அர்ஜுனாவின் அதிரடி. இந்தியா இலங்கைக்கு இடையே பாலம்?..

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @laktjlajith5921
    @laktjlajith5921 18 дней назад +13

    யாழ்ப்பாண வைத்தியசாலை வைத்தியர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் தனது ஊழல் விசயம் வெளிப்படப்போவதை நன்கு உணர்ந்து பயம் கொண்டுள்ளார் என்பது தெரிகிறது

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 18 дней назад

    *சிவப்பு. ✓
    * செங்கம்பள வரவேற்பு. ✓
    *சிவந்த மண். ✓
    * செவ்வாய். ✓
    * செவ்வானம். ✓
    ----------------------+.
    * செம் கம்பள. தவறு. ×
    * செங்கம்பளம்/ 11:22
    செங்கம்பள வரவேற்பு.சரி. ✓
    K.K.N.

  • @Jay-j8u9d
    @Jay-j8u9d 17 дней назад

    ❤❤ok🎉

  • @aruk3421
    @aruk3421 18 дней назад +1

    Excellent research . Continue with your good work.

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 18 дней назад +2

    ஐயா நீங்கள் சொல்வது என்ன வேண்டும் ஐனாதிபதியுடன் நீங்கள் பேசுவது நல்லது தான் உங்கள் கருத்து ஐனாதிபதிபுரியும்

  • @logansubramaniam9765
    @logansubramaniam9765 17 дней назад

    தொடருங்கள்

  • @arumugamperinpanayagam1125
    @arumugamperinpanayagam1125 17 дней назад +1

    உங்கட ஆட்டத்தால் பதிய சிங்கள அதிகாரிகள் பலர் வடக்கை நிர்வாகம் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் எல்லோரும் யுத்த காலத்தில் எங்கடாப்பா இருந்தீங்க?

  • @NavamThaya
    @NavamThaya 18 дней назад

    Great

  • @GaneshThamu
    @GaneshThamu 17 дней назад

    ஐயா, ஒரு அறுப்பும் நடக்காது.

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 18 дней назад

    👍👍👍🇨🇭🇨🇭🇨🇭👌

  • @LoganLogu-m1z
    @LoganLogu-m1z 18 дней назад

    Real

  • @kumaranlingam3890
    @kumaranlingam3890 18 дней назад +1

    இவ்வளவு புலனாய்வு இருக்குது மணல் கொள்ளை பின்னணி யார் என்று கண்டு பிடிக்க ஏலாதா?

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 18 дней назад

      * இயலாது. சரி.
      *ஏலாது. என்பது "
      (பேச்சு வழக்குச் சொல் ".)
      K.K.N.

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 18 дней назад

    Ur media can be host to ur super dr Satyiamoorthy

  • @பாரதிமகாகவி
    @பாரதிமகாகவி 18 дней назад +4

    முதலில் தமிழர் தரப்பு உங்களுக்கு என்ன வேண்டும் என்று ஒற்றுமையாக ஒரு முடிவெடுங்கள்.தமிழ் தேசியமா, மாகாணசபையா, தனி ஈழமா, 13வது ஷரத்தா, புதிய நடைமுறையா? உங்களுக்குள் ஓரு கலந்துரையாடல் நடத்தி ஏகமனதான முடிவுக்கு வாருங்கள். அப்போதுதான் அரசுடன் பேசி ஒரு முடிவுக்கு வர முடியும்.

    • @vallipurambavanantharajah7412
      @vallipurambavanantharajah7412 18 дней назад +1

      இது நடக்கிற காரியமா

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 18 дней назад

      பாரதி மகா கவி.
      அவர்களின்"
      கருத்து மிகவும்
      சிறப்பாகவுள்ளது.
      K K.N.

  • @senthilnadarajah1901
    @senthilnadarajah1901 18 дней назад

    அதிரடி என்றால் என்ன?

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 18 дней назад +2

    DR ✌

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 18 дней назад +2

    சீறி கனடாவில் நல்லா வோட்கா மக்கிஆட்டம் அந்தமாதிரி

    • @rahitharannavaratnam910
      @rahitharannavaratnam910 18 дней назад +1

      @ இவர் ஏன் டெல்லி சென்றார் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை

    • @rahitharannavaratnam910
      @rahitharannavaratnam910 18 дней назад

      @ அதன் நான் கேன்விப்பட்டது் சரக்கு அடிக்கப்போட்டார்