நான் இவரிடம் தாய் காடை வேண்டும் என்று தெளிவாக பேசிக்கொண்டு 100km பயணம் செய்து சென்றேன் ஆனால் அங்கு அவர் சொன்ன விதமாக எந்த காடையும் தரமாக இல்லை. தயவுசெய்து இவரிடம் ரொம்ப கவனமாக இருங்கள். ஏமாற்ற கூடியவர்
80 தாய் காடையில் இருந்து தினம் எண்பது முட்டைகள் கிடைப்பதாக எடுத்து கொண்டாலும் மாதம் 2400 மூட்டைகள் கிடைக்கும் ... அத்தனையும் குஞ்சுகளாக பொறித்தாலும் ஒரு குஞ்சு எட்டு ரூபாய்க்கு விற்றாலும் 19200 ரூபாய் தானே கிடைக்கும்... காடை தீவனத்திற்கு செலவு இல்லையா... முப்பது ஆயிரம் ரூபாய் எப்படி சம்பாதிக்கிறார்..
@@விவசாயிமகன்-ட7ற பதில் அளித்ததற்கு மிக்க நன்றி நண்பா...மறுபடியும் ஒரு கேள்வி முட்டை எத்தனை நாட்கள் தாங்கும் அடை வைபதற்கு...அப்படி என்றால1200 முட்டை 1மாதம் வரிக்கும் எப்படி தாங்கும்...
அடேல் காடை முட்டையின் விலை பத்து ருபாயாடா? ஒரு முட்டையின் விலை மூன்று ருபாய்தாண்டா! ஆயிரம் முட்டை என்றால் மூவாயிரம் தாண்டா கிடைக்கும் முப்பதாயிரமா கிடைக்கும் டுபாகூர் பயலே
மிகவும் அருமையான தகவல் கள் நன்றி ஐயா அருமை
Soundaga. Pesavum. Kilu. Kilunu. Pesukireergal
நான் இவரிடம் தாய் காடை வேண்டும் என்று தெளிவாக பேசிக்கொண்டு 100km பயணம் செய்து சென்றேன் ஆனால் அங்கு அவர் சொன்ன விதமாக எந்த காடையும் தரமாக இல்லை. தயவுசெய்து இவரிடம் ரொம்ப கவனமாக இருங்கள்.
ஏமாற்ற கூடியவர்
நன்றி சார், நான் இப்போதான் போன் பேசலாம் என்று நினைத்தேன். escape
நன்றி
80 தாய் காடையில் இருந்து தினம் எண்பது முட்டைகள் கிடைப்பதாக எடுத்து கொண்டாலும் மாதம் 2400 மூட்டைகள் கிடைக்கும் ...
அத்தனையும் குஞ்சுகளாக
பொறித்தாலும் ஒரு குஞ்சு எட்டு ரூபாய்க்கு விற்றாலும் 19200 ரூபாய் தானே கிடைக்கும்...
காடை தீவனத்திற்கு செலவு இல்லையா...
முப்பது ஆயிரம் ரூபாய் எப்படி சம்பாதிக்கிறார்..
இவர் சொந்தமாக கடையில் சில்லறை விற்பனை செய்வதால் சாத்தியம்
நன்றிகள் சார்.அருமையான பதிவு..
எத்தனை நாளில் முட்டை இடும்
Nice guestin and answer also good
நன்றி நண்பா
Use small room to get more eggs
Interview Super bro
நன்றி நண்பா
Arisi kodukalama
Thai kaadai ungalidam kidaikumaa?
Yes bro
Just subscribed for picture of namalvar
காடை குஞ்சு சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம் அனுப்ப முடியுமா
ரயில் வசதி இருந்தால் அனுப்பி வைப்பார்கள்
முட்டைக்கு எத்தனை நாள் ஆகும்
50 முதல் 60 நாளில் முட்டையிட ஆரம்பிக்கும்
How to buy quails anna
Kaadaikku azola tharalama
அசோலா கொடுக்கலாம்
Sir நாங்கள் தேனி மாவட்டம்... எங்களுக்கு ஒரு நாள் குஞ்சு என்ன விலைக்குத் தருவீர்கள்...
உங்கள் நம்பர் அனுப்புங்கள் . நண்பா
@@விவசாயிமகன்-ட7ற 7539931906 -- name : Prabhu tiruchendur.. Tuticorin district
Kunju porikka evlo naal aagum ??
18 நாள்
Super bro
Super bro.முட்டை என்ன விலை.
முட்டை விற்பனை இல்லை. குஞ்சு 6ரூபாய்
s. sikka .
J
Mobile number send me please
Hii nanba naan thiruvarur ennaku 100 kunchu venu anupa mudiyumma
Thai kadai 80 vachirukanu soltringa oru nalaiku 40 muttai kedaikumnu soltringa 1weekla 1000 muttai epdi brother...kedaikum poiiya soltradhukum oru nyayam venaama.....
ஒரு வாரத்திற்கு 1000 முட்டை இல்லை நண்பா. 1 மாதத்திற்கு தான் 1200 to 1500 முட்டை கிடைக்கும். நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர்கள்
@@விவசாயிமகன்-ட7ற பதில் அளித்ததற்கு மிக்க நன்றி நண்பா...மறுபடியும் ஒரு கேள்வி முட்டை எத்தனை நாட்கள் தாங்கும் அடை வைபதற்கு...அப்படி என்றால1200 முட்டை 1மாதம் வரிக்கும் எப்படி தாங்கும்...
வாரம் ஒருமுறை அடை வைக்க வேண்டும். மாதத்திற்கு 4 முறை அடை வைக்க வேண்டும் நண்பா
@@விவசாயிமகன்-ட7ற நன்றி👍 நண்பா
தீவனம் விலை என்ன?
மூட்டை 1600
Addres podunga helpa erukum
Anna naan tnjore pakkam vilar. Naan 500 kaadai valrka shed potuirukan. Athu egg vidum pothu neenga vaanki kolvirgala. Evlo rate ku vaankuvinga. Pls tel me anna. Cell number pls.
காடை குஞ்சுகளாக விற்பனை செய்யுங்கள்.
@@விவசாயிமகன்-ட7ற சார் நிறைய பேர் சாப்பிடும் முட்டைகள் தானே உற்பத்தி செய்கிறோம் அது என்ன விலைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது
@@s.k.dhiraviyam3038 காடை விலை தெரிந்தவுடன் பதிவிடுகிறேன்.நண்பா
எனக்கு ஐம்பது காடை முட்டை வேண்டும் விலை சொல்லுங்க அண்ணா நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்
நான் வந்து ரெகுநாதபுரம் தான்க அண்ணா
Super anna thanks
அடேல் காடை முட்டையின் விலை பத்து ருபாயாடா? ஒரு முட்டையின் விலை மூன்று ருபாய்தாண்டா! ஆயிரம் முட்டை என்றால் மூவாயிரம் தாண்டா கிடைக்கும் முப்பதாயிரமா கிடைக்கும் டுபாகூர் பயலே
காடை எங்கு கிடைக்கும்
நீங்கள் எந்த ஊர் நண்பா
ELUMALAID Elumalaid b
Thapa nanaikathinga 2 days la 3 eggs kadaikum na appo daily egg lay panuma birds
Aama brother kadai daily egg lay pannum,, 100 kadai iruntha daily namakku koranchathu 80 egg keydaikkum
மூன்று நாட்களுக்கு இரண்டு முட்டைகள்...
அவர் இரண்டு நாட்களுக்கு முன்று முட்டைகள் என்று சொல்கிறார்...
நண்பா நான் முதல் முதலாக காடை பண்ணை வைக்க போகிறேன் எனக்கு காடை குஞ்சி வாங்க உதவி செய்ய முடியுமா
Super thala egg evoooo female quiet kedupe ga la
வாழ்த்துக்கள் சகோ
நன்றி நண்பா
Super
Thank you bro
என் ஊர் பட்டுக்கோட்டை அருகில் எதுவும் காடை பன்னை இருந்தால்/( நம்பர் கிடைக்கும்மா /)
இருக்கு
Nan kumbakonam ennaku kaadai vendum eangu vagalam
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
தண்ணீரில் கோழிக்குண்டு போடுவது எதற்காக... சகோதரா..
தண்ணீரில் கோழி குண்டு போடவில்லை என்றால் காடை குஞ்சு தண்ணீரில் விழுந்து இறக்க நேரிடும்.நண்பா
நன்றி சகோ....
ஒரு தாய் காடை என்ன விலை
50rs
வணக்கம் நான் திருவாரூர் நான் இவங்களோட பண்ண இருக்குர இடத்துல போய் வாங்குனேன் தாய் காடை ஜோடி 90. குஞ்சு8.
வாழ்த்துக்கள் நட்பே
ஆனால் எனக்கு திருப்பதி இல்லை
@@kirubanpakkirisamy7499 எதனால்?
Soluga
Nalla pathivuu
நன்றி நண்பா
Anna super
காடை அடைபடுக்குமா நண்பா
இல்லை .அடை படுக்காது நண்பா
Unga adress anupunga pro
Kadai uripathu video podunga Bro
Ok bro
இதுபொய்நான்காடைவளர்கின்றேன்ஆனால்இலாபம்மிகவும்குறைவு.... இங்கு 1 முட்டை 10 ரூபாய்....சோடிகாடை300 ரூபாய்
Super brother
நன்றி
அண்ணா நான் கரிகாடை ஆண் பெண் வாங்கி வளர்க்கிறேன் ஆனால் முட்டை இட வில்லை
முட்டை காடை தீவனம் கொடுக்கவும்
Address podunga
முகவரி தொலைபேசி எண் வீடியோவில் உள்ளது
முட்டை எப்படி விற்பது
@@விவசாயிமகன்-ட7ற
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கம் காடை கிடைக்க வசதி இருக்கிறதா...
@@MSMaravan007 உங்கள் நம்பர் அனுப்புங்கள் . கண்டிப்பாக உதவுகிறேன்
Poor audio
நம்பர் கிடைக்குமா
வீடியோவில் நம்பர் வரும் முழுமையாக பாருங்கள்
Phone number illai
120 தாய் காடையில் 1 முட்டை மட்டுமே வருகிரது .......என்ன தவறு ......
கம்பேனி தீவனம் அல்லது சத்தான கொடுங்கள் முட்டை நன்றாக வைக்கும்
You don't know what questions should be ask, first prepare your self then take video 🤦
Ok bro thanks
ஒரு கடை எண்ண விலை
Unga number solunga anna
Sir number kidaikuma pls
விடியோ முழுமையாக பாருங்கள்.நம்பர் உள்ளது
Hi
வணக்கம் நண்பா
Hi