Nera kovil sri kaaladevi temple | நேரக் கோவில் காலதேவி அம்மன் | Tamil Paadhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 124

  • @TamilPaadhai
    @TamilPaadhai  3 года назад +9

    🙏😍❤வணக்கம் மதுரை மக்களே😍❤🙏

    • @mercimayalavan7517
      @mercimayalavan7517 3 года назад +1

      Vanakkam🐆

    • @kumargoogle9514
      @kumargoogle9514 3 года назад

      Vanakkam Madurai Arappalayam

    • @kalpanam6013
      @kalpanam6013 3 года назад

      thambi vanakkam. i am aged 62 yrs.
      enakku tirunelveli eppadi kala devi kovilukku sella vendum bus route. night thangavum/ natural ubathaikallukkum uriya vasathikal ullatha thambi.
      pl. reply to me thambi & contact no. nantri

    • @pappugopi1682
      @pappugopi1682 2 года назад

      Address sent panuga sir

  • @barun271
    @barun271 Год назад +4

    Romba powerful temple nan romba low class person ah irunthaen but today ellameye iruku home car bike land + bussinnes today I am Good power ful god thanks for lot kala devi amman ... Ellorum poitu vanga mattram varum unggalukkum one time vist and come pls ..... Good time start ur life All Good well 🙏🙏🙏🙏🙏

  • @ananthkumar.m2008
    @ananthkumar.m2008 3 месяца назад

    K 4:17

  • @PushparajaC-w5s
    @PushparajaC-w5s Год назад

    ஓம் கால தேவி அம்மா போற்றி.

  • @PushparajaC-w5s
    @PushparajaC-w5s Год назад

    ஓம் கால தேவியே போற்றி. அம்மா .என் பையன் க்கு கவர்மென்ட் வேலை கிடைக்கனும் அம்மா. நா தீர்க்க சுமங்கலி யா இருக்கனும் தாயே. என் கணவர் தீர்க்க ஆயுள் லோட இருக்கனும். என் மொத்த குடும்ப மும் நல்லா இருக்கணும் தாயே. 🙏🙏🙏🙏

  • @sangeethan5548
    @sangeethan5548 3 года назад +8

    தேவியே எனக்கு அருள் புரிய வேண்டும் தாயே என்றும் உன் துணை வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐

  • @mathumathu8814
    @mathumathu8814 2 года назад +2

    Un kovilku nan vara anumati veyndum amma🙏🙏🙏🙏🙏🙏🙌

  • @iamthecricketfan9123
    @iamthecricketfan9123 3 года назад +7

    Engaluku nalla neram vanthuruchunu ninaikiren athan intha kovil pathivai parthuten viraivil senru varukiren naan madurai than aanal enaku ippo than theriya vanthathu pathivuku nanri pro 🙏

  • @kaviKV53
    @kaviKV53 4 месяца назад +1

    Enga(peraiyur) uru pakkaththula irukku nan 2 time poiruken

  • @skks2024
    @skks2024 2 года назад +2

    அம்மா என் பிரச்சினை தீர வேண்டும் பணம் 🙏🙏🙏

    • @skks2024
      @skks2024 2 года назад

      Thank you❤🙏

  • @SelviSelvi-cc7xc
    @SelviSelvi-cc7xc 2 года назад +1

    தாயேவணக்கம்அம்மாகாப்பாற்ங்கள்

  • @sriniammu9884
    @sriniammu9884 3 года назад +3

    வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன் தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ArikkanLight
    @ArikkanLight 3 года назад +4

    அருமையான காணொளி சகோ நன்றி தகவலுக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஒரு வருடம் முன்னரே போக வேண்டும் என எண்ணினேன் நேரம் அமையவில்லை

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 года назад +1

      வாங்க நண்பா .... சென்று வரலாம்....

    • @thambidurai1892
      @thambidurai1892 3 года назад

      Anna
      Number
      Sent me
      Thambidurai

  • @pannirselvam8089
    @pannirselvam8089 3 года назад +2

    ஒம் காலதேவியே நமஹா

  • @mr.m.poomanipoomani2728
    @mr.m.poomanipoomani2728 3 года назад +4

    ஓம் காலதேவி அம்மன் போற்றி போற்றி

  • @RaniRani-v6u
    @RaniRani-v6u Год назад

    கால தேவி அம்மன் கோவிலுக்கு எப்படி போவதும் தெரியல வழி சொல்லுங்க 🙏🙏🙏

  • @imayavathi3628
    @imayavathi3628 3 года назад +2

    Naanum one time Intha temple visit panren. I should get the blessings of Kaaladevi Amman.

  • @naveenffnaveenff6035
    @naveenffnaveenff6035 3 года назад +2

    காலதேவிஅம்மா கடன்கத்திபோல்தலைக்குமேல்ஏதோஒருதெய்வம்காப்பாத்துங்கள்தெய்வமேஎன்னைகாப்பாத்துதாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manirathnam1414
    @manirathnam1414 2 года назад +1

    Anne video semmaya iruku🔥

  • @mercimayalavan7517
    @mercimayalavan7517 3 года назад +2

    Nandri anna nalla thagavall 🎇

  • @abassravigsalem8070
    @abassravigsalem8070 6 месяцев назад +1

    🔱 அதிசய கோவில்🚩🔱

  • @sangeetha-sf1hq
    @sangeetha-sf1hq 3 месяца назад

    Amma enaku sikirame na nenasa maplakuta marriage akanum

  • @ragavielevators4699
    @ragavielevators4699 3 года назад +1

    குருவே துணை

  • @sangeetha-sf1hq
    @sangeetha-sf1hq 3 месяца назад

    Mrng time la intha kovil varalama Anna plz solunga

  • @celangovan5967
    @celangovan5967 3 года назад +5

    Very good information. Thank You Universe.

  • @M.Sevveல்
    @M.Sevveல் 2 года назад +1

    இந்த கோவிலுக்கு வர முகவரி தெரிய
    மதுரை கல்லுப்பட்டிலிருந்து 10. Km சுக்லாபுரம் வழி

  • @சிலைமலைபட்டிராஜா

    இரவு மட்டுமே திறந்து இருக்கும் கோவில அப்படின அதிசய கோவில் தான்

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 года назад +1

      அதிசய கோவில்தான்

  • @s.mvenkatesanattur8137
    @s.mvenkatesanattur8137 3 года назад +3

    அருள்மிகு காலதேவி அம்மன் அருள்புரிவாய்

  • @sangeethan5548
    @sangeethan5548 3 года назад +9

    அம்மா தாயே தேவியே எனக்கு பிடித்த மாதிரி வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் என்னோட கெட்ட நேரத்தை மாற்றி அமைத்து நல்லது நடக்க துணை புரிய வேண்டும் தேவியே போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelviSelvi-cc7xc
    @SelviSelvi-cc7xc 2 года назад +2

    காலதேவிஅம்மன்தாயேஉன்னைபார்க்கவேண்டும்வழிவிட்டுகொடும்மாஉடனேபார்க

  • @dhanapalr8994
    @dhanapalr8994 3 года назад +2

    Nantri kalatevi amma

  • @gowthamg2642
    @gowthamg2642 3 года назад +2

    கோவில் இப்போது திறந்து உள்ளதா

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 года назад +1

      இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

    • @gowthamg2642
      @gowthamg2642 3 года назад +2

      தெளிவாக கேட்டு பதிவிட்டால் நன்றாக இருக்கும் ஐயா,
      கோவிலுக்கு வரதான் கேட்கிறேன் ஐயா

    • @TamilPaadhai
      @TamilPaadhai  2 года назад

      @@gowthamg2642 ஆன்லைன் பதிவு முலம் அனுமதி வழங்கபடுகிறது.

  • @shanthim9451
    @shanthim9451 3 года назад +3

    🙏🙏🙏🙏 Thank u thambi

  • @sarathchandra9640
    @sarathchandra9640 3 года назад +2

    Nanum poirukeen 3 time

  • @umamaheswarii4288
    @umamaheswarii4288 3 года назад +3

    நன்றி🙏💕

  • @rsreditz4296
    @rsreditz4296 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmilakshmi4368
    @mahalakshmilakshmi4368 3 года назад +1

    Bro intha kovilil kodi maram irukka

  • @kavithasanjana7253
    @kavithasanjana7253 3 года назад +1

    Nan Thoothukudi la erukuren epadi porathu night fulla anga thangurathu vasathi Eruka detail thernjukanumnu Cal panuna poga matiku

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 года назад +2

      +91 76390 60140 whatsapps group admin number

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 года назад +1

      Thangurathuku la vasathi iruku. No problem..

  • @guru4274
    @guru4274 3 года назад +4

    Spr bro

  • @malligapalraj7520
    @malligapalraj7520 3 года назад +1

    Pana asai pidithavangal

    • @frozenanna9558
      @frozenanna9558 3 года назад

      Evlo panam aachu tharisanathirkku? Evlo selavu aachu poittu vara.

  • @rajasethupathi2120
    @rajasethupathi2120 3 года назад +2

    Location enga bro

  • @kavithasanjana7253
    @kavithasanjana7253 3 года назад +1

    Thoothukudi la Kovilpatti pakkam erukom bro please detail solunga bro please

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 года назад

      Virudhunagar vanthu peraiyur busla poganum. Ilana virudhunagarla irunthu erichanatham poidu anga irunthu auto la poganum. Car bike na problem illa. Night Bus irukathu.

  • @sandhoshdurai8560
    @sandhoshdurai8560 3 года назад +1

    Naanga pollachila irrukkom bro nanga carla polama vali sollunga bro

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 года назад +1

      Madurai to srivillipithur road la kallupattiku apuram sublapuram ooru endla left sidela road cut agum athula pona koviltha. Doubt iruntha sublapuramla keadukonga.

    • @vijayarajan9298
      @vijayarajan9298 3 года назад

      Bro nenga virudhunagar poitu srividhya engineering collage pakkam ponga near by road irukum merkka noki road pohum . Anga koviluku board iruku .straight road than google map parunga . Only 13km from virudhunagar

    • @vijayarajan9298
      @vijayarajan9298 3 года назад

      Bcoz we r near by virudhunagar

  • @rathnam1681
    @rathnam1681 3 года назад +5

    நாங்கள் போவந்தோம் எதுவுமே நடக்கல.

    • @priyakarnan1834
      @priyakarnan1834 3 года назад

      Innumerable natakalaya

    • @rajeshshanmugavel2684
      @rajeshshanmugavel2684 3 года назад +1

      மக்கள் பிரச்சனையை வைத்து பணம் பார்க்கிறார்கள். ஓம் காளி

    • @frozenanna9558
      @frozenanna9558 3 года назад

      @@rajeshshanmugavel2684 how much did u spend?

  • @vidhyavidhya7081
    @vidhyavidhya7081 3 года назад +3

    JAI kalaDevi

  • @saranjothi6343
    @saranjothi6343 3 года назад +2

    Super bro

  • @kavithasanjana7253
    @kavithasanjana7253 3 года назад +2

    Bro antha contact number not reachable nu varuthu

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 года назад

      Whatsapp chat available. Whatapp la kealunga reply pannuvanga...

    • @rajeshshanmugavel2684
      @rajeshshanmugavel2684 3 года назад +2

      கடவுளை நம்புங்கள். அதை வைத்து பணம் பார்ப்பவர்களை அல்ல. ஓம் நமசிவாய.

  • @maruthuvell9248
    @maruthuvell9248 3 года назад +2

    Nice

  • @toptentuticorin717
    @toptentuticorin717 3 года назад +2

    🙏 hello இந்த கோயில் போன் நம்பர் அனுப்பி தர முடியுமா நான் திருச்செந்தூர் தாலுகா தூத்துக்குடி மாவட்டம் உள்ள ஆத்தூர் எப்படி வர வேண்டும் என்ற விபரம் அனுப்பி வைக்க முடியுமா

  • @blackcats7633
    @blackcats7633 3 года назад +3

    Good job

  • @subramaniam5138
    @subramaniam5138 3 года назад

    🕉🙏🙏🙏🔱🔱🔱🔔

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 года назад +1

    🙏🙏

  • @dhanash_7441
    @dhanash_7441 3 года назад +2

    Ithu mutrilum poi.nanga poitu vanthom .onnum nadakkala

  • @srikarancookingvideos363
    @srikarancookingvideos363 3 года назад +3

    Very nice place

  • @sakunthalac1903
    @sakunthalac1903 3 года назад +2

    ThankyouAmma

  • @jaivideocorner8357
    @jaivideocorner8357 Год назад

    Anna temple pH number send pannungha please 🙏🙏

  • @poornakumar9390
    @poornakumar9390 3 года назад +2

    👌👌👌🙏

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @chitraloganathan4798
    @chitraloganathan4798 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 3 года назад +2

    🙏🙏🙏

  • @ramvairam7400
    @ramvairam7400 2 года назад +1

    🙏🙏🙏