு வாங்கினாலே பெரிது இதை வைத்து ஆட்சியை பிடிக்கமூடியது

  • @k.gautham246
    @k.gautham246 День назад +51

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤🔥

  • @eswaran5186
    @eswaran5186 День назад +47

    டம்மிய வச்சு கும்மி அடிக்கிறாங்க RD 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s День назад +29

    நான் விஜய் ரசிகன் விஜய் அவர்கள் மிக பெரிய தவறு செய்து விட்டார்.... 😮😮😮

  • @DanielSoundarraj
    @DanielSoundarraj День назад +19

    கஷ்டப்பட்டு உழைத்து வரும் நிர்வாகிகள் பெயர் சொல்ல வில்லை! மயக்கம் அடைந்த, மற்றும் இறந்த தொண்டர்களுக்கு இரங்கல் ஆறுதல் தெரிவிக்கவில்லை! மாநாடு நடத்த இடம் தந்தவர்களை கெளரவிக்க வில்லை! தமிழ் நாடு அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி சொல்ல வில்லை! ஆக மொத்தம் ஒன் மென் ஷோ நடத்தினார் விஜய்! உண்மையில் விஜய் திரை மேடை நடிகன்

    • @mallikakathiravelu4499
      @mallikakathiravelu4499 День назад +1

      அவர் சிமா கீரோ அதுதான் அவர் எழுதி கொடுத்ததை மட்டும் ஒப்புவித்து விட்டு இருந்து விட்டார்.பயப்பிள்ள எனித்தான் அரசியல் என்ன என்று உணருவாரு

  • @kunj4428
    @kunj4428 День назад +48

    விஜய் படம்...நடு ராதிரி ஷோ...3000 திரை...ஒரு திரைக்கு...200 பேர்...என்னாச்சி...வெளிய நிற்கிற .கூட்டம்...பொது மக்கள் கூட்டம்..எல்லம்..சேர்த்து..ஒரு படம் திருவிழா அவ்ளோ தான்...விட்டுரங்க

    • @kunj4428
      @kunj4428 День назад +1

      இந்த மாநாட்டுக்கு..இவ்ளோ முக்கியத்துவம்..தேவை இல்ல...என்னா. .ஸ்டாலின் கருணாநிதி பயன்...கூடவேய் இருந்தும்..மக்க லோட ..மனநிலையாமே ..புரியல...நான் எந்த பொறுப்புக்கும் வர மாட்டேன் என்று சொன்ன உதய இணைக்கு..துணை முதுசல்வர்...சோ இது அரசியல்..நாடகம்..எவரோ வரட்டும்..நான் என் மோடிஜி..யா மடும் ஆதடிப்பேன்...கூறு போடும்..இவங்கள் விட .அவர் ..உலக நாடு களுக்கு...அவர்..முன் உதாரணம்...

    • @kunj4428
      @kunj4428 День назад

      இன்றைக்கு இந்தியன் என்றால்..வெளி உலகில் ..மரியாதை..காரணம்...காந்தி கூட கிடையாது..அது மோடி ஜீ

    • @edisonchandraseelan9852
      @edisonchandraseelan9852 День назад +1

      Rs.200 UPs

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 День назад

      Uthava nithiku theater la kooda night show paaka maatanga nu intha 200rs ku sollungada🤣🤣🤣

    • @lakshmieben
      @lakshmieben 11 часов назад

      ​@@kunj4428எவர்???

  • @90smusicals
    @90smusicals День назад +21

    சீமான் அன்னன் நிழலை கூட தொட முடியாது

    • @subburajc9563
      @subburajc9563 12 часов назад

      அவரு நழல தொடனும்

  • @silambualagesan4455
    @silambualagesan4455 День назад +16

    Ravindran sir super sir....❤❤❤❤❤

  • @சுதாகரன்Suthaa
    @சுதாகரன்Suthaa День назад +11

    நான் ஆரம்பத்தில் கவனித்து..30-35 இலஞ்சம் வாக்குகள்..## அதுவும் வராதா... சீமானின் 2-3 வாக்குகள் போகும் என்று என்னினேன் அதுவும் நிகழாது... சிந்தாமல் சிதறாமல்.. விழும் நாம் தமிழருக்கு

  • @jesupandi9756
    @jesupandi9756 День назад +8

    என்னோட லைக் ரவீந்திரன் ஐயாவுக்கு.

  • @rubanm6019
    @rubanm6019 День назад +66

    மாநாடு வெற்றிகரமாக முடிந்தது இனி பொதுமக்களின் நன்மதிப்பு பெற வேண்டும் என்றால் அனுதினம் அரசியலில் நடக்கும் நிகழ்விற்கு விஜய் தனது கருத்துக்களை முன் வைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் மக்கள் நீதி மையத்திற்கு நேர்ந்தது தான் உங்களுக்கும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

    • @edisonchandraseelan9852
      @edisonchandraseelan9852 День назад

      Rs .200 UPs

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 День назад +4

      நேற்று சினிமா ஷூட்டிங் முடிந்தது. அப்புறம் எப்ப வருவான்னு யாருக்கு தெரியும்?

    • @lalithathiru3171
      @lalithathiru3171 20 часов назад +1

      Exactly 💯

    • @lakshmieben
      @lakshmieben 11 часов назад

      ​@@edisonchandraseelan9852இப்படியே கமெண்ட் போட்டுக் கொண்டு இருக்காமல் திருந்துற வழியைப் பாருங்கள். அவனே அரசியல் சூன்யம். மண் குதிரையை நம்பி தமிழர் ஆற்றில் இறங்க மாட்டார்கள்

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j День назад +26

    ஹலோ மாதேஷ்,புதிய கட்சி
    ஆரம்பித்தவுடன்,எங்களுடன்
    கூட்டணிக்கு யார் வேண்டுமா
    னாலும் வரலாம் என்பது
    ஒரு கால் மாநாடு,அடுத்த கால்
    கோட்டை என்பது எல்லாம்
    சினிமாவில் மட்டும் தான்
    சாத்தியம்.

  • @richardxraj
    @richardxraj День назад +8

    Ravindran Sir, how did you predict seeman will get 7% votes in this election pre interviews. Seen all polls suggesting seeman 3 or 4 percent max as its a central government election. Continue the brilliant predictions

  • @sureshsura3270
    @sureshsura3270 День назад +7

    விஜய்க்கு கொள்கை என்ன என்று தெரிய வில்லை

  • @sugumarsugu1634
    @sugumarsugu1634 17 часов назад +3

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤

  • @SenguttuvanS-en2xm
    @SenguttuvanS-en2xm День назад +9

    மதிப்புக்குரிய மாதேஷ் அவர்களே தயவு செய்து நீங்கள் பாட்டு பாடாமல் பேசுங்கள் நீங்கள் பாட ஆரம்பித்த உடனே நாங்கள் சேனலை மாற்றி விடுகிறோம் நன்றிகள்

  • @pradeep8771
    @pradeep8771 День назад +22

    RD predict are always good 😁

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 День назад +41

    Next Tamil Nadu CM Annamalai

    • @edisonchandraseelan9852
      @edisonchandraseelan9852 День назад +7

      Vaaypilla raja

    • @nspremanand1334
      @nspremanand1334 День назад

      Vijay Ku Vaayapu Undo.

    • @jesupandi9756
      @jesupandi9756 День назад

      உன் மனைவி பிள்ளைகளை பரிதாப்பத்தில் விடுவாய்.

    • @saravananature
      @saravananature День назад +3

      Nonnamalai 😂 Avan silra paiyan da.

    • @nspremanand1334
      @nspremanand1334 19 часов назад

      @@saravananature Annamalai mombu nee oru bachha paiyan

  • @a.varusaimohideen8123
    @a.varusaimohideen8123 День назад +80

    வந்துட்டேன் புள்ளி விபர கொட்டை எடுதத புலி😅😅😅

    • @apnavoice24
      @apnavoice24 День назад +11

      ரவீந்திரன் துரைசாமி ஐயா தனித்துவமான அரசியல் திறனாய்வின் உச்சம்❤❤❤❤❤💐

    • @rahuljith8557
      @rahuljith8557 День назад +1

      ​@@apnavoice24pola loi ponda

    • @S.jJayasivaSiva
      @S.jJayasivaSiva День назад

      KottAi Puli illa iva oru sottai puli

    • @MithunMithunn-do6wj
      @MithunMithunn-do6wj День назад

      தேவ்டியா

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 День назад

      ​@@apnavoice24😂😂

  • @megarajdharmaraj49
    @megarajdharmaraj49 День назад +39

    உண்மை பார்ட் டைம் பொலிட்டிசியன். விஜய். உள்ளாட்சி தேர்தலில் ஏன் நிற்கவில்லை.

    • @edisonchandraseelan9852
      @edisonchandraseelan9852 День назад +1

      Rs.200 UPs

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 День назад

      Dei kothadimai maandu nadanthathu nethu da aana election nadanthu mudinchu ethana maasam aachu🧐 soru thaa thinuveengala kothadimais

  • @pownkumar9265
    @pownkumar9265 День назад +27

    விஜய் அதிமுக கூட கூட்டணி போய்டுவாரோனு ரவீந்திரன் பொலம்புறாரு

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 День назад

      ஊழலை எதிர்க்கும் விஜய் ஊழலில் ஆஸ்கர் வாங்கிய அதிமுக உடன் எப்படி கூட்டணி வைப்பார்?

  • @Damoneejaada
    @Damoneejaada День назад +49

    Katharal start😂😂

  • @ramuperumal8120
    @ramuperumal8120 День назад +9

    Ravindran guessed very well

  • @Ellaalan2005
    @Ellaalan2005 14 часов назад +2

    நாம் தமிழர் ❤❤❤

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 День назад +14

    அண்ணாமலையின் நேர்மை,திறமை, உளைப்பு முன்பாக ஜோசப் விஜய் வெறும் துரும்பு. அண்ணமலை முதல்வரான்னதும் தமிழகம் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்ககும். இது உறுதி.

    • @nagakaninagakani4843
      @nagakaninagakani4843 День назад

      காவேரியில் தண்ணிரை காென்டு வருவாரா....

  • @prabaharan1654
    @prabaharan1654 День назад +16

    ஐடியாஜிக்கல் என்றால் என்ன அர்த்தம் என்று விஜய்க்கு தெரியுமா.

  • @suriyam1954
    @suriyam1954 День назад +6

    VIJAY "KUZHAPPITTARU"😊

  • @kuwaitali2587
    @kuwaitali2587 19 часов назад +1

    தம்பி மாதேஷ் என்றும் அண்ணன் சீமான் வழியில் நாங்கள் எப்பொழுதும் விலை போக மாட்டோம் நாங்கள் எல்லோரும் புரட்சியாளர்கள் கொள்கைவாதிகள்

  • @GnanaShankar
    @GnanaShankar День назад +8

    விஜய் விசிக, நாம் தமிழருக்கு அழைப்பு விடவில்லை என்பதை சொல்லும் மாதேஷ், 45 நிமிடம் பேசிய முதுகெலும்பில்லாத, தைரியம் இல்லாத விஜய் நேரடியாக 'திமுக', 'பாஜக' என்று எங்கு குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும். கமண்ட்டுகளில் கூச்சலிடும் அணில்களும் அதனை தெளிவுபடுத்தலாம் :)

    • @ganesanmarimuthu2628
      @ganesanmarimuthu2628 День назад

      Oh neethan antha katharal ah,DMK model family apadinu ivlo open ah evanum ungala thuppa mudiyathu.

  • @PandiPandi-ru4kg
    @PandiPandi-ru4kg День назад +22

    உதயநிதி கழந்துகெண்டநிகழ்ச்சியில்தமிழ் தாய் வாழ்த்து தவராக பாடப்பட்டதை ஏன்பேசவிள்ளை

    • @ssrsnoshin
      @ssrsnoshin День назад

      ம் பேசவிள்ளை

    • @bhaskart6287
      @bhaskart6287 День назад

      Learn how to write Tamil correctly

  • @kavi1012
    @kavi1012 День назад +5

    விஜய் மாநாடுக்கு அப்புறம் Dmk, BJP கதறுவாங்கனு தெரியும்.ஆனா நாம் தமிழர் கதறுறாங்க😂😂😂

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 День назад

      Avanga vote thaa first poga pothu🤣🤣🤣

    • @James_miller7
      @James_miller7 День назад +1

      Sobba yarda neengalam 🤣🤣🤣.ntk enna 2026 la ennna panna poguthunu ni pakathana pora 🤡🤡🤡🤡​@@vladimirprotein6637

    • @Ragu377
      @Ragu377 День назад

      இந்த பேட்டி கொடுக்கிற ஆளு ntk இல்ல

    • @TharsananThars
      @TharsananThars 20 часов назад

      @@vladimirprotein6637seeman vijayku ethirpu sona piraku than ntk supporters seeman returns endu sollikondu nikirankal.nee vera etho soli kondu nikirai

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 День назад +6

    ஒழுங்காக வரியை கட்டச்சொல்லவும். ஜோசப்பிடம்.

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 День назад +12

    இது என்ன கமல் கோபத்துல டிவியை உடைத்தார் என்ன வேகம் கமல் எனக்கு அடுத்த கமலா அல்லது விஜயகாந்த

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 День назад +17

    1.விஜயிடம் கொள்கையோ தத்துவமோ இல்லை... 2.விஜய் நிறுத்தும் அவரின் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் திமுக அதிமுக விடம் விலை போய்விடுவார்கள்... 3.விஜய் கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால் பணத்தை இழப்பார் அவரின் ரசிகர்கள் பணத்தை, சொத்தை இழப்பார்கள்... 4. கூட்டணிக்கு வரணும் என்றால் கூட்டணி கட்சிகளுக்கு சீட் மட்டும் இல்லை பணமும் கோடிகளில் தரவேண்டும் இல்லை என்றால் வரமாட்டார்கள்... 5.திமுக கூட்டணியை இப்போதைக்கு உடைக்க முடியாது ஏனா பணம் பதவி அங்குதான் உள்ளது... 6. தொண்டர்கள் இனி வழக்கு அடிதடி மக்கள் பிரச்சைனையில் நிக்கனும் இல்லைனா கட்சி நிக்காது...

    • @edisonchandraseelan9852
      @edisonchandraseelan9852 День назад

      Rs.200 UPs

    • @thenmozhi3721
      @thenmozhi3721 День назад

      Yes. Dravidam nu soli kollai adikuratha vida kolkai ilathathu okay than. In the end people ku ethathu sencha okay tha. Onume ilama irunthu Oru DMK ward councilor ah win pani 6 months full payment pani Innova edukuranga. Oru road ah thonduna mooda matranga managaratchi la

  • @JegaveeravelrajaV-v7u
    @JegaveeravelrajaV-v7u День назад +17

    உங்கள் மீது வைத்திருந்த மதிப்பு மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது.

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 13 часов назад +2

    என்னப்பா இவரு இப்படி பேசுறாரு 😂🔥

  • @jonesjon2178
    @jonesjon2178 День назад +8

    திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரண்டு கண்கள் என்று கூறி மலையாளி, கன்னடர், தெலுங்கர் எல்லாரும் சேர்ந்து ஒரு கண்ணும் தமிழர் இன்னொரு கண்ணும் என்று நிருபித்து விட்டார். மலையாள கன்னட நடிகர்களிடம் இருக்கிற தைரியத்தை விட விஜய்க்கு தைரியம் குறைந்துவிட்டதோ..

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 16 часов назад +2

    பத்து வருசத்துக்கு முன்னாடி மோடியை பார்த்தது என்ன தப்பு உங்க இஷ்டத்துக்கு அரசியல் நடத்த முடியாது

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 День назад +4

    Raveendran Duraisamy is always spot on 👌.

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 День назад +1

    சீமான்❤❤❤

  • @VKR-
    @VKR- День назад +3

    Last 5 mins Maadhesh in Yogi Babu mode:
    Ungaluku azhuga vandruchu !!!!

  • @Johnpaul-zr2ti
    @Johnpaul-zr2ti 20 часов назад +2

    தொழுதூரில் விசயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது 5லட்சம் மக்கள் கூடினார்கள் 3லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று சொல்லப்பட்டது ஆனால் 2லட்சம் ஓட்டு வித்தியாஙத்தில் தோற்றுப்போனார்
    நடிகனைபார்க்க கூட்டம் கூடும் அது ஓட்டு ஆகாது
    நாம்தமிழர் ஒன்றே தீர்வு

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 День назад +16

    கமல்ஹாசன் கட்சி மாதிரி
    ஜோசப் விஜய் கட்சி
    வளர்ச்சி அடையும்

  • @strajan3403
    @strajan3403 День назад +1

    திரு. ரவீந்திரன் துரைசாமி அவர்கள் அரசியலில் திடமான கருத்துகளில் உறுதியாக இருப்பதில், திரு.மாதேஷ் அரசியலில் கேள்விகள் கேட்பதில் ஒரு குழந்தை என்பதை ஆணித்தரமாக உணர்ந்திருக்கிறார். திரு. மாதேஷ்க்கு இதில் பக்குவம் தேவை.

  • @yogaasoka9946
    @yogaasoka9946 День назад +6

    பொறாமை நன்றாக தெரிகிறது, யாரோட கைக்கூலி என்று நன்றாக தெரிகிறது....

    • @srinathraaj6485
      @srinathraaj6485 День назад

      நாடார் துடிப்பு சீமான் ரவீந்திரன்

    • @சுதாகரன்Suthaa
      @சுதாகரன்Suthaa День назад

      அண்மை காலமாக கன் விழித்த தமிழ் இனத்தை... திராவிடம்/ஆரியம்.. 2 வாக் மாற்றும்... # கிந்திய வல்லாதிக்க த்தின் கை கூலி..

  • @elango3090
    @elango3090 День назад +23

    பெயின்ட் டப்பா.. புரோக்கர் ரவீந்திரன்

    • @av.._..
      @av.._.. День назад

      கோபாலபுரத்தில் மண்டியிட்டு ஊம்பும் ரவீந்திரன் துரைசாமி, ப்ரியன், ஆர் கே ராதாகிருஷ்ணன் , மணி , கோடிஸ்வரன், ஜென்ராம் எல்லாருமே கோபாலபுரத்தில் காசுக்கு மண்டியிடும் எச்சைகள் ...அதே போல பல ஊடகவியலாளர்கள் ருக்கிறார்கள் , 90% யூ டூப் சேனல்கள் திமுக ஊம்பிகள் ...

    • @சுதாகரன்Suthaa
      @சுதாகரன்Suthaa День назад

      அண்மை காலமாக கன் விழித்த தமிழ் இனத்தை... திராவிடம்/ஆரியம்.. 2 வாக் மாற்றும்... # கிந்திய வல்லாதிக்க த்தின் கை கூலி...

  • @Bsbikerz
    @Bsbikerz 18 часов назад +1

    என்றும் அண்ணன் சீமான் வழியில் ❤

  • @saravananm2949
    @saravananm2949 День назад +7

    விஜய் 2026 ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து அல்லது அவர் தலைமையில் கூட்டணி போட்டியிடால் 10+ சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளது அதிமுக தலைமையில் போட்டி இட்டால் அந்த அணி 30 சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்பு
    பட் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றால் விஜயின் அரசியல் வினாக போய்விடும்

  • @RaviRavi-bv4bz
    @RaviRavi-bv4bz День назад +46

    விஜய் சொன்ன அரசியல் விஞ்ஞானி இவர்தான்😅😅

    • @raviganesh6517
      @raviganesh6517 День назад +2

      ஆமாம்

    • @apnavoice24
      @apnavoice24 День назад +6

      ரவீந்திரன் துரைசாமி ஐயா தனித்துவமான அரசியல் திறனாய்வின் உச்சம்❤❤❤❤❤💐

    • @annajaath
      @annajaath День назад +1

      correct super

    • @navaneenavanee5138
      @navaneenavanee5138 День назад +1

      ஆமா

    • @rahuljith8557
      @rahuljith8557 День назад

      😂😂

  • @balamurugans9102
    @balamurugans9102 20 часов назад +1

    ஒரு முறையாவது , ரசிகர்களிடம் , அதிக பணம் குடுத்து படம் பார்க்க வேண்டாம் அல்லது பாலை வீணாக்க வேண்டாம் என்று கூறியதுண்டா. எப்படி நம்பிக்கை வரும்

  • @rev.christopher1684
    @rev.christopher1684 День назад +12

    முதிர்ந்த பத்திரிகை யாளர் ரவீந்திரன் துறைசாமி அவர்கள் 🎉

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 День назад +1

      Arasiyal scientist arasaiyal thevadiya arasiyal broker nu innum neraya sollitu pogalam

  • @arputharajraj510
    @arputharajraj510 22 часа назад +1

    மாதேஷ், ஐயா ரவீந்திரன் துரைசாமி தெளிவாக சொல்கிறார், நீங்க புரியாதது போல நடிக்கிறீங்களே? ஏன்?, அந்த கூட்டம் ரசிகர்கள் கூட்டம்

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 День назад +5

    யாரோ சில நாட்கள் முன்பு i am waiting என்று சொன்னதாக தகவல்.
    அவர் சொன்னது கூட்டணிக்காகவா இல்லை Restaurant ல Tiffin சாப்பிடவா?
    தற்போது அதே வாய் தான் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூவுகிறது.

  • @jkr7990
    @jkr7990 День назад +33

    பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் உண்மை ஆகீவீடாது Mr.Rds

  • @VICTORY176
    @VICTORY176 День назад +8

    ரவீந்திரன் துரைசாமி நீ யோசிச்சு பேசு.... நாம் தமிழர் வாக்கு அண்ணாமலைக்கு பாதி விஜய்க்கு மீதி நாம் தமிழர் கோவிந்தா😊😊

  • @anandakumar2098
    @anandakumar2098 День назад +3

    His speech was not interesting .It may be interesting in cinema not in politics.

  • @j.d.soundarrajan3761
    @j.d.soundarrajan3761 12 часов назад

    மோசடி விஜய் என்பது சரியே.

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx День назад +10

    Mr. ரவீந்திரன் துரைசாமி நீங்கள் ஒருவரே போதும் விஜய் முதல்வராக ஆவதர்கு. உங்கள் பொய் விமர்சனம் விஜய் top. 🌹🌹🌹

    • @apnavoice24
      @apnavoice24 День назад +5

      ரவீந்திரன் துரைசாமி ஐயா தனித்துவமான அரசியல் திறனாய்வின் உச்சம்❤❤❤❤❤💐

    • @TheShankar5
      @TheShankar5 День назад +1

      2026 EPS ta surrender aaga poravar thaan Vijay without ADMK how will Vijay bcom CM

    • @rkswami9858
      @rkswami9858 День назад

      pavadai joseph vijay cm ? 🤣🤣🤣🤣

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 День назад +2

    Super Ravindran Doraiswamy avrgl

  • @skmrbc
    @skmrbc День назад +4

    போட்டது 50 ஆயிரம் நாற்காலி. கூட 30000 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.

  • @user-ih3pu3ys3v
    @user-ih3pu3ys3v 23 часа назад +1

    Perfect and clear speech by ravindran sir

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy День назад +8

    ரவீந்தர் துரைசாமி அவர் முகமே ஒரு ஒரு வாட்டமா இருக்கே 😂😂😂😂 அண்ணே

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 16 часов назад

    ரவீந்திரன் கதறல் தான் மாநாட்டின் வெற்றி ❤

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 День назад +5

    அளபறைமாக விஜய் அரசியலில் இறங்கியிருக்கின்றான்

  • @செந்தூர்சிவா

    எனக்கு தெரிந்து பல எளிய குடும்பங்கள் விஜய்க்கு வாக்களிக்க போவதாக கூறுகிறார்கள்...
    ரவீந்திரனின் பேட்டியை கேட்கும் ஒரு லட்சம் பேரால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை....
    😂😂😂😂😂😂😂

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now День назад +5

    RD sir
    ஏன் மாதேஷுக்கு இன்னுமும் இன்டர்வியூ கொடுக்கரீங்க

    • @jrajju
      @jrajju День назад

      ரெண்டு பேரும் glass mates

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt День назад

    விஐயின் மாநாட்டுக்கு பிறகு
    ரவிந்திர துரை என்ன சொல்லவிரும்புவார் என ஆசையுடன் முழுமையாக பார்த்தேன்,
    ரொம்ப சோர்ந்து முட்டுக்கட்டை போடமுயற்ச்சி ….பாவம் ஆசைக்கு பேசுகின்றார்,உண்மையை எப்போது பேசுவார்?????

  • @Love-ig5ri
    @Love-ig5ri День назад +8

    சொட்ட தலையனுக்கு வேர்க்குது

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 День назад +4

    இதுவரையிலும் திமுகவுக்கு வாக்குசெலுத்திய கிறிஸ்தவர்களின் வாக்குவங்கி இரண்டாக பிரியும். 5%-7%. பொதுவானவர்கள் 4%. ரசிகர்கள் 4%. Total 13% - 15% வாக்குகள் கிடைக்கலாம்!

  • @NikhiFunVideo
    @NikhiFunVideo День назад +4

    அள்ளு சில்லறை ரவீந்திரன்

  • @sundhararajan1061
    @sundhararajan1061 19 часов назад

    ஏதோ விரைய நேரம் அவமானப்படும் நேரம் போல இருக்கு அதான் அரசியல் கட்சி ஆரம்பித்து இருக்கார் போல 😭😭😭😭😭😭😭😭

  • @crazyout
    @crazyout День назад +3

    இதோ உங்களுகாகவே வந்துவிட்டது ENO இது தரும் வெறும் 1 நிமிடத்தில் உடனடி நிவாரணம். Tvk மாநாடு நடந்தில் இருந்து வந்துவிட்டது 1 ரூபாய் பேக்கிலும் 😂😂😂😂😂😂

  • @JamesRaja-l2f
    @JamesRaja-l2f День назад

    Vijay Anna mass 💐💐💐💐💐🔥🙏👏🎂🎂🎂

  • @Therock-in9tc
    @Therock-in9tc День назад +2

    மோதிரம் துரைசாமி பணத்தை வாங்கிக் கொண்டு கூவுவதே ஒரு பொழப்பாக போய்விட்டது 😮

  • @MahaSellam
    @MahaSellam День назад +2

    ஐயா,இராவிந்திரன் துரைசாமி அவர்களே பணம் 1000 செய்யும்...
    இந்த கேள்வி கேட்கும் நபரிடமிருந்து அறிய முடிகிறது.

  • @Mokkamandai8
    @Mokkamandai8 22 часа назад +1

    2026 ELECTION RESULT
    Dmk. - 23.5%
    ADMK - 17.5%
    BJP. - 16.5%
    TVK. - 5.5%
    NTK. - 33.5%
    OTHARS- 3.5%

  • @sureshgopal7595
    @sureshgopal7595 21 час назад

    மாதேசு: எத்தனை pre poll predictions தவறாக போயிருக்கிறது.அறிவோட பல விஷயங்கள் புரிந்து கேள்விகள் கேட்க வேண்டும்

  • @MuraliMurali-pz9ql
    @MuraliMurali-pz9ql День назад +6

    Naam tamilar ❤

  • @vijis2793
    @vijis2793 21 час назад

    இவர் பத்திரிக்கையாளர் மாதிரியே பேசலையே... திமுக ஆதரவு நினைபாடையே பேசிட்டு இருக்காரு....

  • @vishnus7022
    @vishnus7022 День назад +2

    சார் நீங்க நல்லா திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறீங்க சார்
    திமுகவுக்கு உதயநிதி துணை முதல்வர் ஆவதற்கு தகுதி இருக்கா உண்மையே சொல்லுங்க பாப்போம்

  • @ITSME-ey6eg
    @ITSME-ey6eg День назад +8

    Katharu katharu

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 День назад +1

    ❤ விஜய் ஓரு பெரிய
    ❤ கற்பனை திறன்
    ❤ உடைய குழந்தை
    ❤ நன்றே ஆகுக
    ❤ யாவும் எவர்க்கும்
    ❤ என்றே விழை ஓம்
    ❤ நாம்,,,*
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Love-ig5ri
    @Love-ig5ri День назад +3

    ஐயோ சொட்ட தலையில பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது

  • @hvsbrothers1866
    @hvsbrothers1866 День назад +3

    வந்தவர்கள் அனைவரும் விஜய்க்கு ஓட்டு போடக் கூடியவர்கள் அல்ல விஜய் ஒரு நடிகன் விஜய்யை நேரில் காண்பதற்காக வந்த கூட்டம்

    • @kpmkarthik7103
      @kpmkarthik7103 День назад

      டேய் திமுக காரன் நீ காசு கொடுத்தாலும் மக்கள் வரமாட்டானுங்க

  • @jawaharsamsonpenial8504
    @jawaharsamsonpenial8504 День назад +1

    Powder குறைப்பா மாதேசு

  • @Sachi_Manick
    @Sachi_Manick 16 часов назад

    அரசியல் என்று வந்துவிட்டால் கருத்து கந்தசாமிகள் பல பேர் வருவார்கள்... அதில் பணத்தை பொருத்து ர. து. சாமி அவர்களுக்கு முதல் இடம்..

  • @I_am_Kar_Tick
    @I_am_Kar_Tick 22 часа назад

    இந்த ரெண்டு பேரும் தங்க மோதிரம் வாங்கிட்டு பேசுவர்கள்!!!

  • @udhraudhra3963
    @udhraudhra3963 День назад +1

    Part time sir speech ❤❤❤

  • @Venkat-prabhu1
    @Venkat-prabhu1 День назад

    Correcta sollurigala 👍🏻..

  • @sivabalagangadharanrathees8093
    @sivabalagangadharanrathees8093 День назад +4

    நான் நேர்மையாக பேசுவதாக கூறுகின்ற ரவீந்திரன்......விஜய விமர்சிக்கின்றது மாதிரியாக ஏன் ரஜினிய விமர்சிக்க வில்லை😅😅😅

  • @rajusubu3446
    @rajusubu3446 День назад +2

    மாதேஸ் யாரு கூப்பிட்டாலும் போவார்

  • @rajendranrajan1971
    @rajendranrajan1971 День назад +9

    ரவீந்திரன் உனக்கு தான் உள் நோக்கம் உள்ளது

  • @Jagakalee
    @Jagakalee 8 часов назад

    Vijay
    Wife : Sangeeta Sornalingam (vote India la illa)
    Son: Jason Sanjay ( vote India la illa)
    Both are UK citizens

  • @90348ramram
    @90348ramram День назад +2

    Corruption :
    1) Vijay had done Corruption by Receiving his Salary in Black Money !!!!!
    Ivan, DMK ii, Corrupt nu solluraan.
    2) This One person (Vijay) alone takes home 99% of Income collected from a Movie.
    Balance 1% is taken by 2000 people who had worked hard for that movie.
    3) As per CAG Report,,
    BJP had done Corruption more than Rs.2 Lakhs Crores.
    Why Vijay had NOT Spoken about him ????
    He is fearing for BJP due to ED fear.

  • @karthikeyan83karthik
    @karthikeyan83karthik День назад +2

    துரைசாமி சார் உங்களை பார்த்து நான் நிறைய கத்துக்குறேன் நான் எட்டு வருஷமா DMK பொறுப்புலயும் இருக்க நான் ஒரு அஜித் பேன் ஆனா நான் சொல்றேன் விஜய் 10 சதவீத வாக்கெடுப்பாப்புல மாதேஷ் கேளு எதுக்குடா என்ன பண்றான்னு